கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி! - The law of attraction in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2022
  • This video explains how to ask and receive what you what from the universe step by step!
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி! எப்படி கேட்பது? எப்படி பெறுவது என்பதை முழுமையாக விளக்குகிறது இந்த காணொளி!
    #motivation #universe #prabanjamuniverse #thelawofattraction #achieve #goals #thoughts #become #things #success #happiness #happylife #askuniverse #askgod
    You must see these videos:-
    நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
    - • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    --------------
    Playlists:-
    Manifest Money - • How to Manifest Money!...
    Achieve Goal - • இதை தெரிந்துகொள்ளாமல் ...
    ------------------------------
    Popular Content:-
    என் வாழ்க்கை எப்போது மாறும் என்ற மனஅழுத்தம் என்னை
    வதைக்கிறது! என்ன செய்வது? - • How can I get out of t...
    அதிக சிந்தனையில் இருந்து வெளியில் வருவது எப்படி?
    - • How to overcome from o...
    பணத்தை ஈர்க்கும் காந்தம்! - • பணத்தை ஈர்க்கும் காந்த...
    பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? - • How to Overcome Fear i...
    எப்போதும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க என்ன செய்ய
    வேண்டும்? - • எப்போதும் நேர்மறை எண்ண...
    பணத்தை ஈர்க்கும் மனநிலை - • (Tamil) How to become ...
    ----------------------------------------
    நான் எழுதிய "ஈர்ப்பு விதியும் பணமும்" (புத்தகம்)
    புத்தகத்தை வாங்க...
    On Amazon
    amzn.to/3D07BsJ (kindle ebook)
    amzn.to/3CVsHbI (Paperback)
    ------------------------------------------------
    For consulting and classes 8778110789 (WhatsApp)
    --------------------------------------------------
    if you want to support my channel please join membership through the following link...
    / @devamuthusamy
    -------------------------
    Follow Me On:-
    Facebook = / devamirracles
    Instagram = @deva.muthusamy - / deva.muthusamy
    Whatsapp = 8778110789
    ------------------------
    #thelawofattraction #devamuthusamy
  • Jak na to + styl

Komentáře • 103

  • @ganapathid4851
    @ganapathid4851 Před měsícem +5

    நான் நடக்க முடியாமல் ஒரு வருடம் வீட்டில் இருந்தேன், நான் இப்போது நல்லா நடந்து வேலைக்கு செல்கிறேன் ,,,,இந்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி. நன்றி நன்றி

  • @sarujanview
    @sarujanview Před rokem +23

    பிரபஞ்ச சக்தி என்வாழ்வில் கேட்டதை நடத்தியது நீங்கள் நன்றியுடன் இருங்கள்

  • @pasuvi
    @pasuvi Před rokem +17

    பிரபஞ்சத்தின் மாயாஜாலம் என் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் தருணத்தில் நான் என்னிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் நன்றியுணர்வை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

  • @ssr7222
    @ssr7222 Před 24 dny +1

    இப்போது நான் வாழும் இந்த உன்னதமான வாழ்க்கைக்கு பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி ❤️❤️❤️

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před rokem +34

    பிரபஞ்சமே நான் கேட்டது கிடைத்துவிட்டது கோடானு கோடி நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க பிரபஞ்சம்

    • @arulsakthi7215
      @arulsakthi7215 Před 5 měsíci +2

      Yenna kettinga

    • @kalavathijayabal7243
      @kalavathijayabal7243 Před 5 měsíci

      @@arulsakthi7215 முழு நம்பிக்கை வைத்து கேளுங்கள் கண்டிப்பாக கிடைக்கும் 🙏🏿🙏🏿🙏🏿

    • @Srisrisdl
      @Srisrisdl Před 2 měsíci

      @@arulsakthi7215 same question

  • @sundarbala7083
    @sundarbala7083 Před 5 měsíci +4

    நான் சிறு வயதில் இருந்து பிரபஞ்சத்துடன் இணைந்து போய் இருக்கேன். அதனால் அது என் கஷ்டம் நிறைந்த நேரங்களில் காளி யாக உருவம் கொண்டு எனக்கு நினைத்த விஷயம் வெற்றி தந்துள்ளது. நன்றி.

