எழுதியது என்ன தெரியுமா?? | என்ன ஒரு பாசம் 🥰🥰😘 | Tamil | SK VIEW

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Komentáře • 119

  • @alot2lovenature_MrsShantiRaju

    குரு-சிஷ்ஷன்ஸ்..... அன்புப்புயல் சங்கமம் அருமையிலும் அருமை!!✌️🥰✌️
    தன் மாமாக்கு பாசத்தை வாழ்த்துமடலாக்கிய செல்லக்குட்டிக்கு பாராட்டுக்கள்!! We are also ready to celebrate your BD Dear & God bless you!!🪔🙏🪔
    அன்பாக இருந்தாலே...!!
    மனிதநேயம் தன்னாலே மேன்மையடையும்!! கடவுள் துணை!! அனைவரும் சிறப்பு!!👌🥰👌

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 14 dny +11

    உலகப்பந்தில் தமிழர்கள்⛪🌋🕌⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டு

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Před 14 dny +7

    வணக்கம் தம்பிகள் ❤❤❤
    😂😂😂 சிரிப்பு சிரிப்பா இருக்கு தம்பிகள் மகிழ்ச்சியாக இருக்கிறது .வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 Před 14 dny +17

    😂ஆத்தே கலவர குசும்புக்காற😂 எங்கள் SK View அருமை அன்பு❤️செல்லமூன்று முத்துகளுக்கும்❤️
    🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🌏🙏வணக்கம்🙏
    வாழ்த்துக்கள்🌹வாழ்க
    வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்🙏❤️🙏

  • @KajarubankajanKajarubankaj-i7c

    விருந்து அளித்த அண்ணன் சுப்பர் உங்கள் மனம் சுப்பர் சந்தோஷமா குடும்பம் அண்ணா

  • @travelwithsong797
    @travelwithsong797 Před 14 dny +14

    விமல் அண்ணா குமார் அண்ணா சூப்பர் 🔥 🔥 😂😂😂😂

  • @alagesraja
    @alagesraja Před 14 dny +2

    நல்ல சந்தோசம். நேற்றில் இருந்து இள்று வரை சிரிப்பு சத்தமாகவே இருந்தது. மிக சந்தோசம் வாழ்க

  • @KajarubankajanKajarubankaj-i7c

    உங்கள் குடும்பம் மிகவும் பிடிக்கும் கிருஷ்ணா 😊😊😊

  • @KajarubankajanKajarubankaj-i7c

    மேலும் வளர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊😊

  • @KajarubankajanKajarubankaj-i7c

    உங்கள் வீடியோ மிக அருமை

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před 14 dny +2

    ஐயோ மகன்கள் அடக் கடவுளே சிரிச்சு வயிறு வலிக்குது கிருஷ்ணா மகன். சந்தோசம் ❤❤❤❤❤

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt Před 14 dny +3

    எல்லோருக்கும் வணக்கம்💞எல்லோரும் என்றும் இப்படியே மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருக்க வேண்டும் 💞என்றும் இறைவன் துணை🤲🤲🤲

  • @Angeline433
    @Angeline433 Před 14 dny +7

    We too waiting for your birthday celebration dear little girl. God bless you ma 💞✝️🙏🏻🎊

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Před 14 dny +4

    God bless you brother's ♥ ❤ ♥

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Před 14 dny +6

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ என்றென்றும் எல்லா கடவுள் துணை ★★★★★★★★★★★nandri. .France. .erundhu:10:7:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @Tamilskv
    @Tamilskv Před 14 dny +3

    Super comdy ❤

  • @rasamalareaswaralingam4242

    வாழ்த்துகள் தம்பிகள் மகிழ்ச்சி 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😅

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 14 dny +4

    S.k viewers all are sirichu sirichu mudiyala samy,sk teamikku valthukkal.

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 Před 14 dny +12

    மக்கள் செல்வன் கிருஷ்ணா, கடந்த மூன்று நாளாக உங்களுக்கு செம விருந்து. அருமையான சாப்பாட்டுக்கும் சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் அளவில்லை. உங்களின் இந்த மூன்று வீடியோக்களும் எனக்கு கல்யாண சாப்பாடு போட்டது போல் இருந்தது. ருசிக்க ருசிக்க சலிக்க சலிக்க சாப்பிட்டாச்சு. BURP....
    இன்று போல் என்றும் எப்போதும் நீங்கள் சீரும் சிறப்பாக சந்தோசமாக இருக்கணும்....

