Mannil Intha Kaadhal | Keladi Kanmani Tamil Movie Songs | SP Balasubramaniam, Radhika | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2018
  • Listen to Mannil Intha Kaadhal song sung by SP Balasubramaniam from super hit Tamil Movie Keladi Kanmani starring SP Balasubramaniam, Radhika, Geetha, Janakaraj, Vivek in the lead. Directed by Vasanth and Produced by A. Sundaram. Music composed by Ilaiyaraaja.
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Director: Vasanth
    Producer: A. Sundaram
    Star cast: SP Balasubramaniam, Radhika, Geetha, Janakaraj, Poornam Viswanathan
    Music: Ilaiyaraaja
    Cinematography: Raghunatha Reddy
    Edited by: Ganesh Kumar
    Release: 27 July 1990
    Click here to watch more:
    Keladi Kanmani Full Songs: • Keladi Kanmani | Movie...
    Enna Paaduvathu Song: • Enna Paaduvathu Song |...
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • Hudba

Komentáře • 306

  • @brd8886
    @brd8886 Před 3 měsíci +57

    2k Kids Listening In 2024 ❤️

  • @MrAbufathima
    @MrAbufathima Před 6 měsíci +40

    Who listen this historic song in 2024

  • @sivachandran9538
    @sivachandran9538 Před 3 lety +42

    திரும்ப திரும்ப கேட்டும்....திகட்டவில்லை ...
    இசைகடவுள் ஐயா வாழ்க

  • @shameershamsudheen1987
    @shameershamsudheen1987 Před 3 lety +133

    ശബ്ദമാധുര്യം കൊണ്ട് ജന ഹൃദയങ്ങളുടെ മനസ്സ് കീഴടക്കിയ ഗാനഗന്ധർവ്വൻ ഹൃദയത്തിൽ നിന്നുള്ള ബാഷ്പാഞ്ജലി😔🌹🌹

  • @AliAli-zy7nh
    @AliAli-zy7nh Před 2 lety +20

    അങ്ങയുടെ..... മരിക്കാത്ത ഓർമ്മകൾക്ക് മുന്നിൽ.... ശത കോടി പ്രണാമം 🌹🌹🌹🌹

  • @selvajothiprasath.g8328
    @selvajothiprasath.g8328 Před rokem +10

    என்றென்றும் இசைஞானி SPB அவர்களின் நீங்காத இசை நினைவுகளை ஞாபகப்படுத்தும் பாடல் வரிகள்......

  • @liveinthewilds2897
    @liveinthewilds2897 Před rokem +15

    மண்ணில் இந்த ராஜா இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ....

  • @BC999
    @BC999 Před 6 lety +68

    ORIGINAL BREATHLESS composition, though IR has given Thamthana namthana and Kanmaniye kaadhal enbadhu before. Maestro ILAYARAJA's KILLER TUNE + SPB's GOLDEN VOICE + Gangai Amaran's(?) beautiful LYRICS (mentioned in the movie as pertaining to that of his other brother Pavalar Varadarajan - reason not known - maybe a tribute) = TIMELESS soulful CLASSIC that is UNBEATABLE. Beautifully PICTURIZED by VASANTH. RADHIKA's superb performance in the movie. Present day "music" "directors" could NEVER ever create anything even close to this Heavenly Composition!!!

    • @BC999
      @BC999 Před 5 lety +7

      krishna prasad, there is a confusion if it was penned by Gangai Amaran (it says Pavalar in the movie). So, I've updated my comment above.

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 Před rokem +1

      @@BC999 It was written by Gangai Amaran

    • @BC999
      @BC999 Před rokem +1

      @@senthilkumarthangaraju6147 Yes, I am aware of it. Just wondering what situation led to them to decide that the scene would have it like the lyrics were penned by Paavalar Varadharajan.

  • @krishnapriyata7267
    @krishnapriyata7267 Před 5 lety +27

    സംഗീതത്തിന്റെ ചക്രവർത്തി എന്നൊക്കെ പറഞ്ഞാൽ അത് ഇളയരാജ സർ ആണ്, അങ്ങയെപ്പറ്റിയൊക്കെ ഇങ്ങനെ പറയാനുള്ള യോഗ്യത പോലും എനിക്കുണ്ടോന്നറിയില്ല, കാരണം ദൈവം ആയി അവതരിച്ച മനുഷ്യനാണ് ഇളയരാജ........... ഹൃദയത്തിന്റെ യഥാർത്ഥ സംഗീതം എന്നൊക്കെ പറയുന്നത് ഇതാണ്, കാലമെത്ര കഴിഞ്ഞാലും ആ പുതുമ നഷ്ടപെടുന്നേ ഇല്ല, സംഗീതത്തിന്റെ അപൂർവ മാന്ത്രിക വിദ്യ,,,,,,,,, ഒപ്പം മന്ത്രികനും........

