லக்னத்தில் சனி (மிதுனம் கடகம்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2022
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 95

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před 11 měsíci +3

    Migavum, arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨👏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety +1

    I had forgotten about this series. Eagerly awaiting the videos for the remaining lagnas. 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 2 lety +2

    Vanakkam Guruve. Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 2 lety +2

    வணக்கம் குருஜி 🙏🙏
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 🌟🌟🌟🌟🌟💐💐

  • @Aathi-sivan
    @Aathi-sivan Před 2 lety +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
    ஜோதிடம் என்பது பல நுணுக்கங்களையும் சூட்சுமங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு கலை என்பது தங்கள் காணொளிகள் மூலம் தெட்டத் தெளிவாக உள்ளது.
    மிகவும் அற்புதமான ஒரு பதிவு
    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @sathiamoorthysathiamoorthy3310

    Arumai sir

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 2 lety +1

    Thank you sir,

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 Před 2 lety +1

    Thankyou sir super speech

  • @jp12m22
    @jp12m22 Před rokem +1

    Vanakkam Sir
    May you put the same video for sani in thulam lagnam, plz....

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +1

    Thank you sir

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @Saravanavel33
    @Saravanavel33 Před rokem +1

    ஐயா லக்கினத்தில் சனி விருச்சிக லக்கினம் வீடியோ போடுங்க

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 Před 2 lety +2

    வணக்கம் குரு 🙏🙏...( சூரியன் +புதன் + கேது ) மூவரும் சேர்க்கை பற்றியும் அமரும் இடங்களைப் பற்றியும் கூறுங்கள் குரு 🙏 தாழ்மையுடன் கேட்கிறேன். குரு

  • @thavanathan9825
    @thavanathan9825 Před 2 lety +1

    GM Sir
    பொதுவாக லக்கினம் சனி குணாதிசயங்கள் 100% correct...
    ஏழரை சனி காலத்தில் ஒருவர் சனியின் நட்சத்திரம், எதிர் அணி/கூட்டணி அணி, ராசியில் இருந்தால் பலன் எப்படி அமையும் ? பதிவு போட முயற்சி செய்யுங்கள்

  • @alexzander3686
    @alexzander3686 Před 2 lety +1

    வணக்கம் குரு.

  • @velmurugans8235
    @velmurugans8235 Před 2 lety +1

    சார் ..துலாம் லக்ணத்தில் சனி பற்றி பதிவு போடுங்கள்

  • @Jagateshjn
    @Jagateshjn Před 2 lety +1

    Ayya vanakkam 1st viewer 😍😍🙏🙏

  • @varthinisri2879
    @varthinisri2879 Před 10 měsíci +1

    Kadaga lagnam lill sevvai 7ill sani in magaram sani sevvai parvai palan sollunga sir

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 Před 2 lety +1

    Irratai kulanthai jathagam amaipu video podunga sir

  • @bhavin.s4699
    @bhavin.s4699 Před 2 lety +1

    Lagna athipathi yodu sernthu irundhalum mandhathai kudukuma sir

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith Před 2 lety +1

    Sir
    Please put video foe
    Thula rasi with nakshtra , if Sani place in laknam

  • @bhavin.s4699
    @bhavin.s4699 Před 2 lety +1

    Understand able between parents and children...
    Put one video

  • @jp12m22
    @jp12m22 Před rokem +1

    Vanakkam Sir
    I seek your video since several weeks about lagnattil sani ( thulam virichigam)... but I dont found it. I find for mithunam mesham kadagam..ect but not for thulam
    May you put this videos plz

  • @srimuthuastro9628
    @srimuthuastro9628 Před 2 lety +1

    குருஜீ பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை நடக்கும் 5 கிரக சேர்க்கை பலன்கள் பற்றி ஒரு கானொளி போடுங்கள் ஐயா🙏🙏🙏

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe Před 2 lety +1

    good evening sir, Big thank you for your advice on forecasting my daughter's chart. Sir your program is superb with facts, unique and much appreciated and different from other astrologers. Trying for 3 months. This is for my daughter's friend. J.Jemima DOB 4.2.2005. 11:35 pm place: Nagore. Trying for 4 weeks. Now in 12 std, which course is best for her. She wants to study computer science but very much confused. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

