திமுகவின் கொள்கை கூட்டணிக்கு இனி தோல்வியே கிடையாது! Dr Kantharaj Interview | MK Stalin | DMK | Modi

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2022
  • #nakkheerantv #kantharaj_interview #stalin #dmk #modi #Annamalai #bjp #ops #eps #admk #jayakumar #nakkheeran #chennaichessolympiad #chennaichess2022 #tamilinterviewlatest #latestinterview
    திமுகவின் கொள்கை கூட்டணிக்கு இனி தோல்வியே கிடையாது! Dr Kantharaj Interview | MK Stalin | DMK | Modi | BJP | EPS OPS | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 255

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před rokem +10

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Před rokem +11

    Excellent explanation Dr.Sir...🙏

  • @maniannamalai6501
    @maniannamalai6501 Před rokem +11

    Very excellent speeches of Dr. Kandharaj. More and more political realistic one as on today. Thank you very much Doctor.

  • @maleegold9104
    @maleegold9104 Před rokem +35

    ஐயா..காந்தராஜ்.அவர்களே..
    தங்களின் ‌கருத்தாழமிக்க பேச்சு
    உண்மையிலேயே திராவிட கட்சிகளுக்கும் இன்றைய தலைமுறையினர்களுக்கும் "BOOST"

  • @sundarajanalagappan8360
    @sundarajanalagappan8360 Před rokem +42

    உண்மையான பேச்சு வெட்டியாக திரியும் சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் என்னட வேலை.

  • @jaishreesrinivasan2493
    @jaishreesrinivasan2493 Před rokem +11

    🙏Wonderful Interview Sir. 👍Keep alerting Tamilnadu people by your continuous, truthful,hearty, intellectual, practical, straight forward speech. 👍👍

  • @ramram-gd2ub
    @ramram-gd2ub Před rokem +14

    சார் வரலாறு என்பதே வெற்றியும் வீழ்ச்சியும் தொடந்து வந்துகொண்டே தான் இருக்குது,,,,

  • @krishnarajn6412
    @krishnarajn6412 Před rokem +14

    DR.Sir is not only human doctor also a history Phd saute sir.

  • @sekarkumar5849
    @sekarkumar5849 Před rokem +6

    அற்புதம் ஐயா. உங்கள் பதிவு உலக மக்கள் கவணம் கவர்ந்த பதிவு. நன்றி. உண்மை உழைப்பு உயர்வு🙏💕

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 Před rokem +20

    Wonderful clearances bro keep going God bless you

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 Před rokem +29

    அதிமுக பொதுக்குழு வழக்கில் அக்கறை காட்டிய தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
    ஸ்ரீமதியின் வழக்கில் அக்கறை காட்டி விரைவில் தீர்ப்பு வழங்குமா???????

  • @karunakaran3112
    @karunakaran3112 Před rokem +5

    This gentleman is one of most intelligent and knowledgeable professional. He should live a very long and healthy life in the interested of younger generations to protect them from misguidance.

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 Před rokem +10

    அய்யா Dr அவர்கள் டெல்லி போகும் முன்னாடி நாக்பூரில் மண்டியிடப்படுவது என சொன்ன சொல் சிந்திக்கவும் சிரிக்கவும் உள்ளது நன்றி நக்கீரன் அய்யாவின் நேர்கானல் அடுத்து எப்போ என எதிர்நோக்கும் ரசிகன்

  • @sekarudaya3082
    @sekarudaya3082 Před rokem +3

    Very good historical explanation. Sanatham vellathu

  • @davidselvaraj1314
    @davidselvaraj1314 Před rokem +4

    You are genius sir.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před rokem +2

    Wow superb sir thanks

  • @davidh7413
    @davidh7413 Před rokem +1

    Good speach keep it up Dr

  • @vvaidehi6096
    @vvaidehi6096 Před rokem +7

    TN should keep on growing, elected officials and government should work on that.