    • @bv_tvm8105
      @bv_tvm8105 Před 4 lety +1

      Krishnaa

    • @feather6356
      @feather6356 Před 3 lety

      Very true...how many allegations have popped up against him on various occasions...and did any of those stand for long? Why? Bcoz they were just allegations made up solely to defame him / shush him..

    • @sayoojv3069
      @sayoojv3069 Před 2 měsíci

      💯 മറ്റെല്ലാരെക്കാളും ഒരുപാട് മുകളിൽ ആണ് ഇദ്ദേഹം. ഇസൈ ജ്ഞാനി ഇളയ രാജ സാർ 🙏

    • @jobyjob_memoriesof1985
      @jobyjob_memoriesof1985 Před 2 měsíci

      ഇതൊക്കെ കുറെ ഓവറല്ലേ.. ഞാൻ മനസ്സിലാക്കിയിടത്തോളം ദൈവത്തിന് അഹങ്കാരവും സ്വാർത്ഥതയുമില്ല.. അവിടുന്ന് എല്ലാവർക്കും എല്ലാം വാരിക്കോരി കൊടുക്കുന്നു. അവിടുന്ന് തൻ്റെ സൃഷ്ടിയായ ഒന്നിനും copyright വയ്ക്കാറില്ല

    • @jobyjob_memoriesof1985
      @jobyjob_memoriesof1985 Před 2 měsíci

      ഇതൊക്കെ കുറെ ഓവറല്ലേ.. ഞാൻ മനസ്സിലാക്കിയിടത്തോളം ദൈവത്തിന് അഹങ്കാരവും സ്വാർത്ഥതയുമില്ല.. അവിടുന്ന് എല്ലാവർക്കും എല്ലാം വാരിക്കോരി കൊടുക്കുന്നു. അവിടുന്ന് തൻ്റെ സൃഷ്ടിയായ ഒന്നിനും copyright വയ്ക്കാറില്ല

  • @sKids-dy2rk
    @sKids-dy2rk Před 3 lety +34

    காலத்தால் அழியாத காதல் படல்

  • @maayavi09
    @maayavi09 Před 3 lety +48

    2:59 there starts the goosebumps.. .SPB sir you're amazing.. You live in our memories through your voice..

  • @wafahaseeb
    @wafahaseeb Před 2 lety +7

    സത്യമായും കണ്ണു നിറഞ്ഞു പോകുന്നു അത്ര യും പ്രിയം ആയിരുന്നു s p സാറിനോട്

  • @mohammedshamil8103
    @mohammedshamil8103 Před 2 lety +6

    എനിക്ക് ഇഷ്ടമുള്ള പാട്ടുകാരൻ spb സാർ തന്നെയാണ്

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 3 lety +189

    இசைஞானியால் வாழ்பவர்களில் நானும் ஒருவன்.

  • @balaaraja5408
    @balaaraja5408 Před rokem +9

    நாம் இசைஞானியை கொண்டாடி தான் ஆக வேண்டும்....

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp Před 2 lety +12

    கங்கை அமரனின் பாடல் வரிகள் அருமை. நல்ல கவிஞர் ஆனால் வெளியே பல நல்ல பாடல்கள் அவர் எழுதியது என்றே தெரியாது

    • @nagam8358
      @nagam8358 Před 2 lety +2

      கங்கை அமரன் இல்ல தோழரே,
      பாவலர் வரதராஜன் எழுதியது...

  • @savariagastin7265
    @savariagastin7265 Před 3 lety +30

    இந்த உலகில் 84 முட்டாள்கள் இருக்கின்றனர்.
    அவர்கள் இப்பாடலை பிடிக்கவில்லையென்று தனது கருத்தை பதிவுசெய்துள்ளனர்.
    இப் பாடல் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் இந்த உலகில் வாழ்வதைவிட இறப்பது உங்களுக்கு நலமாகயிருக்கும்.
    நீங்கள் யார்? என்பதை நாங்கள் அறிவோம் நண்பர்களே எனக்குவரக்கூடிய வாய்ப்புகளை தடுக்க பெரிய கூட்டமே சதிசெய்கிறதென்று சற்று நாட்களுக்கு முன்பு ஒப்பாரிவைத்தவரின் இசை பிரியர்கள்தானே.

