blouse stitching with tips

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2021
  • #blousestitching #blousetips
    • துல்லியமான பிளவுஸ் கட்...
  • Jak na to + styl

Komentáře • 415

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před 2 lety +11

    மிக்க நன்றி சகோதரரே! நிறைய விளக்கம் தெளிவானது

  • @shanthik3335
    @shanthik3335 Před rokem +4

    Thanks anna. ரொம்ப பொறுமையாக சொல்லி கொடுக்கிறீர்கள். மிகவும் நன்றி.

  • @poornimasathya6748
    @poornimasathya6748 Před rokem +20

    தம்பி உங்க வீடியோ இப்பதான் நான் புதுசா பாக்குற மிகவும் தெளிவா அழகா இருக்கு சூப்பர் வளரட்டும் உங்கள் திறமை

    • @SabeethaSaravanan
      @SabeethaSaravanan Před měsícem

      Pro enaku plous cut panrathumu pureyala eppadi cut pannrathunu sollunga pro training poren ana pureyalai

    • @vennilabasker
      @vennilabasker Před 19 dny +1

      ಥ್ಯಾಂಕ್ಯೂ
      ​@@SabeethaSaravanan

    • @vennilabasker
      @vennilabasker Před 19 dny

      Thankdsdir

    • @vennilabasker
      @vennilabasker Před 19 dny

      Cuttiñgvediocotungasir 15:58

  • @dreamworld3616
    @dreamworld3616 Před 2 lety +11

    சூப்பர் தம்பி👏👏👏👏Very clear cut explaination....👌

  • @stargoldcovering3089
    @stargoldcovering3089 Před rokem +1

    அருமை தம்பி ரொம்ப நன்றாக சொல்லித் தந்தீர்கள் கை எம்மிங் இல்லாமல் எனக்கு ரொம்ப பிடித்தது வாழ்க வளமுடன்

  • @GaneshGanesh-bo9jj
    @GaneshGanesh-bo9jj Před 2 lety +2

    சூப்பரா இருந்தது இது மாதிரி நிறைய பண்ணிக்கிட்டே இருங்க

  • @s.s.k6472
    @s.s.k6472 Před 3 hodinami

    Brother , சூப்பர் ஆ தைக்கிறீங்க என் டைலர் முதுகு பக்கம் shoulder பக்கம் கை மடக்கி தைப்பங்க அதுபோல ஒரு வீடியோ போடுங்க❤

  • @attitudequeen1201
    @attitudequeen1201 Před 2 lety +4

    நீங்க கூறியபடி கட்டிங் போட்டு தைத்து பார்த்தேன் ஜாக்கெட் செம்ம சூப்பரா இருந்தது🙏🙏🙏👌👌👌

  • @user-kz9bv3mb3p
    @user-kz9bv3mb3p Před 5 měsíci

    அண்ணா ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி உங்க வீடியோ பார்த்துத்தான் blouse supera thaikkiren ரொம்ப அழகா இருக்கு நிறைய blouse thaikkiren நன்றி மிக நன்றி மனமார்ந்த நன்றி

