சிறு கீரை பொரியல் | Siru Keerai Poriyal In Tamil | Sidedish For Rasam And Sambar | Keerai Recipe |

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2021
  • சிறு கீரை பொரியல் | Siru Keerai Poriyal In Tamil | Sidedish For Rasam And Sambar | Keerai Recipe |
    #sirukeeraiporiyal #சிறுகீரைபொரியல் #sidedishforrasam #sirukeerai #sidedishforsambar #sidedishes #sidedish #keerairecipes #keerai #poriyalrecipes #healthyrecipes #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Siru Keerai Poriyal: • Amaranth Stir Fry (Sir...
    Our Other Recipes:
    கீரை போண்டா: • கீரை போண்டா | Keerai ...
    செட்டிநாடு கீரை கூட்டு: • Tamilnadu Special E01 ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    சிறு கீரை பொரியல்
    தேவையான பொருட்கள்
    சிறு கீரை - 2 கட்டு
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 5
    பூண்டு - 10 பற்கள் இடித்தது
    பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கையளவு
    உப்பு
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    துருவிய தேங்காய்
    செய்முறை:
    1. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, உளுந்து, சீரகம், கடுகு சேர்க்கவும்.
    2. கடுகு பொரிந்தவுடன் சிவப்பு மிளகாய், பூண்டு, பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கவும்.
    3. அடுத்து நறுக்கிய கீரை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
    4. பின்பு கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
    5. பிறகு அதிக தீயில் ஈரம் வற்றும் வரை வதக்கவும்.
    6. இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 21

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +7

    அம்மா சமைப்பது அன்புச்சமையல்
    அக்கா சமைப்பது வம்புச்சமையல்
    மனைவி சமைப்பது மந்திரச்சமையல்
    நீங்கள் சமைப்பதோ
    சமையலோ சமையல்‌‌........

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Před 2 lety

    Mam healthy receipe

  • @rameshponnuchamy80
    @rameshponnuchamy80 Před 2 lety

    Super

  • @sarveshkuttys4544
    @sarveshkuttys4544 Před 2 lety

    super

  • @achukutty9617
    @achukutty9617 Před 2 lety +1

    Evergreen side dish for rasam rice(with omelet😅,) ..Mam Multi grain bread recipe upload panunga .. Bcoz i'm already tried your multi grain dosa recipe, that's so good Mam👍😊

  • @vijayviji9469
    @vijayviji9469 Před 2 lety +1

    Super mam

  • @jaytalati
    @jaytalati Před 2 lety

    வணக்கம் 🙏

  • @prathimathotanthillaya4455

    What kind of greens is that?

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r Před 2 lety

    Can you pls do simple all vegetables recipes in cooker by restoring color and nutrients for bachelors..
    Pls open **new play list for bachelors recipe...

  • @yasothayash6441
    @yasothayash6441 Před 2 lety +1

    Hai sis, how to cook manathakkali keerai recipe

  • @sivaanandhansivaanandhan8543

    கொள்ளு ரசம் எப்படி செய்யாது

  • @MyAnubha
    @MyAnubha Před 2 lety +1

    Do you upload the same recipe in English also?

  • @arasiselvi386
    @arasiselvi386 Před 2 lety +2

    கீரை மூடி போட்டு வேகவைக்க கூடாதுனு சொல்வாங்களே

  • @Dev-gj3xj
    @Dev-gj3xj Před 2 lety +2

    Keerayay moodi samaka koodathu enru solluvanka

  • @hariommishra5434
    @hariommishra5434 Před 2 lety +1

    For tamilian fellow can under stand your language plz caption remain in Eng ... I really enjoy your recipe but some time I miss your ingradient........ 🙏🙏🙏Tnakyou mam

  • @devavarshinis3377
    @devavarshinis3377 Před 2 měsíci

    கீரையை மூடி வைத்து சமைக்க வைக்க கூடாது

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Před 2 lety

    Mam healthy receipe

  • @akhilaakhila2969
    @akhilaakhila2969 Před 2 lety

    Super