Your Mind Is Ruling You Without Knowing Yourself | Be A Boss Of Your Mind

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Your Mind Is Ruling You Without Knowing Yourself | Be A Boss Of Your Mind
    #mindruling #controlmind #mindchatters
    🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/su...
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    Where Else You Can Find Us:
    Instagram: / azhaikkiranmadhavan
    Facebook: / azhaikkiran_madhavan
    Facebook Group: / 482677955755464
    CONTENT DISCLAIMER:
    All content and views expressed in this video are personal opinions, and are provided for informational/general knowledge purpose only. It 's not a substitute for advice of a doctor or professional medical or other health advice- it is neither intended nor implied to be so. Always seek the advice of qualified medical professionals or your physician regarding your health and practices to follow- never neglect it. We disclaim any and all liabilities that many arise from/in relation to the video content.

Komentáře • 81

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Před 2 lety +5

    💯 தரமான சம்பவம் 💯😊💕
    Amazing Explanation 💯😊💕
    குருவே சரணம் 🙏😊💕

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  Před 2 lety +1

      நன்றிகள் கோடி. குருவே சரணம் 🙏

  • @dhanalakshimilakshimi5252

    சரியான நேரத்தில் தெளிவான பதில் குருவே சரணம் இந்த மனம் என்னை அதிகமாகவே ஆட்டிபாக்குது நன்றி அண்ணா

  • @esanesan6690
    @esanesan6690 Před 2 lety +1

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @EEzham86
    @EEzham86 Před 2 lety +2

    அண்ணா நான் மற்றவன ஆளாவில்லை. என்னை நானே ஆளுகின்றேன். நான் ஒரு தமிழன் 🌾🌾🌾🌾🌾❤️❤️❤️❤️❤️❤️

