Trimbakeshwar Temple Tour 🛕 | திரியம்பகேஷ்வர் ஆலயத்தின் மகத்துவம்நிறைந்த வரலாறு❤️🙏 | Neels
Vložit
- čas přidán 3. 02. 2023
- Hey guys! On our way to Shirdi in Maharashtra, we were enticed by the magnificence of Thiryambakeshwar Temple, known for its rich history.
You can get a sneak of what's inside this famous spiritual place by joining me on this exclusive Thiryambakeshwar Temple tour.
Watch my unique experience and learn the interesting things about Thiryambakeshwar Temple that attracted me the most.
#NeelimaEsai #Neels #TrimbakeshwarTemple #panjamugashivan #templetour #devotionalvlog
*****************************************************
Welcome to the Channel of yours own Neelima Esai. This channel is all about exploring my favorite destinations..
Let's celebrate Travelling, let's celebrate Life!
*****************************************************
Follow Me on
/ neelimaesai
/ neelima.esai
/ neelimaesai
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*****************************************************
அவ்ளோ அழகா குழந்தையும் வச்சுட்டு ..அற்புதமான வீடியோ ...பதிவுக்கு நன்றி ..நாங்களும் தரிசனம் கண்டோம் உங்களால் ..
மிக்க மகிழ்ச்சி சகோதரி... தங்களின் ஆன்மீக பயணம் மென்மேலும் சிறக்க வேண்டும் என மனதார இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... நன்றி அம்மா.... ஏற்கனவே கோவை சரளா அவர்கள் இமாலயா.... நேபாளம் என்று நல்ல ஆன்மீக செய்திகளை வழங்கி வருகிறார்... அந்த வரிசையில் தாங்களும் பல கோயில்களின் வரலாற்றை காணொளிகள் மூலம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி 🌷🌷🌷
போன்ற மாதம் சென்றேன்...சக்தி வாய்ந்த ஜோதிர்லிங்கம். நெற்றிக்கண் திறந்ததது போல் இருக்கும்...இந்த ஒரு ஜோதிர்லிங்கம் அனைவரும் பார்க்க வேண்டும்.
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞💞💞💞👏👏👏
உங்களால் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது
Yes
உங்க குழந்தையோடு நீங்க கோவிலை காணொளியாய் கொடுத்திருப்பது மிக அழகு. நன்றி சகோதரி!💐💐💐💐
Hi Neelema Sai Ram 🙏. Om Namashiva 🙏🙏 thku so much for sharing . God bless u 🙏
Really very very nice video ka🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰tq so much ka🙏❤️🤝
அற்புதம் சகோதரி மனமார்ந்த நன்றிகள்
🌹அருமை 🌹மேடம் 🌹. இந்த 🌹கோவில் 🌹2023, 🌹சென்றேன் 🌹அருமையான 🌹தரிசனம் 🌹
Super pathivu ma Neelima
Om namah shivaya namaha 🙏🏻
Thanks for the update Akka om ndamachivaay 🙏🏽 💜💜💜
Thank u mam vazhga valamudan 🙏
Thanks neelima neenga roma bagyasali ungalala engaluku indha bayam kidaithadhu god bless you
Romba supera irrunthu mam ungalala ennaku antha bhakiyam kidaidhathu thank you so much mam vazga valamudan mam
Beautifully captured.. Thank you for giving an opportunity to give us a glimpse of this holy land. Har Har Mahadev 🙏🏼
I was just admiring your baby, very cute god bless 😘❤️🙏
ஆஹா அருமையான பதிவு கொழூந்தியா வாழ்த்துக்கள்🎉🎊
Amazing temple Akka 🙏🙏🙏❤️🌹🌹🌹🥰🥰🥰
அருமை சகோதரிக்கு நன்றி
Wonderfull madan thank you. God bless you
I like this temple very much abode of spirituality
Keep it up your good service, Thanks
Thanks to given me an opportunity to watch this temple God bless 🙏you
Thank you ,My Dharshan to THRAYAMBAKESHWARAR APPA Temple on 2012 Bhooth sundhar Temple.
Very beautiful Thankyou for sharing and you explained it very nicely Once more Thankyou 🙏👍👍
Mam the way your are explain about the temple was so nice. Great job mam, keep going more shiva temple I love lord shiva om nama shivaya 🙏🙏🙏.
உங்க தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் நீங்கள் பேசும் தமிழ் தெளிவாக உள்ளது அநேகமாக நீங்க தமிழில்தான் அதிகம் பேசியிருப்பீங்க உங்க வாழ்நாளில்
Hey she is thanjavur
Thank you darling for sharing🙏im going in Coming May 23. God bless you and your family. Love you ma❤️😍
Azhagana pathivu. Pls do more of these kind of temple tour.
You are doing a wonderful job .
What a pleasant explanation super temple
மிக்க நன்றி சகோதரி காணமுடியும் ஒன்று யை கட்டியது க்கு மிக்க நன்றி
ஓம் நமசிவாய.....
அருமை👌🙏
Nice temple Akka 🙏🙏🙏❤️🥰🌹
I subscribed your channel for u having love in indian religion and tradition....
Killing beauty neelimaa 😍
Romma alaga eirukutho pakurathoku manathoku romba saththosham om 🕉 🙏 namasiways potri
TQ sis excellent info
🥰✌️🙏🇲🇾
Thank you da. Om nama shivayam🙏🙏🙏🙏🙏
OmnamaSivaaya nama 💐👃 Good message Thanks 💐💐
மிகவும் நன்றி சகோதரி 🙏
சீரடி டூர்ல போகும்போது கோயில் பார்த்தோம் நீங்க விவரிக்கிற மாதிரி அதாவது சொல்ற மாதிரி அனைத்தையும் பார்க்க முடியவில்லை அவ்வளவு தூரம் போயி கோவிலை மட்டும் பாத்துட்டு இப்போது நீங்கள் காட்சிப்படுத்திய மற்ற இடங்களை அனைத்தையும் சென்று பார்க்க முடியாமல் திரும்பி விட்டோம் ஏக்கம் மனசில் இருக்கிறது
Thanks Neelima for sharing this gorgeous video with us.May you and your family be happy and healthy always.
