யாரும் அறியாத கீரவாணியின் மறுபக்கம் | Cheyyaru Balu
Vložit
- čas přidán 13. 03. 2023
- #RRR #naatunaatu #oscar #oscar2023 #RRRNaatuNaatu #naatunaatusong #rajamouli #ramcharan #juniorntr #Keeravani #Maragadamani #cheyyarubalu #cheyyarubaluinterview #Tamilcinema #TamilCinemaNews #TamilCinemaNewsLatest #LatestTamilNews #PublicReview #TamilMoviePublicReviews #LatestTamilMovieTrailers #LatestMovieTrailers #TamilCinemaUpdates #TamilCinemaReviews #LatestNewsUpdates #Trendingnews #LatestNewsUpdate #LatestTrendingNews #LatestTamilTrendingNew #TrendingNews #MovieAudioLaunch #TamilMovieAudioLaunch #TamilCinemaPressMeet
cheyyar balu interview,cheyyar balu,,cheyyar balu latest interview,cheyyar balu interview vijay,cheyyar balu interview thalapathy 67,cheyyar balu interview today,leo promo,leo update,leo thalapathy 67,leo shooting leaked,leo vijay look leaked,leo shooting spot video leak,leo shooting tamil,leo shooting vijay, tamil cinema latest news, tamil news live, cinema seithigal, today tamil news, tamil movies, tamil actress, tamil news today, tamil cinema channel, tamil cinema review, tamil news, public review,tamil movies,latest tamil movies, news7tamil, polimer news,polimer live news, thalapathy vijay latest, thala ajith, sivakarthikeyan, rajinikanth, valai pechu today, polimer news live, love today 100 day celebration, love today 100th day celebration, love today 100 day historical victory, love today 100th day event, love today 100th day video, pradeep ranganathan, pradeep ranganthan speech love today 100 day celebration, love today 100th day function, pradeep ranganathan speech latest, pradeep ranganathan latest speech, love today 100 day, pacha ela song, love today movie, love today full movie, love today movie scenes, love today valentines day, love today review, love today movie songs, love today video songs, love today movie video songs, love today 100 day whatsapp status, love today whatsapp status, love today pacha ela song, mamakutty song, mamakutty whatsapp status, love today mamakutty video song, ivana, actress ivana, love today ivana, love today actress ivana, ivana interview latest, ivana interview, ivana speech love today 100 day celebration, love today success meet, love today 100 day success meet, love today comedy scenes, love today 100 day,love today 100 day celebration,love today,love today 100 days celebration,love today 100 days,love today 100 days celebration live,love today pradeep ranganathan,love today 100th day,100 days of love movie,love today movie,love today success meet,pradeep ranganathan love today,love today movie 100 days celebration,love today movie interview,love today 100th day success celebration, sivaangi,sivaangi krishnakumar,sivaangi comedy,sivaangi cooku with comali,sam sivaangi,sivaangi song,sivaangi shorts,sivaangi singing,sivaangi new reel,super singer sivaangi,sivaangi cwc,sivaangi cook,sivaangi live performance,sivaangi songs,singer sivaangi,tea with sivaangi,sivaangi interview,sivaangi gaana song,sivaangi award video,cooku with comali sivaangi,sivangi,sivaangi mom,cwc sivaangi,don sivaangi,sivaangi krishnakumar shorts, kpy bala,kpy bala comedy,kpy bala interview,kpy bala emotional,kpy bala performance,kpy bala latest comedy,kpy bala emotional speech,kpy bala speech,bala kpy,kpy bala comedy in tamil,kpy bala life story,bala,kpy bala emotional moment,bala kureshi cooking,bala comedy,kpy bala interview emotional,pugazh kpy bala,bala qureshi comedy,kpy bala thug life,koffee with kureshi with bala,vijay tv bala comedy,kpy bala kalai,bala rithika cwc, love today pradeep ranganathan,pradeep ranganathan love today,pradeep ranganathan,pradeep ranganathan interview,pradeep ranganathan speech,love today pradeep ranganathan interview,pradeep ranganathan about love today,director pradeep ranganathan,pradeep ranganathan movie,director pradeep ranganathan interview,pradeep ranganathan short film,pradeep ranganathan siima,pradeep ranganathan movies,pradeep ranganthan,pradeep ranganathan latest interview,pradeep, love today 100 days celebration,love today 100 day celebration,love today 100 day,love today 100 days celebration live,love today movie 100 days celebration,love today,love today 100th day success celebration,love today movie 100 days celebration video,love today 100 days,love today 100th day,love today 100 day success,love today 100th day celebration live,love today pradeep ranganathan,love today success celebration,love today success meet,love today movie, ivana,ivana love today,pradeep ranganathan speech,ivana love today movie heroine,comali director speech,love today heroine ivana,love today heroine ivana interview,ivana speech,ivana interview tamil,pradeep ranganathan ivana love,ivana fun speech,love today ivana,ivana interview,ivana speech latest,love today ivana interview,ivana cute speech,yuvan speech,ivana latest speech,ivana love,ivana reacting to meme,pradeep love ivana - Zábava
ஆஸ்கர் விருதுக்கு அவர் இசையமைக்கவில்லை.. பல ஆபரேஷன் தியேட்டர்களில் அவரது இசை வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. மரணப் படுக்கையில் இருப்பவர்கள் இறப்பதற்கு முன் வந்து அவரைப் பார்க்கிறார்கள். சிலர் தங்கள் மரண இறுதி ஊர்வலத்தில் அவருடைய பாடலை இசைக்கச் சொல்கிறார்கள். அவர் பாமர மக்களுக்காக இசையமைத்தார். எதிர்மறையான கருத்துகளை எழுதும் அனைவரும் அவரது இசையை ரசித்திருக்கலாம் அல்லது இணைக்கப்பட்டிருக்கலாம். எனவே அவரது வயது மற்றும் அனுபவத்திற்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்🙏
இளையராஜா ஐயா இசை அமைத்த படங்கள் இந்தியர்களால், இந்தியர்கள் நடித்து எடுக்க பட்டது. இந்தியா ஆஸ்கார் விருது கிடைத்த பிலிம்ஸ் எல்லாமே வெள்ளை காரர்கள் சம்மந்தம் பட்ட படங்கள். அதான் அந்த படங்களுக்கு ஆஸ்கார் கிடைத்தது. கிறவாணியி ன் இசைக்கும் இளையராஜா சார் இசைக்கு மிக பெரிய வித்தியாசம் இருக்கு. இளையராஜா சார் இசைக்கு ஆஸ்கார் கொடுப்பது என்றால், இப்போதைக்கு 100 ஆஸ்கார் ஆவது கொடுத்து இருக்க வேண்டும். அப்படி பட்ட பிரமாண்டமான இசை. கீரவாணியின் இசை சொல்லும் அளவுக்கு இல்லை. எப்படி ஆஸ்கார் கிடைத்தது என்று புதுமையாக உள்ளது.
😂😂😂
Money and politics flim that's money every think will taken price oscar
என்றும்எங்கள் உள்ளத்தின் நிரந்தர விருதுக்கு சொந்தக்காரர் இசைஞானி மட்டுமே
நாட்டு நாட்டு பாடல் இப்போது
கேட்டால் போர் அடிகின்றது ஆனால்.ராஜா பாடல்கள் எப்போது
கேட்டாலும். என்னுமோ பண்ணும்...