  • @vijidoss9937
    @vijidoss9937 Před 14 dny +2

    😂😂😂😂😂😂😂😂😂😂 ❤❤❤❤❤❤அன்பின் மகனே இந்த அளவுக்கு நாங்கள் சிரித்தது இல்லை ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அந்த சகோதரன் கூட உங்களோடு இருந்து கதைத்தது ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ஆனந்தம் எங்கள் துன்பங்கள் எல்லாம் மறந்து நாங்கள் சிரித்தோம் கிருஷ்ணா இதுபோல நாங்கள் என்னைக்கு உங்களோடு உட்கார்ந்து சாப்பிட போகிறோம் என்று தெரியல கர்த்தர் அதுக்கு வழி வகுப்பார் என்றுதெரியவில்லை நான் நம்புகிறேன்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 14 dny +3

    KRISHNAVIN JOKE VERY FUNNY.FROM CANADA

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Před 14 dny +10

    ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤இப்படியே சிரித்து சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤❤❤

  • @KajarubankajanKajarubankaj-i7c

    உங்கள் சேவை தேடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @KajarubankajanKajarubankaj-i7c

    சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள் 😊😊😊😊

  • @KajarubankajanKajarubankaj-i7c

    கிஸ்ணா காவிதஸ் யாது அக்கினி சுப்பர் ❤❤❤❤❤❤

  • @52169
    @52169 Před 14 dny +3

    Super Super our family ❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 14 dny +3

    Anna intha vidijova parththu sirichchi eala anna super Anna vera leval anna

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Před 14 dny

    அடி ஆத்தே மிரட்டலோட காமெடியும் சேர்த்து பார்த்து சிரிச்சி ஏலாது மிக்க மிக்க சந்தோசம் இந்த வீடியோ பார்த்தது வாழ்க நலமுடன் மூவரும்👌👌👌👌👌👌👌👌

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Před 14 dny +1

    SK thank you God bless you. God bless you very nice family.❤❤❤

  • @KajarubankajanKajarubankaj-i7c

    உங்கள் அன்புக்கு நன்றி நன்றி நன்றி 😊😊😊😊😊😊

  • @RuthhamshaAnpalagan
    @RuthhamshaAnpalagan Před 15 dny +7

    Hi thampi First like and first comment thampi God bless you thampi

  • @uthayansella1666
    @uthayansella1666 Před 14 dny +5

    என்ன கலகலப்பு சிரித்தே வாய் நோகிது சூப்பர் எல்லோரும்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 14 dny +4

    God bless you Germany 😅

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 14 dny +4

    Super brothers🎉🎉🎉

  • @jiniponniah530
    @jiniponniah530 Před 14 dny +1

    Haii every one. To day video is too much funny and really i enjoy. Food very yummy thank youkrishna. Blessing take care ofyour health

  • @amwajiha
    @amwajiha Před 14 dny +3

    😅😅😅😅 super SK view team 😂😂😂

  • @SuthaSopa
    @SuthaSopa Před 14 dny +1

    Super kisna ❤🥰🥰👌👌🥰🥰🥰👌💯

  • @kinsanniru8626
    @kinsanniru8626 Před 14 dny

    Epidi 3 parum happy ya erukonum. Kadavul unha kuda thunaiya erupar.

  • @AsokAsok-zr5qw
    @AsokAsok-zr5qw Před 14 dny +1

    Hi Brother's unkal pani innum men melum vazhara en vazhththukkal❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊

  • @thishanthsmt153
    @thishanthsmt153 Před 14 dny +3

    Congratulations sk team

  • @RVK3002
    @RVK3002 Před 14 dny +1

    தானா சேர்ந்த கூட்டம்🤝👌🔥♥️♥️♥️

  • @user-kp9tv1kp2d
    @user-kp9tv1kp2d Před 14 dny +2

    👌👌👌

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 14 dny +3

    Super ❤❤❤❤❤sk

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 14 dny +3

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d Před 14 dny +3

    Super❤❤❤❤

  • @user-bv9pc1ln2y
    @user-bv9pc1ln2y Před 14 dny +1

    ❤❤❤😂😂😂😂😅😅😅😊😊😊😊

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Před 14 dny +4

    பார்க்க சந்தோசமாக இருக்கிறது நன்றிங்க அனைபரிற்க்கும்

  • @ambalavanarrakunathhnn4918

    Already 3 time I❤❤❤ I look this

  • @crani9131
    @crani9131 Před 14 dny +2

    Super enjoy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujatharajeswaran2724
    @sujatharajeswaran2724 Před 14 dny +1

    Supet❤❤

  • @user-ib2vc8ol6h
    @user-ib2vc8ol6h Před 15 dny +2

    ❤❤❤hi Krishna kavithas akkini❤

  • @deborahthevi718
    @deborahthevi718 Před 14 dny +2

    கிருஷ்ணவுக்கு கத்தரிக்காய் பால் கறி விருப்பம் போல.

  • @shanthini5699
    @shanthini5699 Před 14 dny +1

    Enjoy 😍👌👌👌

  • @moganjeeva
    @moganjeeva Před 14 dny +2

    வாழ்த்துக்கள்

  • @TalksByTharani
    @TalksByTharani Před 14 dny +1

    மூவரும்சிரித்துசந்தோசமாக இருக்கவாழ்த்துக்கள்அதான்என்விருப்பம்நன்றி

  • @t.thayalinit.thayalini338

    ❤❤❤❤❤❤😄😄😄😄

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před 12 dny

    🎉🎉Super🎉🎉super

  • @rameshkumarchandrasekaram995

    FD சூப்பர் கிஸ்ணா கறுப்பு ரீசேட் செம.

