Kolkata Doctor case| தொடர் சர்சையில் RG Kar Principal Sandeep ghosh.. 2வருடத்தில் இத்தனை பிரச்னையா?

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #OneindiaTamil #kolakatadoctor #rapeandmurder #rgkarhospital #wesbengalprotest #doctorsprotest #sanjayray #sandeepkosh #actordev #mamata #tmc #bjp #cpm #sandeepghosh #sanathghosh #cbiinvestigation #cbi
    ~PR.46~ED.180~HT.74~CA.78~##~
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Komentáře • 86

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen Před 22 dny +8

    இந்த வழக்கும் ஸ்ரீமதி வழக்கு மாதிரி மூடாமல் டாக்டர் காண நீதியை இந்த அரசு வழங்க வேண்டும் இன்னும் எத்தனை நாட்கள் ஆனாலும் நிதி கிடைக்கும் வரை போராடவும் 😢😢

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 Před 22 dny +12

    இனிமேல் பிள்ளைகளை பெத்தவங்க அரிவாளை தூக்கினால் தான் இவங்க பயப்படுவாங்கா

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu Před 22 dny +20

    சகோதரிசொண்ணதெல்லாம்... சரியான தகவல்...
    இந்த பிரின்ஸ்பில் மீது சந்தேகம் வலுக்கிறது....இவரைப்பிடித்தால்.... ஏன் நடந்து எதற்காக என்பது தெரியவரும்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před 22 dny +7

    மனதளவில் நான் மிகவும் இடிந்து போய்விட்டேன் இந்த சம்பவத்தால்😢😢😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 22 dny

      இந்த ஈத்தரை ஊடக வேசிகள் ஒரு வாரமாக அருவெறுப்பாக கேவலமான தலைப்பு வைத்து பிணத்தை வைத்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் போட்டு பிச்சை எடுக்க நாம் தானே காரணம் 😮😮😮😮

  • @suseelasundar6307
    @suseelasundar6307 Před 22 dny +21

    இந்த கேஸையாவது ஒழுங்காக கண்டு பிடித்து எல்லாருக்கும் தண்டனை வழங்க வேண்டும்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 22 dny +3

    அரசியல் பின்பலம் இருக்கப்போயதானே இப்படியெல்லாம்நடக்ககுது மிக சரியாக மாட்டிக்கொண்டார்

  • @kaliyanasundarambjp4254
    @kaliyanasundarambjp4254 Před 22 dny +6

    இக்கல்லூரியின் டீனை ரிவிட்அடிச்சா அனைத்து உண்மைகளும் வெளிவரும்
    By SIVAYOGI

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq Před 22 dny +10

    இவன் முழியே சரி இல்லை.

  • @user-wq7kk3mw4y
    @user-wq7kk3mw4y Před 22 dny +4

    அல்லாஹ் சொன்னது கல்லால் அடின்கள் மார் கால் மார் கை ஏடூ இங்கள் இதுவே சரியான தண்டனை வெப்பத்தில் பொடவோம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 22 dny

      அப்படி பார்த்தால் போதைப் பொருள் கடத்தும் ஹவாலா தொழில் செய்யும் குண்டியில் தங்கம் கடத்தும் நிறையப் நாய்களுக்கு கை கால் இருக்காதே நாட்டில் 😮😮😮

  • @akshayasankar404
    @akshayasankar404 Před 22 dny +6

    I think that sandeep ghosh is the real criminal😡😡😡

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 21 dnem +1

    மத்திய அரசு தனி உளவு துறை ஏற்பாடு செய்து PM தனி துறையாக இயங்க வேண்டும்..

  • @andrewselvaratnam91
    @andrewselvaratnam91 Před 22 dny +2

    ,உங்களுடைய அறிக்கமைய இந்த காரியத்தில் அவருக்கு அரசாங்கத்தின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 21 dnem +1

    , மம்தா அரசு உதவி செய்கிறது சந்திப் கோஸ்க்கு????