Ilayaraja sir is phenomena as told by late Vivek sir he may speak on face but not one day passes without listen to his songs especially those born in 70's to 90's . Just go by music alone he is the world best .
Ss
அதை விட தனுஷின் மன்மதராசா பாடல் இன்றும் கேட்கத் தோன்றுகிறது.
மதுரக்காரப் பயபுள்ளக கொஞ்சம் கோவக் காரய்ங்க. உம்: TMS, இளையராசா, பாரதிராராசா.பட்டியல் நீளும்.
Purpose of the song differs. Naatu naatu was tuned to dance. It served it purpose. It’s like comparing Sambar vs biryani. We can have sambar daily but biryani is for parties and special occasions.
ஆயிரம் விமர்சனம் ஐயா இளையராஜா அவர்கள் மீது இருக்கலாம் ஆனால் இசைக்கு அவர்தான் ராஜா அவரின் சாம்ராஜ்யம் என்பது எவராலும் அழிக்க முடியாது ஒருவர் விருது பெற்றுவிட்டார் என்பதற்காக இந்த ஒப்பீடெல்லாம் முறையாகாது.
கந்தர்சஷ்டிக்கவசத்தையே விமர்சனம் பண்றான்.இதப்பண்ணுவதால் ஏதுவும் ஆகாது
Ilayaraha endrune isai ku raja dhan
Gnoyyyaaa
ராஜாவின் சாம்ராஜயம் முடிவுற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன
1983 world cup cricket vangiya KapilDev:
Vetripetral illatha thiramaiyai iruppathaga solvargal.
Thotral yetharkum layakkatraar yenbargal.
Cinemappaadalgalai jathi parthuppesuvathu SAMUDAYAM.
ஆஸ்கார் விருது என்பது இசைக்குத்தான், attitude க்கு இல்லை. இளையராஜா வின் பலகினத்த வைத்து அவரது இசையை நிராகரிக்க முடியாது.
Yes, you are right! But you know pride comes before destruction! God hates pride! It has indirect effect on your overall development& success! The humble will be exalted!
@@parimalasamuel5945 உப்பை நின்றவர் தண்ணி குடிப்பார்
நிதர்சனம் ❤
ஆஸ்கர் ஒரு வகையான விருது மட்டுமே.... ஆனால் இசை அப்படி கிடையாது.... பலருக்கும் இசையில் திறமை உள்ளது....
புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்பது போல இன்னும் எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையாராஜாவின் அந்த இசையின் ஆணவம் இசையின் கர்வம் இசையின் திமிர் இசையின் இலக்கணம் மாறாது மாற்றவும் முடியாது இது ஆணவம் கர்வம் திமிர் இவைகளோடு அவரது இறப்பும் அவரை தழுவும் இவர் இப்படி இருப்பதால்தான் புதிதாக வரும் இசைக்கலைஞர்கள் தன்னடக்கத்தோடு நடந்துகொள்கிறார்கள் காரணம் இசைஞானியின் சாயல் இல்லாமல் இங்கு எவனும் இசையை ரசிக்க வைத்துவிட முடியாது அதனால்தான் புதியவர்கள் அடக்கி வாசிக்கின்றனர் ஆனால் இந்த தேவை ராஜாவுக்கு ஏற்படவாய்ப்பே இல்லை இனிமேலும் அப்படி ஏற்பட வாய்ப்பும் இல்லை.
ராஜாவை புரிந்து கொள்ள
அறிவு வேண்டும்.
அ
True bro
அப்படியா சரி இளையராஜாவிற்கு முன்பு பட்டையக்கிளப்பினாங்களே அவங்களும் அடக்கமாதானே இருந்தாங்க. இளையராஜா இசையமைப்பாளர் குமாரிடம் அசிஸ்டன்டாக இருந்தவர்தானே. குமாருடைய இசையில் SPB suseela swarna அருமையான பாடல்கள்பாடியிருக்காங்களே.
தன்னடக்கம் என்பதுநாவடக்கம் என்பது எல்லாம் தானாகவே வரும் நல்ல சான்றோருக்கு.
100% true
"நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும். " கவியரசர் கண்ணதாசன் வரிகள்.
நிதர்சனமான உண்மை தோழரெ இது இளையராஜாவுக்கு புரியவில்லையே வருத்ததுக்கு ரியது எல்லாம் காலம் களம் கர்மா கடவுள் .....
@@dhandapanisingaravelu9609 மிகச்சரியாக சொன்னீர் ....
இந்த வரியை பாடிய கண்ணதாசன் பாடல்களில் கர்வம் எவ்வளவு கொப்பளிக்கும் என்று அவர் பாடலை கேட்டிருந்தால் புரியும்.... எம்ஜியார் தொடங்கி எவ்வளவு பேருடன் சண்டை என்பதை அவர் வாழ்க்கை படித்திருந்தால் தெரியும்.... ராஜா போன்ற இசைமேதைகளை பாராட்ட மனம் இல்லாவிட்டாலும் உங்கள் சிறு அறிவினால் அளக்க முயற்சிக்கவேண்டாம்
கண்ணதாசன் சுய ஒழுக்கம் இல்லாதவர். அவரோடு எங்கள் இசை கடவுளை ஒப்பிட வேண்டாம்.
வடிவேலு இளையராஜா ஒற்றுமை இருக்கிறது
இளையராஜா இசையின் கடவுள் இளையராஜாவின் பாடல்களுக்கு நான் எப்போதும் அடிமை அவர் பாடல்களைக் கேட்கும் போது மெய்மறந்து விடுவேன்
அவர் இயல்பாகவே இருக்கிறார் நாம் நமக்கு பிடித்தால் போல பேச வேண்டும் என்று எதிர்ப்பாக்கிறோம், அப்படி இல்லாதபோது அவர் மீது பழிபோடுவது என்ன நியாயம்.....
மிகவும் சரியான கருத்து
❤❤❤❤❤❤❤
நிம்மதி என்றால். என் மனம் இளையராஜா இசையைத்தான்... தேடும்.
இசை இருக்கும்வரை இளையராஜா பெயரும் இருக்கும்.ஆஸ்கர் என்பது ஒரு இசைக் கலைஞனை மென்மேலும் ஊக்குவிக்க தரப்படும் அங்கீகாரம்.
இசைஞானி இந்த வட்டங்களை எல்லாம் தாண்டிய பிரபஞ்ச சக்தி.
பாலச்சந்தர் நாடகத்தனமான சினிமா வின் முன்னோடி கலைஞன். ஆனால் இளையராஜா என்பது இசை அது ஆன்மாவில் ஊடுருவி இந்தப் பிறவியையே மகிழச் செய்யும் தேவ அற்புதம்.
தயவுசெய்து ஆஸ்கார் போன்றவைகளுடன் இசைஞானியை சீர்தூக்க வேண்டாம்..
மிக சரி
1000000 times true. He is a living Legend in the field of Music. He is beyond the so OSCARS nd other Awards. Till the world lives, his music will be liked and loved by the last soul...
ஒரு மனிதனின் கோபம் என்பது தான் அவனுடையுய ஆற்றல்.. இந்த மானுடம் தோன்றி கிட்டத்தட்ட 1 லட்சம் ஆண்டுகள் ஆகிறது.. இந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் உலகம் முழுதும் வாழ்ந்த, மறைந்த இசை வல்லுனர்களில் ஒரு மூவரை தேர்ந்தெடுங்கள் என்றால் அதில் நம் இசைஞானி இருப்பார்.. அவர் நம்மை போல பக்குவம் பார்த்து வாழ்ந்து மடியும் மனிதம் இல்லை.. வாழ்வின் எச்ச எல்லைகளை கடந்த இறைவன்..
