Perfect Blouse Cutting and Stitching Step by Step Class Clear Explanation | Tailoring Class

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2023
  • Blouse cutting and stitching step by step class clear explanation learn how to mark and cutting with old blouse back neck, sleeve, front neck marking and cutting class bottom patti tailoring class for beginners perfect blouse cutting class for beginners #tailoringclass #blousecutting
    1:35 Blouse back neck marking and cutting
    13:38 Blouse sleeve marking and cutting
    20:25 Blouse front neck marking and cutting
    26:48 Blouse front bottom patti marking and cutting
    29:10 Blouse front cup shape marking and cutting
    MY Online Tailoring Classes Channel - HM Tailoring Class / @hmtailoringclass
    Tailo Tech is the best tailoring classes Channel #tailotech
    All Stitching Classes Videos #blousedesigns #tailor #tailoringclass
    Website: tailotech.com/
  • Jak na to + styl

Komentáře • 718

  • @TailoTech
    @TailoTech  Před rokem +83

    Stitching Class Video czcams.com/video/snP0sssACA0/video.html

    • @user-lb5dn8lp5n
      @user-lb5dn8lp5n Před rokem +10

      P

    • @pothuvakanikani
      @pothuvakanikani Před 11 měsíci +3

      Perfect sis super na tailoring class poren sis but theliva sollikudukala neenga potta video rompa use fulla irunthuchu sis tq

    • @sakilabujji6941
      @sakilabujji6941 Před 10 měsíci

      சிச்சிங்சொல்லிகுடுங்க

    • @sabarishradhakrishnan2494
      @sabarishradhakrishnan2494 Před 10 měsíci

      ​@@user-lb5dn8lp5ni

    • @lakshmir7747
      @lakshmir7747 Před 10 měsíci

      ​@@sakilabujji69414:24 ?m?m?mm??????MMM??m?? KIIT immunology I'mmmmmm??? MMMmI 88th 88th😅 M8 Kimi

  • @PRInba-mi9wf
    @PRInba-mi9wf Před rokem +373

    நா தையல் வீடியோ 100க்கு மேற்பட்ட வீடீயோ பாத்து இருக்கேன் ஆனா எதுவுமே எனக்கு திருப்த்தியா இல்லை.நா எதிர்பாத்த மாதிரி இல்லை.ஆனா உங்க வீடியோ இவ்வளவு தெளிவா அருமையா இருக்கு.100/100 செம்மை அருமையான விளக்கம் அருமை அருமை பாராட்ட வார்த்தையை இல்லை👏👏👏

    • @TailoTech
      @TailoTech  Před rokem +19

      உங்கள் ஆதரவுக்கு நன்றி இன்பா.. 🤩👍

    • @varalakshmi6556
      @varalakshmi6556 Před rokem +1

      Same😅😅😅... Watched more than 50 videos..but I cn't understand some of the things... Your explanation s soo easy to understand thank you madam

    • @vignesh.k1350
      @vignesh.k1350 Před rokem +3

      ​@@TailoTech 😊

    • @vignesh.k1350
      @vignesh.k1350 Před rokem +3

      ​@@varalakshmi6556p

    • @KalaiSelvi-rn4hd
      @KalaiSelvi-rn4hd Před rokem +4

      Good sis very use full

  • @shanthigopalakrishnan1055
    @shanthigopalakrishnan1055 Před 8 měsíci +35

    இத்தனை நாள் பார்த்த வீடியோவில் மிகவும் தெளிவாக, புரியும்படி உள்ள நல்ல வீடியோ. Thanks ❤

  • @ldsd9397
    @ldsd9397 Před rokem +6

    நீங்கள் இதே மாதிரி தெளிவான வீடியோ பதிவை போடுங்கள் மிகவும் அருமையான எடுத்துக்காட்டு இதுபோன்று சுடிதார் மாடல் ஜாக்கெட் அனைத்தும் எங்களுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள் எங்களைப் போன்று சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருங்கள் நன்றி மேடம்

