அரங்கையே சிரிக்கவைத்த Solomon Pappaiah funny Speech | Kalaignar Memorial

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2018
  • அரங்கையே சிரிக்கவைத்த Solomon Pappaiah funny Speech | Kalaignar Memorial
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    #SolomonPappaiahSpeech #KalaignarMemorial #DMK
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
  • Zábava

Komentáře • 45

  • @naveenmanickam9972
    @naveenmanickam9972 Před 5 lety +7

    Proud to be a Kalaignarist 🚩🏴

  • @megaladevimegal6787
    @megaladevimegal6787 Před 5 lety +12

    உங்கள் உரை எங்கள்
    நெஞ்சமெல்லாம்
    தஞ்சமெல்லாம்
    கண்ணீரானதே.......
    அன்புடன்
    பாஸ்டர் எஸ் ஆர் தனபால்
    சபை பாதுகாப்பு இயக்கம்

  • @richardvalentin4621
    @richardvalentin4621 Před 5 lety +6

    நன்றி ஐயா உங்களை போன்ற சிறந்தவர்கள் கலைஞ்சரை போற்றுவது மிக சிறப்பு

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Před 5 lety +12

    உங்களின் பேச்சும் சொல்லாற்றலும் அய்யா அவர்களை புகழ்ந்ததும் கேட்டு விழிகளின் ஓரம் கண்ணீர் துளிகள் வந்து விளுந்துவிட்டதையா ,தமிழன் உயிர் உள்ளவரை அய்யா அவர்களின் புகழை போற்றி ,பேசிக்கொண்டே இருப்போம் ,அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்து செல்வோம் ,நன்றிகள் அய்யா திரு.சாலமன் பாப்பையா அவர்களே

  • @TamilTAMIL-cp6ri
    @TamilTAMIL-cp6ri Před 5 lety +11

    சரியாக கூறினீர்கள் ஐயா.
    இப்போ தான் கலைஞர் இருக்க வேண்டும்.

  • @barakthalisultar6380
    @barakthalisultar6380 Před 5 lety +14

    நன்றி அய்யா அவர்களே

  • @nsriramulu7401
    @nsriramulu7401 Před 2 lety

    Sir, always ur speech super.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 5 lety +6

    ஐயா உங்கள் மொழி மேலும் கலங்க வைத்துவிட்டது.
    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஐயா. நன்றி.

  • @AB-tf6tn
    @AB-tf6tn Před 5 lety

    நெகிழ்ச்சியான உரை..நன்றி அய்யா.

  • @tamilrasu2468
    @tamilrasu2468 Před 5 lety +2

    கலைஞர் வாழும் கலை பொக்கிஷம்

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 Před 5 lety +4

    We love you so much Mr.Salomon Papaya. Long live and May God bless you.

  • @nkrishnan8452
    @nkrishnan8452 Před 5 lety +21

    "தமிழ் நிற்கக் கூடாது" என்று கலைஞர் கூறியது அருமை.

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z Před 5 lety +6

    திருக்குவளை என்ற சாதாரண குக்கிராமத்தில் பிறந்து எவரும் தொட முடியாத உயரங்களை தொட்டவர் கலைஞர்.
    சென்னை.....வள்ளுவர் கோட்டமும்
    குமரியில் 133 அடி வள்ளுவர் சிலையும் இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும்.

  • @annaduraisaga2557
    @annaduraisaga2557 Před 5 lety

    சிறப்பான பேச்சு

  • @karthikeyaenterprise4707

    அரங்கையே சிரிக்கவைத்த அருமை.

  • @ammasimuniandy371
    @ammasimuniandy371 Před 5 lety

    You r great sir.may ur service 2 humanity continue in the path of literateurs.

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr Před 5 lety +1

    Ayya nee allahvoo thamiZhan.., emm makkallinn mahiznthan.., love u .. ayya enn 👌☝️💫🙏🙏🙏🙏🙏🙏✨

  • @gandhit4046
    @gandhit4046 Před 5 lety

    Very nice Ayya....

  • @arunkumarw9920
    @arunkumarw9920 Před 5 lety +2

    அய்யா

  • @karthikeyaenterprise4707

    exellant speech

  • @mayandip6696
    @mayandip6696 Před 5 lety +1

    Supper speech

  • @g.veerasamyg.veerasamy7013

    super ayya

  • @kannanzeeyaa7940
    @kannanzeeyaa7940 Před 5 lety +4

    Kalaignar, tamilukku seitha sirappu pondru veru yaarum ithuvarai seithathu ellai, kalaignar unmaiyil oru tamil chakkaravarthi.

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr Před 5 lety +1

    Ur jus awesome

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar Před 5 lety

    super

  • @elliyask9399
    @elliyask9399 Před 5 lety

    IYAA SOLOMON PARPAIYA AVAR GALE KALAIGNAR PUGAZ PAADIYA UNGALAI VAZZTHI VANAGUGIRAENE

  • @harrisahimas8130
    @harrisahimas8130 Před 5 lety

    Mana Saatchi ulla matha vathikal kooda unmaiyai Thalaivarai pukazhkirarkal. Unmai thamizhan vazhka

  • @trendingwhatsappstatus4621

    அறுமை

  • @karthiktechkarthik1662

    Kenathanama pesatha