அவர் நாம் சொல்லிக்கொள்ளும் 'பக்குவம்' என்ற தன்மையோடு இருந்திருந்தால் அவரால் நாம் கொண்டாடக் கூடிய படைப்புகளை கொடுத்திருக்க முடியாது.. அது தான் இயற்க்கை.. எல்லா வற்றிற்க்கும் ஆசைப்படுவது குழந்தைத் தனம். அவர் இசையை மகிழ்வது நம் வாழ்க்கைக்கு நல்லது. அவரின் மனித ரூபத்தை போற்றுவது நம் சிந்தைக்கு நல்லது..
Great understanding of Raja
Ilaiyaraja's songs are 1000 times better than oscar award.
Yes true
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Kadharal 😂
He is not good😅
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
இளையராஜா பாட்டை 24 மணி நேரம் கூட கேக்கலாம்..😎 ஆனா இளையராஜா பேசுனா ஒரு நிமிஷம் கூட கேக்க முடியாது 😛😛
Ilayaraja epo vanthu unga kita pesunaru😁😁😁😁
Ne pesuna unga veetlayea ketkamaataanga. Avar petiya poi paaru trolls a mattum paakadha.
Bro pesuratha yaru keka sonna song a mattum kelunga
பைத்தியகார இளையராஜாக்கு சொம்பு கூதிங்க Support வேற
கீரவாணி உங்ககிட்ட மணிகணக்கா பேசியுள்ளார் போள
அவ்வார்டு தந்தால் இவரும் அவர்களை போல் ஆகிவிடும் so கிரேட் ராஜா sir🎉❤
yenna boss manusana madhika theriyala avarukku great nu solreenga
தமிழ் கடவுள் முருகன் மாதிரி தமிழரின் இசை கடவுள் இளையராஜா
எவ்வளவு இனிப்பான பழமாக இருந்தாலும் உறிஞ்ச உறிஞ்ச அதன் சாறு போய் வெறும் சக்கையாக போகும் என்பது உண்மை ... ஆனால் அது இசைஞானி இளையராஜா இசையை பொறுத்த வரை பொருந்தாது.. இன்று வரை அவரின் இசையை பல பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவர் இடம் இசையை உறிஞ்ச உறிஞ்ச இன்னும் அந்த தேன் குழைத்து எடுத்த பலா சுளை வந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் இசைக்காக படைக்கப்பட்ட இறைவனின் படைப்பு...விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இசைக்கலைஞர்...
வேண்டாம் என்று நினைத்தால் அவரை விட்டு விட்டு போக வேண்டியது தானே... போக முடியாது. கர்வம்,அகம்பாவம், கோபம் என்று எது அவரிடம் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடம் பலரை சாந்தம் செய்யும் இசை இருக்கிறது. அது மனித உள்ளங்களுக்கு மன அழுத்த மருந்து. ❤️👍
கேட்க கேட்க இனிக்கும் இசை.
@@Americavlogintamil Yes 👍
இளையராஜா யாராலும் அழிக்க முடியாத ஒரு மனிதன்..... 🔥🔥🔥🔥🔥 king 👑 is always king
இவர் ஒரு டுபாக்கூர் இந்த நிலையில் நீயே சிந்திக்க வேண்டும்
ராஜா என்றும் ராஜாதான்
அவர் கோபம் என்ன அவர் அவ்வளவு அவமானபட்டு இருக்கிறார்கள் அதை எல்லாம் அவருக்கு கே தெரியும் அவரால் உயர்ந்தவர்கள் அவர்செய்த நன்றி மறந்தவர்களே அதிகம் எப்போதும் ஒரே இசை கடவுள் ராஜா ராஜாதான்
Unmai
ஒருத்தர் ஆஸ்கர் வாங்கிட்டார்னு காரணுத்துக்காக பாராட்டுவிழா வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த இசையமைப்பாளர் போட்ட இசை நல்லா இருந்தா அவரே பாராட்டுவார். நிறைய பேர பாராட்டி இருக்கிறார் இசைஞானி.
MSV MSV MSV ONLY
இளையராஜா அவரது தனிப்பட்ட வாழ்வில் எப்படியோ.. நாம் அவரை ரசிக்கவில்லை.. அவரது இசையை மட்டுமே.. ராஜ்கிரன், சங்கிலி முருகன், பாசில், பாலுமகேந்திரா, இவர்களை போன்ற இன்னும் எத்தனையோ.. பேர்களிடம் அவரது அனுகுமுறை சரியாக தான் இருந்தது.. பாலசந்தர் சரியாக புரிதல் இல்லாத நிலையில் இருந்தது துரதிஷ்டம்
ஆமா நண்பா
இளையராஜாவின் கர்வத்தை விமர்சிப்பவர்கள் பாலசந்தரின் அதிகர்வத்தைப் பற்றி பேச மாட்டார்கள். இந்த செய்யாறு பாலு உருட்டல்களுக்கு ஒரு அளவே இல்லை. உள்ளிருக்கும் வன்மம் வெளியே கசிகிறது.
பாலசந்தரின் எத்தனை படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றன? பெரு நகரங்களில் சில வாரங்கள் ஓடிய படங்களே அவரது படங்கள். சிறு நகரங்கள், சிற்றூர்களில் சில நாள்கள் கூட ஓடாத படங்கள் அவை. மேட்டுக்குடி மக்களுக்காக, பெரும்பாலும் நாடக பாணியில், திரைமொழி புரியாது படம் எடுத்தவர். பாரதிராஜா என்னும் அபார கலைஞன் சினிமாவையும் காமிராவையும் ஸ்டூடியோவை விட்டு வெளியேற்றி கிராமங்களில், யதார்த்தமான சூழ்நிலைகளில் திரைப்படம் எடுத்ததைக் கண்ட பிறகே பாலசந்தர் என்னும் மாபெரும் கலைஞனின் மற்றொறு பரிமாணம் வெளிப்பட்டது. தன்னுடைய ஈகோ பாதிக்கப்படுகிறது என்பதால் ஒரு இசை மேதைக்கு எதிராக சதி செய்யும் அளவுக்கு இரங்கி தன்னைத் தரம் தாழ்த்திக் கொண்டது வருத்தமான விசயம்.
பாலசந்தரைவிட பன்மடங்கு சிறந்த இயக்குனர்கள் வந்து விட்டனர். இன்றுவரை இசை மேதையை மிஞ்ச யாருமில்லை. மூன்று தலைமுறைகளாக ஒரு மாநிலத்தின் பெரும்பாலான, குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் இசை ராஜாவுடையது. பயணங்கள் இன்றளவும் அவர் இசையின்றி சாத்தியமே இல்லை.
பரபரப்பு தம்ப்நெய்ல் போட்டு ஹிட்ஸ வாங்குவதற்காக கட்டுக்கதைகள் புனையும் பல யூடியூபர்களில் இந்த செய்யாறு பாலுவும் ஒருவர். பிழைப்பு! மன்னிப்போம்!
