Siragadika Aasai | Episode Promo 1 | 29th June 2024

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 74

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před 2 dny +417

    நாளைக்கு மனோஜ் க்கு ஆப்பு வக்கிறத பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @umarani8692
    @umarani8692 Před 2 dny +139

    ரோகிணி பத்தி உண்மை தெரிஞ்சி விஜயாவுக்கு ஹார்ட் அட்டாக் வருவதை பார்க்க ஆசையாக இருக்கு ஆனால் அது நடக்காது😢

    • @MonsTeddyBestie1710
      @MonsTeddyBestie1710 Před 2 dny +5

      அவ்ளோ பெரிய scene la வேணாம் இப்போ வைக்கவும் மாட்டங்கா😂... அந்த பணம் அப்பாவோடு
      retirement case தெரியட்டும் பார்லர் அம்மாவும்... தொழிலாதிபர் அப்போ மட்டிக்குவங்கா 😂😂😂😂

  • @vtamileditz1111
    @vtamileditz1111 Před 2 dny +144

    இதுவும் மத்த நாடகம் மாதிரி தான் வாயில வடை சுடுவாங்க ஆனா எதுவும் கண்டுபிடிக்க மாட்டாங்க😂

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 Před dnem +1

      டைரக்டர் தமிழ் தானே...ஹிந்தி டைரக்டர் என்றால் வசனங்கள் நிறைய இருக்கும்..இவர்கள் பக்கத்து வீட்டில் நடக்கிறதை எழுதி விடுகிறார்கள்..அந்த சீரியலில் உள்ளதை இதுக்கு போட்டு இதில் இருப்பதை அடுத்த சீரியலில் போடுவது..இது வேலை இல்லாமல் பார்க்க வேண்டுமா? மனதில் கேள்வி வருகிறது

  • @user-lp1tl2nd7r
    @user-lp1tl2nd7r Před dnem +5

    ஸ்ருதி ரவி. காமெடி சூப்பர் மீனா முத்து சிக்கிரம் ரூம் கட்டணும் யாருக்கெல்லாம் புடிக்கும் ❤

  • @kevinlove6386
    @kevinlove6386 Před 2 dny +30

    Ipdi elarayum kura solrathuku ,ne pesama veetta vittu veliya poiru vijaya😂😂😂

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 Před 2 dny +34

    அண்ணாமலை சார் காசு எடுத்துட்டு போறதை பார்த்தா earphone வாங்கி கொடுக்க போறாரோ😂

    • @palanis5026
      @palanis5026 Před dnem

      அண்ணாமலை தண்ணி அடிக்க போகிறார்

  • @anandharaman7443
    @anandharaman7443 Před 2 dny +49

    இதுதான் பணகார பொண்ணு. விஜயா 😂😂😂 இன்னும் இருக்குது. பாரு

  • @Rishvanaaadhil.
    @Rishvanaaadhil. Před 2 dny +15

    Muthu meena yarukkulellam putikkum.muthu fans🎉

  • @AmmimachaV
    @AmmimachaV Před 2 dny +12

    அண்ணாமலை அப்போ அப்போ நாட்டாமை படத்துல வர மிக்ஸர் சாப்பிடும் அப்பா ஆகிடுவார் முத்து கு

  • @umarani8692
    @umarani8692 Před 2 dny +47

    அண்ணாமலை முத்துவுக்கு அப்பாவா இருக்க தகுதி இல்லாதவர்

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Před 2 dny +11

    நீ என்னை எப்படி மதிக்கிற ன்னு அண்ணாமலைக்கு கேக்க துப்பில்ல. சும்மா மிக்சர் மாமா.

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 2 dny +7

    Tomorrow double treat for all siragadika asai fans🎉. 2 hrs special Sunday episode of SA💥🥳 and start music show 😍🔥. It's going to be busy Sunday for all siragadika asai fans🎉.. vera level fun is waiting for all in start music show mainly from our hero Vetri vasanth 😍💥🥳

  • @MatramVarum
    @MatramVarum Před 2 dny +55

    இந்த விஜயா அண்ணாமலை ய மதிக்குறாங்களா 😂😂 அண்ணாமலை waste 😂

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 2 dny +5

    Power packed entertainment is waiting for siragadika asai fans from 2 hrs special episode and start music show💥🥳 🎶🎵

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in Před 2 dny +1

    சூப்பர் 😂🥰♥️

  • @sharikan436
    @sharikan436 Před 2 dny +14

    சி ஆசை Rohini
    பாண்டியன் store பித்தளை மயில்
    2 பேர் மாட்டும் தருணத்திற்காக வெயிட்டிங்

  • @reetasankar5005
    @reetasankar5005 Před 2 dny +2

    Super

  • @suthasekar9254
    @suthasekar9254 Před dnem +1

    Sundarrajannoda nakkal lana behaviour sema

  • @SuganyaS-xw3sw
    @SuganyaS-xw3sw Před dnem +1

    Iam waiting

  • @ajanthan_dharzewin1204

    பார்த்த சீரியல்களில் கேவலமான மாமியாரும் இந்த விஜயா தான் acting ல் கலக்கும் மாமியாரும் இவர்தான்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 Před dnem +1

