எங்கள் மொட்டை மாடி பழத்தோட்டம் | Our Terrace Garden Tour | Anitha Kuppusamy Maadi Thottam | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 10. 2018
  • இந்த வீடியோ பதிவில் அனிதா குப்புசாமி அம்மா , அவர்களது மாடி பழத்தோட்டம் மற்றும் அங்கு விளைந்த பழங்கள் உங்களுக்காக காட்டியுள்ளார் .
    Watch the latest video of Anitha Kuppusamy on Terrace Garden Tour . Watch the Anitha Kuppusamy maadi thottam tour video completely, and share your feedback in comments.
    Subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.com/store/apps/de...
    App Store: itunes.apple.com/app/id157749...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

Komentáře • 3,3K

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo Před 4 lety +11

    அது என்னமோ தெரியலை இந்த மாதிரி தோட்டத்தை பார்த்தாலே மனசு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் மனசு மாதிரியே உங்கள் தோட்டம் அழகாக இருக்கிறது .

  • @daniesipad
    @daniesipad Před 5 lety +301

    வீட்டை சொர்கமாக மாற்றி விட்டீர்கள் அம்மா🙏
    இதன் பின் மிகப்பெரிய ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது

  • @parthasarathikasirajan3697

    நீங்க உண்மையிலே இயற்கையை நேசிக்கிறான, இவ்வளவு செடிகளை 1 ஏக்கர் பரப்பளவில் கூட நமது மக்கள் செய்வது கிடை யாது. ஆனால் நீங்கள் இவ்வளவும் ஒரு மாடியில் வைத்து உள்ளீர்கள். சும்மா பொழுதுவரைக்கும் சீரியல் பாக்கிறவங்களு நீங்கள் ஒரு முன்னுதாரணம். மிக்க நன்றி.

  • @AbdulHameed-oz5vg
    @AbdulHameed-oz5vg Před 4 lety +100

    எனக்கே ஆசை வந்து விட்டது உங்க வீட்டு மாடி தோட்டம் பார்த்து அருமை நன்றி

  • @cookwithsugam3879
    @cookwithsugam3879 Před 5 lety +734

    என்ன சொல்ல மேடம்... அடடா அதற்குள் viedo முடிந்து விட்டதே என தோன்றுகிறது... பார்க்க மனமகிழ்ச்சியாக இருக்கு...👏👏👏👏👏❤❤❤

  • @rajeswarithirumurugan7453
    @rajeswarithirumurugan7453 Před 5 lety +156

    உங்கள் மாடி தோட்டத்தில் எனக்கு கிடைத்த பரிசு
    1.மனம் அமைதி
    2.கண்களுக்கு குளிர்ச்சி
    3.மகிழ்ச்சி
    இரு முறை அல்ல இன்னும் பல முறை இதை நீங்கள் பதிவு இட்டால் பார்த்து மகிழ்வோம் அம்மா. மிக அருமையான பதிவு

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Před 4 lety +5

    இயற்கையின் மடி உங்களின் மாடி.
    என்ன சொல்ல 🥀🌹🌾

  • @user-hu2jx
    @user-hu2jx Před 3 lety +28

    மேடம் நீங்க காமிச்சது தூதுவளை இல்லை கண்ட கத்தரி உங்களை போன்ற இனிய குரல் உள்ள வர்களுக்கு

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets Před 5 lety +202

    அருமையான தோட்டம்.இரண்டாவது முறையென்ன, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது உங்கள் மாடித்தோட்டம். அடிக்கடி தோட்டம் videos போடுங்கள் Anitha please.

