மோடி வீடு, டீ கடை, பள்ளி PM Modi House , Tea shop, School मोदी का घर, चाय की दुकान, स्कूल

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • નરેન્દ્ર મોદીનું ઘર, ચાની દુકાન, શાળા | અપ્રકાશિત દ્રશ્ય
    #modi #narendramodi #pmmodi #நரேந்திரமோடி
    Gujarat Tour
    Shirdi Sai Baba
    Kashmir Tour
    Malaysia Tour
    Singapore Tour
    Thailand Tour
    Dubai Tour
    Andaman Tour
    Kerala Tour
    Honeymoon Tour
    Family Tour
    Jolly Holidays
    Call / Whats App - 9880946746 // 9113926623 // 9791084049
    website : www.jollyholidays.org
    #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour
    PM Modi's mother Heeraben Modi passes away , Prime Minister Narendra Modi paid floral tribute to his mother Heeraben Modi, who passed away on Friday morning, in Gandhinagar. மோடியின் தயாருக்கு இறுதிச்சடங்கு , பிரதமர் மோடி அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்தார்
    #heeraben #modi #primeminister #narendramodi #pmmodi
    நரேந்திர மோடியின் தாய் , நரேந்திர மோடியின் தாயார் மரணம் , நரேந்திர மோடியின் தாயார் மறைந்தார் , Narendra Modi mother dead , prime minister mother dead , heraben Modi dead ,
    prime minister home , prime minister Modi House , Narendra Modi home , pm house , Modi House , Modi home , Narendra Modi native house , Narendra Modi native home , Narendra Modi tea shop , Narendra Modi school , நரேந்திர மோடியின் வீடு , மோடி வீடு , நரேந்திர மோடியின் பூர்வீக வீடு , நரேந்திர மோடி படித்த பள்ளி , மோடியின் வீடு , நரேந்திர மோடியின் ஊர் , நரேந்திர மோடியின் வரலாறு , Narendra Modi history , Narendra Modi caste , Narendra Modi community , நரேந்திர மோடியின் ஜாதி ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 644

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před rokem +45

    Gujarat Tour
    Shirdi Sai Baba
    Kashmir Tour
    Malaysia Tour
    Singapore Tour
    Thailand Tour
    Dubai Tour
    Andaman Tour
    Kerala Tour
    Honeymoon Tour
    Family Tour
    Jolly Holidays
    Call / Whats App - 9880946746 // 9113926623 // 9791084049
    website : www.jollyholidays.org
    #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour

    • @ponnusamyrajalingam3222
      @ponnusamyrajalingam3222 Před rokem

      RP HI Thambi , good morning sir, due to Tamilians Regards Homeland feeling So I put ,TMBI let's we starts topic my age 75,+Run,/45yearsback

    • @maharanianandan7689
      @maharanianandan7689 Před rokem

      Ok

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Eyevkayatrivasukikittakathukadiathukuoruthudappamorupukkatorukoolingglassavlodandirombasimpledan

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Modijioru2vathuvivekananthatthanveriathisayamanitharevaroruveerathiveerardanipotuoruuraiyevalachipoturukanuva

    • @sundaram2621
      @sundaram2621 Před rokem

      தூ........தே.....நாய்களா.ஈனன் பிழைக்கும் பிழைப்பு இது.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před rokem +184

    தம்பி உங்கள் காணொளியில் நமது பாரதப் பிரதமர் அவர்கள் பிறந்து வளர்ந்த இடத்தையும் மிகவும் நேர்த்தியாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.ஜெய்ஹிந்த்.

  • @vickycoolv2384
    @vickycoolv2384 Před rokem +95

    நேரில் சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு மிக மிக அருமையான வீடியோ அண்ணா...

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Před rokem +52

    கருத்தும் படப்பிடிப்பும் அருமை
    பிரின்சிபல் மளிகைகடைகாரர்,
    மற்றும் அம்மா தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
    ஜெய்ஸ்ரீராம்

  • @tamilvasudevantamilvasudev5154

    வியந்து பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன்.

