12-7-2024|வெள்ளிக்கிழமை சிறப்பு ஆராதனை திருப்பலி|Friday Adoration & Holy Mass|Arul Thedal|Fr Manuvel

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
    Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
    அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
    உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
    #arulthedal #jesus #arulthedaltv #wordofgod
    #bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
    #todaymass #wordofgod #adoration
    Follow and Support us on
    Facebook :
    / arul-thedal-11. .
    Instagram : arulthedal?utm_...
    arul thedal tv today mass,
    arul thedal tv,
    arul thedal today mass,
    arul thedal mass,
    arul thedal holy mass today,
    arul thedal tv mass,
    arul thedal tv live,
    arul thedal tamil mass,
    arul thedal adoration,
    arul thedal tv adoration,
    arul thedal channel,
    arul thedal holy mass,
    arul thedal mass today,
    arul thedal tv mass today,
    tamil mass arul thedal,
    arul thedal tv mass today live,
    arul thedal tv way of the cross,
    arul 2
  • Zábava

Komentáře • 58

  • @juderomiyaljuderomiyal5546

    பிதாவே நற்கருணை நாதா உமது இரக்கம் தாழ்ச்சி பொறுமை போன்ற. நற்பண்புகளில் இளையதலைமுறையினர் வாழ வேண்டுகின்றேன் ஆமேன் அப்பா தொடர்ந்துஎம் இனம் விடுதலையடைய
    சுதந்திரமான காற்றை சுவாசிக்கவும் வன்முறை கலாச்சாரம் நீங்க. வரம்தாரும் உண்மை ஓங்க. தர்மம் நிலைக்க ஊழல் நீங்க ஏழையரின் வலிநிறைந்த வாழ்க்கை மீண்டு வரபோதைவஸ்த்து பாவனை மது மாது கலாச்சாரம் நீங்க. வரம்தாரும் விதைவை பெண்களுக்கு ஆறுதலின் தேவனாக இருந்து வரம ரும் நற்கருணை நாதா ஆமேன்.

  • @solomonfeliex7549
    @solomonfeliex7549 Před 23 dny +1

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம்.உன்னதமானவரே உம்மை போற்றுகின்றேன் புகழ்கின்றேன்.வழிநடத்தும் தகப்பனே.ஆமென்❤❤

  • @nachitram8941
    @nachitram8941 Před 22 dny

    நன்றி தந்தையே இன்றைய இறைவார்தையும் அதன் மறையுரையும் உள்ளத்தை உருகவைத்தது இறைவா எங்கள் குருவானவானவர்களை பாதுகாத்தருளும் துஷ்டர்களால் எத்தீங்கும் அவர்களைத்தீன்டாமல் உம் சிறகுகளில் வைத்து பாது காத்தருளும்🙏❤❤❤

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 Před 23 dny +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் ‌நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் வழியாக எங்கள் பாவங்களைப் மன்னித்து காத்து அருளும் ஆமென் அம்மா மரியே வாழ்க உம் திருநாமம் போற்ற படுவதாக ஆமென் ❤❤❤❤

  • @Paulrajpnfamily-bd2zg
    @Paulrajpnfamily-bd2zg Před 23 dny +1

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டு கோட்டருளும் ஆமென் அப்பா 🙏 ❤️🙏

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Před 23 dny +1

    ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியேவாழ்க அல்லேலூயா

  • @selvakumarlou6354
    @selvakumarlou6354 Před 23 dny +3

    Good Morning FATHER Today Mass Time Pry For My Gly & All Fly Pry For Today Mass Thank You FATHER 💚🙏💛💚💛🙏💚

  • @amalirani3213
    @amalirani3213 Před 23 dny +3

    நம்பிக்கையை அதிக படுத்திய நாதரே உமக்கு நன்றி அப்பா

    • @phelominam2834
      @phelominam2834 Před 23 dny

      Praise thelord thank yu father pray for us❤😂🎉😢

  • @RaniRani-ze6iq
    @RaniRani-ze6iq Před 23 dny +2

    ஆமெண்இயோசுப்பா

  • @jenittajeyarajah60
    @jenittajeyarajah60 Před 23 dny +1

    ஆமென் ஆண்டவரே சகல கனமும் ஸ்துதியும் ஸ்தோத்திரமும் நமஸ்காரம் உமக்கு உண்டாவதாக நன்றி ஸ்தோத்திரம் நமஸ்காரம் என் மகனுடன் சேர்ந்து வாழ வீடு தந்தமைக்கு கோடி கோடி நன்றிகள் நற்கருணை ஆண்டவரே.எங்கள் வீட்டை ஆசீர்வதியும் என் பிள்ளைகளை ஆசீர்வதித்து வழிநடத்தும். இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி.

