One india One election Seeman Vs BJP Annamalai Tamil news nba 24x7
Vložit
- čas přidán 1. 09. 2023
- #nba24x7 #Latestnews #DailyNews
One india One election Seeman Vs BJP Annamalai Tamil news nba 24x7
For more Subscriber to: bit.ly/Nba24x7
nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
Click here to watch More of Political news:
Political News: • Political News
Kollywood News: • Kollywood News
Political PressMeet : • Political Pressmeet
For More Updates:
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
பட்டன் அழுத்தும் வேலை வேண்டாம்
சீட்டில் ஓட்டு போட வேண்டும்
மக்கள் யாருமே கேக்கலையே நீயேன் கவலைபர்ரே மலை.
Seeman income will reduce by 50℅ as election will happen only once and seeman need to wait for 5 years for next payments.... 😂😂😂😂
One Nation and One time Election for State and Central(MLA and MP)This Economic,most Public s and myself Welcome.Ex- after SAT TN Seat of TN, Legend MGR-- till last of Life,MGR only WON and CM of TN. By Retd INSPR of Police,R.SankaraMahadev,Chennai
Annnnamali. Is next cm. From Canberra.
Mis Annamalai you true IAS speech.
ஆடு சொல்வது போல் ஒரே நேரத்தில் சட்டமன்றத்
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் ஈ வி எம் செட்டிங்ஸ் செய்து
பீஜே பீ நாடு முழுவதிலும்
வெற்றி பெறும்
ஒரே தேர்தல் ஒரே ஊழல் சோலி முடிந்தது.
One Nation and One India SURE.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆனா Result மட்டும் ஒரு மாதம் கழித்து.
Anna malai❤❤❤❤
Waste fellow
NEXT. CM. TN. FUTURE. PM. FROM. SOUTH. ANNA
Wash your mouth
சிமான் பேச்சு மிக அருமை தெளிவான விளக்கம்
Mental😂😂😂
Hhhhha
no one can answer ur questions bcoz ur always right seeman anna u vil one day has cm other state n central vil see you❤
அரசு அதிகாரி சம்பளம் வாங்குறாக வேலை பார்த்துதான் அகனும் இந்தோனேசியாவும் இந்தியா ஒன்னா ரெம்ப. அறிவு உங்களுககு
We want educational leadership not market bushers
Seeman sir cholvathu correct and super
அனைத்து பிரச்சாரங்கள் தொலைக்காட்சி வாயிலாகத்தான் நடக்கும்என்றுசொல்
பாதிசுமைகுறையும்
ஆனால் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றிணைப்பு என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது
Dear youth be cautious with Seeman
Nalla பதில்
He is worried because he has no resources.
சீமான் பேச்சு அருமை
Jai Hindu religion Jai BJP and Modi Yogi annamalai Sanatan Dharma
Nee Enna sarppuratherena?.
Nee Enna Panna pora? Bro
Bro do you know anything about Santhan is it looting the entire country under Electoral bond and putting preser to the bank not to give details even to the Supreme court.😅
Seeman is slowly becoming mental after vijayalakshmi is out again 😂
Ama 10yr mina nadanatha ipo edutu video potu, thave ilama pesuna, love pananga aprm pirichitanga ipo yeudku atha kondu varanu kekuran?
உங்க அம்மா வா🤣🤣🤣🤣
Very very true Sir. Seeman mada muttal.
😂😂😂😂
😂😂💯
Mad man seeman
இந்தோனேசியால 14/02/2024ல அதாவது நேற்று நடந்த தேர்தல் இன்று பகல் யார் சனாதிபதி என்பது அறிவித்து விட்டார்கள் அன்னாமலை உங்கள் இந்தியாவில் இயந்திரம் மூலம் வாக்கு பதிவு இந்தோனேசியால சீட்டு மூலம் தான் வாக்கு பதிவு அன்னாமலல
ஒரே நாடு ஒரே அதிபர் தட் all
Why Election only valenderies No salary No pension
Seeman not talking sensibly
*🧡*Next - 2024 - India - PM - BJP - MODI - Only.*💚*Another 50 years BJP GOVT.Only In INDIA^🧡*BJP will win above 356 Seats *wait & see* GREAT MODI*GREAT BJP*JAI HINDUSTAN* BHARATH MATHA KE JAY*
*💚*Next - 2026 - Tamilaga - CM - BJP - ANNAMALAI - IPS*🧡*Tamilaga BJP will win Above 122 seata in Tamilagam @Great Original Tamilan only*💚*great g
Seeman is indirectly supporting to DMK making black money indirectly
Ama , ipo Vijaya Lakshmi case la dmk tha kapathuchi la.... Elam senthu adikuranga
Correct. Seeman is DMK b team just like Andavar🤣
Correct he might get funds from other parties for his activities
வெங்காய அண்ணா மலை ஒரு மாநில த் தில ஓரே கட்ட மா நடாதீக்கட்டு தமிழகம். Thavira
அண்ணாமல இந்தியாவநய்ஜிரியாவா மரத்தாம விடமாட்டாறு
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Semman mudal
அதுக்கு தாண்டா சம்பளம் வீடு கார் எல்லாம் குடுக்கோம்
😊
🎉❤
Press ku velai poiduma 😮
SERIOUSLY I CAN'T UNDERSTAND SEEMAN
Anna Seeman what’s their population? Statistics iruka?