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Před 2 lety +1

    🙏🙏 குருவே சரணம் 🙏🙏

  • @vasanthraj1813
    @vasanthraj1813 Před 2 lety +5

    ஒருமனம் மனிதனை நேசிக்கிறது ,மற்றொரு மனம் அம்மனிதனை வெறுக்கிறது. ஒரு மனம் ஒருமை தன்மை இருக்கிறது. மற்றொரு மனம் இருமை தன்மையில் இருக்கிறது. இங்க மனம் என்பது ஒன்றுதான். அது வெறும் இந்தக் கருவியை இயக்குவது. இந்த மனதை இயக்கும் ஒன்றாக உங்களுக்குள் இருக்கும் தெய்வீகம்.இந்த ஒருமைத் தன்மை என்னும் தெய்வீகத்தில் இருந்து எப்போது இருமை தன்மைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள் அப்போது அங்கு ஆணவம் பிறக்கிறது.
    இந்த ஆணவம் எப்போதும் தன்னை தற்காத்துக் கொள்ளவே பார்க்கும். எப்பொழுதும் பாதுகாப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும். ஆனால் ஒருபோதும் சுதந்திரமாக வாழ நினைக்காது. ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும்.
    ஆணவம் பிறரை அடிமைகளாக்கி தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பார்க்கும்.
    சொல்லப்போனால் உலகிலே மிகப்பெரிய பயம் கொண்ட ஒன்று என்றால் அது ஆணவமாக மட்டுமே இருக்கும்.
    உங்கள் முன்னே வாழ்வு இருக்கிறது . அது நிகழ காலத்துக்கு உரியது. அது ஒரு புதுமையான விஷயம். ஒரு புதுமையான விஷயத்திற்கும் புதிதாக நுழையும் போது. அங்கு ஆணவம் என்னும் பயம் இருப்பதால் அது அந்தப் புதிதான விஷயத்திற்கும் நுழையாமல் கடந்தகால அனுபவங்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகளை , கருத்துக்கள் பாதுகாப்புகளை தேடுகிறது. இந்த பயம் என்னும் ஆணவம் அதை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது. இறுதியில் வாழ்வை தொலைக்கிறது. இந்த பயம் வாழ்வின் தடுப்புச் சுவராக அமைகிறது.
    எதற்கு நமக்கு பயம் வர வேண்டும். இது நடந்து விடுமா அது நடந்துவிடும் என்ற கடந்த கால நினைவுகளில் கற்பனை தான்.
    பயத்தை கடந்து செல்ல வேண்டுமென்றால் அன்பை பிடியுங்கள். அன்பு இருக்கும் இடத்தில் ஒரு போதும் பயத்தினால் உருவாகும் ஆணவம் இருக்காது.
    எப்போதெல்லாம் உங்கள் மனதில் எண்ணங்கள் எழுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் கடந்த காலத்தை நோக்கி செல்கிறீர்கள்.அது கடந்தகால அனுபவமாக இருந்தாலும் சரி . ஒரு போதும் அந்த நேரத்தில் உங்களால் நிகழ்காலத்தை பார்க்க முடியாது.
    எனக்கு பிடித்தமான விஷயத்தை பார்க்கிறேன். அதனுடன் இரண்டறக் கலந்து அனுபவத்தை பெறுகிறேன். அது நிகழ்காலத்தில் நடக்கிறது. அனுபவம் ஆகிறது.
    மற்றொரு முறை ஒரு பொருளை நான் வெறுக்கிறேன் . இங்கு இருமை தன்மை உண்டாகிறது. அதனால் என்னால் அந்த பொருளோடு கலக்கும் முடியவில்லை. அதனால் கடந்த கால அனுபவத்தை நாம் ஞாபகம் (memory)என்னும் ஒன்றாக வைத்துக் கொள்கிறோம். அந்த ஞாபகத்திலிருந்து கடந்தகால அனுபவத்தை எடுக்க பார்க்கிறோம் அதுவே எண்ணங்களாக ( thought) உருவெடுக்கிறது.
    இருமை தன்மையில் இருந்துகொண்டு, ஒருமைத் தன்மையின் அனுபவத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். இதுதான் உங்கள் எண்ணத்தை உருவாக்குகிறது. இது ஒரு முரண்பாடான விஷயம். நான் தீங்கான சி விஷயங்களை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் அகிம்சையை தேடிக்கொண்டிருக்கிறேன். இதுதான் முரண்பாட்டை உருவாக்குகிறது. கடைசி வரைக்கும் நீங்கள் அகிம்சை தேடிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் செய்யும் தீமையான விஷயங்களை விழிப்புணர்வுடன் பார்த்தால் உள்ளிருக்கும் அகிம்சை தானாக வெளிவரும்.
    எதையும் கட்டுப் படுத்த நினைக்காதீர்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். ஆணவத்தை நீங்கள் கட்டுப்படுத்த நினைத்தாலும் அது தன்னை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அதை அறியச் செய்யுங்கள்.
    எப்போது ஒருமைத் தன்மையிலேயே இருக்கிறீர்களோ அப்போது நீங்கள் நிகழ்காலத்தில் வாழ தொடங்குவீர்கள். நான் வேறு நீ வேறு என்றில்லாமல் அனைத்தும் ஒன்று என்ற ஒருமை தன்மைகள் வாழ்கிறோமா அப்போது அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். கடந்த கால அனுபவங்கள் உருவாகும் எண்ணங்கள் இங்கு ஏழாலாது.
    தன்னை அனைத்து உயிர்களிடத்திலும் காண வேண்டும்.
    அனைத்து உயிர்களிடத்திலும் தன்னை காண வேண்டும்.
    ஒருமைதன்மையோடு இருங்கள்❤️.

    • @Chummairu123
      @Chummairu123 Před 2 lety +1

      Excellent 😭💖🙏

    • @vasanthraj1813
      @vasanthraj1813 Před 2 lety

      @@Chummairu123 🥰

    • @vcr4129
      @vcr4129 Před 2 lety

      .சகோ..உங்களிடம் பேச முடியுமா ..

  • @karthikeyan-pk8iu
    @karthikeyan-pk8iu Před 2 lety

    Pakka chinna payana irukaan enna solliduvanu thaan video start pannan. Mothamum udachutinga bro. Absolutely true words. Tomorrow onwards I will try your words....