@@rajamadras7703 தெளிவான பதில்... நாடக தன்மை தான் kb படங்கள்...அவர் காலத்திலும் அதற்கு பின்னும் நிறைய நல்ல இயக்குனர்கள் இருந்தார்கள்... ராஜா என்றும் ராஜா தான்... அவள் அப்படித்தான் போன்ற படைப்பை kb தரவே முடியாது
எங்கள் இளையராஜாவுக்கு எதற்கு விருது. அவர் பாடலை தினமும் கேட்கும் எங்களின் பாராட்டுக்கள் போதும்
Sartriya sonninghe
👌
இதை ராஜா சார் ஏத்துகுவாறா
@@madhu_ooty அவர் ஏதாவது விருத பத்தி உங்ககிட்ட கேட்டாரா??
@@balaji_subbarayan அதை மட்டும் தான் இன்னும் அவர் வாயைத் திறந்து கேக்கல....... மீதி எல்லாம்.........
இளையராஜா போன்ற ஒரு மாபெரும் இசைமேதைக்கு ஆஸ்கார் அங்கீகாரம் கிடைக்காதது துரதிர்ஷ்டமே.
இளையராஜா பேசுவதை குறைத்தால் விருதுகள் வாங்க வாய்ப்புண்டு...
தாழ்த்தப்பட்டவர் ஆகிவிட்டார் ரே..! அது தான், எங்கள் இசைஞானியின்.. குற்றம்..
அல்லது குறைந்த பட்சம் தமிழனாக பிறந்திருக்கூடாது.. இது தான் அவர் செய்த பாவம்..!
இளையராஜா வை, மேற்க்கண்ட காரணங்களுக்காக, அவரால், பேரும் புகழும் பெற்ற_ பாரதிராஜா, வைரமுத்து, பாலசுப்பிரமணியம், மனோஜ், இன்னும் எத்தனையோ பேர் வந்தாலும், அவர் இசை_அவதாரம்.அவருக்கு இணை_ அவரே.. அவர் பிள்ளைகள் கூட வரமுடியாது..!!
Antha Oscara thukki kubpaila podu
அந்த ஆஸ்கார் அவர் கால் தூசு
@@pasupathychinnathambi5471 முதலில் தர்ப்பெருமையை குறைத்துக்கொண்டால் எல்லாம் தானாக வரும்.......
மிக நீண்ட நெடிய reply தான்...
நான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் காற்றினிலே வரும் கீதம் படத்தில் இடம் பெற்ற "கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்" என்ற பாடலின் தபலா நடையும், முற்றிலும் கேட்டிராத orchestration னும் இளையராஜாவை அறிமுகப் படுத்தின...அதற்கு முன்பும் பின்பும் அனைத்து இசையமைப்பாளர்கள் இசையையும் கேட்பேன்...கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்...
தொழில் நுட்பம் வளர, வளர மெலடி மறைந்து இப்போது இசை இறைச்சலாக மாறியுள்ளது...
கர்நாடக ஸம்ப்ரதாய பாணியில் இருந்த திரை இசையை மெல்லிசை யாக மாற்றியது, SM சுப்பையா நாயுடு வழி வந்த மெல்லிசை மன்னர் MSV தான்...தற்கால தொழில் நுட்ப வசதிகள் இல்லாத அந்த 70 களின் தொடக்க காலங்களில் MSV யின் நிறைய பாடல்கள் இன்றும் என்னை பரவசப்படுத்தும் உண்மை...உ.ம்
*வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு...* இப்பாடலில் வரும் prelude டில் வீணை, அதைத் தொடரும் வயலின், அதனுடன் மிகச் சரியான இடத்தில் over lap ஆகும் flute with appropriate length...அதில் ஒரு call and response வயலினுக்கும் flute டிற்கும் இடையே...இன்றும் கேட்கும் போது மெய்சிலிர்க்கும்...
பின்னர் mesmerising second BGM piano, violin with triple gongo...ஜேசுதாசின் *நாணம், மௌனம்* என்ற மூன்று அக்ஷரங்களை பாடும் போது போடும் அதிவேக சங்கதி... a very very soft treatment... மிக மென்மையான அணுகுமுறை இந்தப் பாடலின் மெட்டமைப்பு மற்றும் bgm arrangements... இவை போதும் இந்த பாடல் என்னை எப்படி எட்டியுள்ளது என்று வெளிப்படுத்த..
இது போன்று "மலர் எது உன் கண்கள்", "நீல நயனங்களில்"
"மல்லிகை என் மன்னன்", "ஒரு நாள் இரவு பகல் போல்", "ஓடம் கடலோடும்" MSV TMS combo..
செந்தமிழ் பாடும், இனியவளே என்று, காதலின் பொன் வீதியில், என்னைப் பொருத்தவரை எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஒரு இலக்கண வரம்புடன் இசையமைத்த MSV இவர்களைத் தவிர மற்றைய ஜெய்ஷங்கர், முத்துராமன், சிவக்குமார், இவர்கள் நடித்த படங்கள் மற்றும் இயக்குநர் பாலச்சந்தர் படங்களில் மிகவும் சுதந்திரமாக தன் அழகுணர்ச்சி கற்பனைவளம் சிறகடித்து பறக்கும் வண்ணம் மிக நளினமாக இசையமைத்துள்ள பாடல்கள் அதிகம்... இன்னும் ஏராளம்...
ரத்த பாசம் ("மான் குட்டி இப்போது")
வரை அவர் ஆதிக்கம் இருந்தது...
தற்கால இசையமைப்பாளர்கள் இளையராஜா, ரஹ்மான் உட்பட இன்னும் பிற இசையமைப்பாளர்கள் கலைப் பயணம் தொடர பாதை வகுத்த மெல்லிசை மன்னர் M S விஸ்வநாதன் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை இடத்தை, விருதை, கலையுலகமும் அரசும் வழங்கி அவரை கௌரவிக்காதது துரதிர்ஷ்டமே...
இளையராஜா இசை கிராமிய இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை இவற்றின் கலவையாக வித்யாசமான இது வரை கேட்டிராத ஒலிகளுடனும் தாள அமைப்புகளுடனும் அமைந்ததால் இசையைக் கற்றோரும் இசையையை ரசிப்போரும் பாராட்டும் படி அமைந்தது...ஒரு பாடலுக்கான 300 வினாடிகளுக்கான ஒலிக் கோர்வை ஒரு தாளில் எழுதப்பட்ட ஒலிக் குறிப்பாக இன்றளவும் எழுதும் இளையராஜாவின் திறம் *ராயல் ஃபில்ஹார்மானிக் குழுவைச் சார்ந்த ஜான் ஸ்காட்டையே* வியப்பில் ஆழ்த்தியது...300 வினாடிகளுக்கான பாடலின் prelude, first bgm second bgm, chord progressions, notations for various instruments their sounding with time signature...their intro, withdrawals, fading away effects, vocal harmonies,
the matching tones as to produce the required mood, everthing is to be clearly depicted on the sheet..
Once Mr. Sadhanandham guitarist son of Sudardanam Master, amazed that Raajaa being a classical guitarist he uses to write notes for string instruments along with embellishments also... (Embellishments என்பது strings வாசிக்கும் போது ஸ்வரஸ்தானத்திற்கான கை
அசைவுகள்)
சுகமோ, சோகமோ, காதலோ, பாசமோ, வீழும் அருவியோ, வீசும் காற்றோ, காற்றில் அசையும் நாற்றோ, ஓடும் ஆறோ...எதுவாயினும் ஒப்பற்ற ஓசை மூலம் மொழி பெயர்க்கும் வித்தகர் இளையராஜா ...
நாம் வாழும் காலத்தில் நம் கண் முன் நிதர்ஸனமாக உள்ள இசைஅறிஞனை, கலைநுணக்கம் மிக்க அறிவு ஜீவியான இளையராஜாவை Golden Globe, Oscar, Grammy ,இவைகளுக்கு தெரியவில்லையே என்கிற ஆதங்கம் தான்...
czcams.com/video/EbfhjZjS75M/video.html
czcams.com/video/30-hS35dF-s/video.html
czcams.com/video/K9eVB4780_Y/video.html
czcams.com/video/UJaSHKBkzr8/video.html
czcams.com/video/hcULnwSKFmk/video.html
czcams.com/video/x4qwl7GwyTA/video.html
czcams.com/video/VH1boxYysp8/video.html
czcams.com/video/jDSBmHt_aqM/video.html
czcams.com/video/qjeuwzWKRf8/video.html
czcams.com/video/YOkw2iPeVxg/video.html
czcams.com/video/BdI3y573MWA/video.html
சூரியனை பார்த்து ஆயிரம் நாய்கள் குலைக்கலாம் ஆனால் சூரியனின் மகத்துவம் மாறுமா மாறாது அதே போலத்தான் இளையராஜாவும் எத்தனை பேர்கள் அவரை விமர்சனம் செய்தாலும் அவரின் இசை ஞானம் குறையாது விருதுகளுக்கு அப்பாற்பட்டவரே நம் இசைக்கடவுள் இளையராஜா 🙏🙏🙏
இசை ஞானி இளையராஜா இசை அருவி அல்ல இசைக் கடல் அவரை யாராலும் அழிக்க முடியாது
பாலசந்தர் ரொம்ப யோக்கியமா...
அவர் எப்படி தலைக்கணம் பிடித்தவர் என பல விமர்சனம் உண்டு...
என்னடா நடக்குது நாட்டுல??? இசைஞானி இசைகடவுள் அப்பிடி இப்பிடிங்குறிங்க ஆனா அவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரையை மட்டும் செய்ய மாட்டெங்கிருங்க ??????
AR Rahman Keeravani க்கு இருக்கிற தகுதியில் என்ன தகுதி இளையராஜா விற்கு இல்லாமல் போய்விட்டது ??????
காரணம் சாதி
காரணம் பஞ்சாயத்து கிணறு
KARNAM MIGA PERIYA ARASIYAL
சிந்து பைரவி படம் இளையராஜாவை மட்டுமே நினைவிக்கு வரும். பாலசந்தர் இயக்கினார் என்று பிறர் சொல்லி தான் தெரியும்.
Superb 👍
அது உங்களுடைய அறியாமை! நாம எதை விரும்பி பார்கிறோமோ அது தான் நம் கண்ணுக்கு தெரியும்
True
Well said... 🎉
இசை ஞானிக்கு ஆஸ்கார் தேவையில்லை எங்கள் விருது போதும் அது கோடிக்கணக்கில் இருக்கிறது
இளையராஜாவுக்கு போட்டி இளையராஜா மட்டுமே அவரை வெல்லவும் முடியாது அவரை வீழ்த்தவும் முடியாது அவருக்கு நிகர் அவர் மட்டுமே
பணிவும் மனிதநேயமும் இல்லாத எந்த ஒரு கலைஞனும் அடிதளம் இல்லாத கட்டடம் போல தான்
சந்தேகமே இல்ல ஆனால் இளையராஜாவை ஆணவ காரனும் இல்லை
@@ashwindinesh9439 அப்ப எப்படிங்க 1000 படத்துக்கு மேல இசை அமைத்துள்ளார். நீங்கள் சொல்வது போல் அவர் கட்டிடம் எப்பவோ சரிந்து இருக்குனோமே🤔
Awesome 👍👍👍
😀😀
It's Not a Simple thing to Travel from Annakili to till date Vettrimaaran Viduthalai Maestro ILAYARAJA Always Great in his work and dedication. 👍80 years till his Magic Continues.... ❤️
இளயராஜாவின் இசை அவருக்கு கடவும் தந்த வரம் எவனும் அதை அழிக்க முடியாது.
First spelling correct pandraa. Apromaa sottaiku kaakaa pudikalaam
இசைஞானி இளையராஜா அவர்களை அழிக்கவே முடியாது இசை சாம்ராஜ்ஜியத்தின் பிதாமகன்
80 வயதில் சினிமா இசை மற்றும் உள்நாடு வெளிநாடு என இந்த வருடம் 16 க்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகள்
எவனுக்கு வேனும் ஆஸ்கார் விருது உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள்
இதை போன்றதொரு செய்தி வரக்கூடும் என்று ஐயப்பாடு
இருந்தது.
இசைஞானியை மிஞ்சிய இசைமேதை
உலகில் இல்லை.
அவரின் இசைக்கு இல்லாத மகத்துவமா?
ஆஸ்கர் நாயகனின் இசைஞானம் போற்றத்தக்கதும்
அளப்பரியதும் ஆகும்.
ஆனால்
இன்றைய காலங்களில் வரும்
இசைவிருதுகள்?!
Isainiyanii is the mastero of indian music. No one is equal to his music talent.
இளையராஜாவை யார் கூடிய ஒப்பிடக்கூடாது என ஒரு மியூசிக் காட் அவருடைய பாடல் என் தாத்தா கேட்டார் என் அப்பா கேட்டார் இப்ப நா கேக்குறேன் என் பையன் கேட்கிறான் இது தொடரும் தலைமுறைகள் கடந்தும் இன்னும் மியூசிக் போடு போட்டுக் கொண்டே இருக்கிறார்
🤣
உண்மை பிரதர்... 👍👌
பிரசாத் ஸ்டுடியோவில் வாடகை கொடுக்க துப்பில்லாமல் ஓசியில் பல ஆண்டுகள் ரெக்காடிங் தியேட்டர் வைத்திருந்த திருட்டுராஜாதான் இந்த சங்கி சொம்படித்த கூஜா 😡😡😡
வெறும் 2 scale மட்டும் வைத்து விளையாடும் Western music க்கும்
72 scale வைத்திருக்கும் இந்திய பாரம்பரிய இசையோடு ஒப்பிட முடியாது..
நாம் இந்தியர் என்பதில் பெருமைகொள்ள வேண்டிய விஷயம் நம்முடைய இசை
சிறப்பாக சொன்னீர்கள்
Well said 👍
யார்யா சொன்னா westernல 2 scale தான் இருக்குது????? போய் படிச்சிட்டு வா ! புடுங்கிச்சு இந்திய இசை.
இந்தியா இசை அமைப்பாளர் தான் சிறந்தவர்கள்
@@hai2chathai2chat47 உனக்கு எப்படி மேற்கத்திய இசை கேவலமா தோனுதோ!
எனக்கு இந்திய இசை குப்பை மாதிரி தெரியுது!
8:40 - அழகன் பட பாடலை எல்லோரும் இளையராஜா பாடல்கள் என்று நினைத்தார்களாம். இன்று பிறந்து கை சூப்பி கொண்டிருப்பவர்கள்... படித்து நம்பி... likeம் போடுவார்கள். 🤣😁
அடேய்! பாலச்சந்தர் படம் என்றால்... பட பூஜை போட்ட உடனே பல விளம்பரங்கள் வரும்...அதில் இசையமைப்பாளர் பெயர் நிச்சயம் வரும். "வேறு இசை அமைப்பாளராம் என்று தமிழ் நாட்டுக்கே தெரிந்திருக்கும்".
பாலச்சந்தர் பிரஸ் மீட் வைத்து சொன்னாராம். இதில்... அவர் சொல்லியதாக வசனங்கள் வேறு சொல்கிறான் இவன்!!!😂 கடைந்தெடுத்த கம்மனாட்டிடா நீ!
முதலில் அழகன் பட பாடல்கள்... சுமார் ரகம். ஸ்டைலே வேறு. அதை இளையராஜா பாடல் என்று பாதி காது கேளாதவன் கூட சொல்லமாட்டான்.
Incomparable genius..... Ilayaraja....
No one near him
Lobby rrr
என்றென்றும் ராஜா ராஜா தான் டா
ஆஸ்கர் வாங்கியது perumiya iruku, illiyaraja sir is god of music
இளையராஜாவை யாராலும் அளிக்க முடியாது அவர் ஒரு சகாப்தம் அவர் இசைக்கும் spb ஐயா பாடிய பாடலுக்கும் என்றும் அழிவு இல்லை
ஆனால் எஸ்பிபி உடன் உடல்
Ilayaraaja is music of God in the world
6:30 - மரத்தடியில் நிக்கணும்....!!! 😖😮
இதே யூடூப் மூலமாய் தெரிந்து கொண்டது. புது புது அர்த்தங்கள் ... பின்னணி இசையை இளையராஜவிற்கு காத்திராமல்....தீபாவளி அவசரத்தில்... இவர்கள் இஷ்டத்திற்கு வேறு படங்களின் இசையை உபயோகித்து போட்டிருக்கிறார்கள். ஏக் துஜே கேலியே... மற்றும் பாலச்சந்தர் பழைய படங்களில் இருந்து. அதை மேற்பார்வையிட்டு செய்த வில்லன்...நிர்வாகத்தை பார்த்துக்கொண்டிருந்த திமிர் பிடித்த 'பிரமிட்' நடராஜன்! அதில் கோபப்பட்ட இளையராஜா.. .இனிமேல் கவிதாலயாவிற்கு என்றும் இசை அமைப்பதில்லை என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டார். இதுதான் நடந்தது.
இவன் ஏதோ 'இவனுடைய - புது புது அர்த்தங்கள்' சொல்கிறான். டேய் நீ... சினிமாவுக்கு கதை எழுது. இல்லை சீரியலுக்கு போ! 😂
இளையராஜாவே இதை பற்றி குமுதத்தில் எழுதி இருக்கிறார். டேய் நீ பத்திரிகைகாரனாய் இருந்தால் அந்த கட்டுரையையாவது படித்திருப்பாயே?! மக்கள் எல்லோரும் படித்தார்களே. ஒருவேளை நீ பத்திரிகைக்கார நாயோ?!
Well said
இளையராஜா வாழும் சமகாலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு கிடைத்த பேரும்பாக்கியம்
Beethoven doesn't require an Oscar.. His music is still alive and fascinating..
👍🙏
Beethovan grammy award வாங்கிருக்காரு
RRR team lobby
Well said.
Really fantastic answer
இதை எதிர் பாக்கவில்லை அருமையான பதில்
நன்றி நண்பரே
இதிகாசத்தை தப்பாக சொல்லாத.....
இனி உங்கள் படத்துக்கு நான் இசையமைக்கமாட்டேன் என்று இளையராஜா சொல்லியும்..... பாலசந்தர் அவர்கள் ரஜினிகாந்தை தூது அனுப்பியதெல்லாம் நடந்திருக்கிறது.
இனி
இளையராஜா தன் படத்துக்கு மியூசிக் செய்வது கடினம்தான் என்று தெரிஞ்ச பிறகுதான்
மரகதமணி
ஏ.ஆர்.ரெஹமான் போன்றவர்களை அறிமுகப்படுத்தினார்
Super
ஓங்கி.. உரக்கச் சொல்லுங்கள்..!!
Exactly.
கரெக்ட், எடக்கு முடக்கு டைரக்டர் செத்துமா இன்னும் கெடுகிற
ஆண்டுகள் ஆனாலும்,
எல்லோருடைய பாடலையும்
எப்போதும் கேட்க முடியாது!
அப்படி கேட்க முடிந்தால் அது
இளையராஜா!
எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும்
அது எங்கள் இளையராஜா பாடலுக்கு முன்
தூசுக்கு சமம்!!
புதுப்புது பாடல
இனிமையாக ராகத்தோடு
தற்காலத்திலும்
நின்று விளையாடுவது
ஆயிரம் ஆஸ்காருக்கு சமம்!!
😢
What beautiful elements were missing in Rajas RAKKAMMA KAIYA THATTU ? one of the finest complicated musical arrangements in musical history with all classicism and modernism! OSCAR terribly missed our Raja sir/
People should understand the hows, whys & whats of Oscar. Oscar entry is given for best films to compete for the award. If RRR entered it.. is because of Rajamouli. If IR has not come to the attention of the Oscar committee for 'Raakamaa Kaiya Thattu', Maniratnam(or any Director) has to be blamed. RRR award is for the scene primarily... not for the song.
Oscar for music is not considered after scanning all the muscical creatiions done for a particular year. It is considered only from the movies considered and chosen by the academy. In short, movie is the critaria.
I dont believe that best creations of either Rahman or Keeravani has won the international platform.
Raja sirs creations are non comparable. Music talent and creativeness has nothing to do with attittude and all..
இசைஞானிக்கு இன்னும் உலகத்தில் அவார்ட் தயாரிக்க வில்லை வரும் தலைமுறைகள் இசைஞானி இசை வழிகாட்டியாக இருக்கும்
உருட்டு உருட்டு
இப்போ உள்ள ஜெனரேஷன் இளையராஜா உடைய 80 90 பாடல்களை கேட்டால் கிராமத்து பாடல் கிழவன் பாடல் என்று பரிகாசம் செய்கின்றனர் இளையராஜா இதுவரை பட்டங்கள் தயாராகவில்லை என்கிறபோது இனி ஒருபோதும் பட்டங்கள் தரப்போவதில்லை
Ippo irukira generation la sila per kindaladikaranga bro...athu enna la la la humming.. in song.. like that.. ippadithaan namma 1940s bhagavathar music ah kindal seithom... ippo antha mathiri Ilayarajavayum paaka arambichitaanga..
We can award him a cup made of Alien metal and diarrhoea shit mingled with pee in it to drink, then the cup for his ancestors (tamils) forever🙃
இசைஞானியின் பெயரிலே விருது உருவாக்க வேண்டும்
ராஜமௌலி நல்ல மார்கெட்டிங் தெரிந்தவர் போல இந்த நமத்து போன பாட்டுக்கு ஆஸ்கார் என்றால் அது வேடிக்கையானது, எந்நாளும் எங்கள் இசைக் கடவுளுக்கு நிகர் இப்பூவுலகில் யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதே உண்மை....
இசை ஞானி அவர் இசை கடவுள் அவருக்கு எதற்கு அவார்டு போங்கடா
யாரையும் யாரலயும் அழிக்க முடியாது அவர்களின் அதீத உழைப்பும் திறமையும் அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்கிறது,தேவையில்லாத பேச்சிதான் சமூக ஊடகங்களில்
அருமை சார் கடைசியில் இதுதான் உண்மை .
இளையராஜா வை அழிக்க நினைத்தவன்கள் ஏராளம்.....ஆனால் அணைத்து எதிர்ப்பையும் ஊதிவிட்டு இன்றும் ராஜா வாக இருப்பார்.....ராஜா சார்....
Raja illa koojaa
But Rahman Senjuttaa pochu
Raja de moththe market um pochu😂😂
ஏ ஆர் ரகுமான் கீரவாணி என்ற மரகதமணி ஆஸ்கார் விருது வென்றதுக்கு வாழ்த்துக்கள் இவர்கள் இருவரையும் விட சற்று உயரத்தில் இருப்பவர் இசைஞானி விருது பெற்றாலும் பெற விட்டாலும் இசைஞானியே
யோவ், ,இளையராஜா இசை தெய்வம் டா.
தெய்வமாக இருந்தாலும் இருந்தாலும் . தேவைக்கேற்ப (பிறப்புக்கு.வாழ்வுக்கு.இறப்புக்கு) முண்று நிலையிலும் ஒரேயொரு இசையில் அடக்கி ஆள்வது இளையராஜாவின் சிறப்பு
No one touch Maestro's place, thought he has attitude
💯👌
RAJAS MOSTLY SONGS TILL TODAY
ARE FRESH AND SWEET
DONT COMPARE WITH IRA
2 padathuku music potavan lam scene podurapo ivlo sadhana senja Ilayaraja attitude lam thappu kedayadhu.. athu iyalbu than
keeravani is no were match to illaiyaraja... Raja sir is music genius
Head weight guy🤡
may be genius but கர்வத்தின் உச்சம் மரியாதை தெரியாத மனிதர் , 80 வயதை தாண்டியும் பக்குவம் அடையாத oruvar
தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை.
தன்னால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பது தலைக்கனம்.
நான் கூறியது இளையராஜா பற்றி ....
ARR and Mani win Oscar but the media like condemn Raja sir... Oscar winner also must need Raja sir blessing ?from here getting known whom is really worthy great in music world... Raja sir always king of kings music world..
சார் அவருக்கு நிறைய பக்குவம் இருக்கிறது.இசையை பற்றி பேசும் போது அவருக்கு கூச்சல் பிடிக்காது.அவரைப்பற்றி தெரிந்த நீங்களே ஏன் குறையை சொல்லி முடிக்கிறீர்கள்.இசை ஒரு வரம் அவருக்கு இசையில் நுழையும்போது அவர் தன்னிலை மறந்துவிடுவார்.இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.இத்தனை வருடங்கள் கடந்தும் அவரை நீங்கள் புரிந்துகொள்ளாதது வருத்தம்.வேதபுரீஸ்வரர் அருளோடு நலமாக வாழுங்கள்.
Super
உருட்டு
😁😁😁😁 திரு.இளையராஜா என்ன இசையை கண்டு பிடித்தவரா?? என்ன ??இல்லையே ?! சகோ அவர் இந்தளவிற்கு கர்வம் கொள்வதற்கு ??? ஒரு காலத்தில் MSV 50 களிலிருந்து 75 வரை எப்படியோ அதைப்போலத்தான் திரு.ராஜா 76 லிருந்து 92 வரை அதன் பிறகு ரஹ்மான் பின்பு........... இதெல்லாம் ஒரு காலச்சக்கரம் போல சுழலும் அதுவல்ல இங்கு பிரச்சனை சரியா ??? இவர்களின் மூவரில் தங்களின் குணத்தில் யார் சிறந்தவர் சொல்லுங்களேன் பார்ப்போம் ??
@@mohamedrafiq9953 bro இரண்டு நாட்களுக்கு முன்பு ARR sir ஒரு Interview ல ராஜா Sir யார் என்று சொல்லியிருக்கிறார். அதைப்பார்த்தாலே உங்களுக்கு புரியும்.நான் சொன்னால் கண்டிப்பாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.
@@ShivaaganHealthandFitness link anuppunga???
A.r.rahuman pathi pesuna odane ilaiyaraja..keeravani ye pesuna odane ilaiyaraaja, Anirudh ah pesuna ilaiyaraja.yaara pesunaalum ilaiyaraaja...ilaiyaraja va pathi pesiye neraya CZcams channel oduthu..
Ithuvaraikum ilayaraja yaaravathu oruthara pathi pesi irukaara, thaan undu thanathu velai undu nu irukkurathaala thaan ivlo imsai pandreenka..
Unmayave neenga pesura intha visayamellaam kooda avarukku theriyathu..kaalaila 7 manikku studio kulla poona night 11 varaikum studio thaan..music, music, music..avlo thaan antha aalu..than velaila sariya irukkanum, athukku idayura yaar vanthaalum tension aavaaru..entha idam nu kooda pakka mattaaru..that's all..athu avaroda individuality..
Summa pottuttu torture pannikittu,
சரியான பதில்,,,
Super.
Super buddy
Pavam raja sir
இந்த சேனல் main page போய் பாருங்கள். இந்த ஒரு விடியோதான் 100K தாண்டியிருக்கிறது. மற்றவை பெரும்பாலும் 25K க்கு கீழ். இளையராஜாவை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். இவர் இவ்வீடியோவில் சொன்னது அத்தனையும் பொய்!
தற்போது அவர் 1500 படம் வரை இசையமைத்துவிட்டர்
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எத்தனை ராஜாக்கள் வந்தாலும் டி எம் எஸ் க்கு இணை கிடையாது என்றார் ஞானி பெயர் வாங்கினாலும் பணிவு இல்லை மிகவும் வருத்தம்
ஞானிகள் அப்பிடி தான் இருப்பார்கள், ஆழமாக கவனித்தால் குறை தெரியாது. மனதில் தோன்றியதை பேசுவார்கள். பாரதியார், கண்ணதாசன், ஜெயகாந்தன் etc.
எப்படி இளையராஜா அவர்களை பற்றி சாதாரணமாக அபிப்பிராயம் சொல்ல முடிகின்றது வேதனை.நன்றி அற்றவர்கள்
Ilayaraja will get Oscar life time achievement
award for music in the near future
Yeah for his ego????
🤣🤣
Raja got an Oscar along time ago, his music is an Oscar.
Both the Oscar winners are introduced by KB. He is a real king maker.
Keeravani's debut was in Telugu industry.
KB introduced only in Tamil.
RRR is not a Tamil movie.
Don't create false stories.
illayaraja sir no need oscar ..... millions of fans are there world wide .
இசையின் ஞானிக்கு ஆஸ்கார் விருது சிறு அங்கீகாரமாய் இருக்குமே தவிர வேறொன்றுமில்லை
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
மிக மிக மிக மிக நன்றி....நன்றி
உங்களை போன்றவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தயாராகவே உள்ளது!
ஆஸ்கார் விருது எப்படி கிடைக்கிறது என்று மதன் கௌரி ஒரு வீடியோவில் சொள்ளிவிட்டார் அது கிடச்சா என்ன கிடைக்காட்டி என்ன ஆஸ்கார் விருது பரிந்துரையில் பேசபடுவது இந்த ஒன்று மட்டும் தான் காசு பணம் துட்டு மணி மணி
If IR Sir has to take a title of an angry person and does not respect people, so is KB Sir. He shouts and yells at people is what I have seen and heard on many interviews like you. This is a personality trait of extreme geniuses because they cannot tolerate anything to the quality of work they do. Don't make a big story out of all this - stupid CZcams media people
Stupidity.. Is the reply for such characters..
Illayaraja ஐயாவை நன்றாக புரிந்து கொண்ட யாரும், அவரை குறைவாக விமர்சனம் செய்யவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இசையில் சமுதாய அரசியலை மாற்றி அமைத்தவர் என்பதை புரிந்து கொள்ள மறந்து விடுகிறோம்!!!!!
Sir don't talk shit, nobody can destroy illayaraja, till the world is there we will be listening to his songs forever like msv sir, just because these people have received Oscar it doesn't mean illayaraja is destroyed, Oscar is only for English for us our own award is like Oscar, he is a God gift to all tamilians, india and for the whole world, so let's not say unwanted things about him, the people who have left him their movies have flopped.
Will any body share lyrics of naatu naatu song?
Ayya Ilayaraja is Nyani and Legend with his own principles, respect and disciplines he follows in life and music he breathes...Oscar is nothing before his music, compositions, dedication,veffortless ,quick, timely,punctual, bgms, and all for emotions, he won people hearts in each film whichnis more than Oscar..do not compare with our Great Legend in music, our pride of TN...
மரகதமணி.. மாதிரி, அவார்ட் வாங்கியவுடன், கேவலமாக இவ்வளவு பெரிய மேடையில் " டான்ஸ்" எல்லாம் ஆடமாட்டார். இளையராஜா..!! ஏனெனில், அவர் " ஞான நிலைக்கு சென்று விட்டார்..( ரஜினி மாதிரி _ லூசு மாதிரி அல்ல).
Super
Nyani means not only knowledge. Bhakthi and music are devine which has to give maturity and loving others. It does not mean that others are not great.
இளையராஜாவும் பல பாடல்களில் காப்பியடித்து இசையமைத்துப் பிழைப்பு நடத்தியவர்தான்; கீரவாணி என்கிற மரகதமணியும் இதற்கு விதிவிலக்கல்ல! இந்த ஆஸ்கார் விருதுபெற்ற பாடலில்கூட பல தமிழ்ப் படப் பாடல்களின் சாயலைக் காணலாம்! இதெல்லாம் தவிர்க்க முடியாதது தான். ஏதோ கிடைத்தவரை சந்தோசம்ன்னுட்டு போய்கிட்டே இருக்கணும்.
Nice comments 👌👍
Don't compare Ilayaraja and keeravani. Ilayaraja is highest in the level. Better you compare keeravani with Rahman.
Don't compare Ilayaraja with ARR the God of Music means to the world is one and only ARc Rahman
How many international films Ilayaraja composed or National films even in multi language one same song
Ilyaraja mokka lussu poonda
@@josephmathew2682the kind of language only the most "humble" music director fans will write!
இதே பாலசந்தர் அவருடைய அலுவலகத்தில் உள்ளே விடுவாரா பாலா...
அவருடைய இசை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் ஆணால் அவருடைய குணம் அவருடைய பேச்சு ஒருநாள்கூட கேட்கமுடியாது அவ்வளவு தரம்தாழ்தது
இளையராஜாவின் 1500 பட பாடல்களை ஆஸ்கருக்கு அனுப்பினால் எத்தனை 100 அவார்டு கிடைக்குமோ
Mayiru kidaikkum
ஹாஹாஹா.....காப்பி சூப்பர்னு சொல்லுவானே தவிர .......
Ilayaraja Sir earned repute to his music director position. In Tamilnadu if you oblige to someone they will ditch you. Ilayaraja Sir knows this very well.
சிந்திக்க வைக்கும் ஆழமான வார்த்தைகள். உண்மை உண்மை உண்மை👌👌👌👌👌👌💯💯💯💯💯👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Raja Sir deserves more than Oscar....
Aaskare விருது விலைக்கு கிடைக்கும் அதில் பெருமை ஒன்றும் இல்லை. அமெரிக்க மாயை
இளமையில் ஒருவரின் உச்சம்!,
முதுமை இல் எனொருவரின் உச்சம்!!,
படைப்புகளின் உச்சம் இல்லையென்றால் மனித இனம் படைத்தவனை மறந்து விடும்.!
மறக்காது இருக்கவேண்டும் என்றால் உன் பண்பு அதி முக்கியம்!!.
I love all maragathamani's 🎶 🎵
நெறய உருட்டு kb Raja பிரச்சினை புது புது அர்தங்களில் ஆரம்பம் பாட்டு மாட்டும் போட்டார் bgm பன்னல்ல அங்கு ஆரம்பித்தது .அடுத்த படத்தில் மறுபடியும் ராஜா kb க்கு பொட முடியதேன்று சொல்லிவிட்டார்
2 OSCARS..,,🤩🤩
Wow... Great celebrations with Pride n smile with 2 OSCARS తో INDIA...
** RRR movie Song ,Naatu Naatu ,origin Telugu language..
RRR movie is FIRST Straight Indian Cinema winning OSCAR ,..
**Elephant whisperer FIRST Documentary OF India , winning OSCAR
raja sir i love you
மரகதமணி அவர்கள் தமிழில் அற்புதமான பாடல்கள் உள்ளன ஆஸ்கார் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
Keeravani considers Raja as his Mentor. 😁 Refer : Ulavacharu Briyani Audio launch.. Ilayaraja has Loyal Telugu fans 🤭
Ivlo vaai kizhiya pesum Media, ithellam Caste discrimination naala nu pesa vaai thorakka marappathu thaan varutham 🤨
No where he mentioned caste, IR is great legend maestro no doubts in it, the way he respects others is more important, God is watching everything and make sure who deserves what? Please don’t bring everything into caste discrimination, if that was the case Ilayaraja would have never this height. Those days media was not reachable to everybody, current generation knows everything everywhere so all these negative shades of Ilayaraja is also being monitored by public directly, thats the fact.
இன்னும் நூறு,வருடங்கள், இசைஞானியின்,பாடல் கேட்டுக்
கொண்டே இருக்கலாம்
மற்றவர்கள் இசைஅமைத்த,பாடல்கள் கேட்க முடியாது.
🙏
🙏
இளையராஜாவை கூறை கூறி வாழ்பவர்கள் பலபேர். அப்படி பேசுபவர்கள் அவர்கள் நிலையை மாற்றிக்கொள்வது இல்லை, அப்படி இருக்க இளையராஜா மாற்றிக் கொள்ள வேண்டும் சொல்வது என்ன ஞாயம். அது அவருடைய இயல்பு. அவர் வாய்ப்பு கேட்டு பஞ்சுஅருணாச்சலத்திடம் வரும் போதே ஆர்மொனியம் இல்லாமல் வெறும் டேபிளில் வாசித்து எனக்கு வாய்ப்பு கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை என்று சொன்னவர்.
Thank you sir for your excellent review.
😳 இளையராஜா பாலச்சந்தர் இடையே இவ்வளவு விசயங்கள் நடந்திருக்கிறதா...? 😮😮😮
பார்ப்பனபுத்தி..ஏற்குமா?
MSV STILL NO 1 MD💗🎺🙂