How to Identify a Saint if he is Near You | Yoga Vasistam | Part 50 | Nithilan Dhandapani |Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham

Komentáře • 98

  • @ramanramaiah1447
    @ramanramaiah1447 Před rokem +15

    இந்த விளக்கம் யார் தருவார்,? எங்கள் நிதிழன் தருவார்,,,!🎉🎉🎉🎉

  • @OmgodSocial
    @OmgodSocial Před rokem +5

    இதை தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா 👍

  • @shantikanna9044
    @shantikanna9044 Před rokem +9

    மனதில் பதியும்படி சொன்னீர்கள் நிதிலன் தம்பி!நன்றி!

  • @dhandapanis1047
    @dhandapanis1047 Před rokem +10

    Congrats for 50th episode. Keep going . Thanks

  • @klintonmellow3335
    @klintonmellow3335 Před rokem +6

    Yoga vasistam is more than enough to make people to walk the path of mukthi , a person with very average intelligent can help himself in knowing ones own self just by listening to these 50 videos as a guidance, may God bless you with more curiousity to read books and make videso 🙏

  • @muthuraj9769
    @muthuraj9769 Před rokem +3

    யோகா வசிஷ்ட்டம் பதிவுகள் பார்க்கும் போது மனம் அமைதி அடைகிறது நன்றி அன்னா

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 Před rokem +1

    உங்களுக்கு நிகர் நீங்கதான்
    வாழ்த்துக்கள்.

  • @rasuaraj528
    @rasuaraj528 Před rokem +2

    வணக்கம் குரு....! 🙏நீங்கள் உங்கள் முற்பிறப்பில் பெரியதொரு ரிசியாகவோ அல்லது முனிவராகவோ இருந்திருப்பீர்கள், என்று என் மனதில் தோன்றுகிறது. இதனால் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது ஒரு பரமானந்தம் தரும் குரு.❤🙏🙏🙏

  • @gunasekaran2584
    @gunasekaran2584 Před rokem +3

    யோகவஷிஷ்டம் பதிவே தொடருங்கள். மனம் அமைதியடைகிறது நன்றி

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Před rokem +2

    நல்ல பதிவு. ஒரு குழந்தை தன் ஆர்வக்கோளாரால் தவறுகள் செய்ய செய்யத்தான் நல்ல கருத்துக்களை தன் பெற்றோர்கள், பெரியோர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியும். அதே போல்தான் நம் ஆன்மாவும் என்று இன்றைய பதிவில் விளக்கி உள்ளீர்கள்.🙏🙏🌼🌼

  • @anandhi3855
    @anandhi3855 Před rokem +2

    ஆவதும் உடலால்...- அழிவதும் உடலால்...
    அறிவும்- மனமும் கைகோர்க்குமா🤔??

  • @user-jj3cj8fk2z
    @user-jj3cj8fk2z Před rokem +1

    ஒவ்வொரு முறையும் எழும் வினாக்களுக்கு தொடர்ந்து பதில் தழும் தோழமையே நன்றி

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Před rokem +1

    யோக வசிஷ்டம் பதிவிட்டமைக்கு நன்றி நித்திலன். தயவு செய்து யோக வசிஷ்டம் நாளையும் பதிவிடவும்😊

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Před rokem +1

    The moment you realise the difference between sat and asat or real and unreal we win and get moksha living in this world . Beautiful explanation of yoga Vasishta nithilanji

  • @Shirdi-Saihome
    @Shirdi-Saihome Před rokem

    ஞானமே இந்த மனித பிறவியின் நோக்கம் ஞானத்திற்கு தேவை அன்றாட வாழ்க்கையில் உண்மை சத்தியம் மற்றும் குருவும், குரு அருளும் சகோதரரே

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 Před rokem +1

    மக்கள் தொகை செல்கின்ற வேகத்தை பார்க்கும் போது அனைவரும் பிறவா நிலை அடைவார்களா என்பது காலம் தான் பதில் சொல்லும்.? கல்கி அவதாரத்தின் போது பிறவா நலையை அடைய வைப்பார் என்பதுதான் நான் நினைக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @gunakn4508
    @gunakn4508 Před rokem +1

    ❤...நாளை தொடரவும்...❤
    குரு கடாட்சம் ✋

  • @marris4156
    @marris4156 Před rokem

    Nice one ND, continue as well tmrw

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Před rokem +1

    நன்றி தம்மை வணங்கும் வணக்கம்

  • @jaysphere7519
    @jaysphere7519 Před 8 měsíci

    'All knowledge is garbage. Until then, it is precious'. Jayananda Giri.

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Před rokem +1

    This is excellent bro, please continue with laws of the spirit world. We need to finish that as well right? Thanks for your wonderful naration and explaination its exciting to hear it in your voice with your humor. You are gifted with this knowledge in such a young age and this allows you to be alert and do the right thing in the journey of life. Stay Blessed. May the Source be with you always.

