சதகுப்பை | சதகுப்பையின் மருத்துவ பயன்கள்.!

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2023
  • சதகுப்பை | சதகுப்பையின் மருத்துவ பயன்கள்.!
    சதகுப்பை விதைகள் சீரகம், சோம்பு போன்று சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
    இது கீரை வகையை சேர்ந்தது என்றும் சோயிக்கீரை, மதுரிகை, சதகுப்பி என்று பல பெயர்களை கொண்டதாகவும் கூறுவார்கள்.
    இது வாத பிரச்சனைகளுக்கும், தலைவலி மற்றும் ஆசன வாய் கடுப்பு போன்ற நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
    கருப்பை பலமடையவும், கருப்பை சார்ந்த பிரச்சனைகள் நீங்கவும், மாதவிடாய் கால சிக்கலை தீர்க்கவும் உதவுகிறது.
    மேலும் கருப்பை பிரச்சனைகளால் கர்ப்பம் தரிக்க முடியாதவர்களுக்கும் நல்ல பயன் கொடுப்பதாக கூறப்படுகிறது.
    நுரையீரல் மற்றும் இரைப்பையை சுத்தமாக்க பயன்படுகிறது.
    பசியின்மை, இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் குணமாகுவதாக கூறப்படுகிறது.
    வீக்கம் உள்ள இடத்தில் இதை கட்டி வர வீக்கங்கள் குறையும்.
    சதகுப்பை வயிற்று உப்புசத்தை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
    சிறுநீரை அதிகரிக்க சதகுப்பை உதவுகிறது.
    காது வலி, மூக்கில் நீர் வடிதல், மண்டையில் நீர் கோர்த்தல், வாதம் போன்ற ஏராளமான பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டதாக சதகுப்பை விளங்குகிறது.
    சதகுப்பை,சதகுப்பை மருத்துவ பயன்கள்,சதகுப்பை மாதவிடாய்,சதகுப்பை பயன்கள்,சதகுப்பை கீரை,#சதகுப்பை,சதகுப்பை குடிநீர்,சதகுப்பை மூலிகை,சதகுப்பை மூலிகையின் அற்புத பயன்கள்,பிரம்ம தண்டு விதை நன்மைகள்,கருஞ்சீரகம் நன்மைகள்,பிரம்ம தண்டு நன்மைகள்,சதகுப்பை | தினம் ஒரு மூலிகை,மருந்துசோறு சதகுப்பை சாதம்,கருஞ்சீரகத்தின் மருத்துவ நன்மைகள் தமிழ்,சதகுப்பையின் பயன்கள்,தைராய்டு நோயை சுலபமாக குணப்படுத்தும் சதகுப்பை மூலிகை கசாயம்,பாதாம் பருப்பின் பயன்கள்
    #சதகுப்பை
    #சதகுப்பைமருத்துவபயன்கள்
    #சதகுப்பைமாதவிடாய்
    #சதகுப்பைபயன்கள்
    #சதகுப்பைகீரை
    #சதகுப்பைகுடிநீர்
    #சதகுப்பைமூலிகை
    #சதகுப்பைமூலிகையின்அற்புதபயன்கள்
    #தினம்ஒருமூலிகை
    #சதகுப்பையின்பயன்கள்
    #சதகுப்பைமூலிகைகசாயம்

Komentáře •