வையக ராணியே |

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2022
  • தூத்துக்குடி புனித சந்த மரியே தஸ்நேவிஸ் பனி மய மாதாவின் திருவிழாவை 2022 முன்னிட்டு அருட்தந்தை லெரின் , அருள் தந்தை டெனிஸ் வாய்ஸ் இவர்களின் வெற்றிக் கூட்டணியில் உருவான அருமையான மாதா பாடலை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.
    பாடல் & இசை
    அருட்தந்தை லெரின் டிரோஸ்
    பாடியவர்
    திரு. கெஸ்டர் ( கேரளா)
    இசை இயக்ககம்
    அருட்தந்தை டெனிஸ் வாய்ஸ்
    #Vaiyagaraniye
    #thoothukudimatha
    #FrDenisVaiz
    #Manapadchurch
    #Periyathalai
    பாடல் வரிகள்
    வையக ராணியே பார்போற்றும் தாயே
    வங்க கடலோரம் வாழ்பவளே பனிமய தாயே
    வாழ்க வாழ்க வையக ராணியே
    *
    அமைதியின் அரசியே அகிலம் ஆள்பவளே
    இரக்கத்தின் இமயமே இதயம் வாழ்பவளே
    வான் தந்தை தேர்ந்தெதும் உனையல்லவா
    இறை இயேசு தவழ்ந்ததும் உனில் அல்லவா
    என்னுள்ளம் எந்நாளும் உனதல்லவா
    என் தாயும் நீயல்லவா
    வாழ்க வாழ்க வையக ரானியே
    *
    ஜெபித்திடும் வேளையில் ஜெயத்தை கொடுப்பவளே
    அழைத்திடும் பொழுதினில் அனைத்து காப்பவளே
    பின் செல்ல வழி காட்டும் ஒளியல்லவா
    மண்மீது விலகாத நிழல் அல்லவா
    மகனோடு இணைக்கின்ற கரமல்லவா
    மண்ணோர்க்கு வரம் அல்லவா
    வாழ்க வாழ்க வையக ராணியே
  • Hudba

Komentáře • 115

  • @user-ik4mm8jx4f
    @user-ik4mm8jx4f Před 29 dny

    மிக அருமையான வரிகள், இதயம் வருடும் இசை! உள்ளம் சிலிர்த்தது.
    ​மோசே

    • @mathinanhits
      @mathinanhits  Před 29 dny

      பெரிய எழுத்தாளர் முதல் முறையாக தன் முதல் பொன் எழுத்தைப் பதிவு செய்து உள்ளார். நன்றிகள் பல..

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 10 měsíci +4

    என் நம்பிக்கை துரோகி கள் எல்லாரும் என்னை விட்டு விலகி சென்று கொண்டே இருக்கிறார்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் நீ என்னை நெருங்கி கொண்டு இருக்கிறாய் மேரியே ❤️

  • @selvan57
    @selvan57 Před 8 měsíci +3

    எதிரிகளையும் துரோகிகளையும் வெல்ல வலிமையும் அறிவும் பெற்றுத் தாருங்க அம்மா...!

  • @mariyaselvam4406
    @mariyaselvam4406 Před rokem +7

    🌹🙏🏻 பனிமய🌹தாயே🌹 உம் 🌹 புகழ் 🌹 வையகமும்🌹விண்ணுலகமும்🌹 வாழ்த்தும் 🌹 ஆமென் 🌹🙏🏻

  • @Bewithme20
    @Bewithme20 Před 3 měsíci

    Mr Mathinan is my teacher. I am very very proud of him as a teacher and mother Mary follower

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci

      Thank you very much.
      I am very happy to know you are my student.
      But can't identify from your account name.
      So please..

  • @selvir8987
    @selvir8987 Před 2 lety +3

    அருமை அருமை
    அருமை யான பாடல்வரிகள் அருமையான குரல்வளம்,
    annayin புகழ் ஓங்குக
    மரியே வாழ்க.

  • @veeraselvan1956
    @veeraselvan1956 Před měsícem +1

    அற்புதமான வாழ்வு தந்த அருமையான பாடல் வரிகள் ❤😇💫என்றும் என்னை பாதுகாத்து வழிநடத்தி பெரும் வாழ்வு தரும் என் அன்பு தெய்வ தாயே எழு கடல் துரை ஏக அடைகல தாய் திவ்ய தந்த மரிய தஸ்நேவிஸ் தூய பனிமய தாயே என்றும் என் இதய தெய்வமே நீ வாழ்க ❣️🌊🙏

  • @lawrencemani1652
    @lawrencemani1652 Před rokem +7

    போது தேர்வில் வெற்றி பெற செய்யும் ட🙏🙏🙏🙏😭😭😭😭

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u Před 4 měsíci

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen thankyou kan kaneer ruvinka weddingmevan kalveework nantry kaneer vendeekoloum ammen thankyou thunpam kaneer thankyou nantry ammen thankyou natkarunai natga mannar marthumadu srilanka kasdam