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 Před rokem +22

    என் தலைவன் காந்தராஜ் அவர்கள் வந்தாலே ஒரே fun fun fun 🎉🎉🎉🎉🎉 கிளைமேக்ஸ் அட கண்றாவியே 😭😭😭😭😭😭

  • @marunachalam3422
    @marunachalam3422 Před 11 měsíci +1

    அய்யா உண்மையைசொல்கிர்கள்தமிழ்நாட்டில்திமுககழகத்தையாராலும்ஒன்றும்செய்யமுடியாது

  • @dhandapanind9884
    @dhandapanind9884 Před rokem +9

    ஐயா எப்போதும் உங்கள் பேச்சு அருமை

  • @rkgokul1
    @rkgokul1 Před rokem +5

    Well said Dr Kantharaj... our old documents of ancestors s prop. Showed only Siva madham....

  • @vasanthathangamani6506

    டாக்டர்.அவர்களின்.பேச்சு..அருமை..வாழ்க.வழமுடன்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @raveendranm569
    @raveendranm569 Před 8 měsíci

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான கருத்து

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před rokem +1

    Great Dr pl continue your speach 👍🏿

  • @arumugamkarupannan179
    @arumugamkarupannan179 Před rokem +72

    மீண்டும் பெரியார் அண்ணா கொள்கைகளை தீவிரமாக‌ பரப்ப வேண்டும்

    • @Darth_manick
      @Darth_manick Před rokem +5

      Correct

    • @bcchtchandrakantmishra2606
      @bcchtchandrakantmishra2606 Před rokem

      @@pathmankadi3993 These kind of information are the fabricated lies regularly found in whatsapp forwards... carry on... but of no use !!

    • @user-yv6om1tx3d
      @user-yv6om1tx3d Před rokem +1

      Aama vettiya avuthuttu veni veetla irunthu kaasu kudukkaama oda vendum

    • @JeganG..54558
      @JeganG..54558 Před rokem

      யாரு அண்ணா கொள்கையை 🙄🙄🙄🙄🤭🤭🤭

    • @Sjvijay8
      @Sjvijay8 Před rokem

      உன் மகளை நீயே வச்சிக்கலாம், எவனும் கற்பழிக்கலாம், உன் மனைவி எவன்கிட்ட வேணா போகலாம் பெண் உரிமை கொள்கை, இந்த பொழப்புக்கு பெயர் பெரியார் கொள்கை

  • @calvinthangasamy7836
    @calvinthangasamy7836 Před 3 měsíci

    ம்ரூதுவர் ஒரு சகலகலா வல்லவர்.. அவருக்கு தெரியாத ஒரு subject இல்லை. அவர் ஒரு சகாப்தம்... நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம்.. அவரின் தேவை நம் நாட்டிற்கு தேவை அவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு..

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram Před rokem

    Historic points excellent

  • @soundharrajan8827
    @soundharrajan8827 Před rokem

    தகவலுக்கு நன்றி ஐயா தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இவர்கள் மூவரையும் உங்கள் முன் உங்கள் முன் பார்ப்பதாகவே நினைக்கிறேன்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Před rokem +3

    Nnri aiya arumi valtukal aiya

  • @manivannanc965
    @manivannanc965 Před rokem +3

    Fine sir

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c Před 4 měsíci

    ரொம்ப தெளிவாக சொல்கிறார்😊

  • @bharathiv9582
    @bharathiv9582 Před rokem +1

    👍🙏

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj Před 10 měsíci

    Super super 👍 veralevel ayya Villupuram vck

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn Před rokem

    சரியான நெத்தியடி...

  • @RajKumar-iy4uo
    @RajKumar-iy4uo Před rokem

    Aiyya kantha Rajan wera level ❤

  • @soundharrajan8827
    @soundharrajan8827 Před rokem

    👍

  • @venkateswarinainaraj7187

    Dr Sir super super. Excellent Dr sir

  • @thangarajuthangaraju5908

    Super super super👌🌹 sir

  • @sekars3220
    @sekars3220 Před rokem

    Good

  • @manidhargalippadithan611

    First கமெண்ட்

  • @psimuruganmuruganantham8969
    @psimuruganmuruganantham8969 Před 7 měsíci

    Unmai ayya

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    🔥👌💐

  • @shanmugarajachandra9936

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @narasimhanvangalkrishnaswa3028

    Eternal values cannot be destroyed.

