Chennai to Ayodhya Trip part - 4 | அயோத்தி ராமர் தரிசனம்

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2024
  • Chennai to Ayodhya Trip part - 4 | அயோத்தி ராமர் தரிசனம் #ayodhya #ayodhyarammandir #tamilnadu

Komentáře • 93

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Před 5 měsíci +5

    இந்த வீடியோ வை பாத்ததும் அப்படியே ஆனந்தமாயிருக்கு நன்றி

  • @user-lw8cm3wl8h
    @user-lw8cm3wl8h Před 3 měsíci +1

    மிகவும் பிரமாதமாக ராமரை பற்றி கேட்டோம் மிக்க நன்றி ஐய்யா

  • @saranyasugumar2264
    @saranyasugumar2264 Před 5 měsíci +5

    Super Thampi ❤🙏🙏🙏💐💐💐

  • @manivannan5561
    @manivannan5561 Před 5 měsíci +6

    அற்புதம் தம்பி....
    உங்கள் வர்ணனை அற்புதம்...உங்களுடன் பயணம் செய்தது போல் இருந்தது...ஜெய் ஸ்ரீராம் 🎉
    உங்களுக்கு இறைவன் ஆசி என்றும் உண்டு. நன்றி

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +1

      மிக்க நன்றி அண்ணா🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இறைவன் ஆசி என்றும் நிலைக்கட்டும்

  • @shyamalaswaminathan441
    @shyamalaswaminathan441 Před 5 měsíci +1

    ஜெய் ஶ்ரீ ராம். இனிய தமிழில் உங்கள் வர்ணனையை கேட்டதே ஶ்ரீ ராம் லல்லாவை நேரில் தரிசித்த மனநிறைவை தந்தது. மிக்க நன்றிகள்.
    ஜெய் ஶ்ரீ ராம்.

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      ஜெய் ஶ்ரீராம் மிக்க நன்றி

  • @eswarana4546
    @eswarana4546 Před 4 měsíci +1

    Super information bro

  • @lakshminarayanan1302
    @lakshminarayanan1302 Před 5 měsíci +2

    Very nice 🎉 Jai shree ram 🙏🙏🙏

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      Thank you so much bro.
      Jai shree Ram🙏🙏🙏

  • @kamalas1481
    @kamalas1481 Před 5 měsíci +1

    சார் நீங்க மிக அற்புதமாகசொன்னீர்கள் உங்களால் தான் எங்களுக்கு பாக் காயம் கிடைத்தது

  • @sathiyadevan7705
    @sathiyadevan7705 Před 5 měsíci

    Very tremendous. Planning to visit AYODHYA.!

  • @ramachandran427
    @ramachandran427 Před 5 měsíci +2

    👌🙏

  • @greentatwa9951
    @greentatwa9951 Před 5 měsíci

    Super❤ all the best👍

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Před 5 měsíci +1

    Excellent bro🎉🎉🎉

  • @jayaramraja1986
    @jayaramraja1986 Před 5 měsíci +1

    Vera level.. jai shree Ram 🙏🏻

  • @experimentchannel6093
    @experimentchannel6093 Před 5 měsíci

    அருமையான பதிவு

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 Před 5 měsíci +2

    Super anna🙏

  • @aryaman05
    @aryaman05 Před 5 měsíci

    👍

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Před 5 měsíci +1

    முதல்ல உள்ளது இந்த சேவைக்கு நன்றி நன்றி நன்றி

  • @vanithasubramaniam3867
    @vanithasubramaniam3867 Před 5 měsíci

    Nice narration

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Před 5 měsíci +1

    மிகவும் அற்புதம் ஆல்ரெடி நாங்க கிளம்புற பிளானிங் ல இருக்கோம்... பட் ட்ரெயின் டிக்கெட் இன்னும் கிடைக்க மாட்டேங்குது...

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +1

      நன்றி.
      விரைவில் டிக்கெட் கிடைத்து இறைவனை வழிபட வாழ்த்துக்கள்

    • @mpetchimuthu4169
      @mpetchimuthu4169 Před 5 měsíci +1

      @@vasumugavari அங்கு தமிழ் பேசும் ஆட்கள் இருக்காங்களா அண்ணா...?

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +1

      @@mpetchimuthu4169 மிக குறைவு.
      நாட்டுக்கோட்டை சத்திரம் சென்றால் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக காணலாம்

    • @mpetchimuthu4169
      @mpetchimuthu4169 Před 5 měsíci +1

      @@vasumugavari நன்றி அண்ணா🙏

  • @jothinathans1298
    @jothinathans1298 Před 5 měsíci +1

    Very nice are you go sarayu river or not by which route you are selected for this journey how much spend for this travel journey strat from which date

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      Route: Chennai - prayagraj -ayodhya.
      Amount: up and down 1500 (Unreserved journey) food not included.
      Strat date: Jan 25th, Wednesday evening 7.30pm, Lucknow superfast express.
      For complete details kindly watch ayodhya trip part- 1,2,3

  • @user-br2ru5ri5e
    @user-br2ru5ri5e Před 5 měsíci +1

    அடுத்த வீடீயோ சீக்கிரமா போடுங்க தம்பி அடுத்த வாரம் நான் புறப்புடுகிறேன்

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      கண்டிப்பாக அண்ணா நாளை காலை வீடியோ வெளியீடு செய்வேன்

