பாம்பன் சுவாமிகள் ஏன் பழனிக்கு செல்லவில்லை? | வாரியார் | Variyar Swamigal speech on Pamban Swamigal

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2022
  • #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
    =================================
    பாம்பன் சுவாமிகள் ஏன் பழனிக்கு செல்லவில்லை? | வாரியார் சுவாமிகள் | Variyar Swamigal speech on Pamban Swamigal
    Please subscribe to czcams.com/users/guhashri?su...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to czcams.com/users/Variyars...

Komentáře • 45

  • @venujayavenujaya7844
    @venujayavenujaya7844 Před 2 lety +30

    இப்படி உண்மையான பக்தி வளர எனக்கு அருள்புரிய வேண்டும் என் அன்பு குருநாதரே எனக்கு உயிர் பிச்சை அளித்த கருணையே வடிவான பாம்பன் சுவாமிகளின் பாத கமலங்களை போற்றி வணங்குகின்றேன்

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +9

    ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +10

    🙏🥀🍋திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🐄🌻🍀திருச்சிற்றம்பலம்💐🙏🌻🌷சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🌸 🌻🌼🍋🙏

  • @harisankarb875
    @harisankarb875 Před 2 lety +11

    Om kirubanandha variyar swamigal namaha

  • @slntalks680
    @slntalks680 Před 2 lety +4

    முருகா முருகா முருகா என்னை மன்னித்து விடுங்கள் சுவாமிநாதா 🙏 எப்பேர்ப்பட்ட ஞானிக்கு கிடைக்காத தரிசனம் பழனி ஆண்டவனை பார்க்க முடிந்ததும் என்சிந்தை எல்லாம் உனது திருவடிக்கு கீழ் இல்லாமல் திருப்பணி வேலை செய்வதை பார்த்து கொண்டு என் புத்தி இழந்து விட்டேன் எம்பெருமானே மன்னித்து விடுங்கள் 🙏🙏🙏😭

  • @jayabalanc4720
    @jayabalanc4720 Před 2 lety +5

    ஒம் சரவண பவ

  • @arunanmuniandy6414
    @arunanmuniandy6414 Před 2 lety +4

    அன்பு வேண்டுகோள் சுவாமிகள் குறிப்பிடும் பாடல்களை அதன் விபரங்களை திரையில் காண்பித்தால் மிகவும் பயன்,
    உடையதாய் இருக்கும். நன்றி .

  • @gowrishankar522
    @gowrishankar522 Před 2 lety +7

    Miga arumai 🙏🙏🙏🙏

  • @sivakumaran1868
    @sivakumaran1868 Před 2 lety +10

    மிகச் சுருக்கமாகவும் மிக விரித்தும் பேசக் கூடியவர் நம் சுவாமிகள் தவிர வேறு உள்ளனர்?

  • @sankarsiva5357
    @sankarsiva5357 Před 2 lety +4

    Vazhga valamudan

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Před 2 lety +3

    ஓம் முருகா சரணம்.ஓம் சரவணபவ.ஓம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் போற்றி, போற்றி

  • @nats9581
    @nats9581 Před 2 lety +4

    நன்றி! வணக்கம்!!

  • @jayabalanc4720
    @jayabalanc4720 Před 2 lety +4

    Super voice

  • @Ettayapuramkannanmuruganadimai

    ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி போற்றி ...எம்மை காப்பவன் முருகப்பன் .. அதெப்படி.. எம்பிரான் முருகப்பெருமான் பிழை பொறுப்பவன் அல்லவா .. ஏன் வரக்கூடாது என்றான் ??? எங்கும் நிறைந்தவன் .. அவனை பழனி சென்றுதான் தரிசிக்கவேண்டும் என்பதில்லை.. நம் இருக்குமிடமே வந்தருள்வான் .. எனக்கு அந்த அனுபவம் உண்டு ... ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி போற்றி ..🙏🙏🙏🙏🙏

    • @rrkatheer
      @rrkatheer Před rokem

      Kindly share your experience sir/madam?

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl Před 2 lety +4

    நன்றி

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 Před 2 lety +3

    Hari om jay gurudev maharaj blessing to you and everyone 🇲🇾💖🇲🇾💖🇲🇾💖🇲🇾💖🇲🇾💖🇲🇾

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 10 měsíci

    திருமுருககிருபானந்தவாரியார்சுவாமிகள்திருவடிபாதம்சரணம்சரணம் ஓம்பாம்பன்சுவாமிகள்திருவடிகளேசரணம்சரணம் வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம 🌿🌺🌼🌹🌻🌸💮🏵💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @mathraveeran6668
    @mathraveeran6668 Před rokem +1

    குருமகா சுவாமிகள் திருப்பாதம் போற்றி போற்றி போற்றி.

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 5 měsíci

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஓம் குமரகுருதாசர் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏
    🌱🌹🌹🌹🌹🌹🌹🌱🌷🌷🌷🌷🌷🌷🌱

  • @c.rajendiranchinnasamy5527

    வாரியார் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் வரலாற்றில் இருந்து வாய்மை பற்றி, இரண்டு திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார்..
    தெளிவாகக் கேட்கிறது
    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

  • @hariharan3085
    @hariharan3085 Před 2 lety +4

    OM MURUGA
    OM VALI THAVAIYANI PATHIYA POTRI
    OM SITHI BUTHI VINAYAGAR POTRI
    OM

  • @rajalakshmia1513
    @rajalakshmia1513 Před 2 lety +4

    Om saravana babaya namaha🙏🙏🙏🙏

  • @palanisamysomurvaiyapuri8996

    சின்ன சேவடி போற்றி

  • @parasutamil9879
    @parasutamil9879 Před 2 lety +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🌻🌸🌺🌹🌷

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @AK-vg1sf
    @AK-vg1sf Před 7 měsíci +1

    Om namashivaya ,muruga portri

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Před 6 měsíci

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏

  • @Thirrupugazhmurugansongs

    Muruga saranam🙏🙏🙏 ,spirtual speech and audio song as exclamatory to hear 🙏🙏🙏.

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Před 6 měsíci

    திருமுருக கிருபானந்தவாரியார் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravirm5441
    @ravirm5441 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @krishnamoorthyvaradarajanv8994

    ஐயா அடியேனைப்போன்றபிறவிகள் கடைத் தேறும் வழி எங்கனம்... கேட்கையில் உடல் உள்ளம் கூச கண்கள் பணிக்கின்றனவே.
    முருகா என்பிழைபொறுத்து மனோவாக்காயம் தூய்மை பெற வேண்டும் முருகா.....

  • @kirthikas4340
    @kirthikas4340 Před 2 lety +3

    🙏🏼🙏🏼🙏🏼

  • @subburajajita6179
    @subburajajita6179 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ai77716
    @ai77716 Před 11 měsíci

    Appane Muruga ♥️♥️♥️

  • @neelamegamsathasivam9825

    🙏🙏🙏🙏🙏.....

  • @bakia100
    @bakia100 Před 8 měsíci +1

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

  • @hemnathr8098
    @hemnathr8098 Před rokem

    Om muruga

  • @dseetha4078
    @dseetha4078 Před rokem

    pamban swamy 🙏🙏

  • @jayalakshmi7848
    @jayalakshmi7848 Před rokem

    Muruga muruga shunmuga appa veĺayutha kappathu

  • @saieditz7867
    @saieditz7867 Před rokem +1

    எப்போதும் கை விட மாட்டான்

  • @saieditz7867
    @saieditz7867 Před rokem +1

    அவனை மட்டும் நம்புங்கள்

  • @ravilaks
    @ravilaks Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