தெருவையே தெறிக்கவிடும்! சேலம் பாசிப்பருப்பு டிபன் சாம்பார்😋Tiffin Sambar Recipe in Tamil|Idli sambar

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #Idlisambar
    #Samba
    #Tiffinsambar
    #hotelsambar
    #salemtiffinsambar
    cookwithsangeetha
    Hi friends!
    In this video I shared my Salem tiffin sambar.i am from Salem so my place most of them make this Sambar really very simple but taste very very tasty for mainly idli dosa.Friends pls if you hav faith with me please try once this recipe.very tasty.i made v simpl method .
    Hope you all enjoy this recipe.
    LIKE SHARE SUBSCRIBE
    #CookwithSangeethachannel

Komentáře • 648

  • @medicines4601
    @medicines4601 Před 3 lety +28

    திருமதி அவர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம்! உங்களுடைய the combinations of ingredients, these really aromatics, deliciously... Today 01-Aug-2021 came from night shift duty prepared, had have tiffan sambar with idili. Enjoyed! One more thing, your innocent , explanation, demo,camera shoot high definition overall everything very good saying as a family person. Thanking your for hard word!

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 3 lety

    Hi friends please join ❤️watch video and support me and after watch give your feedback thku so much.love you all❤️🙏

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 3 lety

    Hi friends video coming soon ❤️. please give your 👍likes and support me.thku so much for your support friends ❤️❤️❤️love you all.

  • @UjijdhxedYyhk
    @UjijdhxedYyhk Před 3 lety +12

    சங்கீ சும்மா சொல்லிகொடுக்காம எப்பிடி சாப்பிடணும்னும் சொல்லி குடுக்குறயே தங்கம் ithu வேற லெவல்லடா வாழ்க எனக்கு யாரையும் வாழ்த்திதா பழக்கம் i am a theacher

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +2

      Thank you my sweet heart.means lot for your hearty wishes

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      When I was studied my AIM I want become a teacher .but Les mark not get sheet.i lov teacher

  • @krv254
    @krv254 Před 2 lety +6

    Today i tried this superhit sambar.. my husband and son had more idlis than they usually would have...thank you for this extremely flavorful recipe🙏🙏🙏👍👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thkuuuu so much

    • @rajadurais564
      @rajadurais564 Před 2 lety

      ஏ புள்ளை நம்ம ஊர் இட்லி சாம்பார் செய்து நீ சாப்பிட்ட போது எனக்கு சாப்பிட ஆசையாகிழட்டது சூப்பர் நன்றி

  • @vithyasrin17
    @vithyasrin17 Před 3 lety +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்லோ அருமை நன்றிகள் உங்க தமிழ் அழகு அனைத்து சமையல் சூப்பர் சகோதரி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Omg such a motivational msg from you thku so much.if u believe me pls try once this recipe.v simple recipe but taste really supara irrukum Inga thku

  • @kavitha2425
    @kavitha2425 Před 2 lety +1

    Sister today dinner ku indha sambar pannean en husband en ponnu paiyan a kuruma nalla irukku solrangha sambar ah kuruma va theriyamale en paiyan nalla kettu kettu vangee saaptan sister neengha sonna matheri idli kaali aaghudho illayao sambar kaali ayurichu neengha sonna matheri super sister en paiyan sambar saapdamattan aana unga style la pannadha virumbi saapttan tnq so much sister coming sunday unga thalappa kattu briyani dhan panna porean

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Vvv happy Inga really ur great u made it as i said that's y came well i should say thks to u becuse u made it

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 2 lety +7

    ரசித்து சொல்லி கொடுத்து சாப்பிட வேற கற்றுத் தருவது... மாஸ் பேபி. 🌹

  • @mohanapriya420
    @mohanapriya420 Před 3 lety +6

    Superb Sangeetha. unga explanation solla varthaiye illa. உங்க கையில இருந்து எடுத்து sapittiruvom போல இருக்கு. Simple but superb and different by adding sombu with coconut.

