🛑பார்ப்போரை பிரமிக்க வைத்த கொடை விழாவில் மாதவி வில்லுப்பாட்டு

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2023
  • ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    ******************************************
    #9524293910
    #M_மாதவி_வில்லுப்பாட்டு #தென்காசி மத்தாளம் பாறையில் கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற M.மாதேவி அவர்களின் சிறப்பான வில்லுப்பாட்டு
    #கோவில் கொடை விழாவில் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய சிறப்பான #சாஸ்தா_வில்லுப்பாட்டு
    #கருமேனி_வில்லிசை
    #லேடிஸ்_சூப்பர்_ஸ்டார்_பண்பொழி_மாரியம்மாள்
    லேடிஸ் சூப்பர் ஸ்டார் பண்பொழி மாரியம்மாள் அக்கா அவர்கள் ஆசிபெற்ற கம்பளி கருமேனி வில்லிசை
    #வில்லிசை,#ஐயப்பன் வில்லிசை,கிராமத்து #வில்லிசை, #பரமேஸ்வரி #வில்லிசை,#செல்வி மாதவி ##வில்லிசை, #பரமேஸ்வரி ரதி வில்லிசை,தொப்பை மாடசாமி #வில்லிசை, #வாழ்த்துப்பாடல்-ஐயப்பன் #வில்லிசை,வில்லு #பாட்டு,#வில்லுப்பாட்டு,தமிழ் வில்லுப்பாட்டு,தங்கசிவா #வில்லுப்பாட்டு,ஆஞ்சநேயர் வில்லுப்பாட்டு,மாரியம்மாள் #வில்லுப்பாட்டு,இசக்கி #அம்மன் #வில்லுப்பாட்டு,சுடலை #மாடசாமி வில்லுப்பாட்டு,முத்துலட்சுமி #வில்லுப்பாட்டு,கொம்ப மாடசுவாமி வில்லுப்பாட்டு,மண்டைக்காடு பகவதி அம்மன் வில்லுப்பாட்டு
    #வில்லுப்பாட்டு,பூலுடையார் #சாஸ்தா வில்லுப்பாட்டு,#சாஸ்தா வில்லிசை,சாஸ்தா பி#றப்பு,தமிழ் வில்லுப்பாட்டு,#சாஸ்தா கதை,பூலுடையார் சாஸ்தா,மாரியம்மாள் #வில்லுப்பாட்டு,ஐய்யப்பன் #வில்லுபாட்டு,அய்யனார் ஊத்து கொம்ப மாடசாமி #வில்லுப்பாட்டு,பன்பொழி #மாரியம்மாள் வில்லுப்பாட்டு,பண்பொழி #மாரியம்மாள் #வில்லுப்பாட்டு,கிருஷ்ணாபுரம் முத்துலெட்சுமி #வில்லுப்பாட்டு,மணக்கரை #செல்வமாரியம்மாள் வில்லுப்பாட்டு,அய்யனார்ஊத்து கொம்பு மாடசுவாமி #வில்லுப்பாட்டு,#பூலுடையார் #சாஸ்தா #கோவில்
    #மாயாண்டி #திருக்கோவில் #ஆசாத்நகர் #தென்காசி
    #TENKASI #Courtallam #செங்கோட்டை #சுரண்டை #திருநெல்வேலி #TenkasiNews #TamilNews #News #மாதாபுரம் #சேக்போஸ்ட் #கடையம் #தோரணமலை #TENKASI#Courtallam
    ஆசாத் நகர்,தென்காசி,கொடைக்கான ஆயத்த பணிகள்,asad,azad,nagar,tirunelveli,tenkasi,sudalai,oosikkadu,oosikkattu,ooikattu,oorkadu,uurkadu,madan,mundan,pechi,masanam,palavesam,tenkasi azath nagar,azath naga,kovil,kovil kodai,sudalai madan kovil kodai,sudalaimadasamy kovil kodai,sudalai madasamy kovil kodai,nadar,uthaya selvan ramar,death,sudalai madasamy kovil kodai vila,sudalai madan kovil kodai tirunelveli,tirunelveli sudalai madan kovil kodai,r.k.nagar,pennagaram,nathaswaram,ramanathi,sarathkumar
    #கரகாட்டம்,கரகாட்டம் நையாண்டி மேளம் மதுரை #கரகாட்டம்,காமெடி கரகாட்டம்,கரகாட்டம் 2020,சேலம் #கரகாட்டம்,கரகாட்டம் காமெடி,தசரா கரகாட்டம்,கரகாட்டம் பாடல்கள்,கரகாட்டம் ஆட வந்தேன்,கலையரசி கரகாட்டம்,பாட்டம்,கரகாட்டக்காரன் பாடல்கள்,ஆட்டம்,கரகாட்டத்தில் நடக்கும் கல்யாணத்தை பாருங்கள்,அசிங்கமாக பேசும் குறவன் குறத்தி ஆட்டம்,கோட்டைப்பட்டி,கிராமத்து கலாட்டா,அம்மா பாடல்,அத்திப்பட்டி,மண்ணிசை பாடல்கள்,மேளம்,எங்க ஊரு,ஆடல் பாடல் #karakattam #karakattam_comedy #karakattam #aada_vanthen #village_virunthu #dance #folk_tamil Tenkasi Kovli 2022
    பிரம்மாண்டமான கோவில் கொடை விழாவில் ஊர் மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மாதவி அவர்களின் கும்மி பாட்டு
    🛑LIVE I தென்காசி மாவட்டம் ஒரு பகுதியில் கோவில் கொடை விழாவில் மாதவி அவர்களின் சிறப்பான வில்லுப்பாட்டு

