Nerpada Pesu: விஷ சாராயத்தைத் தடுக்க அரசு என்ன செய்யப்போகிறது? | Kallakurichi | TN Govt | PTT

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    Nerpada Pesu: விஷ சாராயத்தைத் தடுக்க அரசு என்ன செய்யப்போகிறது? | Kallakurichi | TNGovt | PTT
    #Kallakurichi #KallakurichiIssue #SpuriousLiquor #TNGovt #MKStalin #DMK #Nerpadapesu #latestlive #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 73

  • @sivamani2012
    @sivamani2012 Před 9 dny +5

    Produf of Tn govt😂😂😂

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Před 9 dny +8

    நெறியாளர் அவர்களே ஆளுங்கட்சியை தைரியமாக கேள்வி கேளுங்கள்.

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Před 8 dny +2

    இன்னும் ரெண்டு நாள் இத பத்தி பேசுவாங்க அதுக்கப்புறம் திரும்பவும் கள்ளச்சாராயம் காய்ச்சுவாங்க

  • @Aazhi2023
    @Aazhi2023 Před 9 dny +14

    செல்வராஜ் க்கு வெட்கமே இல்லையா?

  • @bharsel6506
    @bharsel6506 Před 9 dny +2

    He is not allowing to talk kovai selvan. He is scared about bringing fact out.

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Před 9 dny +11

    அக்கா கனிமொழியை எங்கே காணோம்

    • @alan17765
      @alan17765 Před 8 dny +1

      அவங்க தனதூ சாராய ஆலைய பார்க்கப்போயிட்டாங்க

  • @balun872
    @balun872 Před 9 dny +9

    எந்த கொம்பனாலும் இந்த ஆட்சியை குறை சொல்ல முடியாது... ஸ்டாலின் பேச்சு.

  • @liandhas
    @liandhas Před 8 dny

    கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் வருத்தத்திற்குரியது. அந்த பகுதியில் சுமார் 10-15 வருடத்திற்கு மேலாக கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளது. யாரு ஆட்சியில் இருந்தாலும் அங்கு நடப்பவைகளை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. நானும் கள்ளக்குறிச்சி பகுதியில் தான் இருக்கிறேன். (சிலர் 30 வருடம் மேல் அந்தப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்று சொல்கிறார்கள்)

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl Před 9 dny

    🙏

  • @rainbowmanfromoriginalid8724

    தென்னகம் என்பதே குற்றம் குறைவாக உள்ள நாடுகளை கொண்டது வடபுலத்தை Compare செய்யும் பொழுது

  • @rajakwt4011
    @rajakwt4011 Před 8 dny +3

    கோவை செல்வராஜ் கருத்து சூப்பர்

  • @rainbowmanfromoriginalid8724

    குஜராத்தில் இருப்பது சாராய System

  • @rainbowmanfromoriginalid8724

    அரசாங்க அதிகாரிகளை சுழற்சி முறைக்கு உள்ளாக்க வேண்டும்
    ஓரே இடத்தில் தங்கினால்
    Some Problems வந்து
    கொண்டே இருக்கும்

  • @THN_news
    @THN_news Před 9 dny +2

    ennada pudhusa visha sarayam😂

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 Před 8 dny

    ஆதவன் தீட்சண்யா இங்கே எதற்கு? மக்களுக்கு எப்படி இன்னும் அறியாமை உள்ளது?

  • @ramachandranvijayakumar9539

    when AIADMK was in power we have seen how aggressive was the entire media. I am not defending ADMk but the media should be unbiased

  • @vallibalavallibala6459

    சொல்லிக்கொடுத்த அப்படியே ஒப்பிக்கிறியேப்பா மறந்துறுவியா

  • @kumarpremkumar3366
    @kumarpremkumar3366 Před 8 dny +1

    இரண்டு நாட்கள் பேசுவது அப்புரம் போய் அத குடிச்சிட்டு சாகவேண்டும்

    • @alan17765
      @alan17765 Před 8 dny +1

      விக்கிரவாண்டியில
      காசு கொடுப்பாங்க
      அத கொடுத்து ஒரு புள் அடிப்போம்😊

  • @rainbowmanfromoriginalid8724

    இந்தியாவின் சாராய
    கிடங்கு குஜராத்

  • @amirtharajabimannan6385

    Visa sarayathai eppadi thadupathu appo kalla sarayatha thduka venama??

  • @kajahameed3927
    @kajahameed3927 Před 7 dny

    2026 சட்டமன்ற தேர்தலில் பூரண மதுவிலக்கு யார் கொண்டு வருவார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்
    ஓட்டுக்காக வாக்களிக்காதீர்கள்
    இன்னும் எத்தனை குடும்பங்கள் இழக்க போகிறோம்

  • @prakashkv9158
    @prakashkv9158 Před 9 dny

    All because of DEL Pm right . Ancore is happy now shame

  • @infomationtechnologyoffice8606

    போய் ஜீவா டுடே சானலில் உமாபதி பத்திரிகையாளர் பேசி உள்ளதை பாருங்கள்

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z Před 9 dny +3

    ஏன்டாசெல்வராசுஇன்னைக்கிஏன்டாசெத்தான்என்னநடவடிக்யினுகேட்டாபொலம்புறவிஜியும்சேர்ந்துபல்லுபடாமபேசுரான்

  • @muthukrishnannatarajan5879

    Well done Kovai Sathyan

  • @ramachandranvijayakumar9539

    paathu paathu kovai selvarajukku valikka pogiradhu

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Před 8 dny

    Udanadi kudumba pana theyvaikku Kalla sarayam kudiyungal.