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 Před 2 lety +1

    Iam also from Salem,I left Salem 40 years ago.god bless you my child. God bless you, keep going. 🙏🙏🙏👍

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Před rokem +1

    Avar pesum azhage thani .rasikka theriyanum.she is so confident .

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 Před 3 lety +5

    Can't resist doing and eating this. The way you explain the recipe. என்ன ஒரு அருமையான ரசனை உங்கள் வார்த்தைகளில். Hats off chef madam

  • @kavithakavitha1999
    @kavithakavitha1999 Před 2 lety +3

    Just now Sambhar vachi saptean , Sambhar semmaaaaa taste, awesome

  • @rsjeshwarisanthanakrishnan6340

    ஸ்டார் சங்கீதா சிம்புளாக அழகா சொல்றீங்கம்மா திருவருள் துணை இருக்கட்டும் ம்மா நீங்க சொல்ற மாதிரியே செய்வேன் அருமை யாக இருக்குது என்று எல்லோரும் பாராட்டுவாங்கமாமா

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 Před 3 lety +5

    அற்புதமான சமையல் கலையை அழகாக சுவையாக
    கற்று கொண்டேன். சேலத்து பொண்ணுக்கு மிக்க நன்றிகள். வாழ்க நலமுடன் 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      மீண்டும் தங்களது மெசேஜை கண்டேன் மனமகிழ்ந்து மிக்க நன்றி தங்களது பாராட்டுக்கு எல்லையற்றது மகிழ்ச்சி இரவு வணக்கம்

  • @selvanayagimanivannan699
    @selvanayagimanivannan699 Před 2 lety +2

    Amazing taste.naa senju paarthen.really awesome.i am preparing only coconut oil for all the dish.

  • @jeevigiri6832
    @jeevigiri6832 Před 2 lety +4

    Mam I tried it today for breakfast.. Really awesome taste and delicious for dosa.. My husband appreciated me.. Thanks a looot😀🥰

  • @Radarroad5
    @Radarroad5 Před rokem

    ! ! ! உங்க தமிழ் அழகு , அருமையான ரசனை,சூப்பர் சகோதரி, சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்லோ அருமை நன்றிகள் ! ! !

  • @selvarajsengodan8903
    @selvarajsengodan8903 Před 3 lety +3

    நானும் ஆத்தூர்தான்..
    உங்க சமையல் அருமை.. ஆனா நீங்க பேசறது அதைவிட அழகா இருக்கு.. இன்னைக்கே செஞ்சிட்டு நாளை கமெண்ட் எழுதுகிறேன்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      ஐயோ எங்க ஊரு எந்த இடம் டா நீங்க கரெக்டா ஒரு பேரு சொல்லுங்க கண்டிப்பா ஐயோ எனக்கு சொல்லவே வார்த்தை முட்டுது இங்க நீங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி நான் பிறந்த ஊர் வரையில் முன்னோடி வீடியோ சேர்ந்து இருக்குன்னு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இதை விட மகிழ்ச்சி வேற ஒண்ணுமே இல்ல இந்த ரெசிபி சும்மா வாய் வார்த்தை கிடையாது நிஜமாலுமே சொல்றேன் ரொம்ப எளிமையான முறை அதைவிட டேஸ்ட் சூப்பரா இருக்கும் செஞ்சு பாருங்க நான் சொன்னேன் இதே முறையில் செஞ்சி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு திரும்பவும் நாளைக்கு வந்து சொல்லுங்க உங்களுக்கு இரவு வணக்கம்

    • @jmeena5959
      @jmeena5959 Před 3 lety +1

      அருமை மா,நானும் ஆத்தூர் தான்,👌👍💐😘

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      @@jmeena5959 ஓ சூப்பர் உங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க ஆத்தூரில் எங்க இருக்கீங்க ன்னு சொல்லுங்க ராசிபுரம் ரோட்ல இருக்கற ஹவுசிங் போர்டில் தான் எங்க அம்மா வீடு இருக்கு நான் இருக்கிறது கேரளாவுல ஆனா நாங்க பெங்களூரில் செட்டில்