  • @soniyar469
    @soniyar469 Před 9 měsíci +5

    Romba thanks akka .romba clear ah purinjathu.enaku finishing crt ah varuthu.super

  • @ajaydevan2202
    @ajaydevan2202 Před rokem +16

    தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி தோழி

  • @kavithajayabal8401
    @kavithajayabal8401 Před 9 měsíci +2

    சூப்பர் மேடம் எவ்வளவோ பிளவுஸ் கட்டிங் வீடியோ யூ டியூப்ல பார்த்திருக்கிறேன் ஏ 3 எடத்துல கிளாசுக்கும் போன உன்னுமே புரியல ஆனா உங்க வீடியோவ 2 தடவதான் பார்த்தேன் சூப்பரா பிளவுஸ் கட்பன்னி தச்சிட்டேன் ரொம்ப நன்றி மேடம்

    • @TailoTech
      @TailoTech  Před 9 měsíci

      All the best.. Kavitha ..

  • @rani2855
    @rani2855 Před 11 měsíci +12

    Very clear explanations sissy 💯 percentage clear very useful video thank you so much sissy 😍

  • @suganthis6897
    @suganthis6897 Před rokem +5

    Much useful... Clear explanation.. Super mam

  • @menakarajesh2439
    @menakarajesh2439 Před 10 měsíci +2

    Neenga explain panrathu romba easya puriyuthu akka... thank you so much

  • @yummymummycare9337
    @yummymummycare9337 Před 8 měsíci

    U r very great mam... super ah sollitharinga... na evlavo videos patha onnum purila but ninga short nd clear ah solliruginga mam thank you so much mam

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Před 9 měsíci +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி உண்மையாவே நல்ல செய்முறை விளக்கத்தோடு புரியற மாதிரி சொல்லி கொடுத்துருக்கீங்க மிக்க நன்றி சகோதரி

  • @user-co7jt5ch7j
    @user-co7jt5ch7j Před 3 měsíci

    Super explain video path blouse naan swtich thudagiyach

  • @ushasundaresan5414
    @ushasundaresan5414 Před 3 měsíci +1

    Well explained,easy to follow,will update after completing stitching the blouse.Thankyou very much mam.

  • @nivethaselvi8130
    @nivethaselvi8130 Před 11 měsíci

    Thankyou sister migavum usefula irukku

  • @vidhyatex6372
    @vidhyatex6372 Před měsícem +1

    Mam ivlo neram Time eduthu super ha clearha solli kodukarenga great mam, Thanks a lot mam 🙏🙏🙏🙏🙏

  • @aswinianthan6379
    @aswinianthan6379 Před 15 dny

    Akka na naraiya video pathurken but unga la clear aa soli tharinga thank you akka Naa blouse neenga Sona mari ea sitch penen perfect aa irunthuchu enga amma kum na blouse stitching pena athu um perfect aa irunthuchu akka thank you so much akka keep rocking

  • @kavikavi2976
    @kavikavi2976 Před rokem +3

    Romba porumaya arumaya sollithanthenga sister❤ tq so much stiching video podunga akka

  • @santhimathia275
    @santhimathia275 Před rokem

    Rooba thanks my dear akka use fulla irukku ❤

  • @Bavana-er9os
    @Bavana-er9os Před měsícem +1

    ரொம்ப தெளிவா இருக்கு மேடம் thanks

  • @sindhubhairavi2792
    @sindhubhairavi2792 Před 7 měsíci

    உங்க வீடியோ பார்த்தேன். இப்போ தான் blouse கட் பண்ண போறேன். Stitch பண்ணிட்டு சொல்றேன் அக்கா மிக்க நன்றி

  • @AadhiSeelamuthu
    @AadhiSeelamuthu Před 3 měsíci +2

    எனக்கு நல்லா புரியுது இந்த வீடியோ பாத்து கட் பண்ணிட்டேன்

  • @murugaboopathi6988
    @murugaboopathi6988 Před 2 dny

    Unmaiyalumea u r the great and well explained teaching mam...

  • @c.keerthana8398
    @c.keerthana8398 Před 11 měsíci

    Akka ungaloda video partu amma ku blouse stitch panen. Fit ah iruku nu sonanga, I'm so happy akka...