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev Před 14 dny +2

    ❤😂🎉❤❤❤Nanri.makan ❤

  • @GowryGowryka
    @GowryGowryka Před 13 dny

    Super 👍👍👍

  • @sivamala
    @sivamala Před 14 dny +3

    ❤❤❤

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf Před 13 dny

    Super🎉🎉🎉

  • @theepatheepa6890
    @theepatheepa6890 Před 14 dny +2

    ❤❤❤❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 Před 15 dny +1

    வணக்கம் தம்பிங்களா 👌👌👌😄😄

  • @user-kd7vd2yw4c
    @user-kd7vd2yw4c Před 14 dny +5

    Mokka joke

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Před 14 dny +1

    👍

  • @JeganThisha
    @JeganThisha Před 14 dny +1

    😮😊😮😊

  • @mseelan6401
    @mseelan6401 Před 14 dny +1

    ❤❤

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 Před 15 dny +1

    Super brothers ❤🇫🇷

  • @Kirishanth13
    @Kirishanth13 Před 14 dny +1

    ❤❤❤❤

  • @jasijasira1365
    @jasijasira1365 Před 14 dny +1

    ❤❤❤❤❤❤❤👍👍👍👍

  • @alahanvel7678
    @alahanvel7678 Před 14 dny +6

    கிருஸ்னா இதுதான் வரணி விமல் கலக்கு❤❤❤❤❤❤

  • @RajiththaRajiththa
    @RajiththaRajiththa Před 14 dny

    🤔🤔🥰

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e Před 14 dny +1

    ❤🎉🙏🙏🙏🏾👍

  • @KiruKirusan-yq5cq
    @KiruKirusan-yq5cq Před 14 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @seeliseeli
    @seeliseeli Před 14 dny

    அக்கினி சாப்பிட்ட த ஆரும் கண்வைக்கப்போராங்க ❤❤❤❤❤குட்டி முயல் சாப்பிர்ரமாதிரி இருக்கு❤❤❤❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕🥰🥰🥰🥰

  • @user-mw9ou9wl5o
    @user-mw9ou9wl5o Před 14 dny +1

    Thamby sirichu mudiyala god blass u iya

  • @ShantiRagu
    @ShantiRagu Před 14 dny +1

    😂😂😂❤❤❤🎉🎉🎉

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 14 dny +1

    Hi Annakkal ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd Před 14 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤

  • @AhamedAsran-nl6in
    @AhamedAsran-nl6in Před 14 dny +1

    Hi boos I'm asran from akkaraipattu

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 14 dny +1

    தாயில்லாமல் ... 40:09

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu Před 14 dny +1

    😮😮😮😮

  • @deborahthevi718
    @deborahthevi718 Před 14 dny +2

    அந்த அண்ணா பார்க்க பயமா இருக்கு கதை எல்லாம் வெடி மாதிரி இருக்கு

  • @rayappuariam1059
    @rayappuariam1059 Před 14 dny +1

    ஒரு கலியாணம் 18 பிள்ளைகள் இருக்கு

  • @kunaseelankanapa5953
    @kunaseelankanapa5953 Před 15 dny +1

    🎉😂

  • @mariyanmaarulanantham2584

    God😂🎉. Pless you

  • @Angeline433
    @Angeline433 Před 14 dny +1

    😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Před 14 dny +1

    Hi❤❤❤Viwe❤❤❤

  • @JFE651
    @JFE651 Před 14 dny

    மலை ஏறுவதற்கு மற்றும் நண்பர் ஒருவர் மற்றும் வீட்டு பொருட்கள் பழுது தள வகைகள் முகாமிற்கு வழி யா யா யா யா டா ஊர் மது ஏன் நீ உன் யா ஆர் நீ டீ மெ டீ டீ டீ யா யா யா மெ டீ டீ டீ டீ டீ

  • @rinthiyagirtharan9249
    @rinthiyagirtharan9249 Před 14 dny +1

    😅😅😅😅

  • @user-ed4cq8ut8u
    @user-ed4cq8ut8u Před 15 dny +2

    Naan 3vathu

  • @sathiyaseelankulasingam2878

    ❤❤❤🇨🇦🇨🇦👍🇨🇦🇨🇦🇨🇦

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn Před 14 dny +1

    Hi,bro❤❤❤❤❤

  • @KajarubankajanKajarubankaj-i7c

    உங்கள் அப்பாவை வீடியோவில் காட்டவும்

  • @Akshayan997
    @Akshayan997 Před 14 dny +1

    Pichchai paththiram enthi vanthen ijane en ijane

  • @antony4455
    @antony4455 Před 14 dny +1

    ❤❤🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 12 dny

    🎉❤😂😂🎉🎉🎉💚🇫🇷

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před 14 dny +3

    இன்று போல் என்றும் வாழ்க

  • @user-hn6mf8uf6n
    @user-hn6mf8uf6n Před 14 dny +1

    Hi