  • @mohamedaslam8386
    @mohamedaslam8386 Před rokem

    Nnri aiya valtukal nnri

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Před rokem +1

    வணக்கம் சார் வந்தாலே சர வெடி

  • @mohammedhaneef435
    @mohammedhaneef435 Před rokem

    Dear Respectable Team NAKKERRAN / Dr.KANTHARAJ , NAKKERRAN stands for Boldness , Courage , Integrity , Moral & Ethics. 99 % of its News is accurate. In the same way Shri.Dr Kantharaj has turned out to be an ENCYCLOPEDIA related to many subjects / Issues & Politics. He has been an EYE - OPENER for people interested in knowing the REAL & TRUTHFUL HISTORY. It will be useful to know as to whether Savarkar of RSS had been living in England during First world War and why did he come back to India. Who helped Savarkar in India financially. How was he able to expand his base in North India. Has Buddhism been in India before Hinduism. Which Historian / Seer / Philosopher found out the Numerous gods in Hinduism. Does ancient History really speaks about two epics called Ramayana and Mahabharatha. Why there is so much of problems related to religion in India. Is Hate a world phenomenon. It looks like in India politics is centered only towards religion and not on economic growth and scientific growth. Even after 75 years of Independence , Indias GDP PER Capita and standard of living is very Low. 40 years of socialism and 32 Years of Capitalism & Mixed economy has led to massive inequality among population. Still we are in the age of superstitious beliefs and faiths. Has voting Democracy been a bad idea. As we have not yet developed like USA , South Korea , Japan and Germany. These countries were hit by World War I & II , But they are the power house of world economy. But India is still struggling , Probably due to bad policies and illiteracy of voters. Where had been major mistake that have happened in Indian History and which has led to sad state of affairs in terms of overall development of India.

  • @kv6502
    @kv6502 Před rokem

    Samathanam

  • @karthicks5387
    @karthicks5387 Před rokem

    🙏💯👌👍👏🤝

  • @devarajdamo7864
    @devarajdamo7864 Před rokem +9

    இன்றைய இளைஞர்களின்கடந்தகாலவழிகாட்டி

    • @devarajdamo7864
      @devarajdamo7864 Před rokem +3

      இன்றைய இளைஞர்களின் கடந்தகால அரசியல்வழிகாட்டி

    • @kamarkamar7893
      @kamarkamar7893 Před rokem

      ¹111

  • @kalaikts
    @kalaikts Před rokem +5

    Please update srimathi's news alone

  • @puneithjain6815
    @puneithjain6815 Před rokem +3

    I saw the first few seconds of the video and I was like dood , bjp is bharatiya janta party,,bharat is there in their party name......... nextu savukku

  • @keyboardguys104
    @keyboardguys104 Před rokem +1

    Thivirra Thravidar I think today only I understood good but next 10years who will continue as PM clearly Modi he also know

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Před rokem

    💙❤💙❤💙❤💙❤👌🌹

  • @shanjawahar3969
    @shanjawahar3969 Před rokem

    கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு முட்டு.... சிறப்பு

  • @paneerselvamar3285
    @paneerselvamar3285 Před rokem

    அடகு வைத்த தமிழ்நாட்டை மீட்டேடுப்பார் தமிழக. முதல்வர் !

  • @nadodi67
    @nadodi67 Před rokem

    தீர்ப்பை கவனமாக படித்துவிட்டு கருத்து சொல்லியிருக்கலாம்.

  • @ramachandranps499
    @ramachandranps499 Před rokem +3

    அய்யா தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் DIRAVIDAM வேண்டாம்.

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Před rokem

      ஆஹா ? தமிழன் என்று உங்களை மட்டுமேதானே சொல்றீங்க ??? உங்க பேர் சொன்னாலே எழிதில் புரியும் ராமனின் சந்திரன் என்ற வடக்கன் பெயர் ?

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Před rokem

      ஆளுவதே தெலுங்கன்தான்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Před rokem

      ரகுமத்துல்லா அரேபியப் பெயர்

  • @DevNarayan3637
    @DevNarayan3637 Před rokem

    What is "Sanadanam" ?

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 Před 10 měsíci

    நீங்கள் சொல்லும் காலத்தில் திராவிடம் என்ற வார்த்தையே கிடையாது‌...இப்போது‌ தமிழர்‌ என்ற வார்த்தையே‌ உங்கள்‌ வியிலிருந்து‌ வருவதிலலையே ஏன்‌ அய்யா‌....