  • @kuttieskoodam6830
    @kuttieskoodam6830 Před 4 lety +6

    மேலும் உங்கள் பேச்சு அருமை . இப்படி பேசினாலே செடிகள் எல்லாம் நன்றாக வளரும் இது என்னுடைய கனிப்பு

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 Před 3 lety +1

    பசுமை யான தோட்டம் மேடம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு நன்றி 🙏

  • @Adiye482
    @Adiye482 Před 4 lety +1

    எல்லா தேடியும் சூப்பரா இருந்துச்சு உங்க மாடி மாதிரி எங்க மாடியும் நான்க பராமரிக்கிறோம்

  • @thenmozhibalan7943
    @thenmozhibalan7943 Před 5 lety +18

    ஆகா அருமை.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.🌱☘️🍀🌿கைராசி.

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 Před 5 lety +14

    ரொம்ப சந்தோஷம். பார்க்க இதமாக இருக்கிறது. மாடிவீட்டுத் தோடடத்தில கண்டு களித்தேன் ... நன்றி.

  • @antoinette5828
    @antoinette5828 Před 4 lety +4

    wowwww, it's really lovely to see your terrace garden. You and your husband have green thumb. It's so lovvvvvely to see tour garden dear. Thank you so much for showing with explanations. Love from USA. God Bless You and your family.

  • @skumaran7192
    @skumaran7192 Před 4 lety +10

    அன்பு சகோதரி இறைவன் அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை. மென்மேலும் நல்வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக்கும் மாடி தோட்டம் போட மிகவும் ஆசை. எனக்கு ஆலோசனை கூறுவீர்களா சகோதரி.

  • @aadhithiya.s3214
    @aadhithiya.s3214 Před 5 lety +6

    தோட்டம் + தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் அம்மா!

  • @BeProudMommys
    @BeProudMommys Před 5 lety +197

    அம்மா பாக்க பாக்க ஆசையா இருக்கு.... இவ்ளோ வேலைக்கு இடையே தோட்டம் பராமரிப்பு அற்புதம்...
    வாழ்த்துக்கள்...
    சுத்தி போடுங்க தோட்டத்துக்கு...

  • @shanmugam.m7180
    @shanmugam.m7180 Před 4 lety +2

    மிக அருமை அக்கா எல்லோரும் இப்படி செஞ்சா ஆரோக்கியத்துடன் வாழலாம் வாழ்த்துக்கள் குப்புசாமி அண்ணா

  • @homewithabi7711
    @homewithabi7711 Před 3 lety +5

    It's very inspiring to see them Ma'am. I wish I could do this at my home

  • @mariaponniah390
    @mariaponniah390 Před 5 lety +4

    உண்மையிலேயே அற்புதமான தோட்டம். எப்படி இது மாடியில்சாத்தியமாயிற்று. இத்தனை பழமரங்கள் காய்கறித்தோட்டம். Wonderful

  • @devikaalagan3863
    @devikaalagan3863 Před 5 lety +15

    Excellent maadi thottam. The fruit trees are beautiful. The sathucudi, maduli, lemon are wonderful, lovely. This my favorite video of your channel. I also like pazhamozhi kadaigal.

  • @lilaantoine8385
    @lilaantoine8385 Před 2 lety +1

    உங்கள் அடக்கமான பேச்சே மிக அருமை.
    எல்லோருக்கும் முதலில் வாழ்த்துச்சொல்லும் விதம் அருமை

  • @navisworldtamil
    @navisworldtamil Před 4 lety

    Very beautiful amazing mam.. What type of sand will u use for all plants mam

  • @zaarahirfan5674
    @zaarahirfan5674 Před 5 lety +4

    This is blessing...no words for how happy I felt seeing this

  • @user-dp9ee3rt6r
    @user-dp9ee3rt6r Před 5 lety +119

    நல்ல மனசு.. அந்த ஜீவனைக் கூட அன்பா அரவணைக்கறீங்க. இதுக்காகவே உங்கள கையெடுத்து கும்பிடலாம் தாயே 🙏

  • @bharathirajendran3723
    @bharathirajendran3723 Před 3 lety +2

    Natural ah iruku.... Innum neriya plants vazhakanum nu aasa paduran... Thank you

  • @vimalathithansubramanian3518

    அருமை! அருமை! மிக அற்புதமான முயற்சி மற்றும் சிந்தனை. உங்கள் அனைவரின் உழைப்பிற்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். By ராஜசெல்வி விமலாதித்தன்.

