உறவுகளே உங்கள நம்பி நான் கொடுத்த வாக்கு | கண்டிப்பா செய்ங்க🥹 | Voice of Anushan

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • குறும் திரைப்பட link : • Video
  • Zábava

Komentáře • 171

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před měsícem +59

    நோய் அனுஷானை முடங்க வைத்தாலும் மீண்டும் புது வீரியத்துடன் செயல்பட்டு இன்னும் நிறைய பேருக்கு உதவிகளை செய்ய வாழ்த்துக்கள்... இறைவன் துணை நிற்பார்.. கண்டிப்பாக நான் பார்ப்பேன்..

  • @gokulaDass
    @gokulaDass Před měsícem +1

    அனுஷ்னன்நீவீர் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் நன்றி தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்

  • @Alavaikalaikaran
    @Alavaikalaikaran Před měsícem +25

    அனிஷனில் எமக்குப் பூரண நம்பிக்கையுண்டு. நிச்சயமாக அந்தக் குறுந்திரைப்படத்திற்கு எமது ஆதரவு என்றும் உண்டு 👌👌👌

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +25

    அனுஷனுக்கு முதலில் சிறப்பான பாராட்டுக்கள் சிறந்த தரமான உதவிக்கு அழைப்புவிடுத்ததிற்காக!!👌💯👌குறும்படத்தில் சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற விழிப்புணர்வை தந்திருக்காங்க!! இயல்பாகவே வெற்றியடையும்!! வாழ்த்துக்கள்!!✌️💯✌️

    • @sarangansarangan3774
      @sarangansarangan3774 Před měsícem

      முடிந்தவரை உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்கள். Share பண்ணவும்

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před měsícem +1

    மகன் அனுஷன் கட்டாயம் உங்களுக்காக நான் பார்போம்❤❤❤கடவுள் துணை துணை துணை இருப்பார்

  • @user-kh5dx7ge7n
    @user-kh5dx7ge7n Před měsícem +6

    மகனேஅனுஷ்ன் கட்டாயம் உங்களுக்காக நாங்கள் பார்போம்❤❤❤

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Před měsícem +10

    சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும் இளம் தலைமுறையினர். வழி மாறி போகிறார்கள் அவர்கள் தடம் மாறாமல் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ இப்படியான குறும்படங்கள் ஒரு தீர்வாக அமைய வாழ்த்துக்கள். தம்பி அனுசான் வாழ்த்துக்கள் நீங்களும் ஒரு சமூக சேவகன். ஒரு வழிகாட்டி. நிச்சயம வெற்றி பெறும் ❤❤❤❤❤

  • @Voiceofanushan
    @Voiceofanushan  Před měsícem +76

    உறவுளே கண்டிப்பா இந்த வீடியோவை முழுமையாக பார்த்து நான் தரும் இந்த குறும்பட link ஐ தொடர்பு கொண்டு உங்களுடைய ஆதரவை வழங்குங்கள் என் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் pls இந்த உதவி செய்ங்க > czcams.com/video/mcJ0RAVYqvk/video.htmlsi=in0b94vQLhJS0m0h

  • @ArunRitharithan
    @ArunRitharithan Před měsícem +10

    சூப்பர் டா தம்பி சூப்பர் நீ எப்படா வருவேன்னு காத்துகிட்டு இருந்தோம்

  • @rubyjan8683
    @rubyjan8683 Před měsícem +2

    அனுசன் மீண்டும் வருகை மகிழ்ச்சி

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před měsícem +1

    அனுசன் மகனுக்காக எங்கள் சப்போர்ட் உனக்கு உண்டு
    God bless you ❤️❤️❤️

  • @user-jg8wj7dm9e
    @user-jg8wj7dm9e Před měsícem +6

    அனுஷன் வாழ்த்துக்கள் நோய் இல்லாம்ல வாழ இறைவனைப்பிராத்திக்கின றோம் குறும்திரைப்படத்துக்கு எமது ஆதரவு உண டு வளா்க வளமுடன்