  • @SABAKI992
    @SABAKI992 Před rokem +3

    2:55 ஓ கமலஹாசனை நாசுக்காக சொல்றிங்களா

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Před měsícem

      கமலஹாசனை பாப்பான் என்று ஏச மாட்டான் இக்கிழவன்..........
      காரணம் இவன் மூஞ்சிக்கும் சினிமா சான்ஸ் கொடுத்து ரூ.500/= வீதம் ஒரு படத்துக்கு வாங்கி விட்டான்.

  • @kumbakonamsamayal9984

    One Man called by her parents our son the same man called by his wife Husband, The same man called by his child Father, The same man called by his sister brother. A man is called in different name in different places. Why we called Our God by Different.Name ?.kindly Explain.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Před rokem +2

    Jalra mannar and family

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Před rokem

    🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴👌

  • @sekarvignesh9937
    @sekarvignesh9937 Před rokem +1

    🤔🤔🤔🤔🙈🙉🙊

  • @zakariya-7346
    @zakariya-7346 Před rokem

    DRKHANTHARAJVAALGA..DRAAVIDAMODELSUPERVAALGA

  • @bharathiarunachalam6838

    In Tamilnadu BJP is riding by sitting on ADMK's sholder. Otherwise, BJP might have not entered in Tamilnadu..
    Because of àliance, practically we are seeing present condition of ADMK party and how much it's suffering. What to do...
    .....KOODA NATPU KEDU THARUM.....

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před rokem +1

    D m k vs bjp up

  • @chellappandic8683
    @chellappandic8683 Před rokem +3

    திராவிடன் என்று சொல்லாமல் தமிழன் என்று சொல்லுங்கள்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před rokem +1

      நீ தமிழரா...

    • @pravinsmart
      @pravinsmart Před rokem

      அவன் தெலுங்கன்.. அதுனால தான் திராவிடன்னு கோமணம் கட்டிக்கிட்டு சுத்துறான்.. உண்மை பூர்வகுடி தமிழன் யாரும் தன்னை திராவிட தெலுங்கன் என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள்...

    • @thiyagubala3973
      @thiyagubala3973 Před rokem

      திராவிடம் தமிழர்களையும் உள்ளடக்கியது சனாதனத்துக்கு எதிராக உருவானதுதான் திராவிடம் என்ற சொல்லாடல் திராவிடம் என்றால் மாற்று மொழிக்காறார்களை குரிக்கும் சொல் கிடையாது

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 9 měsíci

      😂

  • @sundaramramasamy2002
    @sundaramramasamy2002 Před rokem

    Ulagathile bayangaramana
    Aayudham edhu?
    Nilai kettu pona kandharajin
    Naakkudhan adhu

  • @ramasamyp4891
    @ramasamyp4891 Před rokem

    வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் திராவிடம் திராவிடநாடு. எனவே சனாதனம் வேண்டாம். த்ரமிள திராவிட என்றானது.

  • @botpupgplayer
    @botpupgplayer Před rokem +1

    அதையும் பார்க்கலாம் அடுத்த டைம்ல திமுக என்ற ஒரு கட்சி யே இல்லாத அளவுக்கு வாக்கு வங்கி நிறையும்

    • @dineshdinesh1263
      @dineshdinesh1263 Před rokem

      Yaaruku

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j Před rokem

      @@dineshdinesh1263 தோழர் அது அவருக்கே ஒரு சந்தேகம் தான் அதனால் தான் பேச்சுக்கு கூட கட்சி பெயரை பதிவிடாமல் பொத்தாம் பொதுவாய் பதித்துள்ளார் அவர் கருத்தை

  • @karthikayeyannsp147
    @karthikayeyannsp147 Před rokem

    Both periyar and anna will be come tamilnadu

  • @user-yv6om1tx3d
    @user-yv6om1tx3d Před rokem

    Kantharaj naidu kalapirargal andraala irunthu vandu tamil naattu makkalai ellam konna seiyalgalium sollunga

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 Před rokem

    Justice for srimathi

  • @a.wahid.1842
    @a.wahid.1842 Před rokem

    ஜெயகுமார் அடுத்தகட்ட பேச்சு நரிதனமாக இருக்கும்.