  • @KaniMozhi-cj1cf
    @KaniMozhi-cj1cf Před 5 měsíci

    Super sir Nan kadaga laganam lakgnathil Sani pagavan irunthu enna nalla vachchi than seikerar

  • @sreeskb8404
    @sreeskb8404 Před 2 lety +1

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்னத்தில் சனி விளக்கம் சூப்பர் 👍👌👌
    பிறப்பு ஜாதகத்தில் ராசிக்கு சனி அஷ்டமத்தில் இருந்தால் என்ன பலன் ஒவ்வொரு ராசிக்கும் விளக்கவும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @naresh7747
    @naresh7747 Před 2 lety +1

    22.03.1995 2.35AM at Thiruvallur. Viruchagam rasi and Magara laknam. Can I get Bank job if not when I get job change in private sector. What is the correct period for marriage . Sukeran placed in Chevvai Saram. Then How sukra dasa will be..? Thanks sir

  • @Krish_005
    @Krish_005 Před rokem +1

    ஐயா, மிதுன லக்னம் ... லக்னத்தை சனி(நீசம்-பரணி 3ஆம் பாதம்) பார்த்தால் நான் எப்படி இருப்பேன்...? புதன், சூரியன் செவ்வாயோடு 12 இல் இருக்கிறார்...?

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +2

    சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை க்கு வாய்ப்பு உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனை யில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார் பதில் தாருங்கள்

  • @harrishvarman
    @harrishvarman Před 2 lety +1

    வணக்கம் ஜி 🙏🏾 லக்னத்தில் சனி பதிவு பெண்டிங்! (சிம்மம், கன்னி) (துலாம் விருச்சிகம்) (தனுசு மகரம்) (கும்பம் மீனம்)

  • @Rajkumartwok
    @Rajkumartwok Před 2 lety +1

    Hi Sir My son Yugan DOB 07/nov/2021 time 9:49 am Atlanta, Georgia, USA. No DST. 3 planets neesam and all planets are in 2,3,12place. so his mom worries lot abt his future. How is horoscope and future

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 Před 2 lety +1

    Hi sir... vinoth..24.04.1985...6.50pm..chennai...Tell me about my sani dasa and budhan dasa sir... high fiancial status irruka sir... thanks sir

  • @user-es1cz7ch8p
    @user-es1cz7ch8p Před rokem +1

    மீன் லக்னத்தில் சனி ஒரு வீடியோ வேண்டும்

  • @selvi6714
    @selvi6714 Před 2 lety +1

    Vanakam sir. Asking for so many days for my son. Pradeep, 28/04/93, 10.30pm, chennai. From 2021 August he is having nerve pain problem when he will get relief. Working as a private teacher. Trying for government job will he get it. Waiting for your reply sir.

  • @sudalaimani8624
    @sudalaimani8624 Před 2 lety +3

    சார் 30/03/94 , 2.25pm tirunelveli வேலை இல்லமா பல வருடங்கள் கஷ்டப்பட்டு இருக்கின்றது... அரசு வேலை அல்லது வெளிநாடு வேலை கிட்டுமா குரு...10 தாவது தடவை கேள்வி கேக்குறேன்... ஒரு தடவை கூட பதில் வரல குருவே...

    • @sankar.p9813
      @sankar.p9813 Před 2 lety +2

      நம்பிக்கை தான் வாழ்க்கை

  • @svasanth2124
    @svasanth2124 Před 2 lety +1

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @Rajaa.343
    @Rajaa.343 Před 2 lety +1

    Vanakkam guruji , Raja 26/12/1995
    8:45pm
    Thoothukudi
    Government job kedaikuma
    Marrage epa nadakum
    Kalasarpa dhosam
    Poonarpo dhosam
    Ullatha

  • @reportevents5650
    @reportevents5650 Před 2 lety +1

    வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி
    இந்த தடவையாது கூறுங்கள்
    பெயர்: ச. சஞ்சய்
    தேதி: 22.11.2002
    நேரம்: 12: 10 AM
    இடம் வத்தலக்குண்டு
    லக்னம் : சிம்மம்
    ராசி : ரிசபம்
    * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா .
    * வெளிநாடு செல்வேன் னா
    *தொழில் செய்தால் நன்றாக இருக்குமா
    * என்னா வேலை கிடைக்கும்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Před 2 lety +1

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம். கருனையுடன் பதில் தாருங்கள்.