  • @kalairagu486
    @kalairagu486 Před 2 lety +2

    Bro ennagu sonna. Matheri. Irukku ippatithan. Alarm. Off. Pantern. Anna intha. Video pathathukku. Apparam en. Thavarai. Purunthu. Konden thank you anna

  • @divyasri1982
    @divyasri1982 Před 2 lety +1

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @Chummairu123
    @Chummairu123 Před 2 lety +2

    Ama morning 5am ezhundhadum nu nenaikran, but mind kitta thothuttu irukan Anna ❤️🙏

  • @kannappa.e8607
    @kannappa.e8607 Před rokem

    Super bro..ethana Nala mind soluralatha ketutu Ennoda velaiya correct ha seiya mudila bro..unga speech ketathum oru clarity kedichuthu Thank you so much bro...👍

  • @sharmila3952
    @sharmila3952 Před 2 lety +3

    Everyday it happens bro ... Today i hv started something healthy lifestyle... And thought of not give up to my mind... Woke up early.... Hv to continue.... Yarkita venalum thokalam but... Ivan (mind) mathavangla vida romba palivangiduvan😄 i should be careful 😄

  • @neelaamirthanathar1120
    @neelaamirthanathar1120 Před 2 lety +1

    நீங்கள் சொல்வது உண்மை நானும் காலையில் எழும்ப முடிவு செய்து சில நாட்களில் முடியாமல் போகின்றது எனது வேலைப் பளுவும் ஒரு காரணம் எனது வேலை ஒரு நாளைக்கு பல km நடப்பது உடல் உழைப்பு அதிகம் எனது பொருளாதார நிலை மாரினல் தான் என்னால் இதில் இருந்து விடுபட முடியும் எனது வேலைமற்றவர்களுக்கு சேவைசெய்யும் துறை சர்ந்தது ஆனால் என்னால் முன்னேர முடிவதில்லை

  • @user-cq6qm5mb6y
    @user-cq6qm5mb6y Před 2 lety +1

    கண்டிப்பாக எனக்கு புரிந்துவிட்டது

  • @ramyaraman935
    @ramyaraman935 Před 2 lety +3

    True exam preparation always postponed 😂guruvae saranam 🙏right msg at right time ❤👍🏻thank you Anna

  • @subha786
    @subha786 Před 2 lety +1

    👌🏻...குருவே❤️சரணம்🙏🏻...

  • @indumathi3037
    @indumathi3037 Před 2 lety

    What ever u said is correct brother

  • @devikarm3418
    @devikarm3418 Před 2 lety +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி ii have experienced lot of time like morning wakeup.

  • @priyariya7250
    @priyariya7250 Před 2 lety +1

    Tq master 🙏🏻🙏🏻🙏🏻

  • @rangharajr6968
    @rangharajr6968 Před 2 lety +1

    Nandri guruve saranam vaalga valamudan

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh Před 2 lety +1

    சூப்பர் அண்ணா ❤️👌 குருவே சரணம்❤️🙏

  • @manjulamuthiah8750
    @manjulamuthiah8750 Před 2 lety +1

    Guruve Sharanam 🙏🙏🙏 Om Sai Ram 🙏🙏...alaram message super brother....

  • @vasthra_therapy
    @vasthra_therapy Před rokem

    Semma masss💕💕💕💕

  • @jothishanmugam7656
    @jothishanmugam7656 Před 2 lety +1

    சிறப்பான பதிவு 👏👏🙏🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 Před 2 lety +1

    Man-mind=meditation 🌹🙏நில்🥀 கவனி 🥀செல்🌹🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před 2 lety +1

    Vazgha valamudan 🙏🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 2 lety

    Guruve saranam 🙏
    Super thambi ❤️ allaram adisamathere soineinga serapu 🙏Nandrigal 👍👌🙏

  • @MahaavBaMa
    @MahaavBaMa Před 2 lety +2

    👍🏼🙏🏼Bro..!! How to differentiate between heart and mind speaking?! Which one speak heart ?! Which one speak mind?! Please can you explain for us.. 🙏🏼

    • @Chummairu123
      @Chummairu123 Před 2 lety +1

      Kozhappam illama theliva badhil kedacha heart, second opinion illama irukradhu heart, heart soldra visayatha senjitu yosika maatoam matha kozhappam,kavalai,tension payam,kovam ellaaam mind dhan be careful gavaninga podhum it's like child adhu thaana poidum