One man show party of like Seeman should shut down ,he can start some mimicry shows. What is his qualifications, people have started realising who are genuine politicians.
நான் ஒரு சாமானிய மனிதன் சீமான் அண்ணன் புரிதலில்லாமல் பேசுகிறார் இரண்டு முறை மூன்று முறை தேர்தல் வைப்பதற்கு பதிலாக ஒரே நாளில் தேர்தல் வைத்தால் செலவு குறையும் கண்டிப்பாக. இங்கு மக்கள் தொகை குறைந்தபட்சம் 100 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்,மக்கள் தொகை இங்கு அதிகமாக இருப்பதால் இன்று எலக்ட்ரானிக் மெஷின் பயன்படுத்தப்படுகிறது என்பதை சிறிது கூட உணர மறுக்கிறார் அவரிடம் சேர்ந்து இருக்கும் கூட்டத்தை தவறான திசை நோக்கி, குதர்க்க அரசியல் நோக்கி, கம்யூனிச சித்தாந்தத்தை நோக்கி அழைத்துக் கொண்டே போகிறார்
Well said
100% correct
Seeman comedy piece alle😂 tamilnatil ee udayip nadakkum
அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ளதா
Lusu aadu
Population athigam anna india la
அண்ணாமலைஎன்ன பேசுகிறார் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது உலகத்தில் பல நாடுகள் இருக்கிறதுஎன்கிறார் தென்கொரியா இப்படி தென்னாப்பிரிக்கா எப்படி என்று பேசுகிறார் ஆனால் இந்தியாவில் 36 மாநிலங்கள் இருக்கிறது ஒவ்வொரு மாநிலம் தான் நீங்கள் சொல்லுகிற ஒவ்வொரு நாடு அந்த மாநிலத்திற்கு ஒரே மாதிரியான அமைப்பு சமூக அமைப்பு கிருஸ்துவர்அல்லது இஸ்லாமியர் அப்படி ஏதாவது இருக்கலாம் ஆனால் இந்தியா போன்ற மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது முடியுமா சரியாக இருக்குமா என்பது சொல்ல வேண்டும்தேவையற்றது .
Annamalai is a negative force.
he doesnt even realize what he is speaking about. seeman you are loosing audience for your speeches becos of talks like this.
SO SAY SEEMAN CAME FROM KERALA GOD KNOWS THE TRUTH
சூப்பர் சூப்பர் சீமான்
Because of DMK best ruling party, WB govt they have dissolve & one elections, our tn opp party will escape for one yr. Thats why they're support. But very different to win opp party in t n.
Annamalai❤
Election olithuvittu adhibar aatchi konduvanthaal solavu kuraithuvidalaam
Ntk was best
I support one nation one election
Seeman does not understand the concept.
சம்பந்தம் இல்லாமல் சீமான்பேசுகிறார்கள்இவரும்குழம்பிமற்றவர்களையும்குழப்புகிறார்
Apadi solladinga Aamai kujugaluku kovam vandurum
Need not give importance to simon
சம்பந்தம் இல்லாமல் பேசல. உனக்கு புரிதல் இல்லை. அரசியல் அமைப்பு சட்டங்களை படித்து பரிந்து மேலும் கடந்த கால அரசியல் நகர்வுகளையும் ஆய்வு செய்து பார். அந்த ஆலை பரியாதவன்னு சொல்லி நீ புரியாதவனாக ஆயிடாத.
Super Explanation🎉🎉
என்னடா பிரச்சனை நீ யார்
அண்ணா அருமையான அருமை சூப்பர்🎉🎉🎉🎉🎉 அடி
யாரு பெருசுன்னு மேளத்தை அடிச்சு காட்டுங்கடா ....