  • @surej6071
    @surej6071 Před rokem +1

    Yoga vashishtam always ❤

  • @bepositive6017
    @bepositive6017 Před rokem +1

    Super your all vedios are very usefull for me...🙏🙏👍 thank you...nanum antha nilayil irupathaga unarkiren....🙏🙏👏

  • @Kurious_Sapien
    @Kurious_Sapien Před rokem

    Thanks bro. Please continue yoga vashistam

  • @umamaheswari5462
    @umamaheswari5462 Před rokem +1

    நீங்கள் என்ன விதமான தியானம் செய்வதால் உங்களால் ஆன்மாவை அறிய முடிந்தது.? மந்திரம் அல்லது அமைதியா தியானம் பண்ணுவிகளா?? எவ்வளவு நேரம் செய்வீர்கள் தினமும்??

  • @suresshm
    @suresshm Před rokem

    Congrats on the Vashistar Yogam 50th Golden Jubilee video.
    Hard work to study, understand, interprete, guide and teach us. Really appreciate it very much bro ❤

  • @elumalaikumaresan7058
    @elumalaikumaresan7058 Před 6 měsíci

    Hi Brother, Recently following your channel. You are doing good work. I admired your videos and spiritual informations. Keep doing your good work bro.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Před rokem

    Vanakkam Nithilan!

  • @ssmsathish
    @ssmsathish Před rokem

    Great service 🙏🏻🙏🏻

  • @ganeshm8510
    @ganeshm8510 Před rokem

    Thanks bro... timely vdo for me....

  • @manickaveljeyapandian1050

    நன்றி அண்ணா😊

  • @janathramya777
    @janathramya777 Před rokem

    Super Explanation feeling peace

  • @nquanta1548
    @nquanta1548 Před 8 měsíci

    Thanks for these video sir ❤️👍🔥🔥

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem

    Romba thanks anna ❤

  • @R-user63
    @R-user63 Před rokem

    Nandri!!

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před rokem +2

    Om Nama shivaya💙💙💙💙💙

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @sangeethav1729
    @sangeethav1729 Před rokem

    Very nice video 👍👍

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 Před rokem

    Super bro... Laws of spirit world plssss... Rombha nal aidichu

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem

    Continue Anna ❤

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    வணக்கம் நித்திலன். மிகவும் சரியான பதிவு , இதற்க்கு மேலும் வேறு ஏதாவது விளக்கங்கள் இருக்குமா என்று தெரியவில்லை ஆம் தம்பி. நல்ல காணொளி ஆம். நன்றி 🙏 நித்திலன் 🐞🍀🫡 இவன்லஷ்மி

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht Před 7 měsíci

    Oh my god nikithan உனக்கு oru velai antha முக்திக்கனா markahai antha kadaul kurrivitaro yanra sandaham thonruhirathu👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuraj9769
    @muthuraj9769 Před rokem +1

    நாளைக்கும் யோக வசிஷ்ட்டம் பதிவுகள் போடுங்க நன்றி அன்னா

  • @lathamani2883
    @lathamani2883 Před rokem

    Thanks a lot 🙏🙏

  • @destiny6163
    @destiny6163 Před rokem +1

    Thanks 🙏

  • @ManojKumar-gg4hk
    @ManojKumar-gg4hk Před rokem +1

    Vanakam ❤

  • @gomathimarisami2746
    @gomathimarisami2746 Před rokem +1

    Laws of sprit world podunga thambi

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Před rokem +1

    வணக்கம் நித்திலன்

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 Před 11 měsíci

    வெகுநாள் சந்தேகத்திற்க்கு
    இன்றைக்கு பதில்

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem +1

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @mahalingam1731
    @mahalingam1731 Před rokem +1

    Super sir
    Thankyou sir
    🙏🙏🙏🙏🙏 sir.

  • @rajalingambuvaneshwari3073

    Super anna counties next video

  • @rajeshb4925
    @rajeshb4925 Před rokem

    Super bro

  • @saravanans3422
    @saravanans3422 Před rokem

    Karungali malai ... Scam pathi awareness video pannunga bro

  • @arunn9879
    @arunn9879 Před rokem +1

    காகபுஜண்டர் Video போடுங்கா

  • @ramamoorthy2652
    @ramamoorthy2652 Před rokem

    Yes, Dr. Nandahagopal told, Gold can be extracted from Human tung.

  • @perumalr9756
    @perumalr9756 Před 11 měsíci

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @raja.p1418
    @raja.p1418 Před rokem +2

    நாங்கள் கேட்டாலே பதில் சொல்லாதே. ஒரு பெண் கேட்டால் மட்டும் உடனே பதில் சொல்லி வடு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya Před rokem

    வணக்கம் அண்ணா...