  • @srinivasanathmanathan6632

    Needle of Suspicion clearly points towards Dr. Sandeep Ghosh. Hope, the CBI unearths the truth. Satyameva Jayate

    • @muralisub6534
      @muralisub6534 Před 22 dny

      Some officials and politicians are working behind him for a bigger drug or similar smuggling or trafficking. He is just a tool.

  • @thankabai3992
    @thankabai3992 Před 21 dnem +1

    ௮வன் மூஞ்சி சரியில்லை ௮வன் ஆா்௭ஸ்௭ஸ் பின்னணியில் இருந்து வந்தவன் போல தெரிகிறது.

  • @priyam620
    @priyam620 Před 22 dny +18

    ஆமா ஸ்ரீ மதி கொலை மாதிரி முடுஞ்சு ருவங்க

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 Před 22 dny +4

    Mr. Ghost is a villainous villain. How and why Director of medicine issued orders like this for transfer. He is to be inquired.

  • @saralfarms1234
    @saralfarms1234 Před 22 dny +4

    நீதீவேண்டும்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 22 dny +1

    அவனைவிடக்கூடாது உடனே அந்தரூம் எந்த அடையாளமும்கிடைக்காதநிலையில்துப்புரவுசெய்ததுஏன் Before police arrival

  • @apalaniraj3897
    @apalaniraj3897 Před 21 dnem

    Fact finding test should be done to principal immediately

  • @thuraim7371
    @thuraim7371 Před 22 dny +1

    Sanjay roy and principal sandeep ghost are the convictable persons according to their activity like roy entered the seminar hall in untime and mr ghost unwanted resignation from the responsible post, and also posted as principal of another med college leads to strong political support. Judges only the person to punish them quickly and severely.

  • @user-lb7zs9xs8h
    @user-lb7zs9xs8h Před 22 dny +5

    Eavandan Crimnal...

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Před 22 dny +1

    Hi Mam this rape and murder incident took place in kolkata its very shameful for our country.

  • @janakiramanr470
    @janakiramanr470 Před 22 dny +1

    It seems Dr sandodh Gosh has executed this crual rape and brutal killing He should not be let out from CBI net By hook or crook should extract the truth from him
    Santhose bose is his assistannt in helping

  • @taatchatraveltoursmalaysia6879

    I wonder why no one doubt who transferred this fellow? Why CBI is not pulling that person/"politics" in this investigation? The root are they..That "politic gang". Sandeep n Santhosh are just baits.

  • @ganesanp8952
    @ganesanp8952 Před 21 dnem

    Why cbi not sealed that area immediately after taking over the case, who allowed to demolish the srea

  • @suntech18
    @suntech18 Před 22 dny

    I watch that

  • @ememakasthuri2349
    @ememakasthuri2349 Před 9 dny

    Doubt onsandeep gost

  • @kalamani.p3626
    @kalamani.p3626 Před 22 dny

    இது போல் சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது இதுதான் கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு சம்பவத்தின் போதும் சொல்லப்படுகிறது. ஆனால் இது மாதிரி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 22 dny

      காரணம் விஜய் விபசார டிவி நிகழ்ச்சிகள் போல எல்லா மாநிலங்களிலும் விபசார டிவிக்கள், கூத்தாடி கழிசடை நாய்கள் வளர்க்கும் காமம் தான். பத்தாதற்கு அதுக்கு உதவியாக மாநிலங்களில் கிடைக்கும் டாஸ்மாக் சரக்கு, கஞ்சா, போதைப் பொருட்கள். ஒரு வாரம் முன்பு தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் நான்கு தமிழ் நாய்கள் போதையில் தன் காதலியையே நண்பர்களுடன் சேர்ந்து கதற கதற கற்பழித்து கொன்றார்கள். இதில் ஒரு நாய்க்கு 18 வயது கூட ஆகலையாம் கழிசடை நாய்க்கு 😮😮😮

  • @sreemathy2091
    @sreemathy2091 Před 9 dny

    மம்தாஅரசாபதவிஇருக்கும் எம்.ஏ எம்.பிமம்தா

  • @narayanana2891
    @narayanana2891 Před 22 dny

    If people in high places are involved nothing fruitful will come in the investigation. All agencies will vie with each other to save the culprit. Our laws are peculiar.