  • @abinoabino
    @abinoabino Před 4 měsíci

    Avemareya

    • @mathinanhits
      @mathinanhits  Před 4 měsíci

      வங்கக் கடலோரம் வாழும் அம்மா - எம்
      வேண்டல்களை கேளும் அம்மா

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Před rokem +1

    பனிமய அன்னையே பாவங்கள் எங்கள் வாழ்க்கையில் மலை போல் குவிந்து கிடக்கிறது சூரியன் போல் நீர் வந்தால் பனி போல் விலகும் தாயே நீர் என் வாழ்க்கையில் வந்தால் எல்லாம் மாறும் தேவனின் அருளால் நிச்சயம் கைக்கூடும். உங்களால் எங்கள் வாழ்வு மாறப்போகிறது என்பதை உணர்ந்து உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தாயே பனிமய அன்னையே வாழ்க வாழ்க தங்கத் தேரிலே பவனிவரும் தங்கத்தாயே பாவிகளின் நிரந்தரமே பாவிகளின் பரலோகமே வாழ்க வாழ்க

    • @mathinanhits
      @mathinanhits  Před rokem

      உங்கள் வாழ்வில்..
      நீங்கள் விரும்பிய அனைத்து நல்லவர்களும், தாயின் அருளில் கிடைக்கும்.
      மரியே வாழ்க

  • @antonyraj5721
    @antonyraj5721 Před 5 měsíci

    🙏

  • @SagayaAlphosh
    @SagayaAlphosh Před 4 měsíci

    Jevieskumar 🎈🎈🎈🎉🎉🎉🎊🎊

  • @user-cc6jg1fb8h
    @user-cc6jg1fb8h Před 8 dny

    Ave maria amen ✝🙏

    • @mathinanhits
      @mathinanhits  Před 6 dny

      மரியின் நாமம் போற்றப் படுவதாக

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 10 měsíci +1

    உங்களை பார்த்த ஒரே நாளிலே என் மனதில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது கோவம் வெறுப்பு எல்லாமே காணாமல் போய் விட்டது என்றும் நேர்மையான வழியில் மன நிம்மதியுடன் வாழ்ந்தாலே போதும் என் ஆரோக்கிய மாதாவின் துணையோடு வெற்றி நடை போடுவேன்

    • @mathinanhits
      @mathinanhits  Před 10 měsíci

      உங்கள் பதிவுகள் வாசிக்கும் போது, மிகவும் பக்தி வருகிறது..
      ஆவே மரியா

  • @silvesterstalin-jt9qw
    @silvesterstalin-jt9qw Před 10 dny

    My favourite song ❤

  • @jesusalvin6198
    @jesusalvin6198 Před 2 lety +5

    It's my favourite song, lovely hearing. May our Lady of the snows procure the blessings on us.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 10 měsíci

    வாரத்தில் ஒரு நாள் என் ஆரோக்கிய மாதாவிற்காக ஒதுக்கி விட்டேன்

    • @mathinanhits
      @mathinanhits  Před 10 měsíci

      சூப்பர்..
      மரியே வாழ்க

  • @susaianand8528
    @susaianand8528 Před rokem +3

    Ave Maria 🙏🌹

  • @packiasamyrpackiasamy7008

    அருமையான பாடல் அன்னைக்கு நன்றி.

  • @nishapetricia5192
    @nishapetricia5192 Před 2 lety +2

    Super song. Ave Maria

  • @areaboysyt4021
    @areaboysyt4021 Před 2 lety +2

    இந்த அருமையான பாடலை அனுமதி வாங்கி நீங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளீர்கள் .
    கண்டவர்களும் இதே பாடலை போட்டு இந்த பாடலை கெடுத்து இருக்கிறார்கள் .
    நல்ல இசை பணி சார் . வாழ்த்துக்கள் தொடருங்கள்

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 lety +2

      உண்மைதான்..
      அனுமதி தந்த என் அன்புக்குறிய இரண்டு அருட்தந்தையருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • @sajanvinu8073
    @sajanvinu8073 Před rokem +1

    அன்னை மரியே வாழ்க 🙏

  • @suganthinicesuganthi8356

    மரியே வாழ்க!!!!

  • @agithamahilan8454
    @agithamahilan8454 Před 2 lety +3

    Wonderful song, and singing. Fabulous orchestration. Congrats to the entire team. Ave Maria.

  • @johnrossario5904
    @johnrossario5904 Před 2 lety +1

    பாடல் கேட்க மிக இனிமை
    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 lety

      நன்றி..அருமையான பாடலை தந்த தந்தைக்கு நன்றி

  • @subithasubitha2392
    @subithasubitha2392 Před 2 lety +2

    Excellent excellent. Thank u father

  • @shalomgospelmusicmedia6392

    Just awesome song! I just enjoyed listening to the song. Lovely music, incredible singing, music direction and video making.