  • @vvaidehi6096
    @vvaidehi6096 Před rokem

    Sanathanaththai veraruppom, TN indigenous people should drive away Vetti sanathana groups,

  • @ARUMBHU22
    @ARUMBHU22 Před rokem

    Inthu naadaga aagum....Bharat Desam endru azhaikkappadum...

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před rokem +1

    Dr. ஐயா....அவர்களே. சங்கிகள் என்ன தில்லாலங்கடி வேலை பார்த்தாலும், AtoZ கருத்துகணிப்பு வெளியிட்டாலும் 2024 தேர்தலில் BJP-யும் அதன் அடிமைADMK-யும் தமிழக மக்களால் துடைத்தெரியப்படும்.......ஒண்ணே ஒன்னு.....தங்கை ஸ்ரீமதி மர்ம மரணத்தில் உண்மை வெளிவரவேண்டும்......அதான்.

    • @sanjeevialexander7670
      @sanjeevialexander7670 Před rokem +1

      Unmai

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 Před rokem

      இரண்டுக்குமே வாய்ப்பு குறைவு

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Před rokem

      உங்கள் தி.மு.க.ஊழல் சந்தி சிரிக்கிறதே

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Před rokem

      @@govindarajansrinivasan7069 எங்கள் தி.மு.க என்று அல்ல. அ.தி.மு.கவை விட தி.மு.க தேவலை என்பதுதான் எனது கருத்து.தி.மு.க ஆட்சியில் வளர்ச்சி பணிகள் (பொதுபணித்துறை) கமிஷன் அடிப்படை.அ.தி.மு.க பணியே செய்யாமல் முழுக் கொள்ளை.தி.மு.க சில பேர் மட்டும் ஊழல். அதிமுக நிறையபேர் சேர்ந்து பகிரங்க கொள்ளை.தி.மு.க மாநில நலன்சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தும். அ.தி.மு.க. கொள்ளைக்காகவே (ஊழல்) திட்டங்கள் செயல்படுத்தும். எது எப்படியோ ஊழல் பெருகி விட்டது. மக்கள் புரட்சி ஒன்றே ஊழலை ஒழிக்க பயன்படும்.

  • @manivannanc965
    @manivannanc965 Před rokem +4

    Journalists dr only evidence of all political scenario from late 60 to till now so he is like. Encyclopedia .. get lot of information to this young generation... He is honestly speaking truths about now a days sanitary political scenario.. fine

  • @ragu9131
    @ragu9131 Před rokem

    காந்தராஜ் அய்யா ஒரு என்சைக்ளோபிடியா...

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu Před rokem

    Modi thiru.baratheyar, velunachear amma evargalai Chennai vanthal pesuvathellam ulaga maha nadipunga sir. Makkal ellathayum koornthu gavanithu konduthan erukirargal.

  • @jothimurugesan1250
    @jothimurugesan1250 Před rokem +2

    Sudalai and Kattumaram are Pure Tamilians!!! Dr., you are also a Benami of World Richest???

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 Před rokem

    ஸ்ரீமதி கொலை விஷயத்தில் என்ன கொள்கை கூட்டணி?

  • @zakariya-7346
    @zakariya-7346 Před rokem

    YOUROPENIONSPECHVERYSUPER,.DRSTAALINSUPERCMSIR..DRKANTHANSIRSUPERSIR..VOOLALMODI...VOOLALBJPOLIGA,.VAALGADMKCONGRESS

  • @padmanabhanvenkatesan483

    வெறும் பேச்சு.

  • @SABAKI992
    @SABAKI992 Před rokem +3

    18:30 ஐயா சும்மா ஸ்டாலினை ரொம்ப தூக்கி புகழாதீற்கள் ஸ்டாலின் பெரியாரை நேரில் பார்த்தது கூட கிடையாது.
    ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெரியார் பகுத்தறிவு பாசறை மாணவன் அதை புரிந்து கொண்டு பேசுங்கள்

    • @sivakumarv3414
      @sivakumarv3414 Před rokem +3

      59 வயது நானே பார்த்திருக்கிறேன் கலைஞரின் பிள்ளை என்னைவிட பத்து வயது மூத்தவர் ஸ்டானின் கலைஞரோடு வளர்ந்தவர் அவர் பார்திருக்க மாட்டாரா, சங்கிகளுக்கு புத்தி குறைவு.