  • @motchamdharmanathan4507
    @motchamdharmanathan4507 Před 22 dny +1

    நன்றி இயேசுவே நன்றி!

  • @anthonycruz31
    @anthonycruz31 Před 23 dny +1

    Good morning fr. Good morning yesappa 👏👏👏Nandri Rajadi Rajava Anem🙏🙏🙏

  • @santhasantha1843
    @santhasantha1843 Před 23 dny +1

    Amen Nandri yesuvei 🙏🙏🙏

  • @MahendranHarijan
    @MahendranHarijan Před 23 dny

    Good.morning.father.aarathni.
    Thirupali.mega.arumi.nanri.pray.my.hole.family.healthkga.all.
    Familykga.😊❤😊

  • @peters7873
    @peters7873 Před 23 dny +11

    அன்பே உருவான இறைவா உங்கள் பற்றுறுதியின் மையை குனமாக்குவேண் என்று உரைத்த இறைவா உமக்கு நன்றி எங்களுக்கு தூய்மையான உள்ளத்தை அளித்தரும் அதனால் நாங்கள் உமது திருவுளத்தை நிறைவேற்றும் கருவிகளாக மாறிட அருள் தாரும் நற்கருணை நாதரே எங்களுக்கு துனையாகவும் கேடயமாகவும் இருந்து எங்களை வழிநடத்தியருளும் ஆமென்

    • @malinsl811
      @malinsl811 Před 23 dny

      நற்கருணை நாதரே எங்கடா குடும்பத்தை உன்னுடைய துக்கத்தால் கழுவும் பேசுறது கேக்குகள் மதியே வாழ்க

  • @josephinestellad387
    @josephinestellad387 Před 22 dny

    தாயின் பக்தியால் உந்தபட்ட 9வயது மகள் பூரண சுகம் பெற நானும் செபிக்கிறோம்.விசுவசிப்போர் சுற் நலம் பெற உங்களோடு சேர்ந்தது நன்றி கலந்த மனத்தோடூ செபிக்கிறோம்

  • @estermary1109
    @estermary1109 Před 23 dny +2

    Thank you, Father 🙏
    It was a good message 🙏

  • @pragasipaul6824
    @pragasipaul6824 Před 23 dny +1

    Praise the Lord father 🙏🏼🙏🏼 thank you father inspiration words of god indeed 🙏🏼❤️for amazing homily 🙌🏼🙌🏼 may god keep blessing father and with entire teams 🙏🏼👏thank lord for the gift of love and blessing hve a wonderful Friday morning to all 🙏🏼thanks for prayer beloved Sis Mary Fatima eternal rest grant unto her soul of the faithful departed through the mercy of god & live in the happily in his divine paradise forever and always with my hearts ♥️ Amen 🙏🏼🙏🏼🙏🏼 🇲🇾

  • @selvakumarlou6354
    @selvakumarlou6354 Před 23 dny +2

    FATHER Today ARATHANI Time pry For My Fly & All Fly Pry Thank You FATHER 💚🙏💛🤍💛🙏💚

  • @user-im4ib8ml1w
    @user-im4ib8ml1w Před 23 dny

    நன்றி இறைவா

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 23 dny

    Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @MARYJANE-lf2qq
    @MARYJANE-lf2qq Před 23 dny

    Thank you father for the blessed mass and amazing adoration

  • @sugan1993
    @sugan1993 Před 23 dny +5

    இயேசுவே உமக்குக் நன்றி.அப்பா.இப்பொழுது இருக்கும் கவலை நீங்கி சந்தோசம் வர வேண்டும் அப்பா. எனக்கு விமான பயண நேரம் வர வேண்டும் அப்பா ❤❤❤

  • @user-pl6ih5yq1x
    @user-pl6ih5yq1x Před 23 dny +1

    Praise the Lord

  • @user-gp5gt1eg7m
    @user-gp5gt1eg7m Před 23 dny

    Amen thank you jesus for another day thank you Father 🙏🙏🌹🌹

  • @florasali4595
    @florasali4595 Před 23 dny

    Oh precious blood of Jesus change my son Dylan keep him away from alcohol and drugs and make him a god fearing and bless Dylan and maurishka to get married soon namaste 🙏

  • @ceciliarani2114
    @ceciliarani2114 Před 22 dny

    Amen Praise be to Lord Almighty. Thank you lord for being with my son daughter Amma & me. God bless my daughter prateeka with good health and my son Wilfred with good health I humbly ask through Jesus name Amen Alleluia 🙏

