பாமக MLAவுக்கு செம்ம ரெய்டு : சட்டப்பேரவையில் கர்ஜித்த அமைச்சர் SivaSankar | TN Assembly | PMK

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • பாமக MLAவுக்கு செம்ம ரெய்டு : சட்டப்பேரவையில் கர்ஜித்த அமைச்சர் SivaSankar | TN Assembly | PMK | Kalaignar News
    #sivasankar #tnassembly #dmk #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    CZcams : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Komentáře • 372

  • @MegaGauthaman
    @MegaGauthaman Před 3 dny +63

    Excellent speech 👏

  • @janakiramanm4448
    @janakiramanm4448 Před 3 dny +45

    Arumai super TN minister

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 3 dny +86

    தரமான பதிலடி

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Před 3 dny +15

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤

  • @karthiks6791
    @karthiks6791 Před 2 dny +5

    விரைவில் சிறைக்கு செல்வது உறுதி

  • @fathimazahra1124
    @fathimazahra1124 Před 3 dny +64

    Our CM is always super

  • @ibunumohamed932
    @ibunumohamed932 Před 3 dny +16

    Super Siva Sankar Anna

    • @RajeshRajesh-bx7bx
      @RajeshRajesh-bx7bx Před dnem

      அவன் ஒரு காக்கை வன்னியன்

  • @marimuthuv1217
    @marimuthuv1217 Před 3 dny +38

    Super 👍 very great 👍 congratulations

  • @muralidharang8806
    @muralidharang8806 Před 3 dny +125

    அமைச்சரின் தரமான ,தெளிவானஆதாரத்துடன் உறுதியுடன் கூறிய பதிலடி உப்பு போட்டு தின்னும் எந்த மனிதனும் உண்மையை உணர்வார்கள் ஆனால் ராமதாஸ் உண்மையை மறைத்தாலும் வன்னிய மக்கள் அறிவார்கள் மற்ற அனைவரும் அறியும் வண்ணம் எச்சரித்த அமைச்சரின் பேச்சு super👏👏

    • @sureshkrishnan119
      @sureshkrishnan119 Před 3 dny

      ராமதாஸ் செய்த போரட்டம்... தான்... காரணம்

    • @paulrajmaharajan2278
      @paulrajmaharajan2278 Před 3 dny +8

      Super

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 Před 3 dny +4

      Pachonthi niram maarum ramados pachonthi

    • @arunachalamm5478
      @arunachalamm5478 Před 3 dny +1

      சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலக்கட்சிக்கு உரிமை உண்டு
      ஆனால் நீங்க எடுத்தீங்களா???
      சரி
      இஸ்லாமிய அருந்ததியர் களுக்கு எந்த தரவுகளின் படி உள் ஒதுக்கீடு கொடுத்தீங்கனு எந்த
      நா யும் உங்கள கேட்காது
      வன்னியர் மட்டுமே கேட்பார்கள்
      திமுக வுக்கு ஆட்சி அதிகாரம் வன்னியர் போட்ட பிச்சை னு ஆரம்பத்தில் வெற்றி பெற வைத்தவர்கள் யார்னு வரலாற போய் தேடி பாருங்கடா??
      உதய சூரியன் சின்னத்த வன்னியரான ராமசாமி படையாச்சியார் திமுகவுக்கு கொடுத்த பிச்சை
      னு வரலாற தேடி படிங்கடா
      திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுள் வன்னியர்களே அதிகம் அந்த வன்னியரே வைத்தே அறிக்கை கொடுக்கும் திமுகவின் தில்லுமுல்லு நரித்தனத்தை வன்னியர்கள் அறிய வேண்டும்
      அதிக சட்டமன்ற உறுப்பினர் இருந்தும் அமைச்சர் பதவி விகிதாசார படி இல்லை
      யாரு யாருக்கு நல்லது செஞ்சா
      பாமக தயவுல ஐந்து ஆண்டுகள் ஆட்சி ய நடத்தின மைனாரிட்டி திமுகவின் பேச்சு வியப்பளிக்கின்றது