  • @shanmugasundari3961
    @shanmugasundari3961 Před rokem +1

    மிகவும் அருமையாக உள்ளது fees kuthaal கூட இப்படி சொல்லி தர மாட்டாங்க bro

  • @sarosredcooker6733
    @sarosredcooker6733 Před 2 lety +11

    அருமையாக இருந்தது.நன்றிதம்பி👍

  • @sangeetharamasubbu192
    @sangeetharamasubbu192 Před 2 lety +5

    அளவு எடுத்து கட்பன்ற வீடியோ 40இன்ச் போடுங்க
    உங்கள் வீடியோ 👌👌👌

  • @ambikamurugesan8781
    @ambikamurugesan8781 Před rokem +2

    தேங்க்யூ தம்பி உங்க பதிவு பார்த்து நான் பிசிரு இல்லாம பட்டி தைத்தேன் நன்றி

  • @harshnarayan16379
    @harshnarayan16379 Před 9 měsíci +3

    ரொம்ப நன்றாக இருக்கு.கெம்மிங் வீடியோ போடுங்க

  • @ameena511
    @ameena511 Před 2 lety +12

    அருமையான விளக்கம் 👌👌👌🙏🙏🙏👍👍👍🥰🥰🥰

    • @kokilas4653
      @kokilas4653 Před 7 měsíci

      முதல்முறையாக ஊங்கள் விடியோ பார்த்தேன் கட்டிங் வீடியோ போடுங்கமிக்க நன்றி

  • @naveedanoormdfathizaina294

    Very good explanation 👏 &helpful tips tq tambi

  • @chaithraroshan5781
    @chaithraroshan5781 Před rokem +5

    Very neat stiching

  • @tamilponnu7859
    @tamilponnu7859 Před rokem +3

    Thanks for your tips when joining both piece

  • @GeethaGeetha-yr7hz
    @GeethaGeetha-yr7hz Před 7 měsíci

    Very super stiching

  • @shanthiprakash7678
    @shanthiprakash7678 Před 2 lety +2

    Rombo nalla solli tharinge thank you

  • @user-tc2bv6fr7q
    @user-tc2bv6fr7q Před 3 měsíci +2

    Very clearly explain tq so much nandri bro ❤❤❤

  • @alamuramadasan4100
    @alamuramadasan4100 Před 2 lety +17

    அருமை தம்பி மிக அழகாக சொல்லி தருகிறீர்கள். Well done

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Před 2 lety +13

    அருமையான விளக்கம் நன்றி 👍

  • @sridevirk8571
    @sridevirk8571 Před 2 lety +6

    விளக்கம் அருமை தம்பி 🙏💐

  • @revathyrevathy7331
    @revathyrevathy7331 Před 2 lety +2

    தெளிவா க சொல்லி தந்த ற்கு நன்றி

  • @tawanee867
    @tawanee867 Před 2 měsíci

    Vanakam today I learned a lot of tips not only for sari blouse but also for other normal sewing thank you. From Malaysia.

  • @gnanamshakuntala481
    @gnanamshakuntala481 Před 2 lety +5

    Soli kodukkirathum...stich panum pothu Soli tharuvathu arumai

  • @rekaanbuselvam
    @rekaanbuselvam Před 3 měsíci

    Hi Anna neenga romba supera stitch pandreenga finishing supera irukku anna

  • @JPSMchannel
    @JPSMchannel Před rokem +1

    சூப்பரா சொல்லரிக்க மிக்க நன்றி

  • @n.valarmathi.mathi.1761

    அருமையான பதிவு, பதிவுக்கு நன்றி.

  • @sumathisuresh8217
    @sumathisuresh8217 Před 2 lety +5

    Clear explanation thank u sir

  • @pushpamani3068
    @pushpamani3068 Před rokem +1

    ரொம்ப நல்லா இருக்கு நன்றி

  • @balaradhav6535
    @balaradhav6535 Před rokem +4

    நன்றி,ஹெம்மிங் வீடியோவும் போடவும்

  • @lathae5493
    @lathae5493 Před 2 lety +2

    Romba supper ,nalla theliva sonninga👍nalla purinjathu

  • @krishnadassc1155
    @krishnadassc1155 Před 2 lety +3

    Stiching solitharuvathu meghavum cliaragha erunthathu thanks for your class go ahead