Komentáře • 349

  • @susilamani245
    @susilamani245 Před rokem +39

    மகளே உன் வில்லிசை அனைத்தையும் தேடி எடுத்து கேட்டு ரசிக்கிறேன். வாழ்க மகளே.

  • @kannanabu2576
    @kannanabu2576 Před rokem +130

    மாதவி உன் நாவில் சரஸ்வவதி
    குடி இருக்கம்மா இந்த கலை
    வாழணும் தொடர்ந்து நீ உற்சாகமாக பண்ணு கொஞ்ச நாள் இந்த கலை இசை ஆர்வம் குறைந்து வருகிறது உனக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்

    • @sankaranarayanan2872
      @sankaranarayanan2872 Před rokem

      Narasiman

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 9 měsíci

      🙏🙏

    • @PALANIYAPPANS-vd3pf
      @PALANIYAPPANS-vd3pf Před 3 měsíci

      AAaAAaaaAAaaa, 😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😀😀😟😟🤤🤍🤍🤍🤍🌟

  • @rajendraprasathrajendrapra3880

    அழிந்து வரும் வில்லுப்பாட்டு அதற்கு புத்துயிர் கொடுக்கும் மாதவி உன் சேவை மற்றும் உன் குழுவின் சேவை மேலும் மேலும் ஓங்குக...,

  • @thambiduraiganapathiraman6361

    பக்க பாட்டு மூக்குப்பொடி அண்ணாவின் performance மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 11 měsíci +5

    குலசை முத்தாரம்மன் அருளால் இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி உலகெங்கும் தமிழர்கள் மனதில் நிறையட்டும்

  • @vigneshmariyappan3755
    @vigneshmariyappan3755 Před 11 měsíci +9

    அம்மா மாதவி நல்லா பாட்டு சூப்பரா இருக்கு நம்ம தமிழ் பாரம்பரிய வில்லுப்பாட்டு வளர்த்து கொண்டிருக்கும் தாயே......பக்கத்தில் பாட்டு படிக்கும் பாடகர்கள் நன்றாக கூட பாட்டு படிக்கிறார்கள் இன்னைக்குத்தான் வில்லுப்பாட்டு கேட்டேன் எனக்கு வயது 44....இன்னைக்குத்தான் பார்த்தேன் மகிழ்ந்தேன் வாழ்க வளமுடன்

  • @adjafilmmedia7553
    @adjafilmmedia7553 Před rokem +44

    அருமையான வில்லு பாட்டு அருமையான குறல் வளம்.
    சிறப்பான வட்டாரவழக்கு மொழி
    வாழ்த்துக்கள் மாதவி...

  • @srimathyezhilan2899
    @srimathyezhilan2899 Před rokem +10

    மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்து இருக்கிறாய் மாதவி.