  • @rajalakshmik9996
    @rajalakshmik9996 Před 2 lety +1

    Vanakkam sir, my son Raajasekar 22.5.1994, 7.15 pm, chennai born, he is in Italy studying, kindly tell me about his job, will he get govt job, and when is his marrriage

  • @mathumithanagarajan7965
    @mathumithanagarajan7965 Před 2 lety +1

    Meena lagnam.

  • @bhavin.s4699
    @bhavin.s4699 Před 2 lety +1

    Un understand able between parents and children..
    Put one video

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @avramana4348
    @avramana4348 Před 2 lety +1

    ,job and marriage life eppadi irukkum.sultan,guru asthangama irukku 18.8.2003 chennai 11.15 pm

  • @vijendran5458
    @vijendran5458 Před 2 lety +1

    Vijendran
    03/12/1993
    11am
    Government job eruka

  • @renukakumaresh9710
    @renukakumaresh9710 Před 2 lety +1

    Gender : Male

  • @vasang5765
    @vasang5765 Před 2 lety +1

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது எனக்கும் பதில் கூறுங்கள்

  • @GaneshKumar-nx3nw
    @GaneshKumar-nx3nw Před 2 lety +1

    வணக்கம் குருஜி என்னுடைய
    பெயர் : ஸ்ரீ வரனேஷ்
    பிறந்த தேதி : 9.02.2019
    பாலினம் : ஆண்
    இடம் : திண்டிவனம்
    நேரம் : 11:50AM
    எனது மகன் எதிர்காலம் எப்படி இருக்கும்.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 2 lety +1

    Thank you sir 🙏🙏

  • @rajinidevih8682
    @rajinidevih8682 Před 2 lety +1

    Thank You Sir, Namaskaram Sir, More than a 4 months I am trying my DOB 08/06/1999 @01:45 in Chennai I am trying for govt job when I can able to get the job, and When I will get marriage tell me about my marriage life sir please

  • @renukakumaresh9710
    @renukakumaresh9710 Před 2 lety +1

    Vanakkam Guruj,
    Date of birth: 23.6.1995
    Time: 6:33 pm
    Place of birth: Madurai
    Please predict the job, health, marriage and life. Can I do a business?
    Will wait for your answers. Thank you 🙏

  • @user-zv5rj2yh7o
    @user-zv5rj2yh7o Před 2 lety +1

    ஐயா வணக்கம், முதல் திருமணம் விவாகரத்து. மறுமணம் உண்டா?எப்போது? 1991.07.13 நல்லிரவு 12.54AM (00.54AM) chennai. நன்றி

  • @akshaykumar-tz4dl
    @akshaykumar-tz4dl Před 2 lety +1

    Thanks Sir. Sani is on Mithuna lagnam at Mirugaseeridam .Lagnam is seen by Guru. How will be Sani dasa.

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Před rokem +1

    Female,Mithuna lagnam lagnathula (sani),Chevai in 7th house..guru in 4th house,sukran,buthan ,suriyan in 9th house. Marriage late aagumaa sir?