    • @jmeena5959
      @jmeena5959 Před 3 lety +1

      ஆத்தூர் அருகில் தளவாய்பட்டி 😘👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      @@jmeena5959 oh really super pa. vvv happy my place.thku so much

  • @terracottajewelryaaradhnas4908

    Hi Mam :) Tried this recipe today ,tasted so well ,All my Family members complimented, Thank you for sharing ❤

  • @user-mr2nz8sn9r
    @user-mr2nz8sn9r Před 2 lety +2

    உங்க விடியோ பார்த்தா ஒரு நாளைக்கி ஒரு ஜீபி நெட்டு ஆகும்

  • @krishnanponni5486
    @krishnanponni5486 Před rokem

    Thanks sangee intha sambara oru time senjan eanoda ponu varathulaone time saiya solrda thanks so much

  • @umadevi1716
    @umadevi1716 Před 3 lety +2

    உன் வீடியோவை பார்த்து இப்போதே செய்து விட்டேன்.சூப்பர்

  • @malasinniah37
    @malasinniah37 Před 3 lety +8

    Today i tried your recipe, It's simply Super!!!
    I love it.Thank you for your recipe, Sister👌👌👌👌👌🙂

  • @mangaikanagu3387
    @mangaikanagu3387 Před 2 lety +1

    சங்கீதா எங்க அம்மா இந்த குழம்பு செய்வார்கள் நாங்களும் சேலம் தான் என்னை கல்யாணம் செய்து கோவை மங்கை 👌👌👌👍

  • @parveenparveen153
    @parveenparveen153 Před rokem +1

    Today na try panna semmaya iruthuchi sis neega semmaya solli thariga

  • @stellajudith5169
    @stellajudith5169 Před 3 lety +1

    நாங்கள் மதுரையில்டிஃபன்சாம்பார் பாசிப்பருப்பில்தான் எப்பொழுதும் செய்வோம். ஹோட்டலில்தான் துவரம்பருப்பில் செய்வார்கள். தேங்காய்சோம்பு அரைத்துப்போடமாட்டோம். சிலபேர் தாளிக்கும்போது கடுகு வெந்தயத்துடன் சோம்புபோடுவார்கள். நல்லெண்ணையில்செய்வோம். ஸ்டெல்லா ராணி /மதுரை

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      ஓ சூப்பர் உங்க உங்க மெசேஜ் பார்த்து ரொம்ப சந்தோசம் ரொம்ப நன்றி சோம்பு தேங்காயை அரைத்து விட்டு பாருங்க சோம்பு கம்மியா தான் பொண்ணு இல்ல கசப்பா இருக்கும் சோம்பு கம்மியா தேங்காய் போட்டு அரைச்சு பாருங்க செம சூப்பரா இருக்கும்னு நல்லா இருக்கு ஒரு வாட்டி நான் செஞ்ச மாதிரி இதே மாதிரி செஞ்சு பாருங்க செஞ்சு பார்த்துட்டு அப்புறம் நீங்களே சொல்லுங்களேன் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி

  • @mohamednowshin7608
    @mohamednowshin7608 Před rokem +1

    50 gm parupuku evvalavu thakkali podanum thengai evvalavu podanum sollunga sis pl

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      நான் 100 கிராம் பருப்புக்கு பணம் செஞ்சிருக்கேன் நீங்க நான் போட்ட அளவுல பாதி பார்த்து போடுங்க

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 Před 2 lety +3

    Awesome taste .Today I made.Never before I ate pasiparupu sambar like this.Excellent.wow.Keep briefing us with this type of tasty food.