  • @geethannew
    @geethannew Před rokem +47

    என்ன ஒரு அருமையான நம்ம கலை., கலைஞர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎊

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 Před rokem +2

      எந்த உண்மையையும் நச்சென்று எடுத்துக் ௯றும் நங்கையே நீ தெய்வ அவதாரம்.

  • @rahulselva7526
    @rahulselva7526 Před rokem +7

    அருமையான வில்லுபாட்டு. அழகு அழகு. நீங்கள் நீண்ட ஆயுளுடன் இதே போல் வில்லு பாட்டு பாடணும். இறைவனிடம்நல்ல வரம் வாங்கி வந்து இருக்கீறீர்கள் வாழ்த்துகிறேன்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Před rokem +6

    அருமை சிறப்பு மகிழ்சி அன்பே சிவம்

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 Před rokem +14

    திருமிகு கிருபானந்த வாரியார் சுவாமிகள் கச்சேரி கேட்ட அந்த கால ஞாபகம் வந்தது. அருமை அம்மா.

  • @ksmoorthi9290
    @ksmoorthi9290 Před rokem +77

    மாதவி,................ நீங்கள்.... ஆண்டவனின்........... அவதாரம்...... அம்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐😍

  • @vigneash2267
    @vigneash2267 Před rokem +22

    உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு நீங்க பாடுற வில்லுபாட்டு ரொம்ப நல்லா இருக்கு மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @maanavarkanavu
    @maanavarkanavu Před rokem +6

    மிகவும் சிறப்பு வாழ்க

  • @user-rv2ql7vv2n
    @user-rv2ql7vv2n Před 14 dny

    சூப்பர் ❤அருமை அருமை அருமை கதை தெளிவாக உள்ளது சூப்பர் குரலும் நல்ல தெளிவாகத் தெரிகிறது ❤

  • @saranyavijayan8747
    @saranyavijayan8747 Před rokem +5

    அருமையான குழு வாழ்த்துக்கள்

  • @murugeshansvmurugeshansv2464

    நீங்க பாடுற வில்லுப்பாட்டு எல்லாமே ரெம்ப நல்ல இருக்கு உங்க வாய்ஸ் சூப்பர இருக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சாகேதரி

  • @dr.j.3896
    @dr.j.3896 Před rokem +8

    2k kids மிக சிறந்த வில்லிசை புலவர்... மிக சிறந்த கதை சொல்லும் தன்மை...

  • @gopia8019
    @gopia8019 Před 11 měsíci +6

    அருமையான. வில்லுப்பாட்டு வாழ்த்துக்கள்

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před rokem +53

    மாதவி குரலுக்கு நான் ரசிகன்.அவர் அழகுக்கு நான் ரசிகன்

  • @ramamoorthy6301
    @ramamoorthy6301 Před rokem +2

    அன்பு தங்கைக்கு இனிய குரல் உங்கள் பாடல் கதை அனைத்து அருமை.
    🎉🎉சித்தனும் சிவனும் you tube channel.

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 Před rokem +14

    அன்பு மாதவி.. வாழ்த்துக்கள்..

  • @mohanbabu5883
    @mohanbabu5883 Před rokem +33

    அருமையான வில்லு பாட்டு. வாழ்த்துக்கள் அனைவருக்கும். சென்னை, கோடம்பாக்கம்

  • @umapathykrishnan
    @umapathykrishnan Před rokem +9

    அறிவுடன் கூடிய தமிழ் அழகு தேவதை...

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 Před rokem +20

    வில்லிசைக்கு உயிர் கொடுத்து வாழவைத்த சகோதரி மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.அருமையான குரல் கேட்க கேட்க திகட்டுது.

    • @anushiame7078
      @anushiame7078 Před rokem +1

      A

    • @kannans6874
      @kannans6874 Před rokem +1

      Super

    • @msmsaran5717
      @msmsaran5717 Před rokem

      Ithu villupattu kidayathu. Ithu kudam pattu

    • @ttfgamingff6473
      @ttfgamingff6473 Před 9 měsíci

      இதுக்கு முன்னால் உயிர் இல்லாமலா இருந்தது பாராட்ட எது வேண்டுமானாலும் பேச கூடாது

  • @user-wg2ey3zo6f
    @user-wg2ey3zo6f Před rokem +4

    அருமை.... ஊரூக்கே கொடைக்கு சென்று வந்தது போல இருந்தது...