    • @pearlpearl2460
      @pearlpearl2460 Před 3 lety

      Well said...

    • @krishivkalyan7784
      @krishivkalyan7784 Před 2 lety

      True

    • @vijaysatvas5739
      @vijaysatvas5739 Před rokem +3

      அப்படி இல்ல பிரதர் இந்தப் பாட்டை கேட்ட போதையில எது up எது down என்று தெரியாமல் பிரஸ் செய்து விட்டனர்.
      அவர்கள் தான் உண்மையான ரசிகர்கள்.

  • @sKids-dy2rk
    @sKids-dy2rk Před 3 lety +24

    இந்த பாடல் கேட்டாலே எனக்கு மனசுக்குள்ள என்னமொ பன்னும் ஒரு ஆண் ஒரு பெண்ணை முடி முதல் பாதம் வரை நேசிப்பதை சொல்லும் பாடல் நன்றி ராஜா சார் மற்றும் SP. பாலசுப்பிரமணி சார்

  • @nishaannadurai4699
    @nishaannadurai4699 Před 3 lety +242

    RIP The King of Music SPB Sir! Forever in our hearts 💔

  • @bineeshmkd5142
    @bineeshmkd5142 Před 2 lety +13

    ചില മനുഷ്യർ അങ്ങനെയാണ് അവർ ഒരിക്കലും മരിക്കുന്നില്ല... ✨💔

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Před 2 lety +12

    One of my most favourite song. What a singing Sir. Really miss you so much Sir. 🥺😥❣️💖🎼🎶🎵✨⭐

  • @Cheravanji
    @Cheravanji Před 6 lety +44

    That beautiful violin backing in the prelude! Touch of a genius!

  • @amuthavalli3858
    @amuthavalli3858 Před 2 lety +10

    பாலு சார் வலிக்குது மனசு பயங்கரமாக 😭👍

  • @RajKumar-us1wn
    @RajKumar-us1wn Před 11 měsíci +6

    Very nice i love you SPB Sir

  • @sanjeevsharma4862
    @sanjeevsharma4862 Před 6 lety +61

    Some times I feel I can leave my life after listening this song. That’s the power of ilayaraja songs 🙏

    • @rama6249
      @rama6249 Před 3 lety +2

      That's not power of ilayaraja, it's about singer

    • @AK-mf9ho
      @AK-mf9ho Před 2 lety +2

      @@rama6249 Who composed this soulful tune? It's the composer. Of course Balu sir has sung extremely well but composers are the ones who deserve major credit.. They are the creators. If singers are kings,the composers are the kingmakers.

    • @rama6249
      @rama6249 Před 2 lety +1

      @@AK-mf9ho I do agree that ilayaraja composed incredible and well , but I strongly believe SPB had "euphonious voice" , if you replaced any other singer, it would be awful

    • @hellopeter678
      @hellopeter678 Před rokem +1

      Yo, it's spb song, he is the singer, not ilayaraja

    • @prasanthn8728
      @prasanthn8728 Před rokem

      whom a baby love n respect? Parents or Doctor who took delivery ?😊 creator who hold full right

  • @shabashrbhai7858
    @shabashrbhai7858 Před 3 lety +11

    *SPB SIR IS TRUE LEGENDARY SINGER & GREAT HUMAN BEING , NO ONE CAN COME CLOSE TO HIS CALIBRE..*
    *SPB SIR WILL B REMEMBERED TILL THE WORLD EXISTS..*
    *OHM SHANTI*

  • @anantpujar2306
    @anantpujar2306 Před 11 měsíci +4

    Ilairaaja & spb combination is just marvelous I just admire you both. One funny thing is I don't know Tamil at all.I am Anant Pujar Retd professor

  • @mayakannan1192
    @mayakannan1192 Před 2 lety +9

    The one who knows music never compare maestro with other.

  • @AnandhiSarathsingkore
    @AnandhiSarathsingkore Před 4 měsíci +2

    Very lovely song music voice is so beautiful ❤️

  • @venkateshsuguna9610
    @venkateshsuguna9610 Před rokem +4

    Very Beautiful song without SPB song day not completed 💕💕

  • @rjcutz6118
    @rjcutz6118 Před 2 lety +6

    இந்த பாடலை கேட்டு கொண்டு சைக்கிள ரொம்ப வேகமாக ஓட்டுவேன் என்னுடைய பள்ளி காலத்தில்......