  • @monkeydragnir3869
    @monkeydragnir3869 Před měsícem +2

    வணக்கம் தம்பி அனுசன் 🙏
    அனுசன் ஆரோக்கியமாக
    வந்ததற்கு இறைவனுக்கு
    நன்றி.
    சகோதரி ராகுலநாயகி
    நீங்கள் எடுத்திருக்கும்
    இந்த சமூக விழிப்புணர்வு
    க்கான இந்த செயற்திட்டம் முழுமையாக வெற்றிய டைய தனிப்பட்ட முறையில் எடுக்கக்கூடிய
    அத்தனை நடவடிக்கைகளையும்
    இக்கணமே எடுக்கத்தொடங்குகின்றேன் . நாங்கள் இப்புலத்தில்
    வாழ்ந்தாலும் எமது நினைவுகள் அனைத்தும் தாயகத்தில் தான் .சமூக சீர்திருத்த சேவைகளுக்காக நீங்கள்
    முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக
    தலைவணங்குகின்றேன் .
    வெற்றிநிச்சயம் இது வேத
    சத்தியம் . உங்கள் நற்பணி தொடரட்டும்
    சகோதரி.
    வாழ்க வளமுடன் . வெற்றிகள்
    தொடரட்டும் சகோதர சகோதரிகளே 🙏
    உங்களை இந்த உலகமே
    திரும்பிப்பார்க்கும் .🙏
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 Před měsícem +4

    நல்ல விடயத்தை தாங்கிவரும் குறும்படத்தை வரவேற்போம்.
    நன்றி அனுஷன்.

  • @user-dl4ie6hn2c
    @user-dl4ie6hn2c Před měsícem +1

    Rompa santhosam .anusan mukathil ippathan santhosatha pakkuran .kurumthirippaddam paththan super.

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem +23

    அனுசன் வரவேற்கின்றோம்.
    குறும் திரைப்படத்திற்கு எங்கள் ஆதரவு உண்டு.

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Před měsícem +4

    இளைஞருக்கான சீர்திருத்த கானோளிக்காக எங்களுடைய ஆதரவு அனுஷனுக்கே!

  • @user-te7mg5me8y
    @user-te7mg5me8y Před měsícem +6

    Hi anna
    உங்க வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்
    உடம்ப நல்லா பாத்துக்கோங்க அண்ணா. Please (மட்டக்களப்பு)

  • @prbupara4678
    @prbupara4678 Před měsícem +1

    Anusanunkalsukathikku nantri
    Kurumpada nadikarkalukku nantri karthar unkalai acivathepparaka
    God blesse you

  • @Jeevitha788
    @Jeevitha788 Před měsícem +7

    Super Anushan👌

  • @surendrarajani
    @surendrarajani Před měsícem +1

    மீண்டும் அனுஷனைக் கண்டதும் சந்தோசம்.

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 Před měsícem +2

    தம்பி வேலை முக்கியம்
    அதைவிட health இன்னும் முக்கியம் & நித்திரை மிக முக்கியம் 👍

  • @phillipfromdenmark7571
    @phillipfromdenmark7571 Před měsícem +2

    மிக்க மகிழ்ச்சி தம்பி ,உடம்பை கவனிக்கவும் ❤❤

  • @NinthuNiroja
    @NinthuNiroja Před měsícem

    Anna perum santhosam ninka mindu vantjathu❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Před měsícem +1

    சூப்பர் Anushan bro🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Před měsícem +2

    நிச்சயமாக கைகொடுப்போம்

  • @user-di2zq6gd5l
    @user-di2zq6gd5l Před měsícem +1

    Super Anushan thambi uggal VDO aavaludan kaathu irunthom God bless you

  • @sasitharanmajuri9321
    @sasitharanmajuri9321 Před měsícem +6

    Hai Anushan 🙏thampi France la irunthu Majuri akka

  • @santhakumarsathees
    @santhakumarsathees Před měsícem +2

    உங்க வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் தம்பி🎉🎉🎉

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Před měsícem +2

    Super anushan.god bless you.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před měsícem

    நிச்சயம் எங்கள் தம்பிக்கு ஆதரவு தருவோம் ❤️❤️❤️❤️😍😍😍😘😘🙏

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před měsícem

    மகன், உங்கள் மூலம், விழிப்புணர்வு வீடியோவை பார்க்கக் கிடைத்ததற்கு நன்றி.🎉🎉❤❤

  • @kamalananthankanagasabai1268

    வாழ்த்துக்கள் உங்கள் முயறசி வெற்றி பெற வாழ்த்துக்கள் தொடர்ந்து சளைக்காமல் ஈடுபடுங்கள்வாழ்த்துக்கள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před měsícem

    வாழ்த்துகள் தம்பிகள் சிறப்பு ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @mohanarubajesuraj8341
    @mohanarubajesuraj8341 Před měsícem

    ❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் .அனுஷனுக்காக பாப்பம் .