    • @user-tw7mh8lb2g
      @user-tw7mh8lb2g Před 3 dny +1

      Vetti pathivu DMK vanniyarkalukku Ethiraga vae seyalpadukirathu ithanai makkal Arivarkal

  • @mohankumars1797
    @mohankumars1797 Před 3 dny +36

    அண்ணா சூப்பர் அண்ணா அடி நேத்தியடி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @Anbarasu1234-zd5lx
      @Anbarasu1234-zd5lx Před dnem

      Vanniyar vote venum vanniyar ku na no no dmk epoum vanniyar ku ethum pannamatanga

  • @baskard8851
    @baskard8851 Před 3 dny +17

    Super sir

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 Před 3 dny +4

    இதில் இருந்து தெரிவது என்ன்வென்றால் திரு டாக்டர் கலைஞ்ர் அய்யா அவர்களும் இன்றைய திரு தமிழ் நாட்டு முதலமைச்சரும் அனைத்து சமுத்தவர்களையும் பாரா ப்ட்சம் பார்க்காமல் அனைத்து தமிழ் நாட்டு மக்களையும் இரு கர்ங்களாலும் தனது த்ந்தை அவர்களின் வழியில் தானும் என்பதை நினைவில் வைத்து செய்திடும் அனைத்து நல திட்டங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை பெருமையுடன் வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வாழ்க வாழ்க . இவை அனைத்தும் வம்ச வழியில் தழைத்து ஒங்கி மிளிரும் என்பதையும் காணபோவதும் நிஜமே .

  • @prakashsekar554
    @prakashsekar554 Před 3 dny +50

    DMK👍👍

  • @sadaiyandir8078
    @sadaiyandir8078 Před 3 dny +20

    ARUMAI

  • @zainasmath8113
    @zainasmath8113 Před 3 dny +19

    Well said sir super 👏

  • @chockalingamganesan2061
    @chockalingamganesan2061 Před 3 dny +11

    Suprr

  • @arunprasath2806
    @arunprasath2806 Před 3 dny +4

    மிக அருமையான பேச்சு பாராட்டுக்கள்.

  • @muthukumaranmkumaran178
    @muthukumaranmkumaran178 Před 3 dny +4

    வன்னியருக்கு மட்டுமே கொடுத்தாரா....
    அது எப்படி இப்படி அண்டப்புளுகு விடர.....

  • @perumal.b3322
    @perumal.b3322 Před 3 dny +3

    பெரிய தத்திக்கு என்ன ஒரு ஆனந்தம்....

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r Před dnem +1

    Hats off Mr.Sivasangar speech good siva has a good future, People Leader Eluchitamilar Thiruma vin Varpu from Ksa

  • @paari3
    @paari3 Před 3 dny +3

    Brilliant, I wish all my ministers in TamilNadu are as good as this.

  • @sathyamoorthykaliyamoorthy8228

    மிகவும் அருமையான பதிவு 👍

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no Před 3 dny +1

    அருமை 👍👍👍👍

  • @akilamanick9865
    @akilamanick9865 Před 3 dny +63

    சூப்பர் சார் பாமகவை ஓட ஓட விரட்டுங்க

    • @krbsaravana5014
      @krbsaravana5014 Před 3 dny

      Pooda dai

    • @raman2731
      @raman2731 Před 3 dny

      😂😂😂

    • @Anbarasu1234-zd5lx
      @Anbarasu1234-zd5lx Před dnem

      Epo odatuvla ,, minister ku court la enna sonnanganu tyriyama paysuran. 50% reservation ku mayla iruku atan cancel pananga.. athoda 10.5% cancel apokuda enna basis la kuduthinga , survey illanu tan cancel pannanga . Vanniyar muttal illa . Nee vanniyar illa nu tayrium

  • @muthukumaranmkumaran178
    @muthukumaranmkumaran178 Před 3 dny +2

    அருந்ததியர் இட ஒதுக்கீடு அருந்ததியருக்கு மட்டுமே தானே கொடுத்தார்கள்....