  • @gnanaselvamjanarthanan

    India full case edugul

  • @arulmalarcivil333
    @arulmalarcivil333 Před 21 dnem

    Evanuku yavanda doctor degree kudutha ..kevalam

  • @sathishmechwhite
    @sathishmechwhite Před 22 dny

    இவனுக்கு மம்தா goverment இவ்ளோ சப்போர்ட் பன்றாங்க 🤬

  • @r_lamack166
    @r_lamack166 Před 22 dny

    Keddavan

  • @JoJothi-kh8op
    @JoJothi-kh8op Před 22 dny

    Goshukku nandriyaga iruppargal police 💩🙈🙊🙉

  • @quizzjunction6668
    @quizzjunction6668 Před 22 dny

    Bail la vitruveenga ilana lifetime jail la soru poduveenga aprom epdi bayam varum..

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm Před 22 dny

    Periyaa Mamaa paiyaaa apadiyaa muketelah kalai teriyatuu

  • @rajajig7649
    @rajajig7649 Před 22 dny +1

    கள்ளக்குறிச்சி மாணவிக்கு எங்கேடா நீதி

  • @madeswaranvarudappan5387

    நேர்மையான விசாரணை நடைபெறும் என்று நம்புகிறோம்!

  • @symsym5651
    @symsym5651 Před 22 dny

    Avan serapalu adi

  • @kumarmahalingam8510
    @kumarmahalingam8510 Před 22 dny

    Bukka Chouth

  • @user-yb3uf5fy1y
    @user-yb3uf5fy1y Před 22 dny +1

    தமிழ்நாடு போலிஸிடம் இந்த கேஸ் கொடுத்தா இவ்வளவு நாள் தேவை இருந்திருக்காது
    Speed

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 22 dny +1

      பார்த்தோமே வேகத்தை ராமஜெயம் வழக்கில், குடிநீரில் மலம் கலந்த வழக்கில், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் எல்லாம் 😮😮😮

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx Před 22 dny

      Speed clo😅se

    • @prakashrak4905
      @prakashrak4905 Před 22 dny

      ஆமாம் ஒரு எஃப்ஆர் போட்டு குண்டிக்கடியில் வச்சு படுத்துக்குவாங்கெ....
      போயா அங்கிட்டு நீயும் உன் செக்யூரிட்டி போலீஸிம்...
      உபி யோகி ஆதித்யா நாத் மாதிரி அடிச்சு துவம்சம் பண்ணனும் இவனுங்கள

  • @subashbose-xm2ll
    @subashbose-xm2ll Před 21 dnem

    ivan,dean post la irunthu thokanum,

  • @KuaresanKumaresan
    @KuaresanKumaresan Před 22 dny

    Nalla manithargal irukka mattaargal

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 Před 22 dny +2

    இவனைடிஸ்மிஸ் செய்ய வேண்டியதுதானே

  • @varnasivabrakashkartik9492

    இவன் சந்தீப் கோஷா...? அல்லது Sandeep Ghost ஆ..

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 Před 22 dny +1

    அந்த ஆளு உள்ள தள்ளி முட்டி தட்டவும். முடிஞ்சா பப்ளிக் முன் தூக்கிலிடவும்

  • @sampanthamgovindarasu1795

    Evan manthire movana

  • @syuvaraj4957
    @syuvaraj4957 Před 22 dny +2

    நல்லா விசாரிங்கடா இவனை, இவன் பிஜேபி காரனாத்தான் இருப்பான், அவனுக எல்லோரும் காம வெறியனுங்கதான் 🤦🏻

    • @jakirjr4639
      @jakirjr4639 Před 22 dny

      100 % உண்மை சஞ்சய் ராய் பார்த்தா சங்கி தான் RSS ஐ சேர்ந்தவன் மீடியாக்கள் BJP யயை பார்த்து பயப்பிடுகிறார்கள்