பாரம்பரிய மலபார் கலத்தப்பம் | Kerala special | kalathappam| அடிக்கடி செய்ய தூண்டும் சுவையுள்|
Vložit
- čas přidán 1. 02. 2024
- this video shows how to make Kalathappam in Tamil. kalathappam is a very traditional recipe in Kerala. கலத்தப்பம் மிகவும் சுவையான ரெசிபி. கலத்தப்பம் கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை. இந்த களத்தப்பம் செய்வது மிகவும் சுலபம். ஒரு கப் பச்சரிசி இருந்தால் போதும் மிகவும் எளிமையான முறையில் நாம் எப்படி கலத்தப்பம் செய்யலாம் என்பது இந்த வீடியோவில் காட்டி இருக்கிறேன். நீங்களும் இதை பார்த்து செய்து உங்கள் குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள். நன்றி
#kalathappam
#keralaspecial
#simplesweetrecipe
#kalathappamintamil
#appamrecipe
#sweetappam
#malabarspecial
#simplesweet
#healthysnacks
#eveningsnacks
@dhanasgreenlife
மலபார் கலத்தப்பம் செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍 New friend
மிக்க நன்றி. தொடர்ந்து நம்ம videos ah பாருங்க. Thank you for supporting my dear friend. Keep supporting.
Super recipe will try tomorrow and revert
Thanks
Thank you so much. Keep supporting
Akka nethu try Pani pathen iyoooo sema🤤🤤🤤
Thank u so much sister. Keep supporting..
Nan try panni parthen supera vanthuchu thank you 🥰
மிக்க நன்றி... அனைத்து வீடியோக்களையும் பாருங்கள்.. நன்றி
சூப்பர் சூப்பர் அருமை❤ சகோதரி
மிக்க நன்றி.
Super sis...inethan try Pani pskanum
Thank you sis.... Kandippa try pannunga...thank you so much for supporting sis...
1 Mika suvaiyana tasty healthy kalathappam yummy
நன்றி..
We make this quite often
Thank you so much. Keep supporting..
சூப்பர்
நன்றி.
SUPER 😊😊
Thank u .. keep supporting..
Super healthy snacks.
Thank you so much for your comments. Keep supporting.
Super🎉
Thank you so much
Super
Thank you so much..
Superb 👌
Thank u sister. Keep supporting.
Nice❤
Thank you so much...
Super sister
Thank you so much sister...
Super❤
Thank you so much.
Wow healthy kalathaappam recipe super preparation nice sharing friend 6:44
Thank you so much friend... keep supporting.Thank you
🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much...
👌👌👌👌👌👍
Thank you so much. Keep supporting fnd.
Nice
Thank you so much.
Yummy
Thank you so much
Looks yummy at age 72 my mouth water😅😅😅s
Thank you so much for your support... Keep supporting..
😊
❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊
Thank you
Brown sugar ku bathil karuppati use pannalama
Use pannalam nalla irukum. Thank you.
Sis ithu nonstick mattum thana varuma normal vadachatila varuma sis ila ottikuma
Normal vadachatilayum varum, konjam adi ganamana pathiram use pannunga, ghee or oil konjam extra apply pannunga... Thank you sis.. keep supporting.
Thanku for replying 😊❤
Is baking soda compulsory... Shall we prepare it wothout baking soda?
Baking soda is compulsory, without soda we won't get soft spongy texture. Thank you 😄
Rice pothum
Very very nice very excellent 👍👌 sweet please sister put more Kerala sweet 🧁🎂🌹❤
Sure 😊.. Thank you sister...
Oru mixing jar 😂
Pazham idoola ithil ingane alla ithu 😅kaltthapam
Klamath valley has 1000/ayshu in amidhaadhuk and parimomlaljalakbhiyaa areas kurtzman kurshim is onuaku tajmeelsheri&rehema for 29000/Ashley of dulok creek high St. worth at all 1st grade 99th St. Okolop at mihu ilaa kyt more bhuharius yesi
1🎉
Soda uppu adigam
1/4 spn sariyaga irundhadhu. Thank u for watching. Keep supporting..
Arisi mavu arachi pulikka vaikkanum ah sister
அரிசி மாவு அரைத்த உடனே செய்யலாம். புளிக்கவைக்க தேவை இல்லை. நன்றி
Rendu mani neram wash pannanum😅
😄 wash pannitu rendu mani neram ooravaikavum.. நன்றி. Keep supporting.
லெமன் சாதம் ஆட் பண்ணலாமா😂😂😂😂😂 சாரி ஜோக்காக சொன்னேன்
10 kalathappa panna 1.5 hrs yedukkum
Waste of time
சிறிய அளவில் செய்பவர்க்கு இதுவே சுலபம். நீங்கள் பிரஸர் குக்கர் பயன் படுத்தி, மிதமான தீயில் 15 நிமிடம் வேகவைகலம். குறிப்பு: 1. குக்கரில் எண்ணெய் அல்லது நெய் தடவவேண்டும்.
2. குக்கர் gascut போடவேண்டும் ஆனால் weight ( whistle) பொடகூடாது.
3. அனைத்து மாவையும் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் குக்கரில் 15 நிமிடம் வேகவைத்தால் களத்தப்பம் தயார்.
நன்றி சகோதரி. இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
Thank u...thank u... will try
அருமை
மிக்க நன்றி.
Super
Thank you so much
Super
Thanks for watching. Thank you