  • @kalaiselvibalakrishnan2712

    அருமையான தோட்டம்,பார்க்க பார்க்க ஆவலாக உள்ளது mam மிகவும் அருமையான பரமாரிப்பு,வாழ்த்துக்கள் mam💐💐💐

  • @sivak9276
    @sivak9276 Před 5 lety +17

    சந்தோஷ்ம் அம்மா நாம் சந்ததியினர்கு சொத்து சேர்பதைவிட அரோக்கிமாக வாழ இயற்கை வாழ்வியல் முறைகள் கல்வி இதனை நாம் சந்ததியினர்க்கு கற்பித்தால் அவர்கள் நோய் இல்ல வாழ்க்கை இது அவர்களுக்கு தறும் சொத்து நன்றி சிவா

  • @priyadarshiniselvaraju3461

    Hi mam ,, is it possible to plant all saplings in cotton bag??? Any manures are you adding??

  • @arunbaskaran3884
    @arunbaskaran3884 Před 4 lety

    Helo mam, may I know what kind of soil r u using n do u fertilize ur plants?

  • @charudharshu
    @charudharshu Před 5 lety +5

    Madam nenga pesarathu romba nalaruku and respect ah iruku.elathaium positive ah pesaringa. Thank u....all d best..

  • @ImranImran-kp1lm
    @ImranImran-kp1lm Před 5 lety +26

    Unga thotatha sorripaarthathula enaku edho oru village feel varuthu ka. ...ur very cute akka

  • @lathavijay5196
    @lathavijay5196 Před 4 lety +2

    Madam can u tell us wt type of manure u will use for ure plants and also tell me from where u got the Dragon fruit plant

  • @g.m.doorvasulureddy6233

    மேடம் உங்கவீடு மற்றும் வீட்டுத்தோட்டம் உங்கமீது பாசம் வைத்திருக்கும் வீட்டுக்காவளர் எல்லாமே நன்று. வாழ்க.

  • @nishanthini6466
    @nishanthini6466 Před 5 lety +16

    செழிக்கட்டும் உங்கள் தோட்டம்👏👏👏👏👏👏👏

  • @devikaalagan3863
    @devikaalagan3863 Před 5 lety +5

    Vethalai Kodi is very lovely. Blessed to look at that this navarathri time.

  • @mythreyibaskar9505
    @mythreyibaskar9505 Před 3 lety +2

    Hi mam
    I wanted to know the size of the container you used for planting fruits and vegetables

  • @malathyyuvaraj8869
    @malathyyuvaraj8869 Před 4 lety +4

    Wowwww....my gorgeous woman.... my inspiration.....luv u lotzzzz mam.... unkala Chinna vayasula Sun tv la kids show la paarpan...apo epdi pesinkalo athe pola irukinkaa😍😍😍😚😚😚

  • @yashoperumal2706
    @yashoperumal2706 Před 5 lety +4

    your husband very support for your. that why your family is very excellent family god bless you

  • @umaraninagaraj3200
    @umaraninagaraj3200 Před 5 lety +268

    இது மாடித் தோட்டம் அல்ல மருத்துவத் தோட்டம்

  • @miniatureworldtamil9529
    @miniatureworldtamil9529 Před 3 lety +2

    Very nice mam......I love plants 😘it gives me peace of mind 🥰

  • @rinia6022
    @rinia6022 Před 4 lety

    How mathulai chedi giving so much fruits mam??? It's awesome

  • @manopriya7978
    @manopriya7978 Před 5 lety +5

    Excellent mam I just love Ur garden....I feel so happy and guilty too because I can't have such a thing.