  • @jesuslove4353
    @jesuslove4353 Před rokem +6

    பிரபஞ்சமே,,,, உமக்கு கோடான கோடி நன்றி என்னில் பல்வகை மாற்றங்கள் நடைபெற்றுள்ளன,,, பிரபஞ்சமே உமக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm Před měsícem +1

    நான் கேட்பதை எல்லாம் எனக்கு அள்ளி தந்த பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @KaviKavi-ls4cn
    @KaviKavi-ls4cn Před 10 měsíci +5

    பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏💪

  • @a.s.murugesanasmurugesan9023

    பிரபஞ்ச சக்தி கோடி நன்றி
    நான் கேட்டாது பிரபஞ்சம்
    கோடுத்து விட்டாது பணம்
    கோடி நன்றி

  • @successunlimitedmuthu7557
    @successunlimitedmuthu7557 Před 9 měsíci +4

    எனக்கு எல்லாம் சிறப்பாக தந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி

  • @julim4301
    @julim4301 Před 16 dny

    பிரபஞ்ச சக்தி என்னுடைய கோடான கோடி நன்றி

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 Před 14 dny

    கோடி நன்றி அண்ணா ❤️🙏 உங்கள் பதிவிற்கு 🙏
    இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி ❤️🙏❤️

  • @clarak7394
    @clarak7394 Před 5 měsíci +1

    பிரபஞ்சம் நான் கேட்டது கிடைக்கச் செய்ததற்காக கோடான கோடி நன்றிகள்.

  • @kvallikvalli9753
    @kvallikvalli9753 Před 11 měsíci +4

    பிரபஞ்ச சக்திக்கு கோடி நன்றிகள்....🦋🦋🦋🦋🌺

  • @jeevajeeva8617
    @jeevajeeva8617 Před měsícem

    என் பிரபஞ்ச பேராற்றலே இன்று ஒரு விஷயத்தை நன்றாக உணர்த்தி விட்டீர்கள்.நன்றாக புரிந்து கொண்டேன்.நன்றி இறை‌பேராற்றலே.நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺

  • @STR20787
    @STR20787 Před 2 měsíci +1

    பிரபஞ்சம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhamani4384
    @radhamani4384 Před 7 měsíci +1

    பிரபஞசம் எனக்கு நல்ல வேலை முடிக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்

  • @dnamvandikkaran9998
    @dnamvandikkaran9998 Před 4 měsíci

    பிரபஞ்சமே நான் கேட்டது எனக்கு கிடைத்து விட்டது உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @balajikrishnan2856
    @balajikrishnan2856 Před rokem +5

    அமைதி அருமை

  • @acsfamily3023
    @acsfamily3023 Před 9 měsíci +2

    I love my lovable universe 💖

  • @mageshp9536
    @mageshp9536 Před rokem +5

    Thank you bro great words thank you universe

  • @sivashanmugarajaraja5166

    நன்றி சகோ🙏💕 அருமையான பதிவு

  • @rprakashprakash-on6dc
    @rprakashprakash-on6dc Před rokem +4

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா...🌹💓🙏

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 Před 5 měsíci +2

    3.30 உண்மை தெளிந்தேன் உணர்ந்தேன்...மிக்க நன்றி. ஒத்திசைந்து செல் அப்படியே ஏற்றுகொள்...அதனோடு பயணம் செய்...செய்துகொண்டே உன் தோவையை நினை. தானாக சுலபமாக நடக்கும்......
    அனுபவித்தேன்....
    நன்றி வாழ்க வளமுடன் ஈரோடு வெங்கடேஸ்

  • @niranji-td7re
    @niranji-td7re Před rokem +2

    Rompa nanri purapanja thaye ellarum nalla irukkanum en thaye

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih Před 5 měsíci

    பிரபஞ்சசக்திக்கு கோடாநு கோடி நன்றி

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 Před rokem +2

    Nandri universe nandri appa nandri

  • @manisp8558
    @manisp8558 Před rokem +3

    Pothipravesh ayya valga valamudan.

  • @srk8360
    @srk8360 Před 10 měsíci +3

    மிகவும் அருமை யான பதிவும் விளக்கமும்.
    நன்றி 🙏

  • @balu1114
    @balu1114 Před 11 měsíci +2

    அற்புதமான வழிகாட்டல் நன்றிங்க சார்🎉

  • @HariHaran-df2tn
    @HariHaran-df2tn Před rokem +4

    Thank u bro arumaiya sonninga rombha santhosama iruku

  • @tamilselvi7281
    @tamilselvi7281 Před rokem +2

    Valzha valamuden thank u universe lot of thanks my out standing all are coming soon in my hand thank u

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem +4

    அருமையான பதிவு ஐயா... வாழ்த்துக்கள்...

  • @safrinmubassir8191
    @safrinmubassir8191 Před rokem +2

    Thank you brother 🙏🏻
    Prabanjathirku en manamarndha Nandrigal kodi,arputhangalaiyum yeniladangaa maayangalaiyum en vaalvil naan anubavithu kondu irukiren🌠🌌♾️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☯️

  • @PonRaj-dd8uy
    @PonRaj-dd8uy Před měsícem

    Thank you universe love you universe

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 Před rokem +3

    thanks universe thanks brother

  • @dinedinesh8427
    @dinedinesh8427 Před 8 měsíci

    நன்றி பிரபஞ்சமே 💗

  • @radhamani4384
    @radhamani4384 Před 7 měsíci +1

    நன்றி

  • @GopikaBalaji
    @GopikaBalaji Před rokem +2

    Thank you Universe, Thank you Angels and most of all Thank-you Sai Appa

  • @gokulm5955
    @gokulm5955 Před rokem +3

    Thank you galaxy power

  • @mathuramathymathura6176
    @mathuramathymathura6176 Před 11 měsíci +1

    Thank you universe

  • @naliniviswanathan5367
    @naliniviswanathan5367 Před měsícem

    Prabanjame kodi nandrigal.