  • @saravanant9209
    @saravanant9209 Před měsícem +2

    Always Amazing To The Core.

  • @bineeshmkd5142
    @bineeshmkd5142 Před 2 lety +7

    Phenomenal is unique for example ilayaraja and SPB

  • @shuhaibhshushuhaib3178
    @shuhaibhshushuhaib3178 Před 2 lety +8

    കേൾക്കാൻ നല്ല അടിപൊളി പാട്ട് ❤❤❤

  • @veeraselvamb9845
    @veeraselvamb9845 Před 2 lety +8

    2022 இந்த பாடலை கேட்டு ரசித்த வர்கள்🥰

  • @timmothygreen3474
    @timmothygreen3474 Před 7 měsíci +5

    மண்ணில் இந்த காதலன்றி
    யாரும் வாழ்தல் கூடுமோ
    எண்ணம் கன்னிப் பாவையின்றி
    ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
    பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா
    கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
    மண்ணில் இந்த காதலன்றி
    யாரும் வாழ்தல் கூடுமோ
    எண்ணம் கன்னிப் பாவையின்றி
    ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
    பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா
    கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
    வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
    என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
    சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
    சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
    கன்னிமகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
    கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
    விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
    அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
    மண்ணில் இந்த காதலன்றி
    யாரும் வாழ்தல் கூடுமோ
    எண்ணம் கன்னிப் பாவையின்றி
    ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
    முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
    கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
    சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
    சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
    எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
    இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
    முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
    விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
    மண்ணில் இந்த காதலன்றி
    யாரும் வாழ்தல் கூடுமோ
    எண்ணம் கன்னிப் பாவையின்றி
    ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
    பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா
    கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
    மண்ணில் இந்த காதலன்றி
    யாரும் வாழ்தல் கூடுமோ
    எண்ணம் கன்னிப் பாவையின்றி
    ஏழு ஸ்வரம் தான் பாடுமோ

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms Před rokem +4

    SPB voice super melody song Ilayraja maestro magic musician legend proud of you SKR

  • @thetwins2528
    @thetwins2528 Před 3 lety +16

    When I hear this song it make me cry cause now he’s not here ;-;

  • @mujathithali5255
    @mujathithali5255 Před 2 lety +4

    மண்ணில் இந்த *** பாடல் *** இன்றி யாரும் வாழ்தல் இல்லை

  • @kondepudisatishkumar796
    @kondepudisatishkumar796 Před 2 lety +3

    INDIAN...great legendary.. singer..ours.p b sir

  • @Ajmal345
    @Ajmal345 Před 3 lety +13

    Deep condolences to the legendary musician spb🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shahidakbar2776
    @shahidakbar2776 Před 2 lety +4

    One of the topmost tamil song by Sri. Ilayaraja sir.. Pls hear the flick of guittar in the second charanam2.45..2.55

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 Před rokem +5

    Melodious and evergreen tune🙏🙏👌👌💛💛

  • @prasanthchithran1625
    @prasanthchithran1625 Před 2 lety +8

    😢😢😢😢 the magical voice.. No one can replace

  • @jayaprakashiyer8639
    @jayaprakashiyer8639 Před rokem +2

    Song of the century Breathtaking Effort by SPB & Grt Composing by Raja Sir .

  • @krishnamoorthysukumar9310

    Spb killer voice fantastic composing

  • @subramanyaprabhu6697
    @subramanyaprabhu6697 Před 2 lety +3

    Legendary composed song Ilayaraja sir ,🙏

  • @MsJakinboaz
    @MsJakinboaz Před 3 lety +15

    Immortal❤️ May his soul Rest In Peace

  • @Thavalesh
    @Thavalesh Před 6 hodinami

    എസ് പി ബാലസുബ്രമണ്യം ❤

  • @saravanant9209
    @saravanant9209 Před rokem +3

    During those days, this is one among the Most Unbeatable to the core. Music King 👑 Always No. 1

  • @sarathbs5872
    @sarathbs5872 Před 3 lety +7

    From trivandrum Kerala
    What a song
    ഓടുപാട് ഇഷ്ടം ഇളയരാജ

  • @arvind6248
    @arvind6248 Před rokem +4

    Listening to this song for more than 25+ years.. This song never gets old....

  • @santhoshsundaran
    @santhoshsundaran Před 2 lety +5

    Beautiful song...