    • @SABAKI992
      @SABAKI992 Před rokem

      @@sivakumarv3414
      மிஸ்டர் சங்கி பெரியாரை தாங்கள் கூட சிறிய வயதில் பார்த்திருப்பீர்கள் அதனால் முதிர்ச்சி தன்மையோடு அவரது பேச்சையும், கொள்கையையும் பின் பற்றி உள்ளீர்களா அது தான் கேள்வி இந்த ஸ்டாலின் அவர்கள் தற்போது அவர் நிரந்தர முதல்வராக இருக்க திருச்செந்தூரில் மகா சர்வ நாச யாகம் வளர்த்தது.
      சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கோவிலில் பெருமளை வழிபட்டு சந்தனத்தை நெற்றியில் இட்டது எல்லாம் திராவிட கட்சிகளின் சித்தாந்த தலைவர்களா.
      அதற்கு தாங்கள் கருணாநிதியின் தீவிர கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் அவர் மகன் தாங்கள் என்று ஒரு பேட்டியில் ஸ்டாலினிடம் கேட்ட போது நான் தந்தையின் வழி நடப்பென் அதற்காக அவர் கொள்கையில் சிறிய மாறுபட்டுடன் செல்வேன் அது என் தமிழக மக்களுக்காக என்று கூறியதை பார்த்து விட்டு பேசுங்கள் நண்பரே

    • @dineshdinesh1263
      @dineshdinesh1263 Před rokem

      Nee paathu irukiya summa solllu

    • @SABAKI992
      @SABAKI992 Před rokem

      @@dineshdinesh1263
      நான் பார்த்தது இல்லை ஆனால் ஒவ்வொரு தமிழனின் வாழ்விலும் பெரியார் கலந்து இருக்கிறார். அது தமிழன் என்ற இன மானத்துடன் வாழ்பவனுக்கு மட்டுமே தெளிந்த விஷயம்.
      ஏன் நீ பார்த்துள்ளாயா பெரியாரை உண்மையை சொல்லு

  • @raghuraghuv5269
    @raghuraghuv5269 Před rokem

    Vandhri naaaaaaaaaigilaaaaaaaaa

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Před 11 měsíci

    ப வு த் த. ம த த் தை. அ ழி த் த.
    மா கா. அ யோ க்கி ய. படு. பாவி கள்

  • @SABAKI992
    @SABAKI992 Před rokem +4

    18:21 ஆட்சியை பற்றி கவலை இல்லை என்றால் தற்போது அனைவரும் கடந்த 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் சாதி கட்சி கூட்டணி அல்ல சாதிக்கும் கட்சிகளின் கூட்டணி என்று கூறி கொண்டு ஸ்டாலின் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி அமைந்த பிறகு திருமாவளவன் பாஜகவுடன் அணி சேருவார் என்று ஸ்டாலின் நாசுக்காக கூறியுள்ளார் அதை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @SekarSekar-dk8de
      @SekarSekar-dk8de Před rokem +1

      .என்னடா பெயர் பாகிஸ் அறிவில்லாமல் பேசாதே. ந்த மேடையிலேயே ஸ்டாலின் பிஜேபியுடன் எந்த காலத்திலும் கூட்டனி கிடையிது சொன்ன பிறகும் ஏன்டா இப்படி அறிக்கை விடுறே