    • @MahaavBaMa
      @MahaavBaMa Před 2 lety

      @@Chummairu123 நன்றி சகோ..👍🏼🤝🙏🏼🙏🏼🙏🏼

    • @Chummairu123
      @Chummairu123 Před 2 lety

      @@MahaavBaMa athma Nanrigal 😍🙏

  • @chandranirmal2995
    @chandranirmal2995 Před 2 lety +1

    Anna one aa renda sonna sollitta eerukalam 😔
    Tnx anna ❤️🙏

  • @anittaanitta2501
    @anittaanitta2501 Před 2 lety +1

    Vaazhka vallamutan 🙏🙏🙏

  • @nandhiniramakrishnan4027
    @nandhiniramakrishnan4027 Před 2 lety +1

    Daily mrng seikrama elanum nenaikren.. But ithule mind Dan win panuthu 😐

  • @positivemind6010
    @positivemind6010 Před 2 lety +2

    Thank you very much 🙏

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 Před 2 lety +1

    Guruvea saranam

  • @deepalichannel855
    @deepalichannel855 Před 2 lety +1

    🌟குருவே🙏🙏🙏 சரணம்🌟❤👍(sorry for the late reply brother ..... paper correction is going(exam) .....

  • @PriyankaPriyanka-ww8kn
    @PriyankaPriyanka-ww8kn Před 2 lety +1

    Guruve saranam 🙏🙏🙏

  • @reghakrishnanrk
    @reghakrishnanrk Před 2 lety +1

    Family emotions.... Pudikala nalum family irukanvgalukaga change panikirathu....... Atuthavngala pathi athigamah think panurathu

  • @vengadeshvengadesh1056

    Real

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 Před 2 lety +1

    True Sir🙏

  • @tamilselvinagarajan94
    @tamilselvinagarajan94 Před 2 lety

    Super,i always try in control my mind but till now not controlled

  • @kathiresanmuthu710
    @kathiresanmuthu710 Před 2 lety

    The thought to wake up at 4 am arose from where, not the mind?

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 Před 2 lety +1

    அன்பு🙏🙏❤️

  • @akaashsa2511
    @akaashsa2511 Před 2 lety +1

    Super bro.

  • @prabaviji4804
    @prabaviji4804 Před 2 lety +1

    Super super 👌 Anna

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Před 2 lety +1

    Spr my dr bro😍

  • @sivamozhijeeva3416
    @sivamozhijeeva3416 Před 2 lety +1

    Thank you🙏❤🌹

  • @prasath5620
    @prasath5620 Před 2 lety

    Nandri Anna 🙏🙏🙏🙏

  • @ajithkumard8055
    @ajithkumard8055 Před 2 lety +1

    அண்ணா Bad habits இருந்து வெளி வருவது என்று சொல்லுங்க அண்ணா.... நன்றி குருவே சரணம்...

  • @Vikas-it5mc
    @Vikas-it5mc Před 2 lety +1

    Super😍 bro

  • @inparanithangarajah9959

    🙏🏻❤️😊

  • @shyamalasai8335
    @shyamalasai8335 Před 2 lety +1

    Daily ye ethavathu oru vishayathula thokkaren

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  Před 2 lety

      அதை கவனித்து செயல்படுங்கள்.

  • @satheeshc3907
    @satheeshc3907 Před 2 lety

    வல்லலார் விளக்கு பயிற்சி பற்றி ஒரு விடியோ போடு௩்௧ ஜி 🔥🌷🥰🙏🌹🔥🌷🥰🙏🌹

  • @sathyamoorthy333
    @sathyamoorthy333 Před 2 lety

    Neenga solra ellamae irukku athukku enna solution atha sollunga bro

  • @kathiresanmuthu710
    @kathiresanmuthu710 Před 2 lety

    Who is losing to mind?

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Před 2 lety +1

    Padikkum podhu phone use pannaran entha edathula thokkaran bro

  • @sankareshwaran6643
    @sankareshwaran6643 Před 2 lety +1

    I'm understand
    Solution bro???

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  Před 2 lety

      கவனித்து செயல் படுத்துவதே.

  • @vcr4129
    @vcr4129 Před 2 lety

    Vasanth raj...

  • @dharmalingamteanmoli3920

    Bro yogi missed moksham what next life yogi

  • @dharmalingamteanmoli3920

    Yogi practice hard but miss moksham what is next life yogi

  • @jagadishm8264
    @jagadishm8264 Před 2 lety +2

    Bro neenga muslima ?

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn Před 2 lety

    😂😂😂

  • @manjulaelumalai9429
    @manjulaelumalai9429 Před 2 lety +1

    Super bro....