மனதை கொள்ளை கொள்ளும் மசினகுடிI Places to visit in Masinagudi ITamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2023
  • #masinagudi #mudhumalai #tiger #tigerreserve #forest #forestsounds #forestguard #forester #forestriver #nature #naturelovers #naturephotography #naturesounds #naturebeauty #traveller #vacation #tourtravel #tourism #trip #tourist #travelorganizer #holidays #incredibleindia #travelling #long #longtravel #familyvlog #family #familytogether #familytour #viral #india #best #budget #tourist #touristplace #tourism #tamil #tamilnadu #bandipurnationalpark #hills #hillstation #hillsongworship #trekking #trek #trekshorts #bestvideo #bestplace #placestovisit #guide #tourguide #tamilnadutourism #vibhuthimurugantemple #maravakandydam #placestovisit
    #nightride #reserveforest #placestotravel #mustwatch #ttdc #naturevideo
    Masinagudi is a village in the Nilgiris District of the state of Tamil Nadu in India. It is located 30 km (19 mi) from the district headquarters at Ooty. It is in the buffer zone of the Mudumalai National Park. Masinagudi has several schools and other amenities and a number of resorts.
    வனவிலங்கு ஆர்வலர்கள் யாரும் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம் மசினகுடி. மைசூர் மற்றும் ஊட்டியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்காவின் ஒரு பகுதியான மசினகுடி, நீலகிரி மலைகளில் உள்ள வசீகரமான மலைவாசஸ்தலமாகும்.
    மசினகுடி, தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் வட்டத்தின், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில், மசினகுடி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.
    ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் மசினகுடி சிற்றூர் அமைந்துள்ளது. இதனருகில் மசினகுடி முதுமலை தேசியப் பூங்கா உள்ளது. மசினகுடி வாழ் மக்களில் பெரும்பாலனவர்கள் மலைவாழ் பழங்குடி மக்களே. முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகளை பராமரிக்கும் தெப்பக்காடு மசினகுடி அருகே உள்ளது. மாயார் நீர் மின் திட்டப்பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு மசினகுடி மையமாக உள்ளது. மசினகுடியின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும், குறைந்த வெப்பமும், குறைந்த குளிரும் கொண்டது.
    போக்குவரத்து
    மசினகுடியிலிருந்து அருகில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் செல்ல பேருந்து வசதி மட்டுமே உள்ளது. மசினகுடியிலிருந்து
    ஊட்டி - 25 கிமீ
    கூடலூர் -28 கிமீ
    மைசூர் - 97 கிமீ[3]
    வயநாடு - 81. கிமீ
    கோயம்புத்தூர் - 116 கிமீ
    சத்தியமங்கலம் - 150 கிமீ
    பெங்களூர் - 250 கிமீ
    Video Link :
    Vibuthi Malai Masinakudi Murugar Temple | Best Place to Vist | சித்தர்கள் வாழ்ந்த மலை | விபூதி மலை
    • Vibuthi Malai Masinaku...
    வயநாடு கடவுளின் சொந்த நாடு | Wayanad Tourist Places | Budget Trip
    • மேகங்களுக்கு நடுவே வயந...
    900 Kandi | Glass Bridge | Wayanad Kerala | Jeep Safari | Off Road | வாங்க மக்களே சுற்றி பார்க்கலாம்
    • 900 Kandi | Glass Brid...
    Vibuthi Malai Masinakudi Murugar Temple | Best Place to Vist | சித்தர்கள் வாழ்ந்த மலை | விபூதி மலை
    • Vibuthi Malai Masinaku...
    Bandipur National Park | Mysore | நடு காட்டில் jeep safarI | காட்டில் தங்கலாம் | Forest 🐯 🐘 🦌
    • Bandipur National Park...
    Mudhumalai Safari | முதுமலை வனவிலங்கு சரணாலயம் | Tiger reserve National Park#mudumalai #mudhumalai
    • Mudhumalai Safari | மு...
    The Elephant Whispers | முதுமலை யானைகள் முகாம் 🐘 | Mudhumalai Elephant camp | Modi | Oscar Award
    • முதுமலை யானைகள் முகாம்...
    Himavad Gopalaswamy Temple | Beautiful place to visit for Family | Ooty Of Karnataka 👌🐘🐅🌦️☃️
    • Himavad Gopalaswamy Te...
    Peacock Dormitory | Mudhumalai Forest stay 300 Rs | நடு காட்டில் ரூ 300 க்கு தங்கலாம் | Theppakadu
    • Peacock Dormitory | Mu...
    Support us on other social media's too!
    Instagram : dgtamilvlogger?...
    Facebook : profile.php?...
    Thanks For Watching Makkale ❤️ 🙏🏼
    For More Videos👇: Please subscribe My CZcams Channel _ DG Tamil Vlogger 🤳
    / @dgtamilvlogger16
  • Zábava

Komentáře • 14

  • @prabavathiravi6038
    @prabavathiravi6038 Před 9 měsíci +2

    Super

  • @sankarponnusamy3734
    @sankarponnusamy3734 Před 8 měsíci +1

    Really semma video ❤️

  • @vigneshsangar7857
    @vigneshsangar7857 Před 9 měsíci

    Superb , Clear information,👍👌

  • @divyaravi1387
    @divyaravi1387 Před 9 měsíci

    👌🏾Superb

  • @kdvishal1347
    @kdvishal1347 Před 7 měsíci +1

    மசினகுடியில யானை எங்களை விரட்டுனது தான் ஞாபகம் வருது 😂

  • @kingstonjackson3206
    @kingstonjackson3206 Před 7 měsíci +1

    you can go on your own vehicle to these places or need to take a rental Jeep or local cab for this?

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  Před 7 měsíci

      Bro , We can go with our own vehicle , But be safe don’t get down in road side due to reserve forest👍
      Rental Jeep also available if you want you can take.
      We went with our own vehicle with our friends😊

  • @NagaRaj-we5el
    @NagaRaj-we5el Před 9 měsíci

    Room stay 18 personku budgetla edhu kidakum with priceoda solunga

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  Před 9 měsíci

      Will check and tell bro .
      You are looking for room in Masinagudi thana bro
      We stayed 15 members in Mudhumalai reserve forest government cottage .
      It’s also near by around 12 km .