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Před 2 lety +3

    Very good explanation

  • @djjana5289
    @djjana5289 Před 3 měsíci

    You sitting and teaching very nice
    ❤good

  • @jayanithimani8111
    @jayanithimani8111 Před 2 lety +1

    Arumai,, arumai, thanks 👍👍👍

  • @manjuladevi4457
    @manjuladevi4457 Před rokem +1

    அருமை அருமை தம்பி அழகாக புரிந்தது

  • @Santhosh-12345
    @Santhosh-12345 Před 2 lety +7

    அருமை அண்ணா

  • @haarthik_88
    @haarthik_88 Před 2 lety

    Wow excellencet video,.. Nice👍

  • @hemamalini4438
    @hemamalini4438 Před 2 lety +21

    அருமையான விளக்கம் thank you brother 👌

    • @beautifulart5046
      @beautifulart5046 Před 2 lety +1

      Thanks bro நான் இலங்கை உங்களுக்கு ரொம்பவும் நன்றி

    • @senthamilselvanr9740
      @senthamilselvanr9740 Před 3 měsíci

      ​@@beautifulart5046😊😊😊😊😊

  • @VenkateshVenkatesh-bg1op
    @VenkateshVenkatesh-bg1op Před 2 lety +1

    Super sir for giving stitching tips

  • @cookchatwithchandrika161

    தெளிவான விளக்கம் நன்றி

  • @appasbai5739
    @appasbai5739 Před 2 lety +2

    Thank you sir super explanation.

  • @user-wk9sq9mf4d
    @user-wk9sq9mf4d Před 2 lety

    அருமையான விலக்க ம்

  • @tilagaarya1452
    @tilagaarya1452 Před 2 lety +7

    Good explanation tq

  • @sridevirk8571
    @sridevirk8571 Před 2 lety +8

    👍தெலங்கானா மாநிலத்தில் இப்படி தான் தைப்பார்கள்.நீங்கள் அதேபோல் தைக்கறீங்கதம்பி சூப்பர் தம்பி 👌

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc Před rokem +1

    Superra tech pannuringa

  • @m.sumathi2763
    @m.sumathi2763 Před rokem +1

    நல்லா சூப்பரா தக்கிறீங்க.

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் தம்பி you tube ல நீங்கதான் தெளிவா சொல்லி கொடுக்கீங்க தம்பி நான் 15 வருசமா blouse தைக்கிறேன் வாழ்க வளமுடன் தம்பி

  • @Nages_makeup_artist
    @Nages_makeup_artist Před 2 lety +4

    Thank uvery much sir.... Really fantastic description sir useful one........

  • @roshinirogan3917
    @roshinirogan3917 Před rokem +1

    neat stitching

  • @gandhimathi9734
    @gandhimathi9734 Před rokem +1

    Thank you very useful you're vedio

  • @anuraj7783
    @anuraj7783 Před rokem +1

    Very nice 👌

  • @samandhid6487
    @samandhid6487 Před rokem +1

    Bro unka tips Ellam very very super, very useful thank you

  • @ushabalasubramanian5503

    Super stitching sir

  • @manjumanju8136
    @manjumanju8136 Před rokem +1

    Good

  • @padmavathirangarajan9780

    Excellent

  • @vallikkannukarthi7697
    @vallikkannukarthi7697 Před 2 lety

    அருமையான பதிவு

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 Před měsícem

    Super explanation

  • @SowmyaSowmya-mp2or
    @SowmyaSowmya-mp2or Před 2 měsíci

    👍👍👍stitching sir

  • @shanmugasundari3961
    @shanmugasundari3961 Před rokem +1

    இந்த. Blouse கட்டிங் வீடியோ please
    நான் இப்பதான் இந்த வீடியோ பார்த்தேன்

  • @Jeypees.
    @Jeypees. Před 2 lety +3

    Neat work.... 👌

  • @durgadevi3968
    @durgadevi3968 Před 3 dny

    Super

  • @ramalaxmisubramani3251
    @ramalaxmisubramani3251 Před 2 lety +4

    அருமை 👍👍👍👍

  • @rathip7030
    @rathip7030 Před 2 lety +12

    finishing neat work sir

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 Před 2 lety

    Arumai bro.neenga nalla varveenga.god bless u.

  • @vidyaraju6954
    @vidyaraju6954 Před rokem +1

    Skip panniparkalamm sonnathu super

  • @Shivani_fashion_tailoring.
    @Shivani_fashion_tailoring. Před 8 měsíci

    Nirmala varatharajan first subscriber first comment super Anna arumaiyana vilakkam nallabadiyaga manasilaguthu nalla chollitharinga niraiya videos patthirukkan ana Neenga cholli tharathu puriuthu Anna super brother