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Před měsícem

    அருமை தனியா வாழ்க வளமுடன் ❤❤❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před měsícem

    Supper Anushan unkalin uthavikal thodaraddum

  • @shanthini5699
    @shanthini5699 Před měsícem +1

    Super Anushan god bless you 🙏🙏🙏

  • @SleepyGlobe-bd3rg
    @SleepyGlobe-bd3rg Před měsícem

    Super Anushn Anna Engaludaiya Atharavu Ungalukku 👍👍👍👍👍👍

  • @RVK3002
    @RVK3002 Před měsícem

    Anushan god bless you 🙌 ❤

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Před měsícem

    நிச்சயம் ❤ குறும்படம் வெற்றியளிக்கும் வாழ்த்துக்கள்

  • @user-yh2gg1lh7d
    @user-yh2gg1lh7d Před měsícem +7

    First like ❤I am anushan

  • @user-di1uz7po3j
    @user-di1uz7po3j Před měsícem

    Super Aunshan ❤️❤️❤️🙏🙏🙏

  • @tharminishan5889
    @tharminishan5889 Před měsícem +4

    Hi Anushan. All the best. I will watch that.

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 Před měsícem +12

    Kandippa nan parpen Anushan ❤❤❤❤

  • @linisivarajah4004
    @linisivarajah4004 Před měsícem +2

    Congratulations very good .

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před měsícem

    👍supper Anushan anna ❤❤❤

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Před měsícem +2

    Hi anushan ! !
    God bless you ! !
    ❤❤❤❤❤❤ ! !!

  • @Jegathambal-iz7rx
    @Jegathambal-iz7rx Před měsícem

    Super Anushan

  • @anthonipillaijeevan2959
    @anthonipillaijeevan2959 Před měsícem

    Anpana vanakkam anushan unkaludaiya kan eye eppo eppdi sugama nan ovvorunallum umakakaha praye panuranan so eppo eppdi umaku

  • @sivalingam6729
    @sivalingam6729 Před měsícem

    வருக் வருக வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @user-oq7el1yf5y
    @user-oq7el1yf5y Před měsícem

    Valthukkkal

  • @Raveennarth-rp2nj
    @Raveennarth-rp2nj Před měsícem

    Hi Anshan happy to see you again.We were missing your CZcams a lot anyway you are back on track.God bless you and your mother.Keep doing what you’re doing.

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 Před měsícem +2

    Congratulations very good ❤

  • @shivav6144
    @shivav6144 Před měsícem

    H. Anusha valtukal noj.. Thirntatu. Pill ijar kapathiddar mi ha. Avatanam

  • @rkumar6052
    @rkumar6052 Před měsícem +1

    தம்பி மீண்டும் வருக இறைவன் உங்களோடு இருப்பாராக தம்பிக்கு மூன்று மாதங்களுக்கு முன் உங்களுடைய வாட்ஸ்அப் பெண்ணுக்கு நான் ஒரு தகவல் அனுப்பி இருந்தேன் அந்த சமயத்தில் திடீரென்று நீங்கள் நோய்வாய்ப்பட்டு விட்டீர்கள் அந்த சமயத்தில் ஹெல்பிங் வீடியோ எதுவும் நீங்கள் உங்களால் செய்ய முடியவில்லை இருந்தும் நான் உங்களுக்கு மீண்டும் அதை ஞாபகப்படுத்துகிறேன் நான் உங்களுடைய வாட்ஸ்அப் பிரண்டுக்கு நான் மீண்டும் அந்த வாய்ஸ் மெசேஜை நான் பேசி அனுப்புகின்றேன்