  • @spalavesam1305
    @spalavesam1305 Před rokem +62

    வில்லில் மணிகள் கட்டி கைகளில் கோலாட்ட குச்சி கொண்டு இருகைகளால் வில்லை தட்டி மணி ஒலி எழுப்பி பாடினால் இன்னும் அழகுக்கு அழகாக இருக்கும்... அன்புடன் ஆழ்வார் அய்யா பிள்ளை.

  • @muruganp5066
    @muruganp5066 Před rokem +5

    அந்த மலைமகள் பார்வதி தாயே வந்து பாடுறமாதிரி இருக்கு...
    இந்த காலத்துல இப்படியொரு நல்லதோர் தமிழ்வளர்க்கும் தமிழ்பெண்ணை காண்பது பெருமையாக இருக்கு தமிழ்தாயே..
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்..❤❤❤❤

  • @suganthisuganthi6332
    @suganthisuganthi6332 Před rokem +2

    அருமையான வில்லுப்பாட்டு
    சிறிய வயதில் பெரிய முயற்சி அற்புதம்
    வாழ்த்துகள்

  • @kalaivananvgv1604
    @kalaivananvgv1604 Před rokem +3

    வாழ்க வளர்க என் வாழ்த்துக்கள்

  • @user-rd7in2re4z
    @user-rd7in2re4z Před rokem +5

    மேலும் மேலும் சிறந்து விளங்குவதற்கு வாழ்த்துகள் மாதவி

  • @thambiduraiganapathiraman6361

    அழிந்து வரும் இக்கலையை தூக்கி நிறுத்தும் எங்கள் பிள்ளைகளுக்கு இறைவா நீ அருள்வாய்.

  • @thathvamasi09
    @thathvamasi09 Před rokem +7

    வில்லிசை இளவரசி... உளமார்ந்த நல்வாழ்த்துகள்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Před rokem +4

    வெகு சிறப்பான வில்லு பாட்டு.

  • @manonmanicr6203
    @manonmanicr6203 Před rokem +71

    கடம் வாசிப்பவரே வில் மணியும் இசை க்கிறார். மணியுடன் கூடிய வில் கடத்துடன் கட்டப்பட்டு கடமும் வில்லும் சேர்ந்து இசைக்கபடுகிறது. இந்த கலையை வளர்க்கும் மாதவி குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @user-xt4nh9yl7d
    @user-xt4nh9yl7d Před rokem +9

    மாதவி தமிழ்நாடு முழுவதும் பாட வேண்டும்.

  • @mkpnewstv
    @mkpnewstv Před rokem +3

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @jawaharthiagu875
    @jawaharthiagu875 Před 6 dny

    அருமை...மாதவி ...
    உன் திறமை வாழ்க..வளர்க

  • @gunalkarthik7225
    @gunalkarthik7225 Před rokem +3

    திருவண்ணாமலை மாவட்டம் உங்கள் ரசிகன்

  • @sakthimahend2094
    @sakthimahend2094 Před rokem +12

    சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz Před rokem +4

    அம்மா தாயே போற்றி.நீயே சரஸ்வதி.

  • @swamiswami3634
    @swamiswami3634 Před rokem +2

    Beautiful Tamil speech excellent both all off good Pure Tamil I love my Tamil language 👏👏👏👏

  • @swamyvellai4100
    @swamyvellai4100 Před rokem +3

    ஆலங்குளம்❤❤
    ஆலடிப்பட்டீ❤❤
    சாமி❤❤
    👌👌🖤💜💛💓🌴🌴💐💐💐🌹🌹

  • @Muthudon007
    @Muthudon007 Před rokem +10

    அருமை அருமை 👌👌👌🙏
    அரியலூர் மாவட்டத்தில் இருந்து உங்கள் ரசிகன்....

  • @chandran173
    @chandran173 Před 6 měsíci +1

    அருமையான வில்லுபாட்டு .👌👌

  • @gssenthilkumar4215
    @gssenthilkumar4215 Před rokem +4

    நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி...