  • @basayyakalapuramath9903
    @basayyakalapuramath9903 Před 9 měsíci +1

    Iliyaraja sir and SBP sir combination song always melody with meaningful....a lot....

  • @MZCreation_
    @MZCreation_ Před 3 lety +8

    Mind Relaxed Song beautiful voice and musical

  • @ruwansilva7171
    @ruwansilva7171 Před rokem +5

    Spb sir best singer 🖤

  • @g.velmuruganmurugan621
    @g.velmuruganmurugan621 Před 4 lety +6

    நல்லபாடல்
    😍👍👍👍

  • @sundaria3334
    @sundaria3334 Před 2 lety +3

    Super song my favorite song🎵🎵

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 Před 3 lety +6

    I simply cry and hear this song of

  • @naturethoughts9931
    @naturethoughts9931 Před 2 lety +3

    Spb sir always rock.nobody can't fill his place .never and ever .also raaja sir

  • @aishu6785
    @aishu6785 Před 2 lety +3

    Wow Amazing song For the Coming Generation also 🥰😌❤️No words to say

  • @thaabythamees
    @thaabythamees Před 3 lety +6

    Music Never Ends and also SPB💓💓

  • @abhin_
    @abhin_ Před rokem +6

    Rest in Peace Sir
    The Magical Voice 🌹❤️

  • @nmdentertainments3709
    @nmdentertainments3709 Před 2 lety +5

    Mannil intha kaadhalandri
    Yarum vazhthal koodumo
    Ennam kanni pavai indri
    Ezhu swaram than paadumo
    Male : Penmai indri mannil
    Inbam yethada
    Kannai moodi kanavil
    Vazhum maanida
    Male : Mannil intha kaadhalandri
    Yarum vazhthal koodumo
    Ennam kanni pavai indri
    Ezhu swaram than paadumo
    Male : Penmai indri mannil
    Inbam yethada
    Kannai moodi kanavil
    Vazhum maanida
    Male : Vennilavum ponni nadhiyum
    Kanniyin thunayindri
    Enna sugam ingu padaikkum
    Penmayil sugamandri
    Santhanamum sanga thamizhum
    Pongidum vasanthamum
    Sindhi varum pongum amudham
    Thangidum kumudhamum
    Male : Kanni magal arugil irunthaal suvaikkum
    Kanni thunai izhanthal muzhuthum kasakkum
    Vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil
    Athisaya sugam tharum anangival pirappithu thaan
    Male : Mannil intha kaadhalandri
    Yarum vazhthal koodumo
    Ennam kanni pavai indri
    Ezhu swaram than paadumo
    Male : Penmai indri mannil
    Inbam yethada
    Kannai moodi kanavil
    Vazhum maanida
    Male : Muthu mani rathinangalum
    Kattiya pavalamum
    Kothu malar arputhangalum
    Kuvinda atharamum
    Sittridaiyum chinna viralum
    Villenum puruvamum
    Suttri vara seiyum vizhiyum
    Sundara mozhi galum
    Male : Yenni vida maranthaal etharkkor piravi
    Ithanaiyum izhanthaal avanthan thuravi
    Mudi muthal adi varai muzhuvathum sugam tharum
    Virunthugal padaithidum arangamum avalallava
    Male : Mannil intha kaadhalandri
    Yarum vazhthal koodumo
    Ennam kanni pavai indri
    Ezhu swaram than paadumo
    Male : Penmai indri mannil
    Inbam yethada
    Kannai moodi kanavil
    Vazhum maanida
    Male : Mannil intha kaadhalandri
    Yarum vazhthal koodumo
    Ennam kanni pavai indri
    Ezhu swaram than paadumo

  • @Cosmologist722
    @Cosmologist722 Před 3 lety +10

    May The Soul Rest In Heavenly Peace. We will really miss SPB.

    • @swamydass
      @swamydass Před rokem

      He is singing for the almighty in heaven 😢

  • @imran1269
    @imran1269 Před 3 lety +17

    அவர் பாடல் இருக்கும் வரை அவர் நினைவு அழியாது 💖

  • @nibeeshpadmanabhan6038
    @nibeeshpadmanabhan6038 Před 4 lety +8

    അടിപൊളി

  • @diasedal8322
    @diasedal8322 Před 2 lety +3

    SPB.,,,,, the voice may be forever in depth of all’s life

  • @ramshadirimbiliyam2382
    @ramshadirimbiliyam2382 Před 3 lety +2

    😭😥😥 antha voice kelkkum poth feel vanthiduvee nan oru malayali but sp sir en kathal thane mannil intha music kaathal 💞😭

  • @sriramkumar5460
    @sriramkumar5460 Před 3 lety +5

    My All time favorite song

  • @tarzan6611
    @tarzan6611 Před 2 lety +2

    அந்த காந்த குரலோன் இன்றி மண்ணில் இன்பம் ஏதடா.....