  • @manimekalaimanimekalai7148

    Nice guruji. But kadaga lagnam sani vakram na enna palan guruji

  • @SaiSai-jg2fb
    @SaiSai-jg2fb Před 2 lety +1

    ஐயா ராசி கட்டத்தில் மேஷதில் சனி மற்றும் குரு. 7இல் செவ்வாய் (துலாம் ) உள்ளது. நவாம்சத்தில் துலாத்தில் சனி கும்பத்தில் செவ்வாய் என மாறி உள்ளது. இது நல்லா கெட்டதா என்று கூறுங்கள் ஐயா plsss plss

  • @gayathri8137
    @gayathri8137 Před 2 lety +1

    Simha lagnam vakra sani irundaal Makara rasi sani desa

    • @gayathri8137
      @gayathri8137 Před 2 lety

      Maga nakshtram 3rd padam lagnam 1st padam sani

  • @kaviprasath6379
    @kaviprasath6379 Před 2 lety +1

    Vanakam Guruji...
    Name: Kavin
    D.O.B: 21/11/2001
    place: Salem
    Time: 12:30pm
    Will i able to be biggest businessmen.. And how will be my recently started business?
    Plss.. Answer it.. Long time waiting.. Thankyou..

  • @susisusi8065
    @susisusi8065 Před 2 lety +1

    Kadaga lagnam 8ill sani 2 sevvai ena palan ayya?

  • @rajasekarsekar2604
    @rajasekarsekar2604 Před 2 lety +1

    சனி வக்ர நிலையில் இருந்தால்

  • @akasthiyanvarahiyamman5629

    வணக்கம் குருஜி மிதுன லக்னத்தில் சனி பகவான் திருவாதிரை மூன்றாம் பாதத்தில் இருக்கிறார் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @KaniMozhi-cj1cf
    @KaniMozhi-cj1cf Před 5 měsíci

    En thambi methuna lagñam lakgnathil cheuvai irunthar Avan iranthu ponan

  • @basraina6888
    @basraina6888 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 பெயர் - பாஸ்கரன் பிறந்த தேதி- 07.03.1995 நேரம் 11.29AM
    1) ஐயா இரண்டு வருடங்களாக நிறைய கஷ்டங்களை அனுபவித்து‌ கொண்டு இருக்கிறேன். கடன் பிரச்சினை வந்து விட்டது எப்போது தீரும் ஐயா.2) வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் எப்போது நிகழும் ஐயா. 3) என் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை எவ்வாறு உள்ளது ஐயா.

    • @basraina6888
      @basraina6888 Před 2 lety

      பிறந்த இடம்-சேலம்

  • @bellarminb1819
    @bellarminb1819 Před 2 lety +1

    Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir

  • @sharathsiva48
    @sharathsiva48 Před 2 lety +1

    கொரோனா எந்த மாதம் முடிவுக்கு வரப்போகிறது ஐயா தயவுசெய்து பதில் அனுப்புங்கள்
    ( உங்கள் கொரோனா காணொளியையும் நான் பார்த்து விட்டேன்)
    நீங்கள் சொன்ன கணிப்பு சரிதான். ஆனால் என்னமாதம் என்று சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா??????

  • @user-od5vi3rh5d
    @user-od5vi3rh5d Před 2 lety +1

    கடக லக்னம் அல்லாமல் கடகத்தில் சனி இருந்தாலும் இது பொருந்துமா அண்ணா...

  • @gnanaprakashr3634
    @gnanaprakashr3634 Před 2 lety +1

    வணக்கம் ஐயா,
    என் மனைவி இறந்துவிட்டார்
    எனக்கு அவரது அரசு வேலை கிடைக்குமா?
    நிலையான வருமானம் எப்பொழுது?
    இரண்டாவது திருமணம் எப்போது?
    பிறந்த தேதி: 23/09/1991
    பிறந்த இடம் : ஈரோடு
    பிறந்த நேரம்: 10:30p.m.

  • @jenanythilageswaran4650

    சனி வக்கிரத்தில் இருந்தால் இதற்கு நேர் எதிராக தானே நடக்கும் குருஜி

  • @vasang5765
    @vasang5765 Před 2 lety +2

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 2 lety +1

    வணக்கம் குருஜி என் மாமா மகள் பெயர்: இளவரசி 9-11-1992 நள்ளிரவு 2-15 மணி சென்னை திருமணம் தாமதம் ஆகிறது ஏன்❓ திருமணம் எப்போது நடைப்பெறும் திருமணம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் காதலிப்பவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா நன்றி🙏