  • @thangamanim5784
    @thangamanim5784 Před 11 měsíci +2

    நன்றி சகோதரி தெளிவாக புரிந்தது

  • @chithrav4002
    @chithrav4002 Před 6 měsíci +1

    உன்மையாவே சூப்பரா சொல்லிகுடுக்குரீங்க மேடம் நன்றி❤

  • @housewife08
    @housewife08 Před 11 měsíci +16

    Hi sister am started stitching after 4 years ...i saw more videos but your video only 100 percent perfect for me...easily to understand for beginners....my first blouse it come out very well thank you so much sister..❤❤❤

  • @umaparvathy2665
    @umaparvathy2665 Před 10 měsíci

    Tq Mam.Super Nalla puriyuthu

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 Před 10 měsíci +1

    விளக்கம் அருமையாக இருக்கு. நன்றி சகோதரி

  • @SwathiSwathi-nq5zm
    @SwathiSwathi-nq5zm Před 2 měsíci +1

    Romba nalave purnjathu akka 🤗 super akka nanum kat Pani blouse thachi mudichutan ka thank you akka

  • @DevPavi-te7nh
    @DevPavi-te7nh Před rokem +4

    Mam shoulder kitta extra 1/2 inch thaiyalukku Vita maranthutinga aptiye cut pannitinga

  • @SuyaVine-gy4jc
    @SuyaVine-gy4jc Před 6 měsíci

    Thank you Anna மிக மிக அவசியம்

  • @bajiriyathowfika
    @bajiriyathowfika Před měsícem

    அருமையான பதிவு நன்றி அக்கா

  • @KeerthiGa-so5yh
    @KeerthiGa-so5yh Před 8 měsíci

    சூப்பர்.. ❤

  • @josephmadhan7951
    @josephmadhan7951 Před 11 měsíci

    Supet sister neenga cutting panna mathiri naanum cutting panna supera vanthathu 20 varusama enakku en cutting sariella neenga cutting panna mathiri pannen nalla vanthathu thanks thanks

  • @buvaneshwarim8911
    @buvaneshwarim8911 Před měsícem

    Super akka helpful aa eruthathu🎉

  • @ChinnathambikChinnathamb-xt3zk

    Thank you so much mam nalla theliva solli tharinga na entha video padhu cutting panna nallave vanthrukku

  • @user-gm1st5pp6t
    @user-gm1st5pp6t Před 5 měsíci

    Akka super enaku nalla purinjathu Tq

  • @lalitham1210
    @lalitham1210 Před 19 dny

    Nalla puriyuthu

  • @user-zw2ev7mb7j
    @user-zw2ev7mb7j Před 11 měsíci +1

    Super explain akka 🤗

  • @GopalBharathi-ko8up
    @GopalBharathi-ko8up Před rokem +2

    Hai sister super explanation.but one doubt neck measurement shoulder measurement a vida கமியக்கதன இருக்கும்

  • @R.stephanraj
    @R.stephanraj Před 10 měsíci +10

    This video is very useful 🙂😄 thank you sister 🙏

  • @renukamr5003
    @renukamr5003 Před 6 měsíci

    Super mam enaku nallave puriyuthu tks mam

  • @user-fy4hz7zn4k
    @user-fy4hz7zn4k Před 10 dny

    அருமையான விளக்கம் 👌👌👌

  • @sasirajininsm8438
    @sasirajininsm8438 Před 2 měsíci

    Megavum thelivana video akka❤

  • @Imrashifa
    @Imrashifa Před 10 měsíci

    New subscriber ❤Super akka arumaiya solli thariga rompa nallave puriyuthu Naa note le eluthu vachhu panre rompa use full ah irukku❤❤❤❤ ithumari ellathaiyu solli thaga thank you 🎉

  • @user-qd3yu5kj9z
    @user-qd3yu5kj9z Před 5 měsíci

    Nalla purinjichi sister thanks❤

  • @indhiraayyasamy7374
    @indhiraayyasamy7374 Před 27 dny

    நன்றி மேடம் சூப்பர்

  • @devikaselvam6053
    @devikaselvam6053 Před 10 měsíci

    அருமை சகோதரி🎉

  • @LakshanSashvin
    @LakshanSashvin Před 8 měsíci +1

    நான் தையல் கிளாஸ் போகல ஆனா உங்க வீடியோவை பார்த்து தான் கத்துக்கிட்டேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா...