Thank you thanku thanks sooo soo soo much neellss kaaa😍😍😘😝😘❤
இனிய வணக்கம் சிஸ்டர் மிகவும் மிகவும் அருமை அருமை
You look very pretty without makeup. So natural
Oh , the Temple is great 👍 thanks for your walk the talk . I wish I sense the blessings 🙌 🙏 soon. I have not been to the Linga and or the Deities anytime anywhere. Let me spell Him , Trikambareshwar okay no Triambakeshwar ! , blessings to you from the Dasavathar .
I love u mom உங்களை ரொம்ப பிடிக்கும் but ஆன்மீகம் வழி யா உங்களை மிகவும் i like it thankyou neeli good jop i love u
Thank you so much ❤️. I'm seeing this temple video for first time clearly in Tamil. Wish I could see more.🌹
😊🙏 Sai Ram Ma 🙏
Thank you 💐
Neelima Akka full video plz ka🙏🥰❤️❤️❤️❤️🥰🥰❤️
🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏 Thank you sister.
Super Sister,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏with our love for you ma, god’s will be with you & god’s bless your family too 😊
அக்கா உங்கள் விடியோ அனைத்தும் சிறப்பு.ஒரு முறை எங்கள் வடபழனி வேங்கிஸ்வர் சாந்தநாயகி கோயில் பிரதோஷம்
வழிபாடு மற்றும் எங்கள் பூதகணவாத்தியம் வந்து காணுங்கள்.
திருச்சிற்றம்பலம்
Thank u neels...
Ji Na mumbai la tha iruken Travels vachruken.. So enoda Guest neraiya pera Kutitu Poiruken. But Evlo detail ah Ulla Poi Pathathila Unga video Pathu Romba Thanthosam ma😊👌🙏
சிவாயநம 🙏
Unga kulanthaiyudan indha koil parthathu nanraaga irunthathu.
Thanks to neelima for introducing this temple thro' ur vlog.nice description about this temple.Very happy to see u showing many holy places by ur sharing.Best wishes to u keep ondoing this.
Super madam i melt & flying
So nice mam, om namasivaya om *
Thank you so much neelima
கிட்டியது தரிசனம் சந்தோஷம் சந்தோஷம் மா🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
அருமையான தரிசனம் மேடம் இந்த கோவிலுக்கு போல வேண்டும் வாய்ப்பு கிடைத்தல் போகிறேன்
Omh namah Shivaya,Jai Shankar Mahadev 🙏🙏🙏
மிக்க நன்றி நீலிமா
Thank you so much sister'🥰🥰
Tnq so mch
Hara hara mahadev🙏🙏
Hi Neelima love you so much for giving such a great opportunity to get blessings from god .I'm blessed dear thank you so much.in between the video you said one word do you remember that you said whoever watch this video will also be blessed that that is there you are ma.god bless you my dearest sister 😘😘🙏🏻🙏🏻
Yes , very touching words from her pure heart 💜 and no wonder she is called Neeliamma the universal mother who takes care of all through her compassion. Om Sakthi.
Thank you neelima
Super nice thrisanam
Thank you for introduced this temple. And You clearly explained about this temple
மிக்க நன்றி அம்மா
Mam I m living Nasik .
List of pilligrim place Nashik.
1.three jyothirling around 100 Km from nashik Trimbhakeshwar,Bhimashankar and grishneshwar.
2.One shakthi peet 50 km from Nasik saptasrungi.
3.shridi and shanisingnapur 100 km from Nasik.
4.Panchavati in the Nasik city where shree ram lived while wanwas,kumbamela held every 12 year.
5.Mangi Tungi for Jainism religion.
நீலிமா ரொம்ப நன்றி நானும் இந்த கோயிலுக்கு போய் இருக்கேன் இந்த அளவுக்கு விரிவா பார்த்து அனுபவித்ததில்லை இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நன்றி
Where placed?
Welldone. Mam.. because of you we blessed.. excellent explanation 👌👌 keep going on
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருஹ மிஹ பந்தனான் மிருத்யோர் ம்ருத்யுப்ரசோதயாத்
சிவம் துணை 🙏
So nice thanks for your video 🙏🙏🙏🙏 you are so cute 😍😍💓💓💓👌👌👌
Thank you so much for the detailed explanation n the video. Hara Hara Mahadev.
Last Monday we went this temple in Nazik, and then Kaala raman(Black Ramsn), white Raman Etc
superb
Nileema Akka, Wonderful trip to Trimbakeshwar temple in Nasik.
😊🤗😋✌️✌️👍🙌 Stay Safe and Stay Blessed all 👍🙌🏻
Thank you nelima
Super sister 🙏💐💐💐💐🕉️🕉️🕉️🚩🚩🚩👌👌👌👌
After 22 years I have seen koneru in trayambakam due to ur video thank you so much😊
Thank u Sister for give such a great opportunity to blessing from lord shiva
ஓம் ஸ்ரீ ராம்
Neeelima Akka 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🙏🌹🌹🌹🌹
nice temple 🙏🙏🙏🙏
Om nama shivaya om 🕉 🙏
Song selection vera level
can you tell me in beginning video which song is that?
Thank you🙏
Thank you sis 🙏🙏🙏
🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
super sister🙏🙏🙏🙏