  • @Anbarasan.m-mo4cd
    @Anbarasan.m-mo4cd Před 9 měsíci +1

    அருமையான. பகுத்தறிவு

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 Před rokem +23

    வாழ்க வளர்க வளமுடன்,
    வாழ்த்துக்கள்,இந்த வில்லுப்பாட்டு கலை உயிர்ப்போடு இருக்க நம் தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் ஊரின் திருவிழாக்களுக்கு அழைத்திட வேண்டும்

  • @thavasikanipandaram5223
    @thavasikanipandaram5223 Před 9 měsíci

    அருமையான குரல் எங்கள் அன்பு சகோதரி மாதவி வாழ்த்துக்கள்

  • @sadhanapaperstores4726
    @sadhanapaperstores4726 Před rokem +3

    அருமையான வில்லுப்பாட்டு வாழ்த்துக்கள்.....

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před rokem +4

    அருமையான வில்லுப்பாட்டு ஆதலவிளை கே பன்னீர்செல்வம்

  • @mageshm1448
    @mageshm1448 Před rokem +6

    வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 Před 7 měsíci +1

    அருமை.

  • @subramanian9309
    @subramanian9309 Před rokem +4

    சங்கரன்கோவில் அருகே உள்ள மீன்துள்ளி கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு அய்யனார் கோவில் கொடை விழா தற்போது சீரும் சிறப்புடன் நடைபெற்றது.அன்றைய தினம் வில்லிசை கலைஞர் செல்வி.மாதவி கச்சேரி சிறப்பாக நடைபெற்றது.மாதவியை எனது பேத்தி பார்த்துவிட்டு வந்து இன்று தாத்தா இந்த அக்கா கோவிலில் பாட்டு பாடினாங்க என்று தெரிவித்தாள்.

  • @sambathkumar4724
    @sambathkumar4724 Před rokem +16

    தங்கச்சி நீ கடவுள் குடுத்த வரம் இந்த வில்லு பாட்டுக்கு

  • @TAMILSELVAN-xg7uq
    @TAMILSELVAN-xg7uq Před rokem +2

    சிறந்த திறமை...

  • @sakthikumar7243
    @sakthikumar7243 Před rokem +4

    EXCELLENT CONGRATULATIONS MADHAVI🎁🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Před rokem +5

    காலையில் 4…30மணிக்கு கலைமகள். மாதவி வில்லுப்பாட்டு கச்சேரி கேட்டு மணதில் உற்சாகம் பக்கவாத்தியக்காரர்கள் சேர்ந்து அருமை அருமை அருமை

  • @revathic8136
    @revathic8136 Před rokem +3

    கிருபானந்தவாரியாரின் வாரிசு அருமை சகோதரி

  • @prameshkumar1987
    @prameshkumar1987 Před rokem +5

    Wonderful sister. You are mesmerizing. I appreciate it.

  • @radhamurali7683
    @radhamurali7683 Před rokem +4

    Very good very nice programme,
    May Lord shiva bless the full team
    With good health and happiness
    Aayul and aarogyam

  • @rajendirannadarrajendirann8429

    Villu Issi group's ( Madhavi) wonderful story ( Mariyama)👌👍👏👏👏👏👏👏👏🌹🙏🌹

  • @arumugamn4191
    @arumugamn4191 Před rokem +11

    அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @mohanraj.i5741
    @mohanraj.i5741 Před rokem +5

    ❤சூப்பர் மாதவி உங்கள் வில்லுப்பாட்டு குழு அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் எதுவும் வளர வாழ்த்துகிறேன்

  • @armygirl792
    @armygirl792 Před 11 měsíci +1

    Super ma nam villupattu kalai valara valthukkal❤

  • @kgandhi4546
    @kgandhi4546 Před rokem +8

    உங்கள் வில்லுப்பட்டு குரல் மிகவும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +6

    New Era of Tamils Culture 🙏🔥💪

  • @lingamk9562
    @lingamk9562 Před rokem +1

    அருமையான குரல் சிறு வயதில் மகத்தான சாதனை வில்லிசைக்கு புதிய ஊயிரோட்டம் உன் கிராமத்திற்கு பெருமை சேர்த்தாய் மாநில அளவில் பதக்கங்கள் பெற வாழ்த்துக்கள்

  • @hariharanshenbagam1753
    @hariharanshenbagam1753 Před rokem +5

    எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் உங்கள் வில்லிசை பிடிக்கும் . உங்களையும் பிடிக்கும் என்று சொல்வார்கள் ...
    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @pmanand99
    @pmanand99 Před rokem +7