  • @revathik1345
    @revathik1345 Před 7 měsíci

    தெளிவாக புரிகிறது. sis Thank you

  • @UmaShankar-vn4nc
    @UmaShankar-vn4nc Před 3 měsíci

    Thanks sister nalla pureyudthu thankyou

  • @indiraramani6203
    @indiraramani6203 Před 11 měsíci +11

    Very clear &detailed explanation.

  • @jasmi.143
    @jasmi.143 Před rokem +5

    Awsm sis You tell us very nicely and patience so many doubts cleared thank u so much

  • @parameshchakkaravarthy2368

    Enaku theriyadhadhu kuda solli dhandhingha thank you sister 👭🏻😇

  • @ishwaryaishu9387
    @ishwaryaishu9387 Před 7 hodinami

    Thanku so much akka

  • @shakilabir2450
    @shakilabir2450 Před 9 měsíci

    மேடம் செம சூப்பர் மேடம் இந்த மாதிரி பொறுமையா அழகா தெளிவா யாருமே சொன்னதே இல்லை மேடம் ஒரு விஷயம் நான் சொல்லிக்கிறேன் மேடம் சொல்லிக் கொடுக்கணும்னு நம்ம வந்துட்டோம் அத அழகா ஃபுல்லா கரெக்டா சொல்லிக் கொடுக்கணும் உங்கள மாதிரி இல்லன்னா சொல்லிக் கொடுக்க கூடாது சரியா மேடம் நான் சொன்னது தப்பா ஆயிட்டீங்களா நீங்க ஓகே மேடம் செம சூப்பர் வாழ்த்துக்கள் மேடம் உங்க நேர்மைக்கும் உண்மைக்கும் உங்க தொழில் உங்க வருமானம் மேலும் மேலும் உங்க குடும்பத்துல எல்லாருக்கும் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமலும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் மேடம் நான் டைலர் இல்லை ஆனா சும்மா எல்லாம் பார்ப்பேன் எப்படி தைக்கிறாங்க என்ன பண்றாங்க பார்ப்பேன் அதுல பார்த்த ஆயிரம் கண்ணுக்கு வீடியோவுல உங்க வீடியோ ஒரே ஒரு வீடியோ மட்டும் தான் தெளிவாகவும் சரியாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் துள்ளி குத்தறீங்க மேடம் பாக்கி எல்லாம் பொய் பித்தலாட்டம் ஏமாற்றம் இதுல வேற முகத்தை வேற காட்டிகிட்டு பொய் சொல்றாங்க ஏமாத்துறாங்க நீங்க முகத்தையே காட்டாம உண்மையான சரியா பண்ணியிருக்கீங்க மேடம் வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன் நலம் நான் ஜென்ஸ் மேடம் என்னால எதுவும் முடியாது அப்படின்னு எனக்கு லைஃப்ல எதுவுமே இல்லை மேடம் நான் எல்லாமே ட்ரை பண்ணி பார்த்தேன் நான் டெய்லரே இல்லைன்னு சொல்லிட்டேன் முன்னாடியே இருந்தாலும் நான் நிறைய தச்சிருக்கேன்