  • @niteshkumaar5813
    @niteshkumaar5813 Před 9 měsíci +2

    Super Anna valaga valamudan

  • @thasarathandatchanamoorthy753

    Nanri Nanri Nanri sir

  • @pkvasudevan6334
    @pkvasudevan6334 Před 2 měsíci

    நன்றி ஐயா

  • @rahimabegum5947
    @rahimabegum5947 Před rokem +3

    First view ..first comment

  • @selvaprabhapalanisamy6135
    @selvaprabhapalanisamy6135 Před 9 měsíci +2

    S iya it's true

  • @ranjaniraj6986
    @ranjaniraj6986 Před rokem +1

    Nandri prapanchame

  • @mekalamurugesan1609
    @mekalamurugesan1609 Před rokem +4

    Thank u sir

  • @user-cg8qw2vi8p
    @user-cg8qw2vi8p Před 8 měsíci +1

    Nandri

  • @devarkondaofficial8578
    @devarkondaofficial8578 Před rokem +4

    Tq so much,💯🖇️✨

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le Před 8 měsíci +1

    Thank you sir

  • @tomgaming2285
    @tomgaming2285 Před rokem +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @user-ms1hz3xq6p
    @user-ms1hz3xq6p Před 4 měsíci

    Thanks universe❤❤❤

  • @radhamani4384
    @radhamani4384 Před 7 měsíci +1

    எனக்கு கடனுக்கு நல்ல தீர்வு தர வேண்டும்

  • @mehalags3758
    @mehalags3758 Před 3 měsíci +1

    Sir பிரபஞ்சத்திடம் மற்றவர்கள் குணம் மாற பிரார்த்தனை செய்யலாமா? எனனை உதாசீனப் படுத்தும் , எப்போதும் வார்த்தைகளால் காயப்படுத்தும உறவுகளிடம் எவ்வளவோ விட்டு கொடுத்தும் பயனில்லை. அமைதியான அன்பு நிறைந்த வாழ்க்கையை விரும்புகிறேன். எனவே சண்டை போட மனமில்லை. என்ன செய்வது சார்?

  • @user-gn1tk3ud1s
    @user-gn1tk3ud1s Před 6 měsíci

    நன்றி்

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j Před 4 měsíci

    Tq universe and RD

  • @deviudhay6582
    @deviudhay6582 Před rokem +2

    Tq u sir

  • @onlinebusiness3851
    @onlinebusiness3851 Před 5 měsíci

    Universal is my friend

  • @user-wj1hz2uf5b
    @user-wj1hz2uf5b Před 7 měsíci +1

    Anakku Nalla valid vandum Naan ulittha rs anakku vandum

  • @vetharethinamm2571
    @vetharethinamm2571 Před 5 měsíci

    ❤thank you🌹🙏🙏🙏🙏 sir

  • @user-ss7yx9fl3l
    @user-ss7yx9fl3l Před 10 dny

    Universe law of attraction

  • @user-wj1hz2uf5b
    @user-wj1hz2uf5b Před 7 měsíci +1

    My sun kku good mopile vandum

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Před rokem +3

    Thank you so much deva.....thank you universe....

  • @positivity4443
    @positivity4443 Před 9 měsíci +2

    🙏❤

  • @KalaiSelvi-pj1yf
    @KalaiSelvi-pj1yf Před 27 dny

    ❤❤❤❤❤

  • @i_l_u_appa721
    @i_l_u_appa721 Před 3 měsíci

    Thank You ❤

  • @manisp8558
    @manisp8558 Před rokem +2

    Thank you

  • @jerslinkannan898
    @jerslinkannan898 Před 9 měsíci +1

    🙏🙏🙏

  • @srtemplejewelleryworks3857

    Ramdev wolf magic done

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Před rokem +3

    Thanks sir 🙏

  • @user-dg5py3vn1m
    @user-dg5py3vn1m Před 3 měsíci

    Om Sai Vigneswaraya Namaha Om

  • @senthilm5115
    @senthilm5115 Před 9 měsíci +1

    Prapanchame naan group 2 officer aaganum arputhangal seiveenga naan manasaara ninaikkiren nambugiren.

  • @devicreations3165
    @devicreations3165 Před 4 měsíci

    🙏🙏

  • @RonnieActionHero
    @RonnieActionHero Před 17 dny

    பிரபஞ்சம் என் ஜெமிலா என் கூட சேர்ந்து வையுங்க அவள பிரிஞ்சு போய் நான்கு மாதம் ஆகி விட்டது அவள வேகமாக என் கூட சேரந்து வையுங்க பிரபஞ்சம்

  • @arunprasathp7230
    @arunprasathp7230 Před 9 měsíci +1

    Naan examil pass panniyadharukku nandri pranjamae

  • @pandi865
    @pandi865 Před rokem +1

    Nantri

  • @LUCIFER99997
    @LUCIFER99997 Před 9 měsíci +2

    பிரபஞ்சம் என்றால் என்ன?

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 Před 2 měsíci

    Deva sir please post about intuition power how can we identify our inner voice

  • @user-kw5gf9sq7g
    @user-kw5gf9sq7g Před 7 měsíci

    நான் எப்போதுமே பிரபஞ்சத்தை முழ்ந்மையாக நம்புகிறேன் எனக்கு எது கிடைத்தாலும் எது நடந்தாலும் பிரபஞ்சம் தந்தது என்று எப்போதும் நன்றி உணர்வோடு இருக்கிறேன் மற்றவர்களுக்கு முடிந்த வரை உதவுகிறேன் ஆனால் நான் பல தாலமாய் ஒன்றை கோட்கிறேன் அதை ஏன் தர மறுக்கிறது நான் அதற்காக முழு முயற்சியும் செய்து தான் கேட்டேன் ஆனால் எதுவுமே எனக்கு கிடைக்க வில்லை ஏன் இப்படி நடக்கிறது ஒரே ஒரு நாள் ஒரு சின்ன அறிகிறி தெரிந்தது பிறகு எதுவுமே இல்லை

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před 7 měsíci +2

      இன்னும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் கூட காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் நான் நினைத்தது நடந்ததா என்று நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், உங்களை அறியாமல் ஒரு கவலை உங்களுக்குள் சேரும். அதுவே பெரும் தடையாக மாறும்.
      உங்களை நீங்களே கொஞ்சம் சோதித்து பாருங்கள்!

  • @sugumarb7663
    @sugumarb7663 Před rokem +1

    Please increase your voice. I could not hear your words clearly.

  • @Riyaamusical
    @Riyaamusical Před 8 měsíci +2

    என் வாழ்கையை வழி நடத்தும் பிரபஞ்சத்துக்கு நன்ரி

  • @errorgaming4443
    @errorgaming4443 Před rokem +1

    Vanakkam sir oru doubt oru sila videos la
    Kettathan kidaikum apdinu solranga vera videos la nanri mattum Donna pothum apdinu solranga ethu seiyanum apdinu neenga sollunga sir please.thank you

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před rokem +1

      கேட்டதும் கிடைக்கும். ஆனால் கிடைப்பதற்கு நாம் நம்பிக்கையோடு அமைதியாய் காத்திருக்க வேண்டும்... நல்ல மனநிலையில்... அதற்கு தான் நன்றியுணர்வு...
      இல்லையென்றால், மனம் மீண்டும் அதை தீர்க்க ஓட ஆரம்பித்து விடும்.
      நீங்கள் கையில் எடுத்தால் பிரபஞ்ச செயல் தாமதமாகும்.

    • @errorgaming4443
      @errorgaming4443 Před rokem +1

      Thank you so much sir.God bless you

  • @SammenSaliha
    @SammenSaliha Před 2 měsíci

    Anna enda appa kila viluthu 8.masama oru kai oru kal vela seiyama iruku atha inda perapajam sari seiyuma keta

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před 2 měsíci +1

      Nambikaiyodu prarthanai seiyungal! nallathu nichayam nadakum!

    • @SammenSaliha
      @SammenSaliha Před 2 měsíci

      Prarthanai seivathu epdi anna😒

  • @user-fy2jr2pz8l
    @user-fy2jr2pz8l Před rokem +2

    எனக்குதிருமணம் நடக்கும் பிரபஞ்சத்திற்குகோடிநன்றி

  • @abanu4107
    @abanu4107 Před rokem

    Thank you universe

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 Před 6 měsíci

    நன்றி

  • @KiruKiru-mp2qt
    @KiruKiru-mp2qt Před 8 měsíci

    Nandri

  • @user-wj1hz2uf5b
    @user-wj1hz2uf5b Před 7 měsíci

    Anakku Nalla valid vandum Naan ulittha rs anakku vandum

  • @user-wj1hz2uf5b
    @user-wj1hz2uf5b Před 7 měsíci

    Anakku Nalla valid vandum Naan ulittha rs anakku vandum

  • @user-wj1hz2uf5b
    @user-wj1hz2uf5b Před 7 měsíci

    Anakku Nalla valid vandum Naan ulittha rs anakku vandum