ஆற்றில் இறங்கிய கள்ளழகர்... குளிர்ந்துபோன மதுரை

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ஆற்றில் இறங்கிய கள்ளழகர்... குளிர்ந்துபோன மதுரை
    #News7TamilBakthi #news7tamil #news7bakthi
    Live | Live darshan | Temple | live tv | News7 Tamil Bakthi | news7bakthi | news7 tamil | news 7 bakthi | news7 tamil bakthi | news 7 tamil bakthi | news7 bakthi | bakthi news in tamil | krithigai whatsapp status tamil | krithigai time today | krithigai dates | pradosha | krithigai today | today krithigai | krithiga time | bakthi news7 tamil | news7tamil bakthi | bakthi news 7 tamil | temples of india | bhakti song | temples in tamilnadu | god | news 7 tamil live prime | temple visit tamil | tamil bakthi | daily devotional | daily devotional for women | spiritual mantra | spirituality | faith | belief
    News 7 tamil proudly presents NEWS 7 TAMIL BAKTHI. To increase our faith anywhere, everywhere , anytime with our portable devices, inorder to lead a peaceful and spiritual life.
    Do subscribe and hit the bell icon for regular notifications.
    Let us not, let the lockdown be a barrier for our spiritual life.
    News 7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 114

  • @ramachandranm9586
    @ramachandranm9586 Před 2 lety +69

    ஆனந்தம் பேரானந்தம்..
    நேரில் கண்டு களித்த மக்கள் கொடுத்து வைத்தவர்கள்..
    அழகர் அய்யாவும், பதினெட்டாம் படி கருப்பு சாமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
    ஓம் நமோ நாராயணா...

    • @masilamani385
      @masilamani385 Před 2 lety +2

      கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před 2 lety +25

    நன்றி பல கோடி
    ஊடகத்திற்கு

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety +45

    ஆற்றில் இறங்கிட்டார் அழகர் இறங்கிட்டார் ! நல்ல காலம் பிறந்திட இறங்கிட்டார்! பச்சை பட்டுடுத்தி இறங்கிட்டார்! பசுமை நாயகர் இறங்கிட்டார்! வறட்சியை விரட்ட ஆற்றுள் இறங்கிட்டார்! செல்வம் செழித்திட செல்வப் பெருமாள் இறங்கிட்டார்! அழகர் பெருமாள் ஆற்றுக்குள் இறங்கிட்டார்!

    • @elasigaelasiga595
      @elasigaelasiga595 Před 2 lety

      இறங்கிட்டார் கள்ளர் 🔰

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 Před 2 lety +20

    மதுரையே விழாக்கோலம் பூண்டது.
    2 வருடங்களுக்கு பிறகு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி...

  • @viswasree7478
    @viswasree7478 Před 2 lety +15

    வராரு வராரு நம்ம கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmanabhanandal1152
    @padmanabhanandal1152 Před 2 lety +5

    கள்ளழகர்
    நல்லழகர்
    வில்லழகர்
    சொல்லழகர்
    கண்ணழகர்
    பொன்னழகர்

  • @anima_1228
    @anima_1228 Před 2 lety +67

    Namma Ooru Madurai ❤️Intha Thiruvila Poitu Mrng 9 ku than Veettukku Vanthom 😍 But Crowd Athigam Enga Madurai 💯

    • @musicanthem7723
      @musicanthem7723 Před 2 lety +2

      Namma madhurai sollunga bro madhurai la pirakala nalum athuvum Namma urr than

    • @anima_1228
      @anima_1228 Před 2 lety +1

      @@musicanthem7723 Ama Bro

  • @kksaraswathi2983
    @kksaraswathi2983 Před 2 lety

    Mass mass 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Před 2 lety +7

    அம்மை அப்பன் திருமணத்திற்கு எங்கள் தாய்மாமன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்....
    கடவுளே உங்களை காண உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் வருவேன்....
    தவித்த தவிப்புக்கு நல்லதொரு காட்சி...
    விரைவில் மலேசியா செல்கிறேன் ....அடுத்த வருடம் வருகிறேன்....

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Před 2 lety +5

    இந்த பாடல் மிகவும் சூப்பரா இருக்கு.....

  • @meenals3477
    @meenals3477 Před 2 lety +13

    Madurai makkal koduthu vaithavargal

    • @letsexplore8314
      @letsexplore8314 Před 2 lety

      Nam yellorumey yengirunthalum koduthu vaithavargaley Hari Om.

  • @muthiahfoodie8045
    @muthiahfoodie8045 Před 2 lety +6

    Our Madurai😍🙏Kal Alagar❤🙏🙏

  • @janakiharini3340
    @janakiharini3340 Před 2 lety +1

    ஓம் நமோ நாராயண கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏

  • @vijayanirmala6233
    @vijayanirmala6233 Před 2 lety +7

    Iam so proud and happy y see this festival but iam in Bangalore and I can't come any ways hats off to madurai amazing makkal 🙏🙏🙏🙏🙏

  • @jeyalakshmi9406
    @jeyalakshmi9406 Před 2 lety +2

    🙏🏽🙏🏽🙇‍♀️🥰கள்ளழகருக்கு. கோவிந்தோ

  • @user-xq1cn3yn5y
    @user-xq1cn3yn5y Před 2 lety +3

    ஹரி கோவிந்தம்...!!!
    ஹரி கோவிந்தம்...!!!