  • @Jothi1994
    @Jothi1994 Před rokem +1

    Very nice explanation video bro👍👍🙏🙏

  • @santhadevir3165
    @santhadevir3165 Před 2 lety +2

    சாதா ப்ளவ்ஸ் கட்டிங் விடியோ போடுங்க அண்ணா

  • @ushavijayan8837
    @ushavijayan8837 Před rokem +1

    Very very good

  • @user-mt9ev5uh1l
    @user-mt9ev5uh1l Před 18 dny

    ரொம்ப சூப்பர் bro

  • @lekshmia3846
    @lekshmia3846 Před 2 lety +1

    சூப்பர் டேலர் 👌👌👌

  • @user-ez1ox4xf1p
    @user-ez1ox4xf1p Před 8 měsíci

    Really superb

  • @VmythiliNvelu-pd9sg
    @VmythiliNvelu-pd9sg Před 8 měsíci

    Super anna perfect stishing

  • @kalathevar5427
    @kalathevar5427 Před 2 lety +1

    உங்கள் விடியோ சூப்பர் ஒரு சாதா பிளவுஸ் அளவை வைத்து கட்டோரி கட்டிங் எப்படி கட்டிங் பன்னுவது அந்த விடியோ போடுங்கல்

  • @k.dharunkumarixa4002
    @k.dharunkumarixa4002 Před 23 dny

    Very nice thank u Bro

  • @sinthusansoba586
    @sinthusansoba586 Před 2 lety +1

    Super srumajana vilakkam anna

  • @selvamariselvi7692
    @selvamariselvi7692 Před 2 lety +1

    நன்றி தம்பி ரொம்ப அருமையா இருக்கு வாழ்க வளமுடன்

  • @MahaLakshmi-vr8od
    @MahaLakshmi-vr8od Před 2 lety

    Hi frnd, unga vedio theliva understand agudhu, naan try pannean, super ah fit ah iruku, bt shape mattum ( cup) perfect ah varala, flat ah iruku, enna mistake panni irukean nu sollunga!! Vry useful ur vedio tq frnd

  • @kavithakavi9881
    @kavithakavi9881 Před 2 lety +3

    Finishing pakkava eruku thank you sir

  • @colourfulbutterflyyogiram1420

    Clear explanation brother

  • @revathyjohnmohan5124
    @revathyjohnmohan5124 Před rokem +2

    super sir...clear explanation....

  • @dineshnithyanithya3071
    @dineshnithyanithya3071 Před 2 lety +1

    Unga videos elam romba useful iruku anna.

  • @mohanasathish3476
    @mohanasathish3476 Před rokem +1

    Unga video pathu blouse cut panan anna super ah vanthuraku thank u but oru doubt anna arms up and down varathu join pannum pothu athuku matum soludringala

  • @harivishnu4438
    @harivishnu4438 Před 2 lety

    Very good & useful video bro

  • @sabarisabari5150
    @sabarisabari5150 Před rokem +1

    Theliva sonninga pro

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 Před 2 lety +2

    மிகவும் அருமை தம்பி நன்றி

  • @kavikavitha9917
    @kavikavitha9917 Před 2 lety +3

    Sleeve stiching ட்ரிக் supper bro

  • @kerthibuvana3309
    @kerthibuvana3309 Před 10 měsíci +1

    அருமை கட்டிங் வீடியோ போடுங்க பூனம் சாரி ப்ளவுஸ் கட்டிங் போடுங்க ப்ரோ

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh Před 2 lety +5

    very useful thank you so much 😍

  • @BashiShahi
    @BashiShahi Před 2 lety +1

    Arumayana vilakkam sir hemming vidio podenge sir

  • @vennilashakti6142
    @vennilashakti6142 Před 2 lety +1

    Thanks bro use full tips

  • @gandhimathi9734
    @gandhimathi9734 Před rokem +1

    different size Kku yeppadi dot perfect pidippadhunu soillunga pls

  • @anitarose803
    @anitarose803 Před 2 lety

    Vera maari super super

  • @pobeepobee8336
    @pobeepobee8336 Před 2 lety

    நல்லா இருக்கு அண்ணா

  • @user-ui5ct6tx5o
    @user-ui5ct6tx5o Před 10 měsíci +1

    Super Sago

  • @dhanalakshmi972
    @dhanalakshmi972 Před 6 měsíci

    Super 👌👍