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 Před 22 dny

    Annai Mariye Vazhga❤❤❤❤

  • @ranjanrathnasinghamnalin589

    Praise the lord amen amen thank you dear father God bless you father

  • @santhamaria5493
    @santhamaria5493 Před 23 dny +1

    🕯️🌹🙏

  • @ceciliarani2114
    @ceciliarani2114 Před 23 dny

    Amen Praise be to God Almighty 🙏

  • @RenukaRenu-xd3bw
    @RenukaRenu-xd3bw Před 23 dny

    ஆமேன் 🙏🙏🙏🤲🤲🤲

  • @josephineeucharistalpaiva8493

    Thankyou father

  • @Sebastian-24
    @Sebastian-24 Před 23 dny

    ஆமென்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @josephinevijilavijila8844

    🎉என் அன்பு நற்கருணை நாதரே🙏 12 ம் வகுப்பு படிக்கும் என் அன்பு மகனை உம் பாதம் ஒப்புகொடுக்கிறேன் 😢உம் கருணையால் நிரப்பும்🙏உம் மீது முழு நம்பிக்கை அவனுக்கு தாரும் இறைவா🙏 அவனை ஆசீர்வதியும்🙏 அவன் படிப்புக்கு தடையாக இருக்கும் தூக்க வியாதியை அவனிடமிருந்து அகற்றும் 😢🙏🏿நல்ல ஞானம் தாரும் இறைவா🙏 இந்த கல்வாரி பலியில் என் மகனை ஒப்புகொடுக்கிறேன்🙏 அவனுக்கு இரங்கும்🙏
    பாதர்🙏 என் மகனுக்காக (ஜெஸ்லின் சேம்) ஜெபியுங்கள்🙏

  • @joysundaram2990
    @joysundaram2990 Před 22 dny

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @florasali4595
    @florasali4595 Před 23 dny

    Oh precious blood of Jesus bless my son Dylan give him all the safety namaste 🙏

  • @Levinapfrancisjpn-perak612

    ❤ Praise God ❤

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Před 23 dny +1

    My Jesus Christ Amen 🌹🙏 Jesus Please Belss My Family 🌹🙏 Mother Pace and Good Heth 🌹🙏 Jesus Belss My Son Is New Job 🌹🙏 Jesus Son Need Wedding Please Help Him 🌹🙏 Jesus Belss Daughter Family and Wife 🌹🙏 Thanking You 🌹🙏Amen Jesus Christ 💗

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg Před 21 dnem

    Amen❤❤

  • @user-gx6bb2vw4q
    @user-gx6bb2vw4q Před 23 dny

    Amen 🙌

  • @Shanti-pv1ix
    @Shanti-pv1ix Před 22 dny

    🙏🙏🙏🙏Amen.amenJesns🎉🎉🎉🎉

  • @justina3483
    @justina3483 Před 22 dny

    Amen🙏🙏🙏

  • @amalraj6290
    @amalraj6290 Před 22 dny

    Amen🙏

  • @Levinapfrancisjpn-perak612

    ❤Amen❤

  • @jeniradha6981
    @jeniradha6981 Před 23 dny

    Fr.prayer for my family members and my land problems and my health care and my two sons life insurance and my son praveen married life insurance

  • @user-xy3gn1ew1m
    @user-xy3gn1ew1m Před 23 dny

    Mary❤❤❤❤❤❤❤🎉🎉❤❤❤

  • @florasali4595
    @florasali4595 Před 23 dny

    Oh precious blood of Jesus bless my son Dylan help him to get his visa namaste 🙏

  • @Xavier-o6i
    @Xavier-o6i Před 23 dny

    🙏😇

  • @marybernadette2999
    @marybernadette2999 Před 23 dny +1

    Good morning father, thank you. Jesus glory to Jesus bless everyone bless our family. Bless all your loving children. You are blessing me Jesus, thank you. Jesus love you, Jesus.🌹🙏🏻

  • @tnpscvibicreation8754
    @tnpscvibicreation8754 Před 23 dny

    🙏🙏🙏🙏

  • @manuelrajt9596
    @manuelrajt9596 Před 23 dny +1

    Irakkathin Iraiva yengal meethum akila ulakin meethum Irakkamayirum thank you Jesus

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 Před 23 dny

    Amen ✝️🙋🌹💟🌷🤲🧎🛐🙏 Amen Amen Amen

  • @jeyarajahswampillai5223

    Amen ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Virjin-oy2mr
    @Virjin-oy2mr Před 23 dny

    Vignesh enough vanum

  • @judithjoseph195
    @judithjoseph195 Před 23 dny

    Amen🙏