    • @TailoTech
      @TailoTech  Před 9 měsíci

      Hi Shakilabir.. எப்படி இருக்கிங்க, யாரும் இவ்ளோ பெறிய கமெண்ட் பண்ணதில்ல நீங்கதான் முதல்முறையா பன்னிருக்கிங்க கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ். இந்த காலத்துல பகட்டான விஷயங்கள பாத்து ஏமாறவங்க தான் அதிகம், உண்மையும், நேர்மையும் மங்கிதான் போகுது. அந்த உண்மையை பாக்கற ஒருசிலர்ல நீங்களும் ஒருத்தரா இருக்கீங்க மகிழ்ச்சி.. யாருக்கும் எதுவும் வராதுன்னு எதுவும் இல்ல. தொடர்ச்சியான பயிற்சி பன்னிங்கன்னா நீங்க இதுல மாஸ்டர் ஆகலாம். உங்களால முடியும்.. வேலையில் ஏற்படும் தவறுகள் தான் நமக்கு குரு. அது சொல்லி தர்றாமாதிரி யாரும் சொல்லித்தர மாட்டாங்க. சிறிய தவறுகளை கண்டு நிறுத்தாம தொடர்ந்து பயிற்சி செயுங்க கண்டிப்பா நீங்க பெரிய டைலரா மாறுவீங்க வாழ்த்துக்கள்..

  • @karthikarthik9139
    @karthikarthik9139 Před rokem

    அருமையான விளக்கம் அக்கா நான் 80வீடியோகள் பார்த்து வெறுப்பாகி தையல் வேண்டம் .என்ற முடிவுக்கு வந்தேன் உங்க வீடியோ எதிர்பாராத விதமாக உங்கள் வீடியோ வந்தது சரி கடைசியாக பார்ப்போம் என்று வெறுப்பாகத்தான் பார்த்தேன் ஒரு ஒரு முறை பார்த்த உடனே புரிந்தது நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வர்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏 என் கணவர் பார்த்தால் புரியாது துணியில் வெட்டி பாரென்று சொன்னார் . இரண்டு டஜன் பிளவுஸ் துணி வேஸ்ட் . உங்கள் வீடியோவை ஒரு முறை மட்டும் பார்த்தேன் பார்த்தவுடனே சரியாக கட்டிங் வந்தது.மிக மிக நன்றி🙏🙏

  • @anithajoice163
    @anithajoice163 Před 3 měsíci

    நல்லா புரியும் படி இருக்கு உங்களுடைய டீச்சிங் நன்றி அக்கா 🥰

  • @dhanpalsevathan5094
    @dhanpalsevathan5094 Před 8 měsíci

    Superra sonninga thankyou Akka ❤❤❤❤❤

  • @sumithraS-ks4uy
    @sumithraS-ks4uy Před 9 měsíci

    நன்றி அக்கா நல்லா புரிந்தது

  • @andestan3220
    @andestan3220 Před 6 měsíci

    அருமையான விளக்கம் Sis. Thank you. God bless you

  • @nativetochennailife1172

    I love ur explanation ❤❤❤❤ God bless u mam

  • @nithyaprabhakaran4136
    @nithyaprabhakaran4136 Před 3 měsíci +1

    Super sister clear explanation thankyou for video

  • @bamarajan4785
    @bamarajan4785 Před rokem +13

    Very detailed explanation. very helpful. Thanks!

  • @rifaqueen122
    @rifaqueen122 Před 9 měsíci

    Super mam
    Ella Video um paathen
    But ungae video clear explanation pandringae mam...

  • @sheela2134
    @sheela2134 Před 23 dny

    சூப்பர்

  • @j.jyothijyothi1920
    @j.jyothijyothi1920 Před 9 dny

    Thanks akka

  • @user-ym3jn8ug2i
    @user-ym3jn8ug2i Před měsícem

    Thanks akka ❤

  • @entertainmentfamily2887
    @entertainmentfamily2887 Před 3 měsíci

    ❤mm super Nala puriyuthu sister. 👏🏻

  • @vasudavid1785
    @vasudavid1785 Před 10 měsíci +6

    Great explanation 🎉❤

  • @jeyaranigovindhan8271
    @jeyaranigovindhan8271 Před 9 měsíci

    Madam nenga solikudutha blouse cutting superaa vanthu erukku so thank you so much Madam 👍✨

    • @TailoTech
      @TailoTech  Před 9 měsíci

      All the best.. Jayarani..

  • @devakani7415
    @devakani7415 Před 3 dny

    Soooooooper ma. God bless you.