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před 5 lety +325

    என்னை போன்ற செடிகொடி பைத்தியங்களுக்கு நல்ல அருமையான இனிப்பு சாப்டமாதிரி இருக்கும்மா உங்க பதிவு.தொடரட்டும்

  • @sathyas1251
    @sathyas1251 Před 4 lety +1

    Wow eyesightkku heavenly ah erunthuchu mam. Where do you get soil and fertilizer for all these plants, pls do share so that v can grow possible herbs and plants in small houses too though v don't have big garden or farm land

  • @skHibiscus
    @skHibiscus Před 3 lety +1

    Too good Mam. Do we cook grape leaves? Pls let's know

  • @rishrizu1125
    @rishrizu1125 Před 5 lety +9

    Super madam.. Thottam epdi podrathu and maintenance pathi solunga madam...plsssssssssss

  • @sajithasaji8556
    @sajithasaji8556 Před 5 lety +3

    Mam it's so refreshing and beautiful to see your terrace garden 😍 . Seeing your garden makes me jealous 😛 how do you maintain this in city environment? Hats off to you mam, keep rocking...✌❤

  • @selvimudaleyar9864
    @selvimudaleyar9864 Před 3 lety

    மேடம் நாங்க . மும்பையில் இருக்கிறோம் இந்த மாடி வீட்டுத் தோட்டம் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு எனக்கும் இது மாதிரி செடிகள் வழக்க நிறைய ஆசைகள் உண்டு ஆனா முடியலையே மும்பையில் மாடி வீடு இல்லை

  • @sujamohan9013
    @sujamohan9013 Před 2 lety +1

    There is nothing more satisfying than consuming stuff grown by you.We in Bombay,there is dearth of space.wish we could do something about that.lovely maam.

  • @malto9
    @malto9 Před 5 lety +8

    Truly enjoyed seeing all the beautiful plants. Would you be kind enough to share the type of fertiliser that you use and what were the difficulties that you faced growing these plants?

  • @palanikumarkamaraj
    @palanikumarkamaraj Před 5 lety +4

    your garden is fresh and beautiful..

  • @taba4617
    @taba4617 Před 4 lety

    மேடம் ஒங்கலோட மாடித்தோட்டம் ரொம்ப அர்புதமாக இருந்துச்சு மேடம் Semma madam super super

  • @muthupalanisamy3365
    @muthupalanisamy3365 Před 4 lety +1

    உங்க தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்க்கிறது...

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar Před 5 lety +9

    Greetings mam, i like this video. You are really blessed to have these plants. Romba nalla explain panreenga. I am watching all your videos but never commented. I remember watching your kids show in Sun TV during my School days. At the end of the show, yours Nalaiku Sandipoma i still remember. Navaratri wishes to you.

  • @mohamedfazil5031
    @mohamedfazil5031 Před 5 lety +8

    Unge garden Parthu konde irukke wenum pole feeling...........

  • @krishnaprabhu6884
    @krishnaprabhu6884 Před 3 lety +1

    Super garden,beautiful....so lovely plants

  • @swapnasekar1246
    @swapnasekar1246 Před 4 lety

    Really superb mam Nenga innocent ah pesurathu enaku pidikum. Very nice 😍😘😋👏👌

  • @divya.b139
    @divya.b139 Před 5 lety +9

    Ella Chedi um eppdi vaikanum appro eppdi paramarikanu nu solluga mam

  • @ayaanwithnature8795
    @ayaanwithnature8795 Před 5 lety +15

    Hi mam u r doing excellent job n ur entire family blessed to get pure organic food ur effort awesome... n one more thing u r looking cine heroine.. very good mam all d best

  • @krishnakumars3266
    @krishnakumars3266 Před 4 lety +1

    Dear sister ..ennathan irrunthalum enga mavatam than ithuku mukiya karanam nu varthaiku varthai sonnathu santhosam.. nice presentation by my sister

  • @bhavaravi2544
    @bhavaravi2544 Před 3 lety +1

    Thank you so much anitha amma for your immediate sweet reply love you 🌹😘.