  • @selvarajbothiah4334
    @selvarajbothiah4334 Před 3 dny +3

    Excellent answer with due statistics and flow.Hats off.

  • @mariappansengodan7596
    @mariappansengodan7596 Před 3 dny +8

    அமைச்சர் பெருமக்கள்
    இவர் போல் , கருத்தாழத்தோடு, நயம்பட உரையாடல் செய்யவேண்டும்.
    This hon. Minister sets the standard in the house.
    தொடர்க நின் பணி. வெல்க.
    வந்தனங்கள் ஐயா.

  • @user-sz6uz2sf5i
    @user-sz6uz2sf5i Před 3 dny +2

    தலைவர் கலைஞரின் புகழ் ஓங்குக 🖤❤️

  • @mayavanam2244
    @mayavanam2244 Před 3 dny +5

    Super super

  • @vickyvignesh629
    @vickyvignesh629 Před 3 dny +4

    தெளிவான பேச்சு 🔥

  • @Ind-Kwt
    @Ind-Kwt Před 3 dny +5

    sema

  • @ganesanp4840
    @ganesanp4840 Před 3 dny +2

    செம பதிலடி அமைச்சரே🖤❤

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 Před 3 dny +32

    Dmk ❤

  • @ajaymaths5451
    @ajaymaths5451 Před 3 dny +3

    அருமை 🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayanmaga6343
    @vijayanmaga6343 Před 3 dny +3

    அருமையான பதிலடி

  • @selvarajand9225
    @selvarajand9225 Před dnem

    Big salute to you Sir for your correct clear wonderful reply in the August House. 🌟🌟🌟🌟🌟🙏🌟🌟🌟🌟

  • @pulseindia1648
    @pulseindia1648 Před 3 dny +1

    கடைசியாக அண்ணன் அவர்கள் கூறியது செம்ம கலாய்ப்பு!
    உண்மையான கலாய்ப்பு!!
    சிறப்பு!!!

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 Před 3 dny +2

    அருமை அருமை அருமை ம

  • @BEzhilBharathi9696
    @BEzhilBharathi9696 Před 3 dny +5

    ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தவிர
    பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக தலைவர் வேல்முருகன் அவர்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்றும் நிரந்தர தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்
    வீர வன்னியரின் தலைவர்

