ஆச்சாரி சமுதாயம் வரலாறு The history of Achchari caste

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2023
  • ஆச்சாரி சமுதாயம் வரலாறு.விஸ்வகர்மா என்று அழைக்கப்படும் முக்கிய சாதியினரின் ஒரு பிரிவு ஆச்சாரி ஆகும்.இதில் ஆசாரி என்று ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள்.இவர்கள் சிலை செதுக்கும் சிற்பிகள் ஆகும்.பூ நூல் அணிபவர்கள்.அசைவம் உண்ணமாட்டார்கள்.அதனால் இவர்கள் பிராமணர்கள் வகுப்பை சேர்ந்த ஒரு பிரிவினர் என்று ஒரு வரலாறு கூறுகிறது.அந்த வரலாறுதான் இந்த த வீடியோவில் பதியப்பட்டுள்ளது.தச்சர்,கொல்லர்,கம்மாளர் என்று ஏனைய பிரிவுகள் உள்ளன.தமிழ்நாட்டில் முக்கியமான சாதி சமுதாயமாக இந்த சமுதாயமும் திகழ்கிறது.
    #history
    #Achchari
    #caste
    #viswakarma
    #tamilnadu
    #brahmibs
    #hindu
  • Zábava

Komentáře • 18

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 Před 9 měsíci +13

    ஜெய் விஸ்வகர்மா ஆச்சாரியர்

  • @prethiviraj4169
    @prethiviraj4169 Před 3 měsíci +5

    Jai viswakarma

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 Před 11 měsíci +4

    Arumay ellaam arinthvargal aachariyargal nanumthan kannal parthal kaiyalseyvargal

  • @balamurganpoonuswamy4410
    @balamurganpoonuswamy4410 Před 8 měsíci +4

  • @user-vb3if6vh8h
    @user-vb3if6vh8h Před 3 měsíci +1

    Arumai, unmai poipathillai ayyane. Om adi sankara pagavatbhathal saranam, sankrithi, samashkritham thanthai om sri virat vishwabrahmane namaha . Potri, potri . Ellorum enputrierkka eraivan adi panivom.

  • @PerumPalli
    @PerumPalli Před 11 měsíci +5

    💖💖💖

  • @panneervelmurugan9014
    @panneervelmurugan9014 Před 8 měsíci +5

    Jai Vishwakarma

  • @susilag5021
    @susilag5021 Před měsícem

    ❤️விஷ்வகர்மா ❤️

  • @allvideosupload5931
    @allvideosupload5931 Před 10 měsíci +4

    Jai vishwakarma achari

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 Před 11 měsíci

    Poiya asari enaum world mulukka irukkerrarkul athai serthu shulluya

  • @ssekar2750
    @ssekar2750 Před 11 měsíci +2

    Achchari illai Asari

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan Před 9 měsíci +7

      ஆச்சாரியார்

    • @sagayaselvisakayaraj5972
      @sagayaselvisakayaraj5972 Před 3 měsíci +1

      அசரிகுரல் கேட்பவன் ஆசாரி பிராமன ன்
      ஆச்சாரியார் ஐந்தொழில் அதிபதி ஆச்சா என்பார்கள்
      இதற்காக வழக்கு சித்தூர் கோர்ட் மூலம் ஆச்சாரியார் பேர் பெற்றார்கள் கோர்ட்டில் ளையர்கள் எங்களால் என்றார்கள் ஆக உங்களால் நெருப்பு உண்டாக்கமுடியுமா எனகேட்டார்கள் ளையர்கள் முழிக்க ஆச்சாரியார் கள் நெருப்பு உண்டாக்கினார்கள் அதே இடத்தில் அதை கோர்ட் டில் வெள்ளக்காரன் நீதிபதிகள் ஆச்சாரியரகள் பேர் கம்மாளருக்கே என தீர்ப்பு வந்தது தோத்தவர்கள் ஐயர்கள்

    • @user-vb3if6vh8h
      @user-vb3if6vh8h Před 3 měsíci +1

      Unakku theriyuma.

    • @user-vb3if6vh8h
      @user-vb3if6vh8h Před 2 měsíci

      Unakku theriyuma.?

    • @heyparthiba
      @heyparthiba Před 2 měsíci

      ஆச்சரியார்