  • @lakshmivetri2485
    @lakshmivetri2485 Před 5 lety +60

    Ur husband IS very blessed 👏🤗✌️👍👍👍👍👍why r u soooo homely. U r a héroïne. Happy to see a woman like u

  • @riyanjace6847
    @riyanjace6847 Před 5 lety +4

    Hi Mam. I have seen u personally when u came to Mumbai once. I m not much a lover of gardening. But now I too feel I shud start gardening. I felt so happy wen u were describing it. I cud feel tat happiness. I too want to feel it. So i m going to start gardening atleast from the basics like pudina

  • @soniThanabalan
    @soniThanabalan Před 4 lety +1

    Nanum madila naraya chadi vachierukan.1st time unga vedios pakuran. Etha pakum pothu ennum naraya chadi vaikanum valakanum nu arvama eruku😄Thanks aunty

  • @jananisureshkumarbme6224
    @jananisureshkumarbme6224 Před 3 lety +1

    Mam, what type of soil u use?

  • @renukadeviravichandran6432

    Mam 2day sai baba temple la ungala parthn I m so happy 😍

  • @keerthana780
    @keerthana780 Před 5 lety +5

    lovely mam such a Devine feeling and ur explanations gives a positive vibe.. this video is so impressive such that it gives a feel to create a terrace garden in our home also... how do you manage this garden from insects mam

  • @philomenajoseph3724
    @philomenajoseph3724 Před 3 lety +1

    Very 2 good aunty , very talent u keep growing the plants , happy to watch ur video, god bless u aunty

  • @Dd-mu2eu
    @Dd-mu2eu Před 3 lety

    Enna enna fertilizer use pandringa Ma'am...pls tell about that

  • @HemaLatha-wr9vs
    @HemaLatha-wr9vs Před 5 lety +13

    Anitha.. Happy to see.. Really enjoying your life.. God bless you dear..

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil Před 5 lety +10

    Romba arumai MA. En Kannu pada poguthu.

  • @Thenraaj
    @Thenraaj Před rokem +1

    👌🏻👌🏻really Superb 🙏🏻🙏🏻

  • @dhayalanr1923
    @dhayalanr1923 Před 4 lety

    Nice.. Where you are getting pomegranate plant..place?

  • @b.pavithra4300
    @b.pavithra4300 Před 5 lety +6

    All plants are so beautiful mam 😍😊

  • @manju.mithu1016
    @manju.mithu1016 Před 5 lety +4

    I watched your vedios now a days only.. very useful and motivated vedios. Thank you very much...Already I have a plan to make.. After seeing this definitely I will make.. surely I will share to my friends...

  • @janatalkz5467
    @janatalkz5467 Před 3 lety +1

    Very Happy and pleasure to see all the vegetables and fruits in your terrace garden mam.....Kindly give me the information how apple , pommegranate , sathukudi orange fruits growing in such a early stage of a tree....It will be very helpful for many of us to grow this fruit trees in our terrace...Waiting for your valuable feedback mam....

  • @noobiegamer2461
    @noobiegamer2461 Před 4 lety

    Neenga romba happy ah explain pandringa ma'am super

  • @aarthiavinash3268
    @aarthiavinash3268 Před 5 lety +11

    Mam, more than 10 times i hav watched this... alukave ila. Avlo azhaga iruku unga garden. Recent garden video podunga mam pls

    • @nanjilsuvai3607
      @nanjilsuvai3607 Před 3 lety

      ஒஉ எஓஓதௌஏகம க்ஷயஙோல எஒம 70ids mlhgj

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před 5 lety +6

    அழகு தோட்டம். உங்களை பார்த்து நானும் வெற்றிலைக்கொடி வளர்க்கிறேன்.