  • @jebamalairaj8990
    @jebamalairaj8990 Před 2 lety +1

    மனத்திற்கு பிடித்த பாடல்

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 lety

      ஆமாம்..ஒருமுறை கேட்டால்....கண்டிப்பாக பிடிக்கும் பாடல்

  • @cathlinafairytales
    @cathlinafairytales Před 4 měsíci

    Prayer for me 🙏🏻

  • @mylordismygod6917
    @mylordismygod6917 Před rokem +1

    Amen

  • @mothagappriyanmohan9229
    @mothagappriyanmohan9229 Před 8 měsíci +1

    😌

  • @watsontheking2797
    @watsontheking2797 Před 11 měsíci

    மதினன் சார் சூப்பர்.. I am very proud of you sir(.. Lasallien)

    • @mathinanhits
      @mathinanhits  Před 11 měsíci

      நன்றி..மிக்க நன்றி

  • @sathishsingar7214
    @sathishsingar7214 Před 2 lety +1

    அருமையான பாடல்...வாழ்த்துக்கள்...

  • @anniejay5848
    @anniejay5848 Před 2 lety +1

    Mesmerizing song

  • @prathapraj2174
    @prathapraj2174 Před 11 měsíci

    🙏🏻🙏🏻❤❤amen mary matha❤❤🙏🏻🙏🏻

  • @selvialoysius4243
    @selvialoysius4243 Před rokem

    Yengal panimaya annai 🙏🙏

  • @vijinjames278
    @vijinjames278 Před 8 měsíci

    மரியா வாழ்க

  • @tamilcatholicbeats7449

    Nan elutha pora examla pass aagi vela kidaika seium 🙏🙏❤❤❤

    • @mathinanhits
      @mathinanhits  Před rokem +1

      நல்லதே நடக்கும்.
      ஆவே மரியா

  • @thomasch28
    @thomasch28 Před 2 lety

    Vaiyagaraniye song.super

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 lety

      நன்றி தாமஸ் சார்

  • @catherinegladius7243
    @catherinegladius7243 Před 2 lety +3

    Excellent rendition.. wonderful orchestration & singing.. Ave Maria!!💐

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 lety

      இசையை ரசிக்க தெரிந்த கேத்ரின் மேடத்தி ற்கு நன்றிகள்..

  • @s.josephedison4447
    @s.josephedison4447 Před rokem +1

    அம்மா பனிமய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏

  • @dayanasa3058
    @dayanasa3058 Před rokem

    Superb nice song congrats Fr ❤

  • @sorissahayaraj2490
    @sorissahayaraj2490 Před 2 lety

    Super song

  • @antonybaskar2014
    @antonybaskar2014 Před rokem

    Super

  • @christiansongstamil9337

    Vera level song

  • @cool-ym3iu
    @cool-ym3iu Před 2 lety

    Good song

  • @newtonavis260
    @newtonavis260 Před 2 lety

    அருமை

  • @ancilaancila3989
    @ancilaancila3989 Před 2 lety

    Superb sir

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 10 měsíci

    உண்ணால் மட்டுமே வையகத்தில் உள்ளவர்களை அமைதி வழியில் திரும்ப மூடியும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே ஆரோக்கிய அண்ணையே உன் அன்பால் தான் அகிலத்தையே ஆண்டு கொண்டு இருக்கிறாய் சேவை மணப்பாண்மை கொண்ட மதம் கிருஷ்த்தவ மதம் தான் அணைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக மதம் உங்களிகளின் சேவை உலகமெங்கும் நிறைந்து உள்ளது இந்த குழந்தை யேசு உங்களிகளின் கைகளில் கொடி ஒப்படைக்க பட்டு உள்ளேன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 10 měsíci +2

    குழந்தை யேசு வாக உன் கைகளில் பத்திரமாக வந்து சேருவேன் மற்றவர்களின் வேதனையை பார்த்து கண்ணீர் வடிக்கும் இதயம் கொண்ட நம் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது நம் இருவரின் மனம் ஒரேமாதிரியானது கண்ணீரால் இணைந்து விட்டோம்

    • @mathinanhits
      @mathinanhits  Před 10 měsíci +1

      மரியே வாழ்க

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Před 10 měsíci

      @@mathinanhits விரைவில் சந்திப்போம் நல்லதே நடக்கும் ❤️மேரியே

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u Před 4 měsíci

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum 😂😂is the best

  • @santhanameena5084
    @santhanameena5084 Před 2 lety

    Nice iam suj??

  • @rexalinvinnarasirexalinvin2788

    சார்.ஒரு வேண்டுகோள்.. பனிமய மாதா தேர் பாடலில் ஒரு வரி எங்க ஊரிலே மாதா தங்கத்தேரிலே பவனி வரும் காட்சியப் பாரு என்று வரும். அந்தப் பாடலின் முதல் வரி தெரியவில்லை..அந்தப் பாடல் தெரிந்தால் பதிவேற்றம் செய்யுங்கள் சார்..

  • @sterlingpp
    @sterlingpp Před rokem

    Feast time we can meet brother