  • @ManiMani-el1uz
    @ManiMani-el1uz Před dnem

    தரமான பதிவு❤
    அண்ணன் அமைச்சர் அவர்களுக்கு நன்றி❤

  • @jaykumarm6794
    @jaykumarm6794 Před 3 dny +3

    v good 👍

  • @user-tu6rk7qc3s
    @user-tu6rk7qc3s Před 3 dny +1

    Yes correct sir

  • @YShahjahan
    @YShahjahan Před dnem

    Fantastic speach 🌹

  • @vishartamilarasan6695
    @vishartamilarasan6695 Před 3 dny +2

    சூப்பர் அண்ணா

  • @blackmoon7910
    @blackmoon7910 Před 3 dny +2

    அண்ணன் சிவ சங்கர் ❤❤

  • @dharanisri1077
    @dharanisri1077 Před 2 dny

    Very very excellent speech yes you are correct thanks very much ayya

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i Před 43 minutami

    Good speach

  • @dharalcr7460
    @dharalcr7460 Před 3 dny +6

    Super super minster speech 🎉🎉🎉

  • @akmawoodendoorscarvings8167

    Great

  • @YobuGu
    @YobuGu Před 3 dny +2

    👍👍👍🖐️

  • @mohanmogu7253
    @mohanmogu7253 Před 3 dny +1

    Super speech sir

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 3 dny +1

    Wow superb bro 🎉🎉🎉

  • @Shanmugam-jd5ys
    @Shanmugam-jd5ys Před 3 dny +2

    Super,super sir

  • @Baghavan4246
    @Baghavan4246 Před 3 dny +1

    Super super 💯💐🌹💯🌹💖🌹

  • @bicklovertamizh1486
    @bicklovertamizh1486 Před 3 dny +2

    ❤❤❤

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty Před 3 dny +2

    அண்ணன்போக்குவரத்துறை அமைச்சர் சரியான பதிலடி மாம்பழம் அழுகிறாய்

  • @vmani7973
    @vmani7973 Před 3 dny +1

    Mass Answer sir

  • @arockiarajandark4627
    @arockiarajandark4627 Před 2 dny

    Super super 🎉🎉

  • @scbose8527
    @scbose8527 Před 3 dny +1

    Super ❤

  • @kumarchinraj8
    @kumarchinraj8 Před 3 dny +1

    Excellent speech

  • @palanisamypalanisamy4379

    தரமான பதில்

  • @prabagaransuperji4432

    Semmma 🔥

  • @Arivazhagan-qs9zu
    @Arivazhagan-qs9zu Před 3 dny +2

    ❤❤❤❤❤❤❤

  • @dhanapalandmk2257
    @dhanapalandmk2257 Před dnem +2

    மாங்காய்க்கு கேட்க தகுதியில்லை,

  • @viswanathan540
    @viswanathan540 Před 3 dny +1

    Super speech❤❤❤❤🎉🎉🎉

  • @gowthamanm1987
    @gowthamanm1987 Před 2 dny

    Super anna

  • @jodhayal8179
    @jodhayal8179 Před 3 dny +1

    Excellent

  • @sakayarajm2382
    @sakayarajm2382 Před 3 dny +23

    சூப்பர் தெளிவான பேச்சு அதை வன்னியர்கள் உணரவேண்டும்

    • @Anbarasu1234-zd5lx
      @Anbarasu1234-zd5lx Před dnem

      Vanniyar unaruma ,, neenga yarunga vanniyar ha enna feeling enna nu ungaluku tayriumaaa, reservation engaluku venum. Opposition ha paysa vtanum apotan unmai varum

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 Před 3 dny +1

    Very good speech

  • @maruthapillai4186
    @maruthapillai4186 Před 3 dny +13

    எங்கள் அன்பு அண்ணன் அருமையாக தனது உரையை நிகழ்த்தி இருக்கிறார்.

  • @manoharanrathinasamy6159
    @manoharanrathinasamy6159 Před 3 hodinami

    👌

  • @varmajp394
    @varmajp394 Před 3 dny +1

    Super Anna mass report

  • @azadnabi6382
    @azadnabi6382 Před 3 dny

    ❤🎉

  • @abdulrasheeth4068
    @abdulrasheeth4068 Před 3 dny +1

    எஸ்.எஸ். அவர்களின் தரமான பதிலடி

  • @sanjaysai3338
    @sanjaysai3338 Před dnem

    ❤️🖤

  • @jaffmartin1862
    @jaffmartin1862 Před 3 dny +1

    Semma 💕💕💕💕sir

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 Před 3 dny +44

    மிக மிக தெளிவான பதில். பாமக ஒரு பெட்டி வாங்கும் கட்சி

  • @user-kj3jp3yx7x
    @user-kj3jp3yx7x Před 3 dny +1

    Supar anna

  • @kchandru896
    @kchandru896 Před 2 dny

    Sir nala pathiladi kuduthega.....super speach..... TNSTC DRIVER and CONDUCTOR vagancy eppa sir fill pana porega

  • @dheethyababy2420
    @dheethyababy2420 Před 3 dny +2

    பேச்சுமாதிரிபோக்குவரத்துறையசரிசெய்தால்நீங்தாண்நெ1அமைச்சர்

  • @maruthamoorty3969
    @maruthamoorty3969 Před 3 dny

    ❤❤❤❤❤❤

  • @DP-qp8wr
    @DP-qp8wr Před 3 dny

    சபாஷ்👏👏👏

  • @anandmari9214
    @anandmari9214 Před 3 dny

    Semma

  • @anwarjalal7805
    @anwarjalal7805 Před 3 dny

    Excellent speech. My CM is enjoying your speech. The truth is always remembered. PMK is following the Tigers tale.