  • @srisanthiyamuthiahnagaraja4871

    Hi sis we can buy seeds from Flipkart for terrace gardening is best or we want buy from nursery is best

  • @nirmalaj9477
    @nirmalaj9477 Před 3 lety

    மேடம் உங்க வீட்டு மாடி தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது பார்க்க பார்க்க ஆசையா உள்ளது வாழ்த்துக்கள்

  • @gayathrielango1142
    @gayathrielango1142 Před 5 lety +3

    Romba super...enga amma kai rasi pola ungalaukku... entha chedium odane vanthuduthu... you blessed

  • @nivenivedha2136
    @nivenivedha2136 Před 4 lety +5

    Wow really inspiring

  • @jeyapauljeyapaul3101
    @jeyapauljeyapaul3101 Před 3 lety

    How do you maintain the garden? Please explain.

  • @abigokul4517
    @abigokul4517 Před 2 lety

    Mam avlo alaga explain pandrega alaga pesrega ugaloda fan na garden ah pathi nega explain pandrapa apdiye heaven la erukara mari eruku mam superb mam

  • @indhujavijayan351
    @indhujavijayan351 Před 5 lety +4

    Wow super mam very nice your garden.

  • @mjterracegarden4935
    @mjterracegarden4935 Před 4 lety +3

    Ungal thottathu fertilizer Enna medam

  • @vinothar9980
    @vinothar9980 Před 4 lety

    Arumai ,arumai ,aruma,Amma 🙏 sembaruthi poo azhagaha irukku ,maathulai mela Kannu vachiten, sema Azhagu ungal Maadi thottam 👏👏👏🙌🙌❤️🌷

  • @Rudhrasri
    @Rudhrasri Před rokem

    அச்சோ எனக்கு அவ்ளோ பிடிச்சுருக்கு உங்க மாடி தோட்டம் எனக்கும் என் பசங்களுக்கு செடி வளர்க்க அவ்ளோ பிடிக்கும் 3 பையனும் very smart & very talent ஆனால் அவுங்க ஆசையை நிறைவேற்ற முடியல 😌ஏன் என்றால் எங்களுக்கு சொந்த வீடு இல்லையே 😌பூ தொட்டி கூட வைக்க விட மாற்றாங்க வீட்டு உரிமையாளர்

  • @pavithrakarunakaran9200
    @pavithrakarunakaran9200 Před 4 lety +5

    Really nice madam, how many years did it take for you to grow this entire beautiful garden.

  • @albertraj7565
    @albertraj7565 Před 4 lety +15

    கனவிலும் நினைத்து பார்க்க முடியாது சிறப்பு. என்ன ஒண்ணு வீட்டுக்கு எதுவுமாகம பாத்துகோஙக

  • @kamalaramchandar5614
    @kamalaramchandar5614 Před 4 lety

    Superb mam. How to grow apple pomengranate

  • @ampitheja57
    @ampitheja57 Před 4 lety

    Akka ithai parkmmpodhu positive energya eiruku.i am happy.

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Před 4 lety +11

    I have never even imagined one can have and maintain such a wonderful vegetable and fruit kitchen garden. Thanks lot for this wonderful video!.....

    • @radheykannan3686
      @radheykannan3686 Před 4 lety +1

      Anitha madam .. even I would like to have one roof garden.. will you kindly guide me.. can you contact me please

    • @vasukivaji2559
      @vasukivaji2559 Před 3 lety

      @@radheykannan3686 fccccccctvcc😭😭😭😭😭😭 you

    • @sivaprakashsivaprakash5432
      @sivaprakashsivaprakash5432 Před 3 lety

      @@vasukivaji2559 hn Yugoslavia Hugh kkk jump hhhbvgggg0gggggiii89

  • @ponappan3605
    @ponappan3605 Před 4 lety +8

    Vethilai sedi ethila vechinga manlaya thottilaya

  • @user-qz7is1yb7o
    @user-qz7is1yb7o Před 4 lety

    Amma maadi thotam superb ah iruku..very nice...

  • @maheswarir1491
    @maheswarir1491 Před 4 lety

    Mam we are staying in an apartment so we can't grow more plants which will be opt for us to grow as light weight but not flowers only herbs like thulsi etc and how to plant it where to get the sand and what type of sand