  • @amuthavallid5968
    @amuthavallid5968 Před 3 lety +1

    நிங்க சொல்ற. பக்குவம் சாப்பீட அவசியம் மீலை பேச்சு நன்றாகவே யீருக்கு சீஷ்டர் சுப்பர்

  • @santhisanthikannan3959
    @santhisanthikannan3959 Před rokem +1

    நானும் ஆத்தூர் தான் சிஸ்டர் அனைத்து சமையல் சூப்பர்

  • @kirshnamurthi5861
    @kirshnamurthi5861 Před 3 lety +1

    Mam anga vitla daily unga samayala saithu asathuran ponga sairathu nathana apdinu dauta eruku mam unguluku romba Thanks mam ennum romba resibe podunga mam na saithu a husband kita nalla paru vanguran mam gud bless you mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      Sure dear.follow my videos definitely u wil able to mak taste.plse enakaga thus recipe make one time really supra irrukum.tmr this recipe coming dear thku much sweetheart ❤️

  • @lakshmiramamoorthy9170
    @lakshmiramamoorthy9170 Před 3 lety +1

    ஏய் நீ யாரெடி நீ யாரு பெத்தா உன்ன அம்மாடி உன்னை ரொம்ப ரொம்ப எனக்கு பிடிக்கிது செல்லம் வாழ்த்துக்கள்

  • @amuthad3435
    @amuthad3435 Před 3 lety +1

    எங்க ஊரு டா சூப்பர் சகோதரி. வாழப்பாடி தான் ரொம்ப ரொம்ப சந்தோஷம் டா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Omg super Inga I was expected msg from my place I am vvvv happy ma.thks a lot.

  • @chana6834
    @chana6834 Před 2 lety +3

    Hats off to u for this easy yummy and tasty sambar recipe .I tried today for dinner..the best combo for idli..and i know it will taste more yummy for dosa too .wow Sangeetha .tq

  • @PriyaPriya-je9xe
    @PriyaPriya-je9xe Před 3 lety +2

    Unga samiyal romba pudecheruku akka thanks akka

  • @viswaraje8441
    @viswaraje8441 Před 3 lety +3

    Your introductory speech itself shows your sambar's taste and smell reached Ahmedabad. Still I watch and try this sambar
    ❤️❤️😭

  • @sangeethas8921
    @sangeethas8921 Před rokem

    Thku you all

  • @gopikab5969
    @gopikab5969 Před 2 lety +2

    Akka super ra irruku neinga pandratu allama Super ra irruku... ainga amma your fan food allama neinga Super ra siringa keep going akka take care and tq so much akka

  • @littleangelqueen7825
    @littleangelqueen7825 Před rokem +1

    Sangeetha nanum Salem Attur Than neenga pesura style alaga irukki ungala nenaicha perumaiya irukku My name Thangam...

  • @Karthikdharun
    @Karthikdharun Před 2 lety +1

    Appappaaaa...unga unga food taste polave.. unga speechum taste aa irukku ....unga vedio la cooking tips thaan naan athigam kavanikkiren ..

  • @pinkykrithika8413
    @pinkykrithika8413 Před 3 lety +6

    I tried this sambar today. Its so tasty. Couldn't stop eating. My daughter loved it too. Thank you so much for sharing this sambar recipe.

  • @aarthiaarthi3048
    @aarthiaarthi3048 Před 2 lety +4

    Your speech and cooking sema sister 🥰

  • @premalatha8250
    @premalatha8250 Před 2 lety +1

    சங்கீதா புள்ள பேசறது பக்கத்து வீட்டு புள்ள சமையல் சொல்லி தர்ற மாதிரியே இருக்கு. நம்பி சமைக்கலாம் சூப்பரா இருக்கும் 😍

  • @Valarmathi25581
    @Valarmathi25581 Před 11 měsíci

    I tried this sambar yesterday it came out very well.

