Savukku Shankar Latest Interview on Senthil Balaji Luxury Life in Puzhal Prison

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2023
  • Savukku Shankar Latest Interview on Senthil Balaji Luxuary Life in Puzhal Prison
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 1K

  • @nevilrodriguez
    @nevilrodriguez Před 11 měsíci +66

    Dear viewers, video starts on 3:38

  • @elancheran7447
    @elancheran7447 Před 11 měsíci +527

    உறுதியானது , சங்கர் சிமென்ட்🔥இறுதியானது சவுக்கு சங்கர் கமென்ட் .....🔥

    • @madhurambigasridhar4959
      @madhurambigasridhar4959 Před 11 měsíci +7

      Tttt

    • @karanprabu3953
      @karanprabu3953 Před 11 měsíci +6

      Pinnnniitaaaaaaaa 😂😂😂😂😂😂😂😂

    • @balak.622
      @balak.622 Před 11 měsíci

      மண்ணாங்கட்டிசவுக்கின்பவர். அண்ணியார்ஒருவரே இன்றைய South இன் பவர் எல்லாம் தெரிந்தும் சவுக்குஉறுட்டுது. RSS இன்கடைசிவார்தையே அண்ணியாருக்கு நிம்மதி.இதன்பிரதிபலிப்பு சீக்கிரம்நடக்க இருக்கும்துலாபாரம் கட்டியம்கூறூம், இவர்கள்சவுக்குமற்றையயூத்தாபர்கள்மாற்றிவாசிக்கும்நாள் தொலைவில்இல்லை. DMK +BJP =10+11=23=5,இதைஎதிர்காலத்தில்மக்கள்ஏற்றுக்கொள்வர்அப்போ உதையண்ணன்தலைவராக்கப்பட்டு

    • @umashankar1296
      @umashankar1296 Před 11 měsíci +1

      ❤❤😂😂😂

    • @rockybharath5775
      @rockybharath5775 Před 11 měsíci +1

      Yov🙄😂🙌

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +504

    நக்கீரன் என ஒரு பத்திரிகை இருந்தது
    கடந்த இரண்டு ஆண்டுகளாக காணவில்லை

    • @prabhur4930
      @prabhur4930 Před 11 měsíci +1

      அ தி மு க ஆட்சிக்கு வந்தா மட்டும் தான் நக்கீரன் வெளிய வருவாரு.. மானம் கெட்ட பத்திரிகை sir அது 😡இதுல நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே னு லோகோ வேற...

    • @middleclassmanithan
      @middleclassmanithan Před 11 měsíci

      Avan dmk sombu

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před 11 měsíci

      திருட்டு நக்கீரன் சிறைக்கு போகவேண்டும்.

    • @balaanbu5376
      @balaanbu5376 Před 11 měsíci +65

      அவரு கலைஞர் ஜால்ரா அவரு இதை பத்தி பேச மாட்டார்.
      ஜெயலலிதா பிரச்சனை என்றால் வந்துவிடுவார் மீசையை முறுக்கி கிட்டு

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Před 11 měsíci +33

      ​@@balaanbu5376அந்த. மீசையை அவனுடைய. டிரைவர் வழுச்சி எடுத்துட்டார் 😅😅😅😅😅😅

  • @Gurubala.
    @Gurubala. Před 11 měsíci +138

    மரங்கள் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை,
    கடல் அமைதி காத்தாலும் அலைகள் விடுவது இல்லை,
    அதைப்போலத்தான் உப்பிக்கள் சும்மா இருந்தாலும் எங்கள் அண்ணன் சவுக்கு விடுவதாக இல்லை 😊😅😂

    • @lotusselvan8741
      @lotusselvan8741 Před 11 měsíci

      உப்பி னா ஊஊ........ப்ப்பி தானே.....

    • @Anandh247
      @Anandh247 Před 10 měsíci

      Ha ha super bro.

  • @arivum2880
    @arivum2880 Před 11 měsíci +48

    எதற்கும் துநிந்தவன், பயம் அறியா நாயகன், அண்ணன் சவுக்கு. இது சங்கர் காலம் டா..

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Před 11 měsíci +62

    புழல் இலாக்கா அமைச்சர் மைண்ட் வாய்ஸ்: புழலிலேயும் நமக்கு புகை அடிக்காம விடமாட்டான் போல இருக்கு சவுக்கு🤣👌

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Před 11 měsíci +48

    இந்த இரண்டு ஆண்டுகளில் நாடகம் சிறப்பாக நடைபெறுகிறது குறிப்பாக ஊழல் சுனாமி போல நடக்கிறது அனைத்து துறைகளிலும்

  • @dineshr2801
    @dineshr2801 Před 11 měsíci +89

    ஆந்திரா காவல்நிலையத்தில் நம் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை பெரிதளவில் பேசுங்கள் அண்ணா,ஏழை பெண் என்றால் பாவமா அண்ணா.

    • @symphonyitconsulting
      @symphonyitconsulting Před 11 měsíci +3

      athukku avanukku nee thuttu kodukkanum appothaan indha rendu sanghi payalaukalum pesuvaanumng

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 Před 11 měsíci

      அவனுக்கு பாலாஜி பழம் தான் டேஸ்ட்..அதத்தான் வாயி ல வச்சிட்ருப்பா

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Před 11 měsíci +2

      ​@@sugumaransivaraman2116200 rs credit

    • @dineshr2801
      @dineshr2801 Před 11 měsíci +3

      @@sugumaransivaraman2116 பாலாஜி அவர்கள் ஒன்றும் யோக்கிய சிகமனி இல்லை உங்களுக்கு ஏன் ___

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Před 11 měsíci

      @@dineshr2801 correct 💯

  • @ramkumarandjolly1
    @ramkumarandjolly1 Před 11 měsíci +35

    நேர்காணலின் கடைசி 2 நிமிடங்கள் மிகச்சிறப்பு யா... நம்மளுக்கும் ஒரு தைரியமும் நம்பிக்கையும் தருது.. நன்றி சவுக்கு தல.. 🙏🙏🙏

  • @santhakumar5876
    @santhakumar5876 Před 11 měsíci +18

    ஊழல் அமைச்சர் இந்த அரசாங்கம் இருக்கும் வரை இனிப்புகள் தின்னட்டும் மக்கள் இதை விரைவில் மாத்தி களி தின்ன வைக்க போகிறார்கள்

  • @JDcoooper
    @JDcoooper Před 11 měsíci +65

    வா தலைவா வா தலைவா
    நீ வந்ததுக்கு அப்பறம் தான் அரசியல் நா என்னனு தெரிஞ்சது 😂

  • @saibaba172
    @saibaba172 Před 11 měsíci +134

    மிக அருமையான நேர்காணல்,,💐👌

    • @JDcoooper
      @JDcoooper Před 11 měsíci +5

      Athu Kula full video paathu muduchitiya 😅
      Like beggars😂😂

    • @Vijay_16
      @Vijay_16 Před 11 měsíci +2

      @@JDcoooper😂😂😂😂

    • @comments_videos
      @comments_videos Před 11 měsíci +2

      Trailer பார்த்துட்டு சொல்லறாப்பல

    • @davidh7413
      @davidh7413 Před 11 měsíci +2

      Yess

    • @kalaismart9516
      @kalaismart9516 Před 11 měsíci +1

      அந்த குடும்பத்த விட்டே அண்ணா ஓட கட்சி திமுக வெளிய வரனும்...☹️

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Před 11 měsíci +25

    Savukku Vs. Felix = Ultimate combination.. as always..

  • @shanthamary7398
    @shanthamary7398 Před 10 měsíci +28

    சங்கருக்கு இருக்கும் அரசியல் ஞானம் முதல்வருக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது

  • @prabakaranr8319
    @prabakaranr8319 Před 11 měsíci +90

    Felix and savukku deadly combo

  • @premasivaram8226
    @premasivaram8226 Před 11 měsíci +63

    திமுக வில் தற்போதய நிலையில் தலைமை பதவிக்கு தகுதியானவர் PTRபழனிவேல் தியாகராஜன் மட்டுமே. நேர்மையான பண்பாளர்!உடன்பிறப்புகள் அவரைத் தலைவராக ஏற்பது கட்சிக்கு நன்மை பயக்கும். கனிமொழி மற்றுமொரு ஸ்டாலினாகத்தான் இருப்பார்.

    • @sgovin2228
      @sgovin2228 Před 11 měsíci

      கனிமொழி ஸ்டாலினை விட மோசமானவள். எலெக்ஷன் முன் பேசியதை நான் சொல்லவே இல்லை என்று பொய் சொன்னவள் .

    • @infotainment710
      @infotainment710 Před 11 měsíci +2

      ப்ரோ அவரும் நக்கலாக மக்களை பேசக் கூடியவர்

    • @yassinxaviour3892
      @yassinxaviour3892 Před 11 měsíci

      Dei antha aalu jathi veri pudichavan da

    • @ravichandranp1
      @ravichandranp1 Před 11 měsíci +3

      @@infotainment710 ஆமாம் தன்னைவிட பொருளாதார நிலையில் குறைவாக இருப்பவர்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்.மக்களை ஏளனமாக பேசுபவர் ஆனால் நியாமானவர்

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 Před 11 měsíci +11

    பைனாப்பிள் கேசரியின் நாயகன்...வாழ்க...

  • @pandiyan124
    @pandiyan124 Před 11 měsíci +9

    நேர்காணலின் போது அண்ணன் சவுக்கு சங்கர் பின் புறம் திரை சீலை பயன்படுத்தவும்... கவனம் சிதறுகிறது.... 😊😊

  • @joeselva7950
    @joeselva7950 Před 11 měsíci +31

    செந்தில் பாலாஜிய சிறைக்கு அனுப்பி அவர் அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்த தோழர் சவுக்கு சங்கர்க்கு வாழ்த்துக்கள்

  • @nathant382
    @nathant382 Před 11 měsíci +22

    If it is true the way he get information is Great.Hats off Shankar.

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +117

    ஊராட்சி மன்ற தலைவர்கள் அடி க்கும் கொள்ளையை பற்றி பேசுங்க

  • @jaiganesh0906
    @jaiganesh0906 Před 10 měsíci +15

    Who are all fan of Savukku's English vocabulary??

    • @thelittlemaster007
      @thelittlemaster007 Před 10 měsíci +1

      Dood I also noticed his english communication which is extravagant

    • @drbeulah3428
      @drbeulah3428 Před 10 měsíci +1

      I am a great admirer of his extraordinary use of English... brilliant vocabulary!

    • @thelittlemaster007
      @thelittlemaster007 Před 10 měsíci +4

      The English works that I had learnt from Savukku sir
      1. Solatium
      2. dereliction of duty
      3. Prima facie
      4. Meticulous
      5. Boffins

    • @balasubramaniansadhasivam5626
      @balasubramaniansadhasivam5626 Před 10 měsíci +1

      Incomparable English knowledge. I hv in recent times never seen such a person who has deep political and english knowledge.

  • @jayakumarm7944
    @jayakumarm7944 Před 11 měsíci +59

    சவுக்கு சார் கடைசியாக ஒரு கேள்வி திமுகா தேருமா தேறாதா

    • @Arun-tn3uc
      @Arun-tn3uc Před 11 měsíci +9

      நிச்சயமாக தேறாது

    • @davidh7413
      @davidh7413 Před 11 měsíci +5

      Theradu

    • @mks1mechfab
      @mks1mechfab Před 11 měsíci +6

      தேறும்ம்ம்ம்ம் ஆன்னாண்னாஆஆ தேராது

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před 11 měsíci +3

      பிம்பங்கள் தோற்கும்,உண்மைகள் நிலைக்கும்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před 11 měsíci +2

      சங்கர் தம்பி,நீ ஒரு ஆளுமை,உன் திறமை வியக்க வைக்கிறது.விரைவில் ஏதோ விபரீதத்தை விரும்பி வரவேற்கிற ஒரு கூட்டம் கட்சியை அழிக்கப் பார்க்கிறது.

  • @gramanathanramlee9893
    @gramanathanramlee9893 Před 11 měsíci +27

    நக்கீரன் மாமாக்காரனையும் தராசு மாமாகாரனையும் காணோம்.

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Před 11 měsíci +25

    என்ன...? முதலமைச்ர் எப்படி அனுமதிக்கிறாரா? சிரிப்புதானய்யா வருது. ஏனென்றால் நம் முதல்வா சிரிப்பு முதல்வர் ,அதாவது, சிரிப்பு போலீஸ் மாதிரி😂😂

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Před 11 měsíci +38

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 11 měsíci +53

    Waiting for ED take charge on Sabareesan before 2024 election 🎉

  • @koushiknarayananravi6709
    @koushiknarayananravi6709 Před 11 měsíci +8

    Last 2 mins.. a big motivation🔥🔥

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +19

    மாப்பிள்ளையை செல்லா காசு ஆக்காமா விட மாட்டார் போல

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +20

    திஹார் சிறைக்கு அனுப்பாம விடமாட்டங்க போல

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 11 měsíci +2

      Senthil Balaji surely will going to dihar prison

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před 11 měsíci +11

    மக்கள் சொத்தை கொள்ளையடித்து ஜெயிலுக்கு ச் சென்றவனுக்கு இன்னும் எதற்காக அவர் இவர் என்ற மரியாதை. அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் சிறையில் இருந்தால் அவரதுயை பணி நிரந்தரமாக பிடுங்கி விடுவார்கள். ஊழியர்களுக்கு ஒரு சட்டம், அமைச்சருக்கு ஒரு சட்டம். இதுவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்பதற்கு தெளிவான ஒன்று.

  • @digitaldecoction
    @digitaldecoction Před 11 měsíci +81

    @3:38 வணக்கம் தோழர் 🙏🙏 Senthil Balaji பரிதாபங்கள் 😂😂

  • @Sivaneesh
    @Sivaneesh Před 11 měsíci +15

    savukku shankar Anna is looking like ghost to politicians, 🙏🕉🙏🔥🔥🔥🔥🔥

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 11 měsíci +47

    கொடுப்பதெல்லாம் கொடுத்து அண்ணாச்சியை பரலோகம் அனுப்புவதற்காகவே இந்த நடவடிக்கை . இது தி மு க அகராதியில் எழுதப்படாத நடைமுறை 😄😄😄👍👍

    • @SridharSridhar-cm8xl
      @SridharSridhar-cm8xl Před 11 měsíci

      Combani secretta velippaduttha vendaam.......... Naaanum adhaan nanache....n......

    • @marxdas9138
      @marxdas9138 Před 11 měsíci +5

      100 true

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 Před 11 měsíci +8

    During interview, even if you speak emotionally, you don't use bad words/ languages. Very nice. Good going. Keep it up

  • @haran9020
    @haran9020 Před 11 měsíci +13

    Super sir உண்மையால்தனக்கேன ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு இருக்கிறார் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள் மனமார்ந்த நன்றிகள் சமானிய மக்களின் சார்பாக வளர்க உங்கள் பணி 🙏🙏🙏🙏

  • @stanyog
    @stanyog Před 10 měsíci +2

    Shankar sir, I have deep respect for you. Maybe you are even younger than me, I am 53. But, still I will call you with Sir only, because you are a true champion, a true chaththriyan !!
    Salute to you, Sir.
    I pray to God for your well being and peace of mind !! Vanakkam Sir.

  • @arunkumara9235
    @arunkumara9235 Před 11 měsíci +102

    Long live Felix and savukku
    True Warriors

    • @michaelrajesh882
      @michaelrajesh882 Před 11 měsíci +1

      He he both are frauds dubakur liyer!! Both are end soon bec of karma !! Karma will hit 🎯🎯🎯🎯💯 sure

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 Před 11 měsíci

      Indha mama boys warriors ah😂😂😂
      Manipur pathi ivanunga pesave matanunga kadaisi vara...BJP ku avlo mmbu

    • @vijayd501
      @vijayd501 Před 11 měsíci +1

      ​@@jeyaganeshn1293I think they had spoken about

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 Před 11 měsíci

      @@vijayd501 pls share if these two guys spoke about that.
      Felix might have done that because of his credibility issue

    • @vijayd501
      @vijayd501 Před 11 měsíci

      @@jeyaganeshn1293 what is the issue a person not doing things or doing things for his credibility?
      Not every human being can cover or talk about the each and every world issues. Then they are here to earn money they should that will support their needs. The place to look for justice is through real life by law and policy not in media. Look at last they are not saints they are normal people trying to earn money.

  • @moorthy1341
    @moorthy1341 Před 11 měsíci +98

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @baranidassr630
    @baranidassr630 Před 11 měsíci +86

    மணிப்பூர் விவகாரத்தை நீங்கள் இருவரும் எடுத்து பேச வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் 🙏🏻

    • @seyedabuthahir5966
      @seyedabuthahir5966 Před 11 měsíci +8

      பேச மாட்டானுங்க சகோ....

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL Před 11 měsíci +11

      😂அபுடியே மேற்கு வங்காளம், ராஜஸ்தான் பாத்தியம் பேச சொல்லு

    • @antonysuresh3072
      @antonysuresh3072 Před 11 měsíci +17

      சவுக்கு சேனனில் பேசி விட்டார்

    • @abdulyunusentertainmentcha9782
      @abdulyunusentertainmentcha9782 Před 11 měsíci +2

      Vaipai illa Nanba

    • @MS-wj3se
      @MS-wj3se Před 11 měsíci +10

      @@seyedabuthahir5966 சவுக்கு பேசிட்டார் மால்டா ஜோத்பூர் கிருஷ்ணகிரி பற்றி திமுக கூட்டணி எவனும் பேச மாட்டானுங்க

  • @kaisenkarthik
    @kaisenkarthik Před 10 měsíci +6

    One of the best interview with a lot of current informations
    An old expert from vigilance!!!
    Leadership is about deligating an work to the correct person!!!

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +108

    கடைசியில் கனிமொழி திமுக தலைவர் ஆவார்

    • @santhoshkumar1021
      @santhoshkumar1021 Před 11 měsíci +2

      Thape ilai

    • @kalaismart9516
      @kalaismart9516 Před 11 měsíci +4

      அந்த குடும்பத்த விட்டே அண்ணா ஓட கட்சி திமுக வெளிய வரனும்...☹️

    • @sgovin2228
      @sgovin2228 Před 11 měsíci

      கனிமொழி ஸ்டாலினை விட மோசமானவள். எலெக்ஷன் முன் பேசியதை நான் சொல்லவே இல்லை என்று பொய் சொன்னவள்

    • @michaelrajesh882
      @michaelrajesh882 Před 11 měsíci +2

      Felix and savukku Sankar both are frauds !! Both are end soon bec or karma !! Karma will hit 🎯 🎯 💯

    • @michaelrajesh882
      @michaelrajesh882 Před 11 měsíci +1

      Mr Felix u will end soon sure . Remember karma will hit u and ur family!! Karma karma karma

  • @akashroy1008
    @akashroy1008 Před 11 měsíci +15

    செந்தில் பாலாஜியை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்ற வேண்டும்

    • @arockiadass668
      @arockiadass668 Před 11 měsíci +2

      திகார் சிறைதான் சரியாக இருக்கும்!

    • @ambika2382
      @ambika2382 Před 11 měsíci

      Vendam

    • @therithik_bala5129
      @therithik_bala5129 Před 11 měsíci

      ஷாப்பிங் போக போறானுங்க🤭😜

  • @Labourcooking2023
    @Labourcooking2023 Před 11 měsíci +15

    🍍🍍🍍🍍 கேசரி இப்பதாயா நான் கேள்வி படுறேன் 🤔🤔🤔🤔sooo sad 😂😂😂😂

  • @aryaman05
    @aryaman05 Před 11 měsíci +1

    1:16:14 ..... all your videos, all your discussions..... The Only Question that Bombards my mind, from starting to the end of every single discussion of yours !!

  • @user-yc8uy1jp1c
    @user-yc8uy1jp1c Před 11 měsíci +10

    Video starts 3:38

  • @user-ff2bq8nv9b
    @user-ff2bq8nv9b Před 11 měsíci +10

    அங்கு உள்ள போன மருத்துவர் ஆணா பெண்ணா

    • @pitquote
      @pitquote Před 11 měsíci +1

      SENTHIL ALAJI WAS GELDED IN CAUVERY DURING HIS RECENT VISIT (YOU FIND OUT THE MEANING OF GELDED FROM YOUR FRIENDS) NO RELATIVES EXCEPT YOUR WIFE

    • @zahirhussain6782
      @zahirhussain6782 Před 11 měsíci

      Testicle removed male animal is called Gelded

  • @TER.2023
    @TER.2023 Před 11 měsíci +3

    Sema interest information sharing both
    Both are very very informative persons
    Please kindly use this kind of persons DMK
    PLEASE

  • @sowndharyaduraisaamy4696
    @sowndharyaduraisaamy4696 Před 11 měsíci +197

    திமுக ஆட்சியில் யாருக்கெல்லாம் தொழில் ரொம்ப மோசமா உள்ளது ✋️🤚✋️🤚

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 Před 11 měsíci +4

      Felix Javukuu tholil than mosama irku...kasu ilama Annamalai ku mmbu kuduka vendiya nelamaila irkanunga

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 11 měsíci

      Mee too

    • @vijaykumar-fn4ih
      @vijaykumar-fn4ih Před 11 měsíci +4

      ​@@jeyaganeshn1293saringa uuppss bottle ku 10rs, and mannu kadathal, katta panjayathu aduthavan land ah adichu pudungura unga polappu tha nalla irukkum nanga kaasu ku kastam tha paduvom...

    • @ArunKumar-vn5gq
      @ArunKumar-vn5gq Před 11 měsíci +1

      @@jeyaganeshn1293 Athu sari unaku 200rs pothum kuduchitu paduthu thunguva nu

    • @krishna53111
      @krishna53111 Před 11 měsíci +1

      Constrution

  • @Ruthra146
    @Ruthra146 Před 11 měsíci +9

    புழல் மாப்பிள்ளையா....எனக்கு தான் இது கெட்ட வார்த்தை மாதிரி தெரியுதா ...இல்ல உங்களுக்கும் தெரியுதா

    • @venugopalr8930
      @venugopalr8930 Před 11 měsíci +1

      😂😂😂 கெட்ட வார்த்தையேதான்

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +12

    சிறைகளுக்கு சட்ட விதிகள் என ஒன்று உள்ளதா இல்லை

  • @induma1214
    @induma1214 Před 11 měsíci +50

    Shankar is the real man❤

  • @ganeshmala6694
    @ganeshmala6694 Před 11 měsíci +1

    Great knowledge abt all sectors, working hard to collect datas, care your safety sir.waiting for your detective interviews

  • @sowndharyaduraisaamy4696
    @sowndharyaduraisaamy4696 Před 11 měsíci +22

    உன் நேர்காணல் பார்க்க 5 நாட்கள் பயித்தியம் பிடித்து அலையும் நபர்கள் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Před 11 měsíci

    Excellent! Congratulations to both🎉🎉

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 Před 11 měsíci +14

    பைனாப்பிள் கேசரி எப்படி செய்வது சொல்லுங்க அண்ணா......😂😂😂😂😂😂😂😂😂

  • @dineshr2801
    @dineshr2801 Před 11 měsíci +14

    ஒரு ஊழல் அரசு ஊழல் செய்பவர்க்குதானே துணை நிற்கும்.ஏனா இது நல்லாட்சி இதுதான் எடுத்துகாட்டு.

    • @svkumarkumar407
      @svkumarkumar407 Před 11 měsíci +1

      A woman 68-72'yrs
      Keerakattu sale panni...weyil lla...kadtapaduraa.
      Politician 5000'cr
      Corruption easy aagha panni..
      Avanukku kidaikkum facility yai ...
      Paarungo!!?!!

    • @svkumarkumar407
      @svkumarkumar407 Před 11 měsíci

      Read as weyill yil
      Kastapaduraa

  • @selvaselva9612
    @selvaselva9612 Před 11 měsíci +2

    Puthu. Puthu news solluvathu. Savukku mass 👌👌👌👌

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 11 měsíci +2

    Good speech keep it up 👍🏿

  • @kirthik167
    @kirthik167 Před 11 měsíci +26

    The symbol of courage and honesty.

  • @billionaireZoneX
    @billionaireZoneX Před 10 měsíci

    This video is a great motivation for me to work harder and strive for success.

  • @vikramvel6041
    @vikramvel6041 Před 11 měsíci +1

    All of a sudden Udhay has become a saint from the eyes of Savukku!

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Před 11 měsíci +10

    கவர்னர் ஆய்வு செய்யலாம்

  • @prakash.rprakash1542
    @prakash.rprakash1542 Před 11 měsíci +9

    இலக்கா இல்லாத அமைச்சராக இருப்பதை விட செந்தில் பாலாஜி அவர்களுக்கு சிறை அமைச்சராகவே நியமித்து விடலாம்

  • @esudoss3318
    @esudoss3318 Před 11 měsíci +1

    Well done sir. Very good exposed. We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @Azagan
    @Azagan Před 11 měsíci +7

    கையில கடளவு காசு இருந்தால்
    சொகுசு வாழ்கைதான் சசிகலா அனுபவித்ததது போல்.......

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +12

    தினேஷ் காட்டில் மழை

  • @irshad464
    @irshad464 Před 11 měsíci +7

    Start 3:39

  • @gajarajm366
    @gajarajm366 Před 11 měsíci +2

    Super bro keep it up giving good information

  • @trkrtrkrtrkr
    @trkrtrkrtrkr Před 11 měsíci

    This interview/podcast has totally unnerved and serious insights in the current situation in TN politics. Savukku Sir has unleashed his dragon. The seriousness and the concerns Savukku Sir has, the ruling party should understand n reciprocate. Already it has become a snowball effect where no going back.... People should also realise and start questioning authority.

  • @bmtom85
    @bmtom85 Před 11 měsíci +6

    42:00 கலைஞரின் அந்த உதவியாளர் பெயர் நித்யா என்கிற நித்தியானந்தன், என்பதாக நினைவு

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Před 11 měsíci +1

    Savukku Sankar sir and Mr. Felix join in the interview the fire 🔥will come certainly

  • @justinlasarb7172
    @justinlasarb7172 Před 11 měsíci +8

    3:38 starts

  • @vijayaravind6708
    @vijayaravind6708 Před 11 měsíci +25

    Mass thalaivar anna Senthil Balaji come soon ❤❤❤

    • @Sivaneesh
      @Sivaneesh Před 11 měsíci +1

      teretu punda 10rupee balaji

    • @user-lx7yh4kj8s
      @user-lx7yh4kj8s Před 11 měsíci

      His heart beat is going down,what is the use of crores and crores of rupees.

    • @user-eh5or7ko6c
      @user-eh5or7ko6c Před 11 měsíci +2

      Are you in Thigar jail ...he will come there 😅

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Před 11 měsíci

      @@user-eh5or7ko6c 😂😂😂

  • @trkrtrkrtrkr
    @trkrtrkrtrkr Před 11 měsíci +3

    Im very disheartened with the audience. Such an eyeopening session that the views shouldve crossed 1Lakh by now. In a state of more than 7 cr population, 3 cr or more people with connectivity and the views is only 7K? People like GP Muthu's old TikTok platform used to cross 1 Cr views for the funny content. Very disappointed 😢

  • @user-ip7xw4bm8n
    @user-ip7xw4bm8n Před 11 měsíci

    Great information

  • @WaranSelection
    @WaranSelection Před 11 měsíci +3

    Shanker is going to revolutionized political system in Tamil Nadu. Modi Ji's 3rd term mandate will be based on a) Elemination of corruption. 2) Solve Tamil issues in Sri lanka 3) Increase the GDP. Modi Ji in his 3rd term will be all about creating legacy as "The Prime Minister who eliminated corruption " .

    • @poke992
      @poke992 Před 11 měsíci +1

      Good n welcoming.waiting for that day to come

  • @srinivasparnandhi3877
    @srinivasparnandhi3877 Před 11 měsíci +9

    Felix why don't you have some of your episodes concerning National issues in English.

    • @tndev6060
      @tndev6060 Před 11 měsíci +2

      Modhala ullur prechanaiya paarunga national issues siladhu dhan nammala affect pannum

  • @VPS_Family
    @VPS_Family Před 11 měsíci +6

    ❤🎉❤🎉 மாஸ் 🎉🎉🎉

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 Před 11 měsíci

    Clarity n updated speech..😎

  • @Alaguraj6
    @Alaguraj6 Před 11 měsíci +6

    Just 5 mins 1K views🎉🎉🎉🎉🎉

  • @gowthamtextiles423
    @gowthamtextiles423 Před 11 měsíci +9

    தமிழ்நாட்டின் விடிவெள்ளி சவுக்கு ஐயா பாரதி சங்கர் 🎉

  • @gokuld6154
    @gokuld6154 Před 11 měsíci +1

    Best combo savaku and fliex sir
    And Sankar and mathesh

  • @krishnanveerasamy8801
    @krishnanveerasamy8801 Před 11 měsíci +2

    I don't know if it is true or false (explaination by the panel)but both are very knowledgeable ❤

  • @kalaismart9516
    @kalaismart9516 Před 11 měsíci +6

    அந்த குடும்பத்த விட்டே அண்ணா ஓட கட்சி திமுக வெளிய வரனும்...☹️

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +9

    IPS படிச்சிட்டு என்ன வேலை பார்கிறாங்க

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Před 11 měsíci +5

    சவுக்கு சங்கர் 🎉🎉🎉🎉

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 Před 11 měsíci

    Iam alleyways support shanker sir 😂😂nice interview super very happy

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. Před 11 měsíci +4

    அண்ணாவை திட்டாதீர்கள், பாவம் அகப்பட்டு, சாப்பிட்டு, போயிட்டு போகட்டும். 300cr வீடு கூட வராது.பாவமே கூட வரு‌ம்.

  • @tellvinod
    @tellvinod Před 11 měsíci +9

    Ed can easily take phone call reports to whom the calls are made.
    Sue the police officer.......

  • @selvisaran
    @selvisaran Před 10 měsíci

    அன்னே காலம் மாறும் அப்போது தங்களின் நிலை

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Před 11 měsíci +1

    Super 👌👌👌

  • @Editorjohny
    @Editorjohny Před 11 měsíci +3

    வடிவேலு படத்தையும் ரஜினி படத்தையும் ஒண்ணா பாத்ததுமாதிரி இருந்தது... கனிமொழி will be the good choice...

  • @hashphotographyy
    @hashphotographyy Před 11 měsíci +4

    Video start 3:40

  • @BalaMurugan-ow3ud
    @BalaMurugan-ow3ud Před 11 měsíci +1

    இப்போ தமிழ்நாட்டு எதிர் கட்சி சவுக்கு சங்கர் தான் போல.

  • @rbalamurugan3685
    @rbalamurugan3685 Před 11 měsíci +3

    When Actor Vijay Entre Tamil Nadu political party in September DMK will End Automatically....

  • @nandiniashok7122
    @nandiniashok7122 Před 11 měsíci +3

    how a heart patient is eating sweet every day!!!

  • @VijiViji-qh7gg
    @VijiViji-qh7gg Před 11 měsíci +6

    சங்கர் சார் சூப்பர் 🎉

  • @k.s.vinodh3549
    @k.s.vinodh3549 Před 11 měsíci +8

    Won't Raw or any other central agency monitor all movements including telephone calls and give data to ED and ED can make firmer charges.
    Such collaboration are allowed and in practice in our country?

    • @vjsubbiah
      @vjsubbiah Před 11 měsíci

      ED can't do that. They have to have an existing case which involves ML to jump in. ஒட்டு கேட்கும் பவர் கண்டிப்பாக இருக்காது

  • @susu-casual
    @susu-casual Před 10 měsíci

    சவுக்கு Boss படக்குன்னு பாலாஜி மேட்டர் ஐ முடுச்சுட்டு வாங்க.... இழுக்காதீங்க.... அடுத்து மூர்த்தி ய முடுச்சு விடனும்.... சீக்கிரம் வாங்க... Dont delay... Very urgent