  • @muthunagarajan4648
    @muthunagarajan4648 Před 2 lety +2

    இந்த சித்திரை திருவிழா என்னக்கு சந்தோஷம் 🙏🙏

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Před 2 lety +30

    கொரோனாவின் பிடியில் விழா ரத்து செய்த நிலையில் 2 வருடங்கள் சாமியை பார்க்காமல் இருந்தோம்..
    காலையில் முதல் மாலையில் 4 மணி வரை சாமியுடன் இருந்தேன்.....
    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 2 lety

      காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக மோசம். திருவிழாவுக்குச்சில தினங்களுக்கு முன் புதிய ஆணையர் பதவியேற்றதின் விளைவு. தமிழர்ஆக இருந்தும் வருமுன் காக்கும்பொருட்டு பிரச்ணைகளை எதிர்நோக்கித்தீர்க்கத்தவறி விட்டார். இரண்டாண்டுகள் திருவிழா தடைபட்டுப்போன திருவிழா இந்த ஆண்டு நடை பெற்றதால் மக்கள் பெருவெள்ளமாகத் திரண்டு விட்டனர். இந்த வருடம் நிகழ்ந்து விட்ட விரும்பத்தகாத விளைவுகளை தடுக்க மதுரையை பூர்வீகமாக்கக் கொண்ட ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் ஆலோசித்து அவர்களுடைய அனுபவ அறிவைப்பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

    • @letsexplore8314
      @letsexplore8314 Před 2 lety

      Nalla Punniyam.

    • @chandranchandran1580
      @chandranchandran1580 Před 2 lety +1

      நான் மதுரைக்காரன் என்ற பெருமை அடைகிறேன்

    • @padmavathi3127
      @padmavathi3127 Před 2 lety

      நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அதிர்ஷ்டசாலிகள். 🌹🌹🌹🌹🌹🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Před 2 lety +1

    🙏🏻🌷OM MADHURAI KALLALAGAR APPA NEENGALEY THUNAI IRUKKANNUM APPA🌷🙏🏻

  • @vasivaigais1222
    @vasivaigais1222 Před 2 lety +2

    தமிழர் பண்பாட்டு பக்தி நெறியில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் உலகத்திருவிழா இந்த ஆண்டு உலக மக்களை மகிழ்ச்சிக்கடலில் கொண்டாடச்செய்துவிட்டார்... அழகரை ஆராதிக்கின்றோம்!

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +7

    Om கள்ளழகர் பெருமாள் சரணம்

  • @kavipriyans4542
    @kavipriyans4542 Před 2 lety +6

    This year tamil nadu 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @santhoshkumar7039
    @santhoshkumar7039 Před 2 lety +1

    Om kallalagar perumal potri...thunai.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiya4244
    @pandiya4244 Před 2 lety

    Song super

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 lety +16

    ஓம் கள்ளழகர் பெருமான் சரணம்

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Před 2 lety +2

    பிறந்த பிறவி பேரு பெற்றது இந்த திருக் காட்சியை கண்டதனால்

  • @meganvembulu3226
    @meganvembulu3226 Před 2 lety +2

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @RajaRaja-ge5hv
    @RajaRaja-ge5hv Před 2 lety +1

    அருள்மிகு அழகுமலையான் துணை 🎉

  • @bangarusamyraju7292
    @bangarusamyraju7292 Před 2 lety +5

    Shree Kallalagar Thiruvadhigal Saranam Saranam Saranam

  • @ramschandranr2918
    @ramschandranr2918 Před 2 lety +3

    Om alagar perumale saranam

  • @Raja_Drawing
    @Raja_Drawing Před 2 lety +1

    ❤️

  • @Chinnaiah-ku3tj
    @Chinnaiah-ku3tj Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 Před 2 lety +2

    பாடல் சூப்பர்

  • @radhakrishnankrishnargod2163

    Nan Evvalavu super elam mattaru வாழ்க வளர்ச்சி🌞✋🌹👌🎈

  • @ezhilarasig3378
    @ezhilarasig3378 Před 2 lety +3

    Om Kallazhagar peruman potri potri

  • @Sathesh06
    @Sathesh06 Před 2 lety +1

    God bless all 🙏🙏🙏

  • @muruganmariyappan5466
    @muruganmariyappan5466 Před 2 lety +4

    🙏🙏🙏

  • @Prakash3Gtamil
    @Prakash3Gtamil Před 2 lety +7

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா \❗/

  • @priyasri9684
    @priyasri9684 Před 2 lety +4

    Today semma enjoyment kallalagarai romba pakkathula irunthu paathen🤗

    • @jakkamuthUma5876
      @jakkamuthUma5876 Před 2 lety

      எங்களுக்கும் சேத்து வேண்டிகிட்டிங்களா...???

    • @rk9383
      @rk9383 Před 2 lety

      அப்படியா.. நான் உன்னை பாக்கவே இல்லையே.?😔😔😔

    • @priyasri9684
      @priyasri9684 Před 2 lety

      @@jakkamuthUma5876 mm ellarum nalla irukkanumnu vendikitten bro

    • @priyasri9684
      @priyasri9684 Před 2 lety

      @@rk9383 mm ama nanum ungala pakkala bro

    • @rk9383
      @rk9383 Před 2 lety

      @@priyasri9684next year varuven appo ungala meet panren my cute little sister...👍

  • @sabarisharmi2772
    @sabarisharmi2772 Před 2 lety +9

    Sema crowd this time but enga madurai da 🤙

  • @pradikshasatheesh7914
    @pradikshasatheesh7914 Před 2 lety +1

    Om kalaa.alalkar potri

  • @kavithadhayalan4932
    @kavithadhayalan4932 Před 2 lety +2

    OmNamoNarayana

  • @ayilaibalah
    @ayilaibalah Před 2 lety +6

    தயவு செய்து தண்ணீர் துப்பாக்கிகள் அந்த பிலாஸ்டிக் பொருட்களை மாசு கெட்டுவிடாதபடி அப்புறப்படுத்துமாறு வேண்டிகொள்கிறேன் 🙏

  • @kanimozhi1102
    @kanimozhi1102 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harshithdhas6956
    @harshithdhas6956 Před 2 lety +1

    Jay Hind

  • @mohamedabdulfahim4762
    @mohamedabdulfahim4762 Před 2 lety +1

    Kilakarai samsudeen singer anna super music drumms ramji valthukal

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Před 2 lety +1

    Om namasivaya

  • @santhadevi8273
    @santhadevi8273 Před 2 lety

    Semma.

  • @Adventure24v
    @Adventure24v Před 2 lety +3

    Govinda 🌹🐘

  • @elangok3300
    @elangok3300 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswariraji4020
    @rajeswariraji4020 Před 2 lety

    Shreedevi shreeshanmugapriyakirrsh shreemahal shreeram shreerajarajeswari kapathu yegala unul adaku kalalaga

  • @SundareeswariSundari
    @SundareeswariSundari Před měsícem

    In

  • @rameswaryrameswary1462

    Om,kallalakare,podri

  • @natarajandakshinamurthy6779

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rx100bharani4
    @rx100bharani4 Před 2 lety

    Onely one great thala in madurai kalalagar mattum

  • @sv2768
    @sv2768 Před 2 lety

    Title song idhu nalla illai. Old one is superb

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 2 lety

    Ebga ooru thiruvila

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 Před 2 lety +3

    கண் கொள்ளா காட்சி

  • @kavipriyans4542
    @kavipriyans4542 Před 2 lety +2

    Green pattadai

  • @rajeswariraji4020
    @rajeswariraji4020 Před 2 lety

    Myesha Haasritha aagna kirrsh keerthi nesi dthuruvan kapathu adiyana iraivan unul yegala adaku kalalaga

  • @user-sb4dq4xf7j
    @user-sb4dq4xf7j Před 2 lety

    அவர் இறங்கியது மட்டுமில்லாமல் உடன் இறங்கிய இருவர் பலி...

  • @sivanamma2901
    @sivanamma2901 Před 2 lety

    Mariachi Pongal Ezhuntharulinar Kallazhgar

  • @rajeswariraji4020
    @rajeswariraji4020 Před 2 lety

    Iyane ni arul yepothum vendum

  • @s1mple0-cs2
    @s1mple0-cs2 Před 2 lety +2

    Background song worst..

  • @murugesanindira2715
    @murugesanindira2715 Před 2 lety

    சூப்பர்-.
    ஆனா ஏன் அழகர் அசையாமல் உட்கார்ந்திருக்கிறார். ??????

    • @gughangun7049
      @gughangun7049 Před 2 lety

      உன்னைமாதிரி விபச்சாரிக்கெல்லாம் அவர் அசைவு தெரியாது

    • @roja.s3rdmathsc78
      @roja.s3rdmathsc78 Před 2 lety

      Unakku nambikka illana mudittu pota naya

  • @poorninuthan4921
    @poorninuthan4921 Před 2 lety +2

    Enna colour patu

  • @Akila707
    @Akila707 Před 2 lety +3

    🙏🙏

  • @balamurugank2513
    @balamurugank2513 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @roshan1333
    @roshan1333 Před 2 lety +1

    ❤️

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 Před 2 lety

    🙏🙏🙏

  • @saravananvanithasaravananv5128

    🙏🙏🙏

  • @slv7426
    @slv7426 Před 2 lety

    🙏🙏🙏

  • @AVIJAYALAKSHMIlll
    @AVIJAYALAKSHMIlll Před 2 lety +1

    🙏🙏🙏

  • @kannaaruna9414
    @kannaaruna9414 Před 2 lety

    🙏🙏🙏

  • @veni-pe7do
    @veni-pe7do Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @sugunasundari4076
    @sugunasundari4076 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 2 lety

    🙏🙏

  • @harinii1780
    @harinii1780 Před 2 lety +1

    🙏🙏🙏

    • @pubggod1413
      @pubggod1413 Před 2 lety

      🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