  • @vasantharajan9191
    @vasantharajan9191 Před rokem

    நீங்க பேசற பேச்சும் தல அசைவும் உங்க உணவு தயாரிப்பதற்காக அழகாக உள்ளது உணவும் taste super geethma i love u ma

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Před 3 lety +1

    நீங்கள் சொல்கிற ஓவ்வொரு பதிவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @y.d.anusri0495
    @y.d.anusri0495 Před 2 lety +3

    I try this today. Superb. Thank you ❤️ ❤️ ❤️ ❤️

  • @baskaranbaskaran1026
    @baskaranbaskaran1026 Před rokem +1

    அக்கா உங்க பேச்சு அருமையா இருக்கு. உங்க சமயலும் அருமையா இருக்கு 👌👍❤️

  • @gopalakrishnand968
    @gopalakrishnand968 Před rokem +1

    உங்கள் பேச்சும் அருமை உங்கள் சமயலும் அருமை சிஸ்டர் ‌

  • @sivasmart4643
    @sivasmart4643 Před rokem +1

    Akka romba thanks. Naan today idha senjen very very taste. Thanks alka

  • @subalakshmi7026
    @subalakshmi7026 Před rokem +1

    By following Pongal recipe, sambar , chutney , everything came out really well thankyou for the awesome & wholesome food & lovely manner of explaining, describing & exhibition! Keep do the same, best wishes .. god bless , good day 👍✨🎉!

  • @ksumathi5868
    @ksumathi5868 Před 3 lety +3

    Ninga solura vithame azaga iruku sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Thank you so much for your comment dear.like this msg encouraging me.

  • @noorjahanrahamathulla2461

    Simply Super👌

  • @pugalvelpugalvel2843
    @pugalvelpugalvel2843 Před 3 lety +6

    Madam sambarai veda unga speech romba romba sweeta irrukku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Ungaluku kodana nanri inga.manasu rombha kastama iruthuchu.before you I got one comment .Nanu rombha paysurn Vai kurakaum nu comment vathuchu.i was thinking delete this video! But I ga Nalla comment kuduthathukuboiraguthan video delete pana waydamnu ninachan Inga thks a lot inga

  • @sakilabanu1240
    @sakilabanu1240 Před 2 lety +1

    Ungalukkagave ... unga speech video pakkanumpola irukku
    Sister....like u sis

  • @muthuselvi815
    @muthuselvi815 Před 2 lety +2

    சங்கீமா வேற லெவல் செல்லம் உங்கள் சமையல் அனைத்தும் சூப்பர் மா

  • @susimitha1137
    @susimitha1137 Před 3 lety +4

    சாம்பார் சூப்பர் செய்தாயிற்று சகோதரியே

  • @kalpana8729
    @kalpana8729 Před 2 lety +1

    Karam ku only greenchilli matum dhana sis..tmrw i try

  • @hasinaabdul8846
    @hasinaabdul8846 Před rokem +1

    பொங்கலுக்கு நல்லாயிருக்கு மாவட்டம் சிஸ்டர்

    • @hasinaabdul8846
      @hasinaabdul8846 Před rokem

      பொங்கலுக்கு இந்த சாம்பார் நல்லாயிருக்குமா சிஸ்டர்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      பெஸ்ட் இட்லி தோசை ஐ ஆல்ரெடி அப்லோடு பொங்கல் சாம்பார் ப்ளீஸ் ட்ரை தட்

  • @shanmugapriya9438
    @shanmugapriya9438 Před 2 lety +1

    Me too salem sister salem sapatae sema taste thane 😍😋

  • @shobanag7146
    @shobanag7146 Před 3 lety +1

    Konja naala unga vedio paathen.eppa daily pakkuren.samayal ellamey 👌👌👌👌👌👌👌👌

  • @susheelag3090
    @susheelag3090 Před 2 lety +1

    Sangeeth nan try pane romba nallaerkedu thank u

  • @sakthicreations5898
    @sakthicreations5898 Před rokem

    ஹலோ சங்கீதா மேடம்.சாம்பார் வேற லெவல் . ம்ம்ம் yummy .