    • @ramasamyyc376
      @ramasamyyc376 Před rokem

      athu nadakadhu

    • @SABAKI992
      @SABAKI992 Před rokem

      @@SekarSekar-dk8de
      டேய் கபோதி நாயே பிரதமரை மீண்டும் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று கூறிவிட்டு தனது மந்திரி கார் மீது செருப்பை கழட்டி அடித்த சம்பவத்தை ஒரு நாடகமாக நடத்திவிட்டு இந்த ஈத்து போன திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் வாய்க்கு வந்தபடி திமுக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறியவுடன் நம்பும் குறுட்டு புண்டை உனக்கு என்னடா தெறியும் தமிழ்நாட்டில் மதவாதத்தை நுழைய வைத்த பெருமையே கடந்த காலத்தில் திமுக-பாஜக கூட்டணி வைத்த கருணாநிதியே சாரும் அது தெறியில அப்பா வழியில் நான் நடப்பேன் என்று ஸ்டாலின் கூறும் போது என்ன தான் திமுக பாஜக உடன் கூட்டணி கிடையாது என்று ஸ்டாலின் வாய் கிழிய கத்தினாலும் தற்போது திமுகவில் சபரீசன் முதல் உதயநிதி ஸ்டாலின் மற்ற மத்திய மாநில மந்திரிகள் தற்போது ஸ்டாலினிடம் மாநில நிதி உதவி வாங்குவதற்கு மோடியுடன் கூட்டணி வேண்டும் என்று திமுக பாஜக கூட்டணியை எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
      அது மட்டுமல்ல ஸ்டாலின் பாஜக கூட்டணியை மறுத்தாலும் தற்போது ஸ்டாலின் ஆட்சியில் நடந்த கொண்டு இருக்கும் தலைமீறிய ஊழல் விவகாரத்தை வைத்து மிரட்டி திமுக பாஜக கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமையும் அதை புரிந்து கொண்டு பேசு தம்பி சும்மா இந்த மேடை பேச்சை கண்டு ஆனந்த கண்ணீர் வடிக்காதே இவ்வளவு ஏன் இந்த திருமாவளவனே 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்துக்குள் முதல் முறையாக எம்எல்ஏ ஆன வரலாற தெறியாமல் பேசாதே எல்லாம் போலி நாடக அரசியல் தான் நடக்கிறது.

    • @SABAKI992
      @SABAKI992 Před rokem

      @@ramasamyyc376
      அது தற்போது திமுக-பாஜக கூட்டணி மறைமுகமாக நடந்த கொண்டு உள்ளது விரைவில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி அதிகார பூர்வமாக அமையும் அப்போது இந்த பண்ணாட பரதேசி நாய் திருமாவளவனும் விசிகவில் எம்பி சீட் கேட்பான் பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே

  • @arokiasamy9572
    @arokiasamy9572 Před rokem

    ini bjp jattee ohdoo ohdoom khalam viraiveeleh. ondrei cr thondan yehnna kaiyai. mahneeyai pothee kinna irukahple. ini irukku thondans sin ahttam

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 Před rokem

    Modi will not destroy Tamil Nadu tha Dravida foolish siddantham will finish it mr kanthitaj

  • @ARUMBHU22
    @ARUMBHU22 Před rokem +1

    Ivar thelungaraagathan iruppaar....

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j Před rokem

      ஆரம்பிச்சிட்டீங்ளா?

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Před rokem

    Kantharaj ,supporting kollai goshti DMK.asset kollai for 10 generations

  • @kganeshk7019
    @kganeshk7019 Před rokem

    ஐய்யா நக்கீரன் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த காந்த ராஜன என்ன உலகமெகா தலைவரா பல தேர்தல்
    களம் கண்ட அரசியல்
    ஞானியா அறிவு ஜிவியாக தன்னை நினைத்து கொண்டு இந்த காந்த ராஜன இப்படி உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த தமிழக திமுக பதினேழு கட்சி கூட்டணி அமைத்து
    வட இந்திய தேர்தல் புரோக்கர் பிரஷாந்த் கிஷேருக்கு பல கோடிகளை வாரி வாரி இறைத்து வாகாகுறுதிகளை வாரி வாரி இறைத்து விடியல் ஆட்சி தருவதாக பொய் பித்தலாட்டம் செய்து தவறான தகவல்களை
    வாக்குறுதி களை அள்ளி அள்ளி வீசி ஆட்சிக்கு வந்து ஐநூறு நாட்கள் கடந்து விட்டது இதுவரை எந்தவொரு விடியலும் கிடைக்காமல் பாவமய்யா தமிழக மக்கள் இதெல்லாம் இந்த காந்த ராஜனுக்கு தெரியுமா தெரியாதா புரியாதா எல்லாம் இந்த காந்த ராஜன நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் இந்த தமிழக திமுக ஆட்சி க்கு வந்து
    ஐநூறு நாட்கள் கடந்து விட்டது இதுவரை இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கிடக்கிறது தினந்தோறும் நடக்கும் பட்ட பகலில் படு கொலையை திட்ட மிட்டு நிகழ்த்தும் கூலிப்படை கூட்டம் இதற்கெல்லாம் யாருய்யா பொருப்பு ஏற்ப்பது இதற்கெல்லாம் காரணம் என்னய்யா
    இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை தோலுரித்து காட்டுவதற்கு துப்பில்லை வக்கில்லை வகையில் லை என்னய்யா இந்த காந்த ராஜன இந்த தமிழக திமுக வின் ஆட்சி பற்றி விமர்சனம் செய்வதற்கு என்னய்யா தகுதி தராதரம் இருக்கிறது
    பாவமய்யா தமிழக மக்கள் இந்த காந்த ராஜனுக்கு தெரியுமா தெரியாதா புரியாதா பாவமய்யா தமிழக மக்கள் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது
    ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கி
    சீரழிந்து ‌சின்னா பின்னமாகி செய்வதறியாது திகைக்த்து தற்க்கொலை செய்து கொண்டு எத்தனை எத்தனை மரணங்கள் இதெல்லாம் என்னய்யா இந்த தமிழக திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும்
    இதைப்பற்றி யெல்லாம் இந்த காந்த ராஜனின்
    விமர்சனங்கள் என்னய்யா பாவமய்யா தமிழக மக்கள்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Před rokem