  • @ushasugumar8280
    @ushasugumar8280 Před rokem +35

    அருமையான பதிவு. எல்லோரும் பார்க்க வேண்டும்

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před rokem +49

    அருமையான பதிவு.... தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்....மோடி உண்மையில் பெரிய மகான்....சிவ பக்தர்... அவர் வணங்கிய என் அப்பன் சிவனை வீட்டில் இருந்த படியே தரிசிக்கும் வாய்ப்பு கொடுத்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்....வாழ்க வளமுடன்

  • @santhakumar3704
    @santhakumar3704 Před rokem +29

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். வாழ்க திரு நரேந்திர மோடி அவர்கள். ஜெய் ஹிந்த்.

  • @kuppuswamysundaravadivel1547

    தேவேந்திரகுலவேளாளர் அரசாணை
    வெளியீடு செய்த மாண்புமிகு
    பாரதபிரதமர் திரு மோடிஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்
    மற்றும் வாழ்த்துக்கள் !

  • @manikandan-jy7zo
    @manikandan-jy7zo Před 5 měsíci +7

    மோடிஜி பாரதத்தின் வரம் 🚩

  • @pr.k.dhanaraj1234
    @pr.k.dhanaraj1234 Před 2 měsíci +1

    உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி

  • @nashimanashima9376
    @nashimanashima9376 Před 5 měsíci +143

    ஒரு இஸ்லாமியனாக எனக்கு மிகவும் பிடித்த தலைவர் பெருமையுடன் சொல்வேன் மோடி ஐயா என்று

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 Před 5 měsíci +3

      😇😇😇

    • @PkShfi-sk1dz
      @PkShfi-sk1dz Před 5 měsíci

      குஜராத் கலவரத்தில் 10,000 இஸ்லாமியர்களை கொன்று குவித்த இவரை உனக்கு பிடிக்கும் என்றால் நீ எவ்வளவு பெரிய துரோகி என்று நினைத்துக் கொள் இந்த கலவரத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது 2009-இல் அவர் கூறிய பதில் என்னவென்றால் நம் வாகனத்தில் செல்லும் போது வாகனம் நடுவே நாய் குறுக்கே வந்து இறந்தால் நம் எண்ணம் எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்கும் இருந்தது என்று அவர் கூறினார் தயவுசெய்து இம்மாதத்தை கொச்சைப் படுத்தாதே 🤬

    • @ramprasath7268
      @ramprasath7268 Před 5 měsíci

      @@jesusherothaveethuzero4416 😢😢

    • @ktr6054
      @ktr6054 Před 4 měsíci +5

      SUPER👍🔥

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před 4 měsíci +4

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před 5 měsíci +46

    இந்தியாவின் மிக நேர்மையான தவ புதல்வர் திரு.மோதிஜி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryaprakasham8247
    @suryaprakasham8247 Před rokem +27

    அருமையான காணொளி பாரதப்பிரதமர் பிறந்த வீடு அவர் படித்த பள்ளி அனைத்தையும் காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Bobi5425
    @Bobi5425 Před rokem +49

    Super sir, thank you so much, தலைவர் ஊர பாத்தாச்சு. 🙏

  • @sasisugu
    @sasisugu Před 4 měsíci +3

    Modiji ka ghar, school owr mandhir
    Hameng thikaane keliye dhanyavadh 🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před měsícem

    Interesting informations about modiji

  • @cocforever5573
    @cocforever5573 Před rokem +44

    அருமையான பதிவு தம்பி குஜராத்துக்கு நான் உங்க கூட வந்த மாதிரியே பார்த்த மாதிரியே இருக்கு என் தலைவன் என் சொந்தக்காரங்களை பார்த்த மாதிரியே இருக்கு எளிமையான மோடி ஜி வாழ்க பிஜேபி வளர்க

  • @mariselvam2315
    @mariselvam2315 Před rokem +23

    Super bro ✨✨🔥🚩🤩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🥰

  • @narasimhankg4014
    @narasimhankg4014 Před rokem +32

    எவ்வளவு எளிமை

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před rokem +15

    Very Very super information thanks brother

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před rokem +12

    Wow super 👌👌👌 our great PM modiji 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind from Kuwait

  • @VAnbu-rk5hk
    @VAnbu-rk5hk Před rokem +21

    ஜி வணக்கம் ஜி உங்கள் வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள் மேலும் வளர. உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @mohanrajkuttiappan4659
    @mohanrajkuttiappan4659 Před rokem +14

    Wow what a nice and friendly people and teachers love from state of Tamil Nadu ✌️❤️❤️

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Před rokem +9

    Exciting to see the simple boyhood life of our Hon'ble PM Modiji by your this video. Thanks for your sincere efforts. JAIHIND

  • @thamizhiniyan8525
    @thamizhiniyan8525 Před rokem +78

    வாய்ப்பு இருந்தால் குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் குறித்தும் பதிவு போடுங்கள்

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 Před rokem +25

    அருமையான பதிவு
    அற்புதமானவர் உயர்திரு மோடி ஜி அவர்கள்

  • @muthupandi2140
    @muthupandi2140 Před rokem +46

    பாரத பிரதமர் மோடி அவர்களின் வீடு அருமை, எளிமையான இடத்தில் இருந்து வந்து நாட்டை ஆளும் தலைவன் 🇮🇳❤️🇮🇳

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 Před rokem +4

    Arumaiyaana thagaval, unnathamaana manithar uyarthiru Modiji avargalin oor , valarntha soozhnilaigalai theriyapadutthiyamaiku vanakkangal, Vaazhga Vazhamudan sagotharargal🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 Před rokem +11

    Thank you so much 🙏🙏🙏for historical information 🙏🙏🙏🇮🇳💪

  • @dharumankrishtan49
    @dharumankrishtan49 Před 4 měsíci +1

    வாழ்கதிருமோடிஜிஅவர்கல்

  • @nalinakshis149
    @nalinakshis149 Před 2 měsíci

    Good people are being noticed and their actions reported for a change!

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Před rokem +140

    ஒழுக்கமும், நேர்மையும், கடின உழைப்பும் இருத்தல் வாழ்க்கையில் உயரலாம் என்பதற்க்கு பிரதமர் மோடி சிறந்த உதாரணம்.

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 Před rokem

      Vuzaippu. Mattum. Podhadhu. Tea. Vitrak. Piradhamar. Aga. Mudiyuma. Iraivan. Thandhadhinalthan. Idhil. Vuzaippu. Engirundhu. Vandhadhu

    • @ragulragul5527
      @ragulragul5527 Před rokem +3

      🤣🤣🤣🤣🤣

    • @KarthikKarthik-fr8dn
      @KarthikKarthik-fr8dn Před rokem

      ​@@ragulragul5527

    • @sundaram2621
      @sundaram2621 Před rokem +9

      அவன் உயர்ந்தான் Ok.
      அவனால் தாழ்ந்து விட்டதடா இந்த நாடு.

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Před rokem +1

      @@sundaram2621 தினமும் டாஸ்மாக்ல சரக்கடிச்சிட்டு, சினிமா தியேட்டர்ல வாந்திஎடுக்கும் நாய்கள் தாழ்ந்தவர்கள்தான்

  • @user-gv9iw8ec5j
    @user-gv9iw8ec5j Před rokem +11

    🙏சிவாயநம 🙏மோடிஜீ அவர்கள் காசி தமிழ் சங்கமம் மூலம் அனைவருக்கும் நடமாடும் தெய்வம் .அவருக்கு பெருமான் எல்லநலன்களையும் கொடுப்பார் திருச்சிற்றம்பலம்🙏

  • @rjkumarrjkumar8740
    @rjkumarrjkumar8740 Před rokem +23

    Super super super super super

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx Před 5 měsíci +5

    Lot of thanks for giving most important message to entire Tamilnadu people for eradication of anti Modiji impact from TN.

  • @godsson701
    @godsson701 Před rokem +16

    அருமையான பதிவு bro.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před rokem +23

    மிகவும் ஏழ்மையை அறிந்த மனிதர் ஏழைகளுக்கு அனைத்தும் செய்து மகிழ்ச்சி அடையலாம், என்ன இருந்தாலும் நாட்டின் PM சூப்பர் 👌

  • @tinytiny1474
    @tinytiny1474 Před rokem +11

    எவ்வளவு எளிமையாக இருகின்றனர். நம்ம ஊர்ல கொள்ளை அடிக்கும் குடும்பத்தை ஒப்பிடும்போது, இவர்கள் மேன் மக்கள் என புரிகின்றது. வெறும் 700 ருபாய் வாடகை விடும் எளிமையான இவர்கள், பலகோடி சொத்து சேர்க்கும் நம்ம ஊர் கவுன்சிலர்... நினைத்து பார்க்கவே முடியவில்லை.. பிரதமரை வணங்குகிறேன்

  • @jeyasekar3286
    @jeyasekar3286 Před 4 měsíci

    Very useful to all

  • @user-gy4ji6sz5t
    @user-gy4ji6sz5t Před rokem +12

    Super brother thank you 🙏🙏🙏

  • @sumithraramesh2479
    @sumithraramesh2479 Před 5 měsíci +1

    Very beautiful god bless you. Let tamilnadu people know our Modi Ji

  • @sargunamoorthy2467
    @sargunamoorthy2467 Před rokem +24

    அருமை அருமையோ அருமை நமக்கு எல்லாம் பெருமை.... ஜெய் ஶ்ரீராம்...

    • @syedkabeer3739
      @syedkabeer3739 Před rokem

      பிராடு.தலைவர் .மோடி..

  • @tamilnadu916
    @tamilnadu916 Před rokem +14

    Jai Hind

  • @ilamurugansenthilkumar7616

    உலகம் இப்படி ஒரு தலைவனை பார்த்ததில்லை

  • @greenlion1102
    @greenlion1102 Před rokem +1

    Great father Modigyi for India country

  • @mariappanmari1013
    @mariappanmari1013 Před měsícem

    வாழ்த்துக்கள்

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 Před 4 měsíci

    Thanks

  • @palanisamyramasamy2599
    @palanisamyramasamy2599 Před 3 měsíci +2

    அவர் படித்த கல்லூரியையும் அவரது கல்லூரி தோழர்கள் எவரேனும் இருப்பின் அவர்களையும் காண்பித்தால் நன்றாக இருக்கும்.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +10

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 Před 6 měsíci +1

    Honest with patriotism is our honorable PM sri Modiji. Proud of our honorable PM sri Modiji. Translate to tamil

  • @alwayshappy225
    @alwayshappy225 Před rokem +26

    MASS MODI 🔥

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Před rokem +8

    அருமையான பதிவு

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +21

    வாழ்த்துக்கள் வருக வருக

  • @sharankumar0288
    @sharankumar0288 Před rokem +16

    💯

  • @pandianveera5154
    @pandianveera5154 Před rokem +6

    வணக்கம் சார் மோடியை பத்தி மற்றவர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைத்ததற்கு அவர் வாழ்ந்த இடத்தை உதாரணம் உண்மையை காட்டியதற்கு மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு மோடி ஜி நீங்களும் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் அடுத்து இதுவே நம் நாட்டின் பிரதமரின் வாழ்க்கை மக்களுக்கு ஒரு பாட புத்தகமாக அமையட்டும்

  • @thiagarajankalyanraman8530

    உண்மையில் குஜராத் மாநிலத்தின் ஓர் கிராமத்தில் வாழ்ந்தது போல் படமாக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. 🙏🙏

  • @tamilselvinarayanaswamy6317

    "Dear Archieves of Hindustan"... Even though you bring actual life history of Modiji upto his School Studies, is interesting.. Please also bring the history of College, where he underwent, Bachelor / Master Degree..

  • @balujaya669
    @balujaya669 Před rokem +1

    Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.

  • @alexanderjoseph721
    @alexanderjoseph721 Před 6 měsíci +2

    Thanks for sharing the biography of Modi ji

  • @selvaMedia
    @selvaMedia Před 4 měsíci

    ❤❤❤❤🎉

  • @nesamanip4955
    @nesamanip4955 Před rokem +3

    நன்றி நண்பரே.
    வாழ்க வளமுடன்.
    "கண்களும்
    காதுகளும் புண்ணியம்
    செய்தன இன்று".
    வாழ்த்துக்கள்.
    "வாழ்க திரு.மோடிஜி".
    "ஜெய்ஹிந்த்".

  • @jayaraj2356
    @jayaraj2356 Před 2 měsíci

    மிக அருமையாக இருந்தது பேட்டி

  • @dailyvlogsdv610
    @dailyvlogsdv610 Před 4 měsíci

    Super

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Před rokem +57

    எளிமையான இடத்தில் இருந்து வந்து இந்த நாட்டைஆளும் பாக்கியம் பெற்றவர்.....

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před rokem +4

      Naadu baagyam seithullathu.

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Před rokem +10

      ஆமாமா எளிமையா பொறந்து இப்போ வலிமையா கோடிஷ்வர வாழ்க்கையை அனுபவிசுக்கிட்டு இருக்கார்.

    • @ayyemperumalsattaiyappan2818
    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před rokem +4

      Big joke first u think TN politics property and modiji property we know 😃😃😃

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Před rokem

      @@geethasuganthi8877யி
      தமிழ் நாட்டில் ஆட்சி செய்த ஊழல் எடப்பாடியைதானே சொல்லுறீங்க.

  • @murugansteels9070
    @murugansteels9070 Před rokem +6

    Nantry vankkam sirji and super happy sirji

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 6 měsíci +1

    Super good GKM SITHANI

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Před rokem +8

    ஐயா மோடி ❤❤❤

  • @letchmanansathiyanery3711

    தங்களின் முயற்சி பலருக்கு நன்மை தரவல்லது 🌸😊

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před rokem +7

    நன்றி.... அன்பரே....

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem +4

    ஆஹா அருமை அருமை தம்பி. நன்றி. மற்ற தலைவருக்கெல்லாம். அந்த கோட்டையிலிருந்து ஆரம்பித்து அனைத்தும் சொந்தமாயிருந்திருக்கும். அதுவும் இரண்டு மூன்று வருடத்திற்குள்.

  • @mohanakrishnans2709
    @mohanakrishnans2709 Před rokem +7

    நன்றி நன்றிகள்

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 Před rokem +6

    Super to support ,,🙏🙏🙏👍🙏👍

  • @alwarkulasekara4654
    @alwarkulasekara4654 Před 15 dny

    Let me know the life style n social ba!ance..work culture...payment ..and equality

  • @saishanthi3634
    @saishanthi3634 Před rokem +7

    Namestey Modiji

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 Před 4 měsíci +1

    Jai Sri ram
    Modi excellent

  • @Savarimuthu-mn4de
    @Savarimuthu-mn4de Před 4 měsíci

    👏👏👏MODI GI👏👏👏

  • @nandagopalgopal
    @nandagopalgopal Před rokem +2

    thanks very much bro🌷🙏

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Před 9 měsíci

    Amazing and friendly people. Every youngster must visit and read his life and learn how to be honest and hardworking. We are so proud of him. Jai Hind

  • @krishnanm7481
    @krishnanm7481 Před rokem +4

    beautiful our p. m. modiji god bless

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 3 měsíci

    Good 👍 video 📹 kindly help us to show, the college where he studied and also his Postgraduate 👋 study centre 🙏

  • @nandagopalgopal
    @nandagopalgopal Před rokem +9

    caring clear wanting delivery, great bro🙏🌷

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 Před rokem +1

    வாழ்க மோடி அவர்களே வாழ்க வளத்துடன் வாழ்க..

  • @GSumathi
    @GSumathi Před 5 měsíci +2

    THANKS BRO. WE DIDN'T SEE THIS