  • @thiruvelmuruganp.k1892
    @thiruvelmuruganp.k1892 Před 3 dny +1

    Excellent narrative speech by the honrable minister. Ramados & Anbu mani worried about case filed by CBI but not bothered about vanniars

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan2278 Před 3 dny +8

    Super

  • @rajanto2114
    @rajanto2114 Před 3 dny

    Amaichar Siva Sankar miga Arumaiyaga PMK ku pathil adi koduthu irukkiga 👍👌👍❤️❤️

  • @dharalcr7460
    @dharalcr7460 Před dnem

    அமைச்சர் பேச்சு சூப்பர்

  • @deepanjoe5536
    @deepanjoe5536 Před 3 dny +1

    கேரளாவில் கர்நாடகாவில் மட்டுமன்றி பின்தங்கிய மாநிலங்களில் கூட பேருந்துகளின் கதவுகளை மூடிபயணிகளை பாதுகாப்பாகஅழைத்து செல்வார்கள்.ஆனால் இங்கு நிலை .மக்கள் தவறி விழுந்து இறந்தால் கூட கவலையே இல்லாமல் பிணத்திற்கு மேல் செய்யப்படும் ஆட்சி தான் என்று

  • @muheshmuhesh2255
    @muheshmuhesh2255 Před 3 dny +1

    போக்குவரத்து துறை எல்லாம் செத்துகிட்டு இருக்கான் அவனுக்கு செட்டில்மெண்ட் போடறதை போட்டால் பிரச்சனை இல்லாம இருப்பான் எவ்வளவு போராட்ட

  • @NaveenKumar-pw6by
    @NaveenKumar-pw6by Před 3 dny

    🔥🔥💪💪💪🖤❤️👌👌

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk Před dnem +1

  • @SarbuDeen-n7l
    @SarbuDeen-n7l Před 3 dny

    Sariyaga. Sonnergal. Congrats

  • @selvaakardi
    @selvaakardi Před 3 dny +60

    இப்படி அடிக்கணும்..... திமுக ஆட்சியில் செய்த மக்கள் நலத்திட்டம்,சமூக நீதி திட்டம், மாநில உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் எடுத்து இன்றைய இளைய தலைமுறை அறிய செய்தாலே போதும் என்றுமே நிரந்தர ஆட்சி தான்

    • @maharajas9809
      @maharajas9809 Před 3 dny +1

      Apdyae tnpsc parthii finance minister pesuvara sir

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 Před 3 dny +1

      ​பத்து வருட ஆட்சி காலத்தில் கேட்டிருக்கலாம்.

    • @VillageTV-km5hj
      @VillageTV-km5hj Před 3 dny +1

      .பல்லுப்படாம‌
      ..

  • @paulrajvenkadasamy3693

    Kalaigner kku nandri kettaRsmadoss

  • @SLTechs-Solar
    @SLTechs-Solar Před 3 dny

    Excellent reply sir to that joker card mangos

  • @rajasekaran4586
    @rajasekaran4586 Před 3 dny

    Geart

  • @DineshKumarDineshKumar-es6zo

    🎉 super 🔥

  • @ramachandranj4781
    @ramachandranj4781 Před 3 dny

    அருமையான பதிவு

  • @SaravananS-ql7fd
    @SaravananS-ql7fd Před 3 dny

    S.S. Sivasangar...🔥