      இந்த அம்மா கதை எப்பவும் டூ மச்..கடுப்பாகும் பார்க்கும் போது

    • @ajanthan_dharzewin1204
      @ajanthan_dharzewin1204 Před dnem

      @@kumarbakiya6333 yeah

  • @safrinas6806
    @safrinas6806 Před 2 dny +6

    Meena 😊🎉

  • @pandieswaran8046
    @pandieswaran8046 Před 2 dny +1

    🙋

  • @B.S.Nityasree
    @B.S.Nityasree Před 2 dny +3

    Oruvela ivarum 💅 vaangitu varuvaaro😅

  • @sujithas4187
    @sujithas4187 Před 2 dny +1

    Meena Muthu pavam, panamum pochi, negaiyum pochi...
    Manojkaga Vijaya drama panni MM thalailaye molaga arachidum

  • @sakthibharathi7975
    @sakthibharathi7975 Před dnem +1

    Plaster vanga poraro😮

  • @Rishvanaaadhil.
    @Rishvanaaadhil. Před 2 dny +6

    Annamalai suththa waste.muthu thappu panna mattum kaththuvaru .maththavunga ethu pannalum kantukka mataru .intha serialum vara vara maththa serial mathiri ayirichi kettavunga jeikirathum nallavunga kastapaturathum .

  • @rajeshwarimani-nz2ir
    @rajeshwarimani-nz2ir Před dnem +1

    Annamalai sir fevigum vanga poraru

  • @skarthikeyan6225
    @skarthikeyan6225 Před dnem +1

    மூனு குரங்கு பொம்மை வாங்க போறாரா...?

  • @SweatDevil-nf6fp
    @SweatDevil-nf6fp Před 2 dny +1

    This is the reason why daugter in laws have good bond with father in laws than mother in law

  • @nancysirumalar3780
    @nancysirumalar3780 Před 2 dny +4

    Intha annamalya pathala erichala iruku

  • @modern4716
    @modern4716 Před 2 dny +1

    😂😂😂😂

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 2 dny +5

    Antha edaththula Meena irunthirunthaa nee enna pechchu pesirippaa.. Shruthi nrathaala vaayaa moottu vanthutta kumdaanii

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Před 2 dny +2

    2k kids girls ஹஸ்பெண்டை அப்படி தான் கூப்பிடுறாங்க 😂

  • @sakthi6053
    @sakthi6053 Před 2 dny +4

    Korangu pommai vanga poraru

  • @kadhambam2.O
    @kadhambam2.O Před 2 dny +2

    இப்போ எல்லாம் பணக்கார பொண்ணுங்க அமைதியா இருக்காங்க

  • @Muhilarasi.S-fn7kg
    @Muhilarasi.S-fn7kg Před 2 dny +3

    பணக்கார மருமகள் கேட்டீங்கள்ள

  • @user-qj6jq5xm2q
    @user-qj6jq5xm2q Před 2 dny +1

    Me me me

  • @user-pv1ks8yc6l
    @user-pv1ks8yc6l Před 2 dny +1

    நானு

  • @cherylpriscillagodfrey7509

    Uuu

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Před 2 dny +1

    வாய்க்கு பிளாஸ்திரி வாங்க போகிறாரா அண்ணாமலை !

  • @RenuSathish-vm2tt
    @RenuSathish-vm2tt Před 2 dny +1

    Intha anila lopper saga vendum
    Kalyani lopper saga vendum
    Lopper ku kalam intha dricter waste

  • @likeshu
    @likeshu Před 2 dny +6

    மீனாவை விட ரோகிணி மிக மிக அழகு

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Před 2 dny +2

      😅😅😅😅 thuu.kaluthoda thala gape illama irrukkum rohini

    • @M.Nirmala745
      @M.Nirmala745 Před 2 dny +1

      மீனாவுக்கு மேக்கப் சரியில்லை.AD ல் பாருங்க.. நல்லா தான் இருக்காங்க..

    • @likeshu
      @likeshu Před 2 dny +2

      ​@@meenatchiv9663யார் சொன்ன நல்ல போய் சீரியல் பாருங்க கழுத்து தலை முடி எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கு ரோகினி பேரழகி அவர் நடிப்பு கொஞ்சம் சுமார்தான்

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Před 2 dny +2

      @@likeshu Ada illanga nalla watch panni parunga rohini kaluthu irrukki pudicha mathri irrukku.konjam gape kammi than matha ponnungala vida

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv Před dnem +1

    பேக்கு அண்ணாமலை

  • @ragubaskar7464
    @ragubaskar7464 Před dnem +1

    indha mu***i body language , voice nu ellame worstoo worstuuu.. worst ever mamiyar n amma character in history