  • @sudhajairoshansudhajairosh6633

    Super aka very nice perfect ha sollikuduthinga thank you ka

  • @RajaRam-vj7rp
    @RajaRam-vj7rp Před 2 měsíci

    👍👏 சூப்பரா இருக்கு அக்கா

  • @nancynancy8701
    @nancynancy8701 Před 11 měsíci

    Semma sister. Ennaku all kind of striching vedios send pannunga plz

  • @lohithloveashwin7508
    @lohithloveashwin7508 Před 4 měsíci

    Mam na neraiya videos pathea onnu cutting clear ra irukkum stitching theliva irukathu nenga rombavea clear ra solli tharinga thank you mam🌹 na unga video pathu stitch pannea super ra vanthurukku blouse

  • @elavarasanr3364
    @elavarasanr3364 Před 7 měsíci

    Super explanation akka...

  • @krkk7782
    @krkk7782 Před rokem +2

    Clear explanation🎉🎉

  • @shanugiri2637
    @shanugiri2637 Před 8 měsíci

    50 time s pathutten alukatha arukkatha video sis keep rockingg

  • @latchu6335
    @latchu6335 Před rokem +8

    Very clear explain..... Vera level sister...... thank you so much sister

  • @MahaStorytime
    @MahaStorytime Před 4 měsíci

    Hi akka thank you akka romba naila solikudutheeinga romba eceya iruku akka neeinga solikuduthathu romba thanks akka

  • @user-dk8qr7on8y
    @user-dk8qr7on8y Před měsícem

    தெளிவான விளக்கம் நன்றி சகோதரி❤

  • @user-mf3et8cj1m
    @user-mf3et8cj1m Před 3 měsíci

    சூப்பர்👍🙏👌

  • @sheelamanoj9249
    @sheelamanoj9249 Před 7 měsíci

    സൂപ്പർ ❤❤❤❤❤

  • @bobbobckbobbobck6081
    @bobbobckbobbobck6081 Před 8 měsíci +1

    Super akka thanks 👍

  • @user-ul7rk5ux1k
    @user-ul7rk5ux1k Před 4 měsíci

    Sema super thank u somuch

  • @krishnamurtytokrishnamurty8098

    Thank you very much for your video,

  • @jeyanthijeyanthi2878
    @jeyanthijeyanthi2878 Před měsícem

    Super sis ❤easy ya purunjuchu 😊tq very much ❤❤❤

  • @therasagopi2261
    @therasagopi2261 Před 10 měsíci +1

    Thank you sister 🙏❤️

  • @vanitha2815
    @vanitha2815 Před měsícem

    Na inaiku than first blouse cutting pannaen sis class la sollikuduthanga but enaku patti cut pannuradhu front dot konjam puriyama irundhuthu ipo unga video pathu kathukitten sis romba nandri🙏na subscribe pnniten sis thank u❤❤

  • @user-so1xi7wt5s
    @user-so1xi7wt5s Před 8 měsíci

    Super solikudukringa Akka thank you

  • @soniyadesika8532
    @soniyadesika8532 Před měsícem +1

    Super Akka thanks

  • @priyaammu8860
    @priyaammu8860 Před 2 dny

    Super akka ❤❤

  • @potheeswarivijayaraman9282
    @potheeswarivijayaraman9282 Před 11 měsíci +6

    Very clear explanation ❤❤ thank you sister 🙏🙏

  • @LakshmiS-hp1ht
    @LakshmiS-hp1ht Před 8 měsíci

    ❤super akka nalla puriuthu

  • @sulochanasulochana6040
    @sulochanasulochana6040 Před 28 dny +2

    இதுமாதிரியாரும்தெளிவாகசொல்லல அருமையாசொன்னீர்கள்ரொம்பநன்றிமேடம்❤

  • @Amudha-yc6rd
    @Amudha-yc6rd Před 8 měsíci

    Thank you mam Nalla purinchika

  • @user-jm7uw7ct4y
    @user-jm7uw7ct4y Před měsícem +1

    Super akka very nice

  • @Sureshkumar-dx4cw
    @Sureshkumar-dx4cw Před rokem

    Very easy thanks akka