      ஐ.டி.ரெய்டு வேறு சந்தி சிரிக்கிறது.

    • @kganeshk7019
      @kganeshk7019 Před rokem

      @@govindarajansrinivasan7069 ஐய்ய்யா கோவிந்த ராஜன் சீனிவாசன் என்ன
      சோதனை கள் நடந்து
      என்னய்யா இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின்
      மகன் மருமகன் சபரீசன்
      மருமகள் மருமகள் என்று மொத்த குடும்பமும் சிக்கலில் கோடானுகோடி பணத்தை குவித்து வைத்து கொண்டு சொகுசு விடுதிகள் சொகுசு பங்களா க்கள் சொகுசு கார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் ஆஸ்தான அமைச்சர் செந்தில் பாலாஜி க்கு சொந்தமான நூறூ இடங்களில் வருமான வரி சோதனை இது வரை
      இந்தியா வில் எந்தவெரு
      மாநில முதல்வர் குடும்ப
      உறுப்பினர்கள் அனைவரும் இப்படியே
      வருமான வரி சோதனை
      களில் சிக்கி சின்னா பின்னமாகி கந்தலாகி கிடக்கிறது. இந்த ஜீ ஸ்கொயர் நிறுவனத்தில்
      இதுவரை இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஊழலுக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக பத்து நாட்கள் சோதனை கள் நடந்து வருகிறது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இதைப்பற்றி யெல்லாம் கவலை படுவதற்கு வரூத்தப்படுவதற்க்கு
      இதை பற்றி யெல்லாம் பேசுவதற்கு விமர்சனங்கள் செய்வதற்கு என்னய்யா இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக மக்கள்
      மருமகள் மகன் மருமகன் சொத்துக்கள் பினாமியாக கோடானுகோடி சொத்து க்களை குவித்து வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த தமிழக திமுக வின் முன்னாள் இன்னாள் முதல்வர்
      குடும்பங்களுக்கு கோடானுகோடி பணத்தை வாரி வாரி வழங்கும் வள்ளல் பெருமான் யாரய்யா எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது யாரால் வருகிறது எதற்க்காக யாருக்காக இந்த கோடானுகோடி பணத்தை வாரி வாரி வழங்கும் அளவுக்கு
      என்னய்யா நடக்குது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 Před rokem +1

    உங்கள் கருத்து முழுக்க ஏற்புடையதல்ல.

    • @SABAKI992
      @SABAKI992 Před rokem

      திசிஸ் கரைக்ட் பாய்ண்ட்

  • @nadesanag83
    @nadesanag83 Před rokem

    Aatu kuti ithupoandra pathivugalai paarka veandum,20000puthagam padichenu poi peasa koodaathu.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před rokem

    Kantharaj oru kurudan???? BJP ALONE STEADILY COMING UP IN Tamilnadu...

  • @ashwinrajendiran8725
    @ashwinrajendiran8725 Před rokem

    🚩🚩🚩🚩

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před rokem +3

      கலவரக்காரன்களுக்கு...சாவார்கர் வாரிசுகளுக்கு தமிழகத்தில் இடமில்லை..