  • @selvibm6293
    @selvibm6293 Před rokem +1

    தொடரவும்

  • @MrINR
    @MrINR Před rokem

    வணக்கம் ஐயா, நலம் நலமறிய ஆவல்.
    ஐயா அனைத்து நாயன்மார்கள் பற்றியும் ஒவ்வொரு நாளில் வீடியோக்களாக போடவும் ஐயா.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      There is a playlist already made for Nayanmar Sir. Have made many videos about them

  • @ktselvam3004
    @ktselvam3004 Před rokem

    வணக்கம் அண்ணா 🙏👍😊

  • @c.sramakrishnan740
    @c.sramakrishnan740 Před rokem

    Sir.can u say siddhar noolukal transilayed to how many languages. Eg akathiyar,bhogar, thirumoolar....⁸

  • @ayothih4255
    @ayothih4255 Před rokem

    Kannan: like yoga vasishtam, one of the very best book is THE BOOK OF MIRTHATH. Pl go through

  • @logananthan476
    @logananthan476 Před rokem

    Iblon pathi fulla solluga anna ?😁
    My oppinion:prabanjan ( 🎶🔊🔔sounds and lights🌞🔥💥)Tala oruvanadhu Anna.
    🔔🔔🔔Sounds and🔥 💥🌞lights iethula iblon💨💦🪨🌞☁️🌏connect aerukku Anna.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před rokem

    That is RAKING my brain

  • @mirattalrowthiram225
    @mirattalrowthiram225 Před rokem

    Poogar7000 pathi pootuga bro

  • @suresshm
    @suresshm Před rokem

    Still I fail to understand how did Ramar married Seetha and went to war with Ravanan after all the teachings by Vashistar.
    Instead Ramar could have been like Mahaavatar Babaji to enlighten mankind as a living guru.
    Just whats running on my confused mind.

  • @anandabhi6159
    @anandabhi6159 Před rokem +1

    வணக்கம் 🙏

  • @sunderasane.8842
    @sunderasane.8842 Před rokem

    Om Namo Narayanaya 🙏

  • @dyprabhushankar
    @dyprabhushankar Před 5 měsíci

  • @selvakumaran3098
    @selvakumaran3098 Před rokem +1

    🙏

  • @Ramani143
    @Ramani143 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kckollywoodcinemamasspicture

    🙏🏻🙏🏻🙏🏻

  • @selvibm6293
    @selvibm6293 Před rokem +1

    🙏🙏🙏

  • @manis7402
    @manis7402 Před rokem

    Laws of sprit world parkalam anna

  • @saravananrajan691
    @saravananrajan691 Před rokem

    Sir, I believe you haven answer how we to identify a saint when we are near him ??

  • @universe1994.
    @universe1994. Před rokem

    Hi bro

  • @hariramF5
    @hariramF5 Před rokem

    👍🏼

  • @baranibarani3518
    @baranibarani3518 Před rokem

    ❤🥰

  • @kamalaa3007
    @kamalaa3007 Před rokem +1

    Ilike your headtitleitself good want to read more and to under stand more

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před rokem +1

    Your Greeting at the start of your video?? I am not getting. Please forgive me for asking. I am taking my brain, pretty soon......I don't want to think of the outcome. I am not a SAINT 😭

  • @OmgodSocial
    @OmgodSocial Před rokem

    அண்ணே கிருஷ்ணர் ஜீவமுத்துறையில் வருவாரா விவேக முத்தரில வருவாரா

  • @paramporul1988
    @paramporul1988 Před rokem

    பரமாத்மா

  • @keerthivasan3183
    @keerthivasan3183 Před rokem

    🤝❤👏👌🏽🙏🏽😍😘👌🏽ஐ லவ்யு நித்தி

  • @yuvarajkannan0044
    @yuvarajkannan0044 Před rokem

    பிரம்மத்திற்கும் பர பிரம்மத்திற்கும் என்ன வித்தியாசம் அண்ணா...🤔

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před rokem

    Mikka nandri Iyya 🙏 👍

  • @radhakanna1982
    @radhakanna1982 Před rokem

    Chith yai nganathoda paaka iravan arulattum.,😊

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před rokem

    இந்த உலகமெல்லாம் அன்பருக்கு உதவிசெய்யும் துஷ்டருக்கு நலமுடன் நரகம் தந்துநற்பதம் சிலர்களித்து மரளியின் மரளிகேளாய் வருத்தம் நீ படவே வேண்டாம்

  • @rismiyabanu4039
    @rismiyabanu4039 Před rokem

    Ivanga number send me

  • @suryaom9974
    @suryaom9974 Před rokem +1

    🙏🙏🙏

  • @keerthivasan3183
    @keerthivasan3183 Před rokem

    🤝❤👏👌🏽🙏🏽😍😘👌🏽ஐ லவ்யு நித்தி