  • @shahroshandhavood744
    @shahroshandhavood744 Před 3 lety +2

    Unga resipi nalla iruku,adhavida neenga sollra vitham super....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      Good morning I saw all your msges thku so much for your reply and feedback

  • @vaiyapurisumathi5594
    @vaiyapurisumathi5594 Před 3 lety +1

    Meduvadai oil ellamal eppadi seivadu and kadalai paruppu masal vadai sapta erukkumaru seidu kattungal nan seium masal vadai kallumari erukku suvaium ellai vedio podungal madam

  • @Arunv653
    @Arunv653 Před 2 lety

    Enna company mixie use pandringa sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Hey this old ya.nw i bought NW Usha food processor i feel that's good

  • @sahulhameed8706
    @sahulhameed8706 Před 3 lety +2

    Super cook and and nice tasty all food I try my self

  • @santhisenthilkumar2164
    @santhisenthilkumar2164 Před 2 lety +1

    Sangeetha iniku than 1st time unga video parthen ❤️ paaaa sema udane dinner ku ithndha sambar senjen . Romba romba super a irundhuchu yen ponum payanum extra 2 idlly sapitanga 😀 aprom yena udane subscribe paniten 😀😀next unga takkali rasam than naliku 👍🏻inimel than unga yella recipe um parkanum

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Vvv happy. எச்சிலை இந்த மாதிரி தக்காளி ரசம் நீங்க வேற எந்த யூடியூபில் இருந்து எந்த வீடியோ லிமே பார்த்திருக்க முடியாது இது என்னுடைய போன் கிரியேஷன் இந்த தக்காளி ரசம் நீங்க பயங்கரமான ஆளு சூப்பர் செலக்ட் பண்ணி இருக்கீங்க என்னுடைய ரெசிபியில் தக்காளி ரசம் வந்த செம்மையா இருக்கும் எங்க வீட்டுக்கு வரீங்களா இது எப்படி செய்வேன் கேட்பாங்க இன்கிளுடிங் எங்க அம்மாகூட ரச சூப்பரா இருக்கு அப்படின்னு சாப்பிடுவாங்க அவ்வளவு சூப்பரா இருக்கும் எனது நண்பர் செய்யற மத்தவங்க மாதிரி நான் என்ன அளவில் சொன்னாலும் அதே மாதிரி போடுங்க உங்க வீட்ல பசங்க இருந்தாங்க மிளகு கொஞ்சம் கம்மியா போடுங்க காரம் அதாவது பச்சை மிளகாய் அதெல்லாம் கொஞ்சம் கம்மியா போடுங்க நல்லா கொஞ்சம் கூட போடுங்க 2 கட்டி போன்று போடுங்க அப்புறம் சூப்பரா இருக்கும் நீங்களே நாளைக்கு வச்சுட்டு சொல்லுங்க ஓகேவா தேங்க் யூ ஐ லவ் யூ குட் நைட்

  • @sibisuruthit9622
    @sibisuruthit9622 Před rokem +1

    I tried this today...sema taste...thank u for sharing this sis❤️🤩

  • @kalavathi8287
    @kalavathi8287 Před 3 lety +2

    Tried it tdy Sangeetha, as promised turns out yummy. Thanks thanks thanks

  • @divyarajakumar2948
    @divyarajakumar2948 Před 3 lety +1

    Akka Neenga Pesarathe romba Nalla irruku

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Před 3 lety +1

    Ammadi unga alambal thangamudila. Neenga sapitae kollureengamma. Nangalum idli sambar uthe mathiri seivom. Arisi, venthayam konjam varuthu power panni poduvom. Perungayam illaiya?

  • @rajalakshmi837
    @rajalakshmi837 Před 2 lety +2

    Sooper Nallaike seiyanum 👍

  • @abimythi1991
    @abimythi1991 Před rokem +1

    Its came out very well.. all the credits go to my sangee darling... 😍😍😍😍😍😍😘 Keep it my daing....

  • @arunkumar-hc6mf
    @arunkumar-hc6mf Před 2 lety +1

    Arumai sister

  • @kalpana8729
    @kalpana8729 Před 2 lety +1

    Coconut oil different vasam varadha sis..

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 Před 3 lety +4

    Super madam kalakkala pesaringa good definition 🙏🏻🙏🏻

  • @sadayarkoil
    @sadayarkoil Před 3 lety +8

    I made this sambar today. The taste was just Divine !!!!! Thank you, Sangeetha.

