THENALI RAMAN (1956)-Thaathi thootho theethu -V.N.Sundaram-Viswnathan,Ramamorthi

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • 1956 ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட தெனாலிராமன் திரைப்படத்தின் தமிழ் பதிப்பில்இடம்பெற்ற பாடல் 'தாதி தூதோ தீது.. தத்தை தூதோதாது '. பாடியவர் V. N. சுந்தரம் .பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருக்கின்றனர்.
    கவி காளமேகத்தின் தகர வரிசையில் அமைந்த கீழ்க்கண்ட பாடலை கண்ணதாசன் இந்தப் படத்திலும் பின்னர் 'வானம்பாடி' படத்திலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
    தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
    தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
    துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
    தித்தித்த தோதித் திதி

Komentáře • 1

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 Před 6 měsíci +2

    அருமையான காட்சி.காளமேகப்புலவனின் பாடல்.தோல்வியுற்ற புலவனாக நடித்தவரின் பெயர் தெரிந்தால் தெரிவிக்கவும்.