  • @yahkoobthanaluryahkoob5670
    @yahkoobthanaluryahkoob5670 Před 4 lety +12

    Spb ഇളയരാജ ഓ വല്ലാത്തൊരു കൂട്ടുകെട്ട് തെന്നെ...

  • @shravansriram786
    @shravansriram786 Před 3 lety +16

    1:35 -2:10
    WoW
    That’s the music of ilayaraja

  • @nitheesh863
    @nitheesh863 Před 2 lety +3

    1year of SPB's departure 🖤

  • @T.Sarankumar5839
    @T.Sarankumar5839 Před rokem +2

    What a song, what a composing

  • @user-qu4rn2be7u
    @user-qu4rn2be7u Před 2 měsíci +1

    Super song

  • @naazeerarja6993
    @naazeerarja6993 Před měsícem

    Raja வின் இனிமையில்❤🎉🎉

  • @naazeerarja6993
    @naazeerarja6993 Před rokem +1

    இந்த பாடல் கேட்கும் என் நண்பர் A c Anwar Sathath ஞாபகம் தான் வரும் நாங்கள் RDS ரூமில் படித்து கொண்டிருக்கும் எனக்காக இந்த கேஸட் பீசை வாங்கி வைத்து என்னை எதிர் பார்த்துக் கொண்டு நான் போக இந்த அதிசய பாடலை போட்டுக் காட்டினார்
    அவரும் ஒரு ஆச்சரியமான மனிதர் இன்ஜியருமாவார்

  • @amalrajub7869
    @amalrajub7869 Před 3 lety +5

    Beautiful song😇👌

  • @ranjan9841
    @ranjan9841 Před rokem +4

    👌👌👌👌👌

  • @divizfablife
    @divizfablife Před 3 lety +10

    RIP SPB Sir😢

  • @mageshkhanna4957
    @mageshkhanna4957 Před 2 lety +4

    Raja sir is god of music

  • @kalanair2373
    @kalanair2373 Před 4 měsíci +1

    Super❤

  • @balajicrazy8223
    @balajicrazy8223 Před 11 měsíci +1

    Mannil intha isai indri yarum vaalthal koodumo 🥰

  • @Monica-zs8ne
    @Monica-zs8ne Před 2 lety +4

    My fav song 😍

  • @ashwinkp765
    @ashwinkp765 Před rokem +2

    What a beautiful song

  • @sshahabaz
    @sshahabaz Před 3 lety +6

    Miss U Balasubramanium Sir. RIP

  • @raamvignesh5995
    @raamvignesh5995 Před 3 lety +5

    Spb sir will be living in our hearts

  • @vinothx4652
    @vinothx4652 Před 2 lety +1

    இசையில் மிதந்தேனே

  • @MuhammedAnees-zx2jn
    @MuhammedAnees-zx2jn Před rokem +2

    സൂപ്പർ 👌👌👌👌

  • @vvvntech8326
    @vvvntech8326 Před 2 lety +2

    Really appreciate

  • @atchayasomasundaram7497
    @atchayasomasundaram7497 Před 3 lety +1

    I miss you SPB sir. I like this songs mannil intha kadhal

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety +2

    Thanks for issgnani illayaraja sir 💓 and SPB ❤️ sir

  • @mkgameryt782
    @mkgameryt782 Před měsícem +1

    nice❤🎉

  • @velmurugansamidurai7843
    @velmurugansamidurai7843 Před 3 lety +3

    My favourite song sir 🙏

  • @Aswathy_aneesh234
    @Aswathy_aneesh234 Před 4 lety +4

    Superb song by SPB sir..

  • @kkking2420
    @kkking2420 Před rokem +1

    Thanks SPB sir ❤️🙏

  • @vishnunarayanan6782
    @vishnunarayanan6782 Před 3 lety +4

    Spb സർ ന് കണ്ണീർ പ്രണാമം

  • @sv8248
    @sv8248 Před 3 lety +3

    Sir u r great singer sir I am salute 😭😭😭🌹

  • @padmanabharaju329
    @padmanabharaju329 Před 3 dny

    God of music