மனதை மயக்கும் மசினகுடி விபத்து I சுற்றுலா I Masinagudi Trip I Ooty to Masinagudi Trip

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • மனதை மயக்கும் மசினகுடி விபத்து சுற்றுலா
    Masinagudi Trip - Ooty to Masinagudi Trip
    ஊட்டியில் சுற்றி பார்க்க வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு ஊர்தான் மசினகுடி.
    ஊட்டியிலிருந்து முதுமலை சரணாலயத்துக்கு செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் இடம். மிக மிக அழகான இடம்.
    மசினகுடியை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் காடுகள்தான். மான், யானை, சிறுத்தை, புலி, தேயிலை தோட்டங்கள், தெப்பக்காடு யானைகள் முகாம், ரப்பர் தோட்டங்கள், பறவைகள் சரணாலயம் நடுவில் அமைந்துள்ளது மசினகுடி கிராமம்.
    இளைஞர்கள் அதிகம் பேர் செல்வதும் செல்லவிரும்புவதும் இந்த இடத்துக்குதான்.
    மசினகுடியைச் சுற்றிச் சுற்றி வனப் பகுதிகளுக்குள் ஏராளமான தங்கும் விடுதி, மர வீடு உள்ளது. அதில் தங்குவது புதிய அனுபவமாக இருக்கும்.
    இயற்கையோடு இணைந்து இயற்கையை ரசிக்கணும் அதுதான் அந்த காட்டுக்கு நமக்கும் நல்லது
    #மசினகுடி #Masinagudi #Ooty #Village_database
    We are here to entertain and if you like us, do share, like and subscribe
    -------------------------------------------------------------------------------------------
    Follow us on
    OUR OFFICIAL PAGE:
    / villagedatabase
    / villagedatabase
    / villagedatabase
    villagedatabase...
    plus.google.co...
    Thank you keep supporting
    V i l l a g e d a t a b a s e

Komentáře • 469