  • @GM.5.1.2
    @GM.5.1.2 Před 2 lety +1

    சமைப்பதற்கு உங்களை நம்பி சமைக்கலாம் சகோதரி. வாழ்த்துக்கள

  • @gksamayalarai4603
    @gksamayalarai4603 Před 2 lety +1

    Wow

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 Před 2 lety +1

    Is this bullet mixie jar? Where did you buy? Which shop?

  • @user-lg2tl8cr2t
    @user-lg2tl8cr2t Před 6 měsíci

    நன்றி சங்கீதா

  • @ranik6804
    @ranik6804 Před 2 lety +1

    Super ma valdhugel

  • @premaprema6716
    @premaprema6716 Před 2 lety +1

    Super pa neenga paesura paechu nala eruku thanks pa

  • @srmthuraiyur8425
    @srmthuraiyur8425 Před 2 lety +2

    Very nice it came very well, good

  • @josephinelatha9888
    @josephinelatha9888 Před 3 lety +2

    Sister salathla entha edam sister.

  • @naliniparanthaman2991
    @naliniparanthaman2991 Před 3 lety +1

    Super sangeeta sambar na try panenea supersga iruinthathu 🤤👌👌

  • @lalaland8525
    @lalaland8525 Před 2 lety +1

    what oil u used please

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 Před 3 lety +1

    Super sangeetha mam today dinner ku pasiparupu tiffen sambar and kovil venpongal than yainga veetil thank you by mangalam murali madurai.

  • @ushamoorthy7003
    @ushamoorthy7003 Před 3 lety +2

    I ll try this Sangeetha and let you know.
    Nice dhall I never add coconut but I ll try your method.thanks for sharing.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Good morning!sure Inga try panuga really as upra irrukum v simpl.thku so much for your feedback inga.

    • @ushamoorthy7003
      @ushamoorthy7003 Před 3 lety +1

      @@CookwithSangeetha sure I ll let you know Sangeetha.thank you for your reply.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      @@ushamoorthy7003 welcome inga

    • @niyazkarim3381
      @niyazkarim3381 Před 2 lety

      Sambar super

  • @tamilselvi3721
    @tamilselvi3721 Před rokem +1

    உங்கள் சமையல் அருமை சகோதரி🙏🙏🙏 💐💐💐

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +1

    Sangeetha entha video eppathan parthen.namma vooru splna summava.

  • @umpsicc
    @umpsicc Před 2 lety +1

    Unga voice , sollum solley sappida vaiku m mam .superb

  • @gomathi577
    @gomathi577 Před 2 lety +1

    Vayathanavarkalum purinthu kollum vakaiyel ullathu ungal pechu

  • @victorwhitchurch1505
    @victorwhitchurch1505 Před 2 lety +1

    Ok to add any veggies?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      No no.pks do same.if u add vegies different taste .that's y ok va

  • @tastethechettinad5614
    @tastethechettinad5614 Před 2 lety +1

    Sis neenga pesuratha Arumai 👌👌👍

  • @gurulakshmiravichandran959

    Dear, the sambar vessel which you have used in this video is so attractive. I need to know about this vessel. Can you please share me the vessel's price and where did you bought it ? Super recipe Dr❤️......

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      Thku so much dear

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      Yes you about my vessel! Yes this vessel is not made for India out of country I bought through some agent this company name is AMC cookware even you can see in CZcams search like AMC cookware you can able to see the details about the vessel this vessel even without oil we can cook but this little bit higher price I bought one this whistle and another one little more bigger size both I bought 47500. This is very good for health this vessel because this material is steel that to the doctors will use for this material for operation no so for that material made in this cookware so it's good .Thank you

    • @gurulakshmiravichandran959
      @gurulakshmiravichandran959 Před 3 lety +2

      Thank you so much Dr❤️

  • @mallikakrishnamurthy1623
    @mallikakrishnamurthy1623 Před 2 lety +1

    Yes

  • @KrishnaVeni-xo1bf
    @KrishnaVeni-xo1bf Před 2 lety +2

    Suuuper