  • @rajmohamed6951
    @rajmohamed6951 Před 7 dny

    Omez omeprozole rabiprozole pand ivaiyellam antacids ethonol problem no reaction

  • @SermaduraiDurei
    @SermaduraiDurei Před 8 dny

    K̊ån̊i̊m̊o̊z̊h̊i̊ e̊n̊k̊å

  • @SermaduraiDurei
    @SermaduraiDurei Před 8 dny

    M̊r̊å k̊ån̊m̊o̊z̊h̊i̊ e̊n̊k̊e̊

  • @venkatachalamselvi6486

    Puntainakkarran

  • @SermaduraiDurei
    @SermaduraiDurei Před 8 dny

    V̊c̊k̊ t̊h̊ål̊åv̊år̊ e̊n̊k̊e̊

  • @vignesha4507
    @vignesha4507 Před 7 dny

    Dai ennada question keakkura.
    Neenga news la regular ah pesa mudiyuma da.
    Neengalum adamaiya thanda irukkinga

  • @SermaduraiDurei
    @SermaduraiDurei Před 8 dny

    D̊åi̊ s̊e̊l̊v̊år̊åj̊i̊ ůn̊åk̊k̊ů v̊e̊t̊k̊m̊i̊l̊l̊åi̊ẙå n̊e̊e̊ẙe̊ e̊l̊ům̊p̊ůt̊h̊ůn̊d̊ů t̊h̊i̊k̊år̊e̊ p̊åi̊l̊å n̊e̊e̊p̊e̊s̊åt̊h̊i̊d̊å

  • @arasiprabakar416
    @arasiprabakar416 Před 8 dny +1

    Selvarj pesumpothu kovam than varuthu😮

  • @PaariSamundi
    @PaariSamundi Před 6 dny

    Namakkal mavattam crockeryan pettyi ADmk

  • @kathirv4091
    @kathirv4091 Před 8 dny

    Uthi kudutha Stalin pathi pesunga

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu Před 9 dny +4

    ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக தொண்டரின் கைபேசி உரையாடல் வைரல் ஆனது ஆதாவது "தமிழகத்தில் இது போல சம்பவம் செஞ்சா தான் பாஜக வளரும் ன்னு" ...ஏன் இதை திரு அண்ணாமலை அவர்கள் செஞ்சி இருக்க கூடாது ??

  • @joshuar1461
    @joshuar1461 Před 9 dny

    ஊறுகாய்

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y Před 8 dny +1

    இதுக்கு மேல திராவிட model திமுக செய்தது போதும் மத்தியில் இருந்து விசாரணை நடவடிக்கை சிறந்தது,

  • @kaliraj982
    @kaliraj982 Před 9 dny +1

    Arasu oru maiyurum pudungadhu vidiya arasu

  • @muthukrishnannatarajan5879

    Kovai Selvaraj is showing third class man

  • @bharath6492
    @bharath6492 Před 9 dny

    எழுத்தாளர், dmk சப்போர்ட்டர்

  • @bharsel6506
    @bharsel6506 Před 9 dny

    Who is this adhavan in the name social activist

  • @jagans3636
    @jagans3636 Před 8 dny

    Selvarajuku 1cutting kudunkappa
    Kobam konjam thaniyum

  • @sm9214
    @sm9214 Před 8 dny

    சாராயத்தையே பிரசாதமாக, குடும்பத்தோடு குடிக்கும் வெள்ளையின கலாச்சாரம் பரவி விட்டது.

  • @vallibalavallibala6459

    DMK ஆட்சினா இப்படித்தான்

  • @VINOTHMILLER
    @VINOTHMILLER Před 8 dny

    பத்திரிக்கையாளர் ஆதவன் அவர்களே உங்கள் திராவிட சித்தாந்தத்திற்கு சொல்லுங்கள் நீங்கதானே சாராயத்தை விற்பவர்களின் சாராயத்தை நீங்களே குறைந்து செலவிலே உங்கள் டாஸ்மாக்கில் வெளியிடலாமே பாலு கிட்ட சொல்லுங்க உங்க கட்சில இருக்கிற தீபாவளி இடத்தில் சொல்லுங்க அவருடைய ஆலயத்தில் இருந்து குறைவான செலவில் மக்களுக்கு பணிவிடை செய்யுங்கள்

  • @ParashuVisu
    @ParashuVisu Před 8 dny +2

    அன்புமணி ராமதாஸ் ஒரு அரசியல் வியாபாரி

  • @helohelo2867
    @helohelo2867 Před 9 dny +1

    வாழ்த்துக்கள் புதிய தலைமுறை