  • @user-vr3qu5qf2j
    @user-vr3qu5qf2j Před měsícem +5

    ❤❤

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 Před měsícem

    Aanusan eathu sheyithanum sapport❤❤❤❤❤

  • @srisubs3504
    @srisubs3504 Před měsícem

    God bless you thampi 🙏 ❤️

  • @jeyavathanisrikantha9242
    @jeyavathanisrikantha9242 Před měsícem

    சந்தோசமக இருக்கிறது

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Před měsícem

    Super anushan❤❤❤

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf Před měsícem

    Super🎉🎉🎉🎉thampi

  • @sibyllejoseph
    @sibyllejoseph Před měsícem

    God bless you ❤️❤️🙏

  • @Sasikala27-zc9xw
    @Sasikala27-zc9xw Před měsícem

    Vaharai ds aka erunthavanga nalla ammani

  • @amirthaoconnell7225
    @amirthaoconnell7225 Před měsícem

    Nice to see you back !❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před měsícem

    மகிழ்ச்சிஅடைகிறேன்👍👍👍👍

  • @user-pw8jq1ot7q
    @user-pw8jq1ot7q Před měsícem +3

    Super

  • @jeyasiva352
    @jeyasiva352 Před měsícem +4

    🙏🙏🙏

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před měsícem +3

    Super ❤❤❤❤❤ Anusan

  • @kuthayakumaran3229
    @kuthayakumaran3229 Před měsícem +1

    Super anusan
    Saudi arabia

  • @umeshumesh1952
    @umeshumesh1952 Před měsícem

    நிறைய ஆதரவுகள் கிடைக்கும்

  • @55148
    @55148 Před měsícem

    Super super ❤❤

  • @nithafr2014
    @nithafr2014 Před měsícem

    Nice vidéo i share to all my friends ❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před měsícem

    ❤Super❤super

  • @keetharavi7630
    @keetharavi7630 Před měsícem

    Super 🤞🤞🤞🥰🥰👌👌

  • @sobas7341
    @sobas7341 Před měsícem

    God bless you

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před měsícem

    வாழ்த்துக்கள் 👏🤝

  • @NareshNaresh-br5er
    @NareshNaresh-br5er Před měsícem +4

    Hi bro neenga endha ooru

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf Před měsícem

    Enkada urum navithan veli than thampi maththiyamukam 6m pirivil erukkam super miss nanum aatharavu tharuvom

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 Před měsícem

    வாழ்த்துக்கள் ❤எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு ❤❤❤

  • @veluppillaiumakeswaran5021

    well come back Anushan.

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss Před měsícem

    வாழ்த்துக்கள் தம்பி

  • @ranimanoharan4540
    @ranimanoharan4540 Před měsícem

    God bless you pa ❤❤❤❤❤

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq Před měsícem

    Madaththitku Vaazlthyhugal.

  • @user-mm9wo6dr4e
    @user-mm9wo6dr4e Před měsícem +3

    Good

  • @rkumar6052
    @rkumar6052 Před měsícem

    நான் குமார் சவுதி அரேபியாவிலிருந்து

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Před měsícem +4

    ❤❤❤❤❤❤

  • @navamshath6141
    @navamshath6141 Před měsícem

    வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @ranjimano5997
    @ranjimano5997 Před měsícem

    Congratulations

  • @Thaya.U
    @Thaya.U Před měsícem

    Anushan thambi rocking ❤❤❤❤❤❤

  • @indrarajindraraja6509
    @indrarajindraraja6509 Před měsícem +4

    ❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před měsícem

    anushan Take care of yourself God bless you ❤❤❤❤

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Před měsícem

    Nice👍🏻🙏

  • @user-gf1yo7kt3x
    @user-gf1yo7kt3x Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤ 0:37 0:37 0:38

  • @KalojiniKalojini
    @KalojiniKalojini Před měsícem

    Morning neega seitha punniyame unkalai thalai kaakkum

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Před měsícem +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 Před měsícem

    👍❤️ nice

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Před měsícem

    Super super super

  • @mathidevi6221
    @mathidevi6221 Před měsícem

    👍

  • @suthssuthar292
    @suthssuthar292 Před měsícem +2

    ❤❤❤❤❤