Someone explain to seeman, what is the change
Election expense is not only the expense of candidates it's the the one day payment of govt employees that the government pays for every time an election is conducted, which amounts to lakhs of crores. The special allowance that is given to police, paramilitary forces and govt employees who are engaged in election process. This is basic knowledge that I as a voter and a person who participated in election process as a presiding officer in an electoral polling booth.
Use the money that you spend for building statues....
ஒரே வேளை சாப்பிட்டால் கூட சாப்பாடு மிச்சமாகும்
9
உங்ககிட்ட ஆதாரம் இருந்த எலக்ட்ரானிக் ஒட்டு மொஷினில் குறைபாடு இருக்குனு நிறுபிங்க, தேர்தல் ஆணையம் கேட்கிறதே எந்த அரசியல் கட்சியும் போய் நிறுபிக்க துப்பு இல்ல.
Namaste
Annamalai Sir
👍👍👍
நாட்டில் அவரவர் கருத்தை அவரவர் சொல்லட்டும் நிரந்தர நல்லவர்களும் இல்லை நிரந்தர கெட்டவர்களும் இல்லை இதை அறிந்தே தான் இந்திய அரசியல் சட்டத்தில் மிக மதிக்கத்தக்க அம்பேத்கர் சட்டத்தை வடிவமைத்துள்ளார் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நாட்டின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது அந்த அதிகாரத்தின் பெயர் ஓட்டு
Why you want MP election. MLA election is sufficient. Eradicate MP Election. MLA will send there representative to parliament
Like NEET
Seeman is a joker.
Seman anna avan Evm il thillumullu seiyathan palekattema vaithullan
Mr .Annamalai G Unga machine system nanga niraya pathutomm...ennoda karuthu election simply waste....
😭
Vaayal kettupogum seeman
சீமான் சொல்வதுதான் சரி
NTK 💪❤️💛❤️
One india one language one .............
Seeman sir super.
SEE THIS TIME SEEMAN WILL LOSE DEPOSIT IN ALL HIS SEATS I CHALLANGE ONLY CHRISTIAN NADAR VOTE FOR HIM
தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் மறுபடியும் மாநிலங்களுக்கும் தேர்தல் வைப்பீர்களா?
இல்லை கூட்டணியாட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும், ஆட்சியமைக்க சாத்தியமில்லாத போது 6 மாதத்திற்குள் தேர்தல் வைக்கப்படும் நாடே முழுக்க
ஒவ்வொரு 6 மாதத்திற்கும் தேவையான மாநில,MLA,MP க்கு தேர்தல் நடத்தப்படும்
@@vijayakumar2967 அப்படி நடத்தி நடத்திதான் இப்பொழுது உள்ள நிலைக்கு வந்து உள்ளோம்.ஆகையால் இப்பொழுது இருக்கும் நிலை சரியே.
@@user-ti8xb2xv9d இல்லை நடுவே தேர்ந்தெடுக்கப்படும் அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட வருடத்தில் கலைக்கப்பட்டு மீண்டும் நாடுமுழுவதும் தேர்தல் நடைபெறும்.
நீங்க என்ன சொன்னாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும், காங்கிரஸ் அரசும் அதற்க்கு முயற்சித்தது
Loose Seman what he speaks I can't understand
Annamalai Anna Anna Anna Anna Anna Anna Anna Anna after this people also fool
Cag report patti kelvi ketkadha pathrigai Kevalam
Super sir seeman
தம்பி அண்ணாமலை நீங்கள் சீமானிடம் வெல்ல முடியாது டவுசர்
Ottu seettu vendum
ஏலே ஒரே நாடு ஒரேதேர்தல் சரி முதல்ல
வாக்கு பெட்டிய தூக்கி
போட்டுட்டு வாக்குச்சீட்டு
முறைக்குவா. அதுக்கு
துப்பில்ல இவறு ஒரே நாடு ஒரே தேர்தல்னு பேச
வந்தட்டான், யோக்கியன்
மாதிரி .
சிமான் சொல்வது சரியானது
If suppose, if suppose 😅
The great leader Seeman
சிமன் 👌👌👌
தம்பி சீமான் சரியே வாழ்க சீமான்
சீமான் 👌💯
முட்டால் Seeman
Why Election? Simple, BJP wants No election,No democrecy, very good policy.
Seeman nee kali
Ban EVM
Mr. Modi want, he become indian president till his life time
Indian first everything NEXT.
Saman ennda pesara.mudevi
நாம் தமிழர்
ஒரே நாளில் கூட்டு
mr seeman and his supporters please watch carefully at 2.15 😢😢