    அம்மனின் வடிவாக மாதவி ... பராசக்தியின் அருட்காட்சம் இருந்தாலே வில்லுப்பாட்டு கட்ட முடியும்

  • @kumaranm5579
    @kumaranm5579 Před rokem +2

    Good big salute for all

  • @faizalraja7419
    @faizalraja7419 Před rokem +17

    மாதவி உங்கள் மேடை பாட்டு கேட்ட பிறகு நல்லா தூக்கம் வரும் போல ரொம்ப நல்லா இருக்கு ❤️🙏🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️

  • @LingamGanesan-lo5lj
    @LingamGanesan-lo5lj Před rokem +4

    மாதவிஅக்கா வில்லுப்பாட்டு சூப்பர்

  • @kv_1717
    @kv_1717 Před rokem +4

    வாழ்த்துக்கள் அக்கா

  • @moovendanm8485
    @moovendanm8485 Před rokem

    good speech super encarage tamilnadu govt gramiya natupurapattu ku kotukalam.

  • @greenchannel3510
    @greenchannel3510 Před 6 měsíci

    அருமை சகோதரி... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி...

  • @bhavani80
    @bhavani80 Před rokem +4

    Romba nalla iruku sis ..💖💖💖💖💖💖💖💖💖 love u ma ... Nee nalla irukkum

  • @kalaivananvgv1604
    @kalaivananvgv1604 Před rokem +1

    அந்த அம்மாவின் துணை நிற்கும் உங்களுக்கு

  • @muthunadar5879
    @muthunadar5879 Před rokem +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @karuppasamys6297
    @karuppasamys6297 Před rokem +5

    Arumai arumai sister 🙏🙏🙏🙏

  • @gayathrivinoth8255
    @gayathrivinoth8255 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanalakshmik5163
    @dhanalakshmik5163 Před rokem +4

    Super sister vara Laval songs

  • @saranyavijayan8747
    @saranyavijayan8747 Před rokem +3

    தாங்கள் கடவுள் பிறவியோ

  • @karthikm5704
    @karthikm5704 Před rokem +1

    முகத்தில் என்ன ஒரு மகாலட்சுமி கடாஷம். தமிழ் கலை வாழ்க.

  • @rajjeba2879
    @rajjeba2879 Před rokem +1

    அருமை அழகு

  • @Manobalan77
    @Manobalan77 Před rokem +2

    அருமை

  • @aathids347
    @aathids347 Před rokem +3

    வாழ்த்துக்கள்

  • @tselvan8880
    @tselvan8880 Před rokem +2

    Super sister

  • @alstondoss550
    @alstondoss550 Před rokem +3

    Use to watch Villuppattu at Temples festival in KK around 80s and beginning of 90s…missed it.

  • @GovindarajanKishore-yv4ex
    @GovindarajanKishore-yv4ex Před 10 měsíci +1

    சகோதரியை வாழ்த்த எனக்கு வயது இருக்கிறது. ஆனால் எப்படி சொல்வது என்று தான் வரிகள் வரவில்லை ஆனால் ஒன்று சொல்லலாம் உங்கள் தாய் தந்தையர் உண்மையானவர்கள்

  • @Bala.922
    @Bala.922 Před rokem +2

    Really க்ரேட் our வில்லுப்பாட்டு ❤❤

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 Před rokem +5

    அருமையான வில்லுப்பாட்டு

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Před rokem +2

    Tamilnadu got should encourage this art form. It's purely Tamil tradition. She should be given Kalaimamani award

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před rokem +2

    Very Very nice program 👏 👍

  • @manikandang5315
    @manikandang5315 Před rokem

    அருமை அருமை

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před rokem +8

    உண்மை அந்த காலத்தில் வில்லில் மணி இருக்கும் பாட்டு படிப்பவர்கள் கையில் அழகான இரு கோல் வைத்து அவர்கள் வில்லை அடித்து பாடுவார்கள் அதன் அழகே தனி

  • @pitchanarunachalam-nr9zs
    @pitchanarunachalam-nr9zs Před 9 měsíci +3

    Madhavi is Gods gift.

  • @rajakumark4347
    @rajakumark4347 Před rokem

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @SivanesanMks
    @SivanesanMks Před rokem

    Sema azhaga iruku unga villupaatu