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      நிச்சியமாக அது உங்களுக்கு உதவியாக இருக்கும்

  • @vanithasundar9188
    @vanithasundar9188 Před 5 měsíci

    சார். வணக்கம். மிகவும் சிறப்பு.🎉🎉🎉 M. சுந்தர வடிவேலு. சத்தியமங்கலம்

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +1

      நன்றி அண்ணா 🙏

  • @nirmalak432
    @nirmalak432 Před 5 měsíci +1

    Suppervoice 4:52

  • @Bharath-yo5zm
    @Bharath-yo5zm Před 5 měsíci

    ஜெய் ஸ்ரீ ராம் 💥🚩💥🚩💥🚩

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +1

      ஜெய் ஶ்ரீராம் 🙏🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před 5 měsíci +1

    அழகான, பக்திபயமான
    பதிவு. அற்புத விளக்கம்.
    Wishes from, " வேலழகனின்
    கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤👌👌👌👌👌👌👌👌🛕🛕🛕🛕🛕⛳️⛳️⛳️⛳️⛳️⛳️🙏🙏🙏🙏🙏🙏🎨🎨🎨🎨✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

  • @ezhilarasisekar3366
    @ezhilarasisekar3366 Před 5 měsíci +1

    Next Thiruppathi trip video podunga anna 😊

  • @user-cm6cf2hz8b
    @user-cm6cf2hz8b Před 5 měsíci +1

    Im madurai... anga weather conditions epadi iruku? Train la book pannirukom madurai to ayodhya... train la hot water kidaikuma bro...

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Před 5 měsíci +1

    How is stay in Ayodhya 🎉🎉🎉

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +1

      Nattukottai Chatram ayodhya is best place and so many hotels are available

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Před 5 měsíci

    ஐயா அயோத்தியா கண்டோமன்ட் அயோத்தியா தோம் இந்த இரண்டு டெசனிலிருந்து கோவிலுக்கு எது கிட்ட ஐயா

  • @munirathinammuniyappan8199
    @munirathinammuniyappan8199 Před 5 měsíci

    Bro tikket yavalavu

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      Unreserved 480
      Sleeper 830
      3AC 2160
      2AC 3130

  • @user-cm6cf2hz8b
    @user-cm6cf2hz8b Před 5 měsíci +2

    4 yrs old baby kutitu polama

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +1

      Yes, crowd management is good
      Tharalama kupdu pogalam,
      Cold konjam athigama irukkum so baby necessary things eduthudu poga.
      Train la Book pannidu poga

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +1

      Week days la pona samy quick ah pathudalam

    • @user-cm6cf2hz8b
      @user-cm6cf2hz8b Před 5 měsíci +1

      OK brother

  • @ksksveni6012
    @ksksveni6012 Před 5 měsíci

    Jaitam

  • @pappukonar9058
    @pappukonar9058 Před 5 měsíci

    நாங்கள் மார்ச் மாதம் ராமர் கோயில் போகிறோம் காலை நான்கு மணிக்கு அயோத்தி இறங்கி ரிட்டன் மதியம் ஒரு மணிக்கு வண்டி இதற்குள் தரிசனம் ஆகுமா தம்பி பதில் தருவீர்கள்

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      அண்ணா கண்டிப்பா பார்க்க முடியும் ஆனா உங்களுடைய அந்த நாலு மணி ட்ரெயின் டிலே ஆயிடுச்சு நா நீங்க மதியம் கிளம்பி வருவதற்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கு அண்ணா

    • @pappukonar9058
      @pappukonar9058 Před 5 měsíci

      நன்றி தம்பி

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      @@pappukonar9058 நல்வரவு அண்ணா

  • @ksksveni6012
    @ksksveni6012 Před 5 měsíci

    Jairam

  • @MrDewdrops12
    @MrDewdrops12 Před 5 měsíci +5

    unreserved இல் வடக்கில் போவதற்க்கே தனி தில்லு வேணும்...அருமை...அயோத்தியில் குளித்து உடைமாற்றுவதற்கு திருப்பதியில் இருப்பது போல இடங்கள் உள்ளதா...அல்லது ரூம் போன்று ...

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci +3

      மிக்க நன்றி நண்பா திருப்பதியைப் போன்று குளிப்பதற்கு உடை மாற்றுவதற்கான அனைத்து வகைகளும் இன்னும் அயோத்தியில் போதுமான அளவு ஏற்படுத்தப்படவில்லை பக்தர்களின் வருகையை பொறுத்து இன்னும் ஓராண்டுகளில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படலாம் என்று நினைக்கிறேன்.

    • @ganeshan6095
      @ganeshan6095 Před 5 měsíci

      😊ío8p unni iiiii778u ni CT CT

    • @stylishlotus
      @stylishlotus Před 5 měsíci +2

      Nanum poitu vandhuten bro open panna 3rd day unreserved la thaniya

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      @@stylishlotus great bro

  • @user-br2ru5ri5e
    @user-br2ru5ri5e Před 5 měsíci +1

    நன்றி தம்பி

    • @vasumugavari
      @vasumugavari  Před 5 měsíci

      நல்வரவு அண்ணா 🙏