மதுரை புது மண்டபத்தில் இப்படி ஒரு கடையா??

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2021
  • July 30 published
    Here is the video of my latest shopping vlog
    Madurai puthumandapam shopping vlog
    For swamy dresses and armaments
    K.SASIKUMAR
    Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
    Ph.8072797293
    8012882911
    Hope u all enjoy this video
    If u like my video....pls Don't frgt to give like and write the comments in comment box.
    Neenga namma channel ku puthusa irundha ...pls marakama subscribe button ah press panni...bell icon in press panniduga
    My main I'd: contactmaduraigayu@gmail.com
    Thanks for Watching
    Bye
  • Zábava

Komentáře • 858

  • @meenavelan6426
    @meenavelan6426 Před 2 lety +9

    அருமையான கலைநயம்.. இறைவனை அழகுப்படுத்திப் பார்க்க நினைக்கும் மனம்....நீங்கள் நலமாக வாழு வாழ்த்துக்கள்

  • @vasukikesava8258
    @vasukikesava8258 Před 2 lety +26

    சிரித்தபடிபேசும்தங்களைபார்த்தால்.உறவினரிடம்பேசுவதுபோல்இருக்கிறது.🙏

  • @arulprabhu6167
    @arulprabhu6167 Před 2 lety +63

    அய்யா! உங்கள் கலை நயமிக்க்க வேலைபாடு! சிறப்பு!👍🙏🙏🙏🙏

    • @lakshmilavanya101
      @lakshmilavanya101 Před 2 lety

      Sent me ur what's up no.

    • @varunkrishna82
      @varunkrishna82 Před 2 lety +1

      எனக்கு மரப்பாச்சி மணக்கோல பொம்மை வேணும்

    • @anuradhavlog677
      @anuradhavlog677 Před 2 lety +1

      @@lakshmilavanya101 mini

    • @thenmozhiperiyasamy7869
      @thenmozhiperiyasamy7869 Před 2 lety

      அய்யா.நீங்க.நீண்ட.நாள்.வாழ.வாழ்த்துக்கள்.

    • @amudhadevaraj8650
      @amudhadevaraj8650 Před 2 lety

      @@lakshmilavanya101ll

  • @g.sdaughter4148
    @g.sdaughter4148 Před 2 lety +3

    அண்ணே! உங்களை CZcams ல பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.உங்கள் குணமே உங்கள் வளர்ச்சிக்கு காரணம்.

  • @Vishnupriya-zd9tp
    @Vishnupriya-zd9tp Před 2 lety +12

    விலை மிகவும் குறைவு.. ஆனால் பொருள் தரமாக உள்ளது.. அருமை அருமை.. வாழ்த்துக்கள் ஐயா..

  • @odrsaravanan68
    @odrsaravanan68 Před 2 lety

    Super ஐயா உங்கள் கலை நயமிக்க அழகிய அலங்காரம் கண்டு மனம் அதிலே லயக்கின்றது. வாழ்க வளமுடன்

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp Před 2 lety +1

    மிக்க நன்றி மேடம். கடையில் அவரும் பொறுமையாக புன்சிரிப்போடு இனிமையாக விளக்குகிறார். Nice

  • @Shyamniti
    @Shyamniti Před 2 lety +7

    He's so passionate in wat he's doing
    Can see how happy he's the way he talk

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc Před 2 lety +31

    His happiness , passion everything expressed..

  • @rlalitha4629
    @rlalitha4629 Před 2 lety +6

    மேன்மேலும் சிறக்கவாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @sriranjini1756
    @sriranjini1756 Před 2 lety +3

    அருமை அற்புதம்.. கண்டிப்பாக உங்க கடைக்கு வரணும் 🙏🙏🙏

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 Před 2 lety

    Super.. Excellent... Each and Every Jewels are Shining like Gold and Diamonds... Very very Divine and Beautiful... Thank you very much..

  • @malagopinath7691
    @malagopinath7691 Před 2 lety +2

    நான் இரண்டு வருடங்களுக்கு முன் வரலட்சுமி பூஜைக்காக இங்கு தான் பொருட்கள் வாங்கினேன்.மிகவும் அருமை.நான் அடிக்கடி பொருட்கள் வாங்குவதும் இங்கு தான்.அண்ணனின் கை வண்ணமும் அருமை,அவரது பேச்சும் அருமை.

  • @lakshmiraj697
    @lakshmiraj697 Před 2 lety +1

    அருமை அண்ணா எங்களுக்கு இப்படி ஒரு கடை இருப்பது மகிழ்ச்சி.கண்டிப்பா உங்க கடைக்கு வரணும்.வருவேன்.உங்களின் திறைமைக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்...நலமுடன்.நற்பவி👍

  • @ranic3416
    @ranic3416 Před 2 lety

    சிவாய நம அய்யா தங்களுடைய பொம்மை அலங்காரங்கள் மிகவும் அருமை அய்யா நன்றி அய்யா அடியேன் ராணி அம்மா

  • @mangalaskitchen8665
    @mangalaskitchen8665 Před rokem

    மிகவும் பயனுள்ள காணொளி. அருமை. கடை உரிமையாளர் மிகவும் அருமையாக விளக்கி காண்பிக்கிறார். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @savithri7526
    @savithri7526 Před 2 lety +1

    அனைத்து பொருட்களையும் பார்க்க பார்க்க கண் கோடி வேண்டும். மிகவும் அழகாக அருமையான பொம்மை.அலங்கரம் அருமை.

  • @koushiksriram9023
    @koushiksriram9023 Před 2 lety +5

    Wonderful Artist 👏👏👏

  • @haappyhomedecors8716
    @haappyhomedecors8716 Před 2 lety +22

    ஆகா அருமையான கடை🌼 வரலட்சுமி பூஜை நெருங்கும் தருணத்தில் அருமையான பதிவு🙏

  • @buvanaeswari303
    @buvanaeswari303 Před 2 lety

    Perumal superb nd murugan little krisha wowww🤩🤩

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Před 2 lety +4

    அருமை. அய்யா நீங்கள் சிறந்த கலைஞர். தங்களுடைய கலை படைப்புகள் அனைத்தும் சிறப்போ சிறப்பு. தங்களுடைய கலை அறிவுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வந்தனங்கள். தொடரட்டும் தங்கள் கலைப்பணி. வாழ்த்துக்கள். 🙏

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 Před 2 lety +31

    ரேட் ரெம்ப கம்மியாக சொல்றீங்க ஐயா. தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி. All collections super

  • @priyankakamaraj8454
    @priyankakamaraj8454 Před 2 lety +24

    மிகவும் அருமையான கடை ..இந்த வீடியோ போடுறதுக்கு மிக மிக்க நன்றி..

    • @thevikakandeepan4247
      @thevikakandeepan4247 Před 2 lety +3

      வாட்சாப்நம்பர்போடுங்கள்

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 Před 2 lety

      உண்மை.

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  Před 2 lety

      K.SASIKUMAR
      Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
      Ph.9677408389,8072797293
      8012882911

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  Před 2 lety +1

      K.SASIKUMAR
      Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
      Ph.9677408389,8072797293
      8012882911

  • @sruthi7354
    @sruthi7354 Před 2 lety

    Akka, I want to buy here, can we buy online?? What's the process pls reply akka🙏🙏

  • @amariappan186
    @amariappan186 Před rokem

    உங்களது வேலைபாடு மிகவும் மிக அருமையாக உள்ளது ஐயா உங்களது கலைப்பணி தொடர்ந்து நடக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @sheelaveerasamy3246
    @sheelaveerasamy3246 Před 2 lety

    உங்களுடைய. பதிவுகள் அருமையாக இருந்தது நன்றி.சார்

  • @santhikhande1900
    @santhikhande1900 Před 2 lety +1

    Hello mam 😊thank u very much for sharing this beautiful episode I like very very much but small request from next episodes onwards tell prices in English

  • @kammusairam9292
    @kammusairam9292 Před 2 lety

    Very nice articles I wish to buy lot of items for Krishna Jayanthi and navrathri .. I missed buying for varalakshmi ( as it is nearing now)

  • @anbunesaranbunesar4446
    @anbunesaranbunesar4446 Před 2 lety +3

    Anna unga works ellam super naaum madurai near usilampatti thaan puthumandabam vanthurukkean but unga kadaiya parthatu video la thaan nice.
    Dr.priyadarshini,DGO

  • @saswatabera6385
    @saswatabera6385 Před 2 lety

    Is courier available in Kolkata?

  • @padmasree5808
    @padmasree5808 Před 2 lety

    Do you have brass hand and leg for varalakshmi decoration

  • @hemasrisai4547
    @hemasrisai4547 Před 2 lety

    Sir i bought in ur shop Varahi face for kalasam very nice...praying in my puja room excellent puja items u sell

  • @rajendran1994
    @rajendran1994 Před 2 lety +1

    அனைத்து பொருட்களும் கலைநயம் மிக்கதாக வும்
    தெய்வாம்சத்துடனும்
    உள்ளது..
    வாழ்த்துக்கள்

  • @ushaushausha2919
    @ushaushausha2919 Před 2 lety

    At Malaysia can online delivery sir

  • @priyaranjenihari9671
    @priyaranjenihari9671 Před 2 lety +1

    All in all alaguraja kadai Mathiri athaniyum vachu irukkar. Very super

  • @jayakasturisinniah2490
    @jayakasturisinniah2490 Před 2 lety +1

    Can send to Singapore if I order one whole set of varalecthumy

  • @tsagathevan5313
    @tsagathevan5313 Před 2 lety +1

    அய்யா உங்கள் பொருள் அனைததும் Super👌

  • @boomam1129
    @boomam1129 Před 2 lety

    Perumal sangusakaram how much sir?

  • @arunabalaji5952
    @arunabalaji5952 Před 2 lety +2

    Super God bless you sir

  • @rubyrajah9753
    @rubyrajah9753 Před 2 lety

    Super uncle , do you do delivery to Canada

  • @dskudchannel8511
    @dskudchannel8511 Před 2 lety +2

    Sister I'm from andrapradesh ,thank you for the video,supper collection sure I will buy

  • @5-minutecraft608
    @5-minutecraft608 Před 2 lety

    Mam is madurai meenakshi Temple opnen on 10-08-2021 I am coming from Banglore please if anyone tell is Temple opened or not ..?

  • @savitasaraf7925
    @savitasaraf7925 Před 2 lety +6

    OMG all the items are excellent. I am staying in Mumbai but I feel like boarding a train right now to Madurai. Each and every item is good and fascinating. Anytime I happen to travel to Madurai, I will definitely visit this store. Thanks for sharing this video. 🙏

  • @sumathysundar3990
    @sumathysundar3990 Před 2 lety

    Very very nice, Ayya ungal kaiyil kadavul irrukkindrar, migavulm arumailyaga ullathu sir

  • @prabhualagarsami5914
    @prabhualagarsami5914 Před 2 lety

    உங்கள் உழைப்புக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @subharaghavan8847
    @subharaghavan8847 Před 2 lety

    Do u deliver in jamshedpur

  • @DineshDinesh-tq2dn
    @DineshDinesh-tq2dn Před 2 lety

    அண்ணா பெருமாள் அலங்கார செட் a to z என்ன ரேட் என்ன லோ பட்ஜெட் 🙏🙏🙏🙏👍

  • @devidevi2550
    @devidevi2550 Před 2 lety

    அய்யா சூப்பர் சூப்பர் ஐயா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நான் இப்பதான் பாத்தேன் இன்று தான்
    மின்னவே தெரிஞ்சி இருந்தால் வரலட்சுமி விரதம் பூஜை க்கு
    வாங்கி இருப்பேன்

  • @rohith5704
    @rohith5704 Před rokem

    Sir supr talent sir nalla ulaippu ullaipuketha nalvaravu I really appreciate you sir thank u si🙏

  • @prasannarajan
    @prasannarajan Před 2 lety

    International postage pannu vangala?

  • @shivanadhan6691
    @shivanadhan6691 Před 2 lety

    Pillayar moulding kidakuma

  • @nandhinidevi1874
    @nandhinidevi1874 Před 2 lety +1

    Yen thiruvachi vitula use panakudathu.but yenga veetula yazhi iila thamarai design than potuiruku.pls answer soluga sir

  • @rajendran1994
    @rajendran1994 Před 2 lety

    மிகவும் சிறப்பு
    வாழ்த்துக்கள
    ் வாழ்க வளமுடன்

  • @umaa5316
    @umaa5316 Před 2 lety

    Very excellent. We will come to your shop wonderful

  • @srinidhic50
    @srinidhic50 Před 2 lety +7

    So passionate he is. We should feel so proud when we see such people.
    Now a days, everyone is behind money. Its needless to say, people have just forgotten our tradition and culture, and running behind materialistic pleasure.
    When we see or meet such people, and see what they have been doing so successfully, definitely we would realize, we have just been missing on the very elementary thing in life. That is "Happiness".
    Its found within. When we decorate our deities, and offer prayers. When we meet such people who are so artistic and dedicated, we get that pleasure filled happiness!!
    My next visit to Madurai, I am definitely gonna meet Sasikumar sir...

  • @lathangilathangi6640
    @lathangilathangi6640 Před 2 lety +1

    How much naa madurai la tha irukea enga unga shop iruku address sollunga golu ku different types aa vanganum naa sollunga aiyya

  • @blooomingcv941
    @blooomingcv941 Před 2 lety

    any online shopping available?

  • @lakshminarayaman6721
    @lakshminarayaman6721 Před 2 lety

    😃naan maduraikaran young ageela enghal pinexmall only puddhu mandapam every sillaiyekku center shop irrukkum its great place madurai💓💓💓💓💓💓💓

  • @kartik123able
    @kartik123able Před 2 lety

    Hi im from hyd....i want to order dese products...is courier service availablee

  • @ramaniramani7890
    @ramaniramani7890 Před 2 lety

    வணக்கம் சகோதரர் சகோதரி தங்கள் கலைநயம் நிறைந்த சிலைகள் மாலைகள் அலங்காரப்பொருட்கள் மிகவும் பிடித்துள்ளது நன்றி நன்றி

  • @priyaanandchannel2064
    @priyaanandchannel2064 Před 2 lety +2

    Supera irruku ga... Happy to see...

  • @muralidharankannan5782
    @muralidharankannan5782 Před 2 lety +1

    A very nice collection, nicely explained with patience

  • @paddyscookbookenjoyment3717

    Pesina azagukke kaasu kudukkalaam - such a happy and content person. 😀

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  Před 2 lety

      K.SASIKUMAR
      Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
      Ph.9677408389,8072797293
      8012882911

  • @sheelaganesan3775
    @sheelaganesan3775 Před 2 lety +11

    So delightful to see this shop tour... The owner is such a humble soul... A must visit in Madurai.. 🙏👍

  • @maladevi6887
    @maladevi6887 Před 2 lety

    Very super. All are amazing.

  • @MegaMARUDHU
    @MegaMARUDHU Před 2 lety

    Valga valamudan

  • @karthikakarthika-lr6yu

    Super a irukku, wow, 👌👌

  • @Ravichandran-eq8ie
    @Ravichandran-eq8ie Před 2 lety

    Please share online purchase link

  • @selvamkumarGs
    @selvamkumarGs Před 2 lety

    மூன்று வருடங்களுக்கு முன்பு அண்ணா கடைக்கு சென்று இருக்கிறேன் ஆனால் நேற்று நேரில் சென்று பார்த்தோம் நலம் விசாரித்தார் நல்ல மனிதர் நேற்றும் நிறைய பொருள்கள் அண்ணாவிடம் வாங்கிநோம்

  • @rubybs5659
    @rubybs5659 Před 2 lety

    Sir pls send small krishnan unjal and price

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 Před 2 lety

    How to order online?

  • @Kamesh.M16
    @Kamesh.M16 Před 2 lety +1

    Semma sir iam from chennai..... But sure I will come to u r store...🙏🏼

  • @chennaiking7457
    @chennaiking7457 Před 2 lety +1

    Thank you sister 👌🌹

  • @balachandranr2607
    @balachandranr2607 Před 2 lety

    Suuuuuper video 👌👌keep it up 👍

  • @balas8209
    @balas8209 Před 2 lety

    Very nice, super sir,good work 🙏🙏🙏

  • @rajeswari9581
    @rajeswari9581 Před 2 lety

    Anna. I Saw your Interview in youtube . Super.valthukal. Rajeswari Ramnad

  • @rajihamadhusudanan9716
    @rajihamadhusudanan9716 Před 2 lety +3

    Very nice. Thankyou.I will purchase from this shop.

  • @santhaveerappan1296
    @santhaveerappan1296 Před 2 lety +1

    அருமையான பதிவு, நன்றி

  • @kausikuswami
    @kausikuswami Před 2 lety

    Very Nice. Are they selling Online?

  • @meenaalagharsamy6187
    @meenaalagharsamy6187 Před 2 lety

    Hi hi gd morning ,do they do shipment to singapore for i m a singaporean .pls advise

    • @GayuMaduraiShopping
      @GayuMaduraiShopping  Před 2 lety

      K.SASIKUMAR
      Vadasaragam,94,puthumandabam, madurai-625001.
      Ph.9677408389,8072797293
      8012882911
      S Singapore shipping available

  • @sathyapriya3301
    @sathyapriya3301 Před 2 lety

    Super mam very useful for me thankyou swamyku jamman vankanumnu nenachutu valitheriyama irunthom rompa nantri

  • @ramkumarsapathiyarssundara2335

    விலைகள் நியாயம் உள்ளது உங்கள் பேச்சும்உன்மைதான் சிவசிவா

  • @ragavrishi5677
    @ragavrishi5677 Před 2 lety

    Order pannina chennai ku anupuvangala? Courier charges yevlo

    • @sasikumar.k2990
      @sasikumar.k2990 Před 2 lety

      Kandippa anupuvom whatsapp la mag pannunga send pannuvom

  • @vidhyashiva4511
    @vidhyashiva4511 Před 2 lety

    😍 😍 😍 😍 Really liked all bommais superbb

  • @user-ug6bj4dn9h
    @user-ug6bj4dn9h Před 2 lety

    Can you send to Thailand or not?

  • @sweetyabi5211
    @sweetyabi5211 Před 2 lety

    Madurai la Ella kadaiume open pannitangala

  • @SaraIyya
    @SaraIyya Před 2 lety

    How I order

  • @kuganraj1357
    @kuganraj1357 Před 2 lety

    The parcel can send in Malaysia

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Před 2 lety

    வணக்கம் ஐயா.தங்களின் கை வண்ணம் மனதை அள்ளுகிறது.தெய்வீகக்களை ஒவ்வொரு படைப்பிலும் மிளிர்கிறது.அதுவும் காலை நேரம் "பிரம்ம முகூர்த்தத்தில் தான் செய்வேன்"என்று சொன்னீர்கள்.ஆனால் செய்வது நீங்களல்ல.அந்த கடவுளர்களே உங்கள் மனதில் புகுந்து தங்களுக்கான உருவத்தை தாங்களே வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.சாதாரணமாக இவ்வளவு தத்ரூபமாக அம்சமாக செய்ய முடியாது.நீங்கள் கொடுத்து வைத்தவர்.இறைவனையே படைக்கிறீர்கள் அவனருளாளே அவன் தாள் வணங்கி பக்தியுடன் படைக்கிறீர்கள்.மென்மேலும் உயர இறைவன் அருள வேண்டுகிறேன்.

  • @iswaryas6055
    @iswaryas6055 Před 2 lety +9

    Yesterday i went to shop.. Simply super😍

  • @Life000Inf
    @Life000Inf Před rokem

    Namaskaram. Very happy to see your enthusiasm. Jewels are awesome. Only thing I'd like to suggest you is about the use of rubber dolls. If it's made with wood, that'll have its own beauty. Sorry for commenting negatively.. .my eespects to your professional skills🙏🏻🙏🏻😊

    • @Life000Inf
      @Life000Inf Před rokem

      Definitely visit your shop🙏🏻

  • @muthu100000
    @muthu100000 Před rokem

    Anna nega pesurathu sonthakarankatta pesuramathriye iruku super

  • @adhislifestyle8488
    @adhislifestyle8488 Před 2 lety +2

    I bought aandals head and big doll it was very nice and beautiful.....i got it without any damage......good packing ...... ❣️❣️

  • @k.p.arumugam7357
    @k.p.arumugam7357 Před 2 lety +2

    அருமையான வேலைப்பாடு அற்புதமான பணி நன்றி

  • @vimarshashinchu8557
    @vimarshashinchu8557 Před 2 lety

    Very beautiful vedio...next time plz mention the price in English...I'm not understanding tamil...

  • @vasukikesava8258
    @vasukikesava8258 Před 2 lety +1

    அழகு.அருமை.❤️❤️☺️👌

  • @padmanabhancs2082
    @padmanabhancs2082 Před 2 lety

    How to order from this shop?

  • @gowthamsri4686
    @gowthamsri4686 Před 2 lety

    Door delivery iruka sir

  • @kesavanjagdes2436
    @kesavanjagdes2436 Před 2 lety

    Nice shop good collection

  • @jayalakshmie240
    @jayalakshmie240 Před 2 lety

    How to order online