Bumper Harvest || மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் வளர்த்த காய்கள் மற்றும் ‌கீரை அறுவடை

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2021
  • Bumper Harvest ||மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் வளர்த்த காய்கள் மற்றும் ‌கீரை அறுவடை

Komentáře • 358

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 Před 3 lety +97

    செடி வளர்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @cookfoodjunctiontamil
    @cookfoodjunctiontamil Před 3 lety +9

    Super harvest and very nice to watch this video. thanks for sharing.

  • @gayussamayal7696
    @gayussamayal7696 Před 2 lety +2

    எனக்கும் செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். நாங்கள் வாடகைக்கு அப்பார்ட்மென்ட்ல இருக்கிறோம். மாடியில் நிறைய செடி வைத்தோம். ஆனால் செடி வளர்க்க கூடாது என்று எல்லாத்தையும் உடைச்சு போட்டு டாங்கே. அன்று முழுவதும் அழுதேன். சாப்பிட வில்லை. மனது வலித்தது. எடுத்துடுங்கள் என்று சொன்னால் எடுத்து இருப்போம்.😭😭😭😭😭😭

  • @mohamednisran3628
    @mohamednisran3628 Před 2 lety +1

    அருமையான பதிவு. ரொம்ப சந்தோசமா இருக்கு பார்க்குறத்துக்கு

  • @ddscreativity
    @ddscreativity Před 3 lety +2

    Wow super garden harvest

  • @Twinmomvlog
    @Twinmomvlog Před 2 lety +22

    Semma.....manasukku happy ah erukku paakum podhu... 😀😀❤️❤️

  • @roshantech2312
    @roshantech2312 Před 3 lety +6

    super harvest

  • @kalaichelviranganathan3258

    Hi
    Super harvest
    Thank you for your video
    Valzha valamudan

  • @bharanithatheshna2454
    @bharanithatheshna2454 Před 3 lety +1

    Super akka very nice thottam akka

  • @abicreates8169
    @abicreates8169 Před 2 lety +2

    I love this garden

  • @psuseela5137
    @psuseela5137 Před 2 lety

    Rombha nalla erruku ungha harvesting.

  • @jebinjohnson
    @jebinjohnson Před 2 lety +1

    Super

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před 2 lety +2

    Super Amma. All the best 👍👍👍👍

  • @KVaiga
    @KVaiga Před 3 lety

    Super porumai adhigam irupavargaluku palanum adhigam

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 Před 3 lety +61

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விசயம் தோட்டம் வைத்து பராமரிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் இப்போது தான் இடம் வாங்கி இருக்கிறேன்.

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před 2 lety

    I have asmall gardeñ ,,🎉🎉🎉🌹no harvest the squrirrels eating fruits and vegetables yours garden super wow 🎉🎉 🎉🌹

  • @deepas5814
    @deepas5814 Před 3 lety +4

    சூப்பர் 👌 அக்கா எங்க வீட்டுல இடம் இருக்கு ஆனால் தண்ணீர் பட்றக்குறை

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on Před 2 lety

    Super nice and good sister ♥️👍🙏👌

  • @vaidekivaideki8750
    @vaidekivaideki8750 Před 3 lety +19

    Yanakku romba pidichi irukku💕

  • @belsijesus6846
    @belsijesus6846 Před 3 lety +3

    Good harvest akka👌👍

  • @rathamani2299
    @rathamani2299 Před 3 lety +1

    Super akka

  • @selvaraj-wg5ty
    @selvaraj-wg5ty Před 3 lety +9

    Your sooooo lucky akka

  • @ranjanicreations4058
    @ranjanicreations4058 Před 3 lety +1

    Great 👏👏

  • @gowriladish3585
    @gowriladish3585 Před 2 lety +1

    Super chachi

  • @fflover-vs6lk
    @fflover-vs6lk Před 3 lety +2

    ,நன்று

  • @fattoadsfriends
    @fattoadsfriends Před 3 lety +16

    I don’t understand the language but l love watching

  • @kaviyasenthil2321
    @kaviyasenthil2321 Před 3 lety +1

    Super harvest akka 👌

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj Před 3 lety +7

    Maadi thodathil vilayum kaiykari,
    Keeraikalin suvaiyo suvai

  • @muralikrishna-vt9jx
    @muralikrishna-vt9jx Před 3 lety +3

    Super harvest

  • @jeevanthanthayesu8839
    @jeevanthanthayesu8839 Před měsícem

    Good

  • @deepasuresh2249
    @deepasuresh2249 Před 3 lety +1

    Wow so beautiful sister 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

  • @nappisview8821
    @nappisview8821 Před 3 lety +2

    அருமையான தோட்டம் 👌

  • @gobigobi6861
    @gobigobi6861 Před 3 lety

    super akka👍👍👌👌

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 Před 3 lety +8

    Enakku unga madi thottam romba pidichirukku

  • @Jonekitchen
    @Jonekitchen Před 29 dny

    Wow super

  • @neethummagardens5938
    @neethummagardens5938 Před 3 lety +3

    I am live in valparai.hills area...shall I plant drumstick

  • @stellastella3744
    @stellastella3744 Před 3 lety

    Super 👌👌👌👏👏👏

  • @villagewelcomecooking6657

    Super sister sharing like

  • @G11521
    @G11521 Před 2 lety +1

    Superb dear

  • @marcelinmanokaran3368
    @marcelinmanokaran3368 Před 2 lety

    Super Anna ninga how much day vithaika potrukingq

  • @agastiyae1706
    @agastiyae1706 Před 3 lety

    Super Akka

  • @Hemalatha19901
    @Hemalatha19901 Před 2 lety +1

    Super mam..enakum indha madhiri chedi lam valakanumnu aasai..but time dhan illa..sufficient placeum illa

  • @sekarc2606
    @sekarc2606 Před 3 lety

    Super video I love this video

  • @srisailifestyle5744
    @srisailifestyle5744 Před 2 lety

    I am meghala from kerala
    You are very interesting person
    I like your video

  • @akcreations1691
    @akcreations1691 Před 3 lety +6

    En ellame same time la parikiringa daily use pannum podhu parikalame fresh ah irukkume

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety

      Kai muthi poidum athukulla paritchathan sapida nalla irrukkum.

  • @sathyasathya1670
    @sathyasathya1670 Před 3 lety +102

    எனக்கு காய்கறி வலக்கரது பிடிக்கும் ஆனால் இடமே இல்லை

  • @pushpalaxmi8120
    @pushpalaxmi8120 Před 3 lety

    Super viedeo

  • @murugananthi8482
    @murugananthi8482 Před 3 lety

    எனக்கு மிகவும் ஆசையாய் தான் இருக்கிறது நான் சிறுவயதில் தோட்டம் வைத்து இருந்தோம் முயல் வான்கோழி கோழி வைத்திருந்தோம் சென்னை வந்தப்பின் வீட்டில் இடம் இல்லை மெய்யாய் இருந்து நாள் செல்லச்செல்ல பழங்கதை யார் பொய்யாய் கற்பணையாய் மெல்ல ப்போனதுவே

  • @priyaganeshpriyaganesh9797

    Super mam

  • @nihar11b81
    @nihar11b81 Před 3 lety +1

    Super sis😁

  • @sonandmom489
    @sonandmom489 Před 3 lety

    Akka nice, enakum maddal vaikum asai please explain

  • @kavinkavin359
    @kavinkavin359 Před 3 lety

    Super 👌

  • @pgpwin
    @pgpwin Před rokem

    Nice sago

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 Před 3 lety +7

    Parkave aasaiya irukum

  • @mmselvan20
    @mmselvan20 Před 3 lety

    v]ery nice to see this, excellent I am much excited

  • @sardarbasha3787
    @sardarbasha3787 Před 3 lety

    Hi akka younga tomato plant la poo pokudu Aana tomato varla..

  • @vijiseenivasan
    @vijiseenivasan Před 3 lety

    Milagai chedi valarpu mattum how to control pest video podunga

  • @rajasekarvanita9656
    @rajasekarvanita9656 Před 3 lety +1

    Super 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ranjitharanjitha9442
    @ranjitharanjitha9442 Před 3 lety

    Super sis

  • @rajeshwarivelmurugan2389

    Sis wer u vil get thht bag fr growing plants?

  • @ravindransindhu3831
    @ravindransindhu3831 Před 3 lety

    Super sister

  • @kaliyammalk5978
    @kaliyammalk5978 Před 3 měsíci

    Home garden come ant and more?? How carefully?

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 3 lety

    Enakkum ithu mathiri maadithottam podanumnu aasaiya irukku ithkku evlo selavaagum sollunga

  • @sugunaa7326
    @sugunaa7326 Před 3 lety

    Super anty

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 Před 3 lety +1

    Enna Ku unga maadi garden Donna pidikkum.Great

  • @vadivel.r570
    @vadivel.r570 Před 10 měsíci

    Enakkum chedi valarka aasaiya irukum super iruku

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 Před 3 lety +3

    How much the cost for shade net per square feet

  • @vazhumunidtp4425
    @vazhumunidtp4425 Před 2 lety +1

    Tomoto super

  • @padmashril911
    @padmashril911 Před 3 lety

    Mam enna thakkali chedi leaves romba surundu irukku and also milagai chedi leaves motham surundu poguthu. And yellow colourla chinna poochi irukku neem oil kooda spray panna control aagala mam.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      இலை சுருட்டலுக்கு நன்கு புளித்த மோர் ஒரு லிட்டர் தண்ணீரில்‌100 ml கலந்து இரண்டு நாள் இடைவெளி விட்டு தெளித்து வாருங்கள் மற்றும் சூடோமோனாஸ் தண்ணீரில் கலந்து செடியின் மேல் தெளித்து விடுங்கள் மண் மிகவும் சொதசொதவென்று இல்லாமல் ஒரு மிதமான ஈரப்பதம் மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் மற்றும் பூச்சி விரட்டியாக 3ஜி கரைசல் தெளித்து விடுங்கள்

  • @mugilapapa612
    @mugilapapa612 Před 3 lety

    Super super ❤️😘

  • @dharshinidheli3348
    @dharshinidheli3348 Před 2 lety +1

    Supper aa eruku ka😍😍

  • @PriyaPriya-hb8tq
    @PriyaPriya-hb8tq Před 3 lety

    Indha thottathai eppadi uruvakkuninga pls sollunga sister

  • @vannimalarm2833
    @vannimalarm2833 Před rokem

    Hi suppar

  • @vinistonprabu3706
    @vinistonprabu3706 Před 3 lety

    Nice

  • @mohamedrafi751
    @mohamedrafi751 Před 2 lety

    Good 🙏

  • @meerameera7467
    @meerameera7467 Před 2 lety

    Supar mem

  • @KidsEntry
    @KidsEntry Před 3 lety

    Miga arumai

  • @fattoadsfriends
    @fattoadsfriends Před 3 lety

    Oh god what kind of vegetables is that some of the vegetables l never seen before watching from america

  • @pugalsiva1188
    @pugalsiva1188 Před rokem

    Nega enna soil use panariga

  • @geethasenthil4375
    @geethasenthil4375 Před rokem

    So good

  • @kavithag6906
    @kavithag6906 Před 3 lety +2

    Its very beautiful

  • @dheenap6057
    @dheenap6057 Před 3 lety

    Akka Super

  • @vijayakumari6703
    @vijayakumari6703 Před 3 lety

    Brijal valarppathu full detail podunga

  • @rajeswarirajeswari2986

    Garden nice

  • @kattimuthu119
    @kattimuthu119 Před 3 lety

    It is very nice to see but in our madithottam brinjal flowers coming but brinjal isn't coming what to do

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      கத்திரிக்காய் செடியில் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றதா அப்படியென்றால் தேமோர் கரைசல் செடியின் தெளித்துவிடுங்கள் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் மற்றும் மாட்டு எரு கொடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்

  • @sanjhai505
    @sanjhai505 Před 3 lety +1

    Kovai pazham veetil valarpadhai naan ippozhudhan paakiren

  • @munees1412
    @munees1412 Před 3 lety

    Super sago. Nangalu Maadi thottam vaika porom

  • @loveuammajaya2466
    @loveuammajaya2466 Před 3 lety

    Supper

  • @venilakutty9694
    @venilakutty9694 Před 3 lety

    Sachu,thakkali onnu karuppanathu "blossom end dot" nu disease.athukku calciam sathu kuraivinal varumam.athukku sunnampu kal spoon eduthu oru mug karachu uthina sari aidumam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      ஆமாம் கால்சியம் குறைபாட்டினால் தான் தக்காளியின் அடிப்பகுதியில் கருப்பாக இருக்கும் இதை தக்காளி வளர்ப்பில் கூட நான் கூறியிருந்தேன் இந்தப் பிரச்சனைக்கு நாங்கள் சுண்ணாம்பு பயன்படுத்தமாட்டோம் மோர் கரைசல் பயன்படுத்துவோம் தோட்டத்தில் நிறைய செடிகள் இருப்பதினால் எல்லா செடிகளையும் பார்த்து பார்த்து கவனிக்க முடியவில்லை சகோ

    • @venilakutty9694
      @venilakutty9694 Před 3 lety +1

      @@MaadithottamSachu 😃

  • @dhanamdamu371
    @dhanamdamu371 Před 3 lety +1

    Mavu poochi poraduku ena panalam mam

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Před 3 lety +8

    I bought the brinjal seeds online after I planted that I received sundakai....🤨😔😔😔

  • @nithyaprakasam6605
    @nithyaprakasam6605 Před 3 lety +4

    Your tomato was so fantastic its too red.

  • @damor2573
    @damor2573 Před 3 lety +3

    Mam pandhal video podunga!

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      கொடி காய்கறிகளுக்கு பந்தல் அமைப்பு மற்றும் நிழல் வலை அமைப்பது இரண்டையும் சேர்த்து வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist

  • @siddhupugalcreations218

    Superb sister

  • @ramboromiyo9095
    @ramboromiyo9095 Před 3 lety +1

    Enna fertilizer use pannalam akka

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      நாங்கள் மண்புழு உரம் மற்றும் நன்கு மக்கிய மாட்டு எரு பயன்படுத்துகின்றனர் சகோ

  • @girijamary7376
    @girijamary7376 Před 3 lety +4

    சகோதரி தொட்டியில் உள்ள மண்ணில் சிறிய வெள்ளை பூச்சிகள் உள்ளது சரிபடுத்துவது எப்படி பூச்சியின் பெயர்Maggots

    • @girijamary7376
      @girijamary7376 Před 3 lety

      வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்பிலை பவுடர் போட்டு விட்டேன் பலன் இல்லை

  • @surenkumar2035
    @surenkumar2035 Před 4 měsíci

    Keera harvest ku appram meendum valaruma

  • @boggavarapuannapurna3199

    Suermam

  • @dhanushkumar6984
    @dhanushkumar6984 Před 3 lety +2

    👍👍👍👍

  • @veerakaviyakaviya4550
    @veerakaviyakaviya4550 Před 3 lety +1

    கோவை கீரையில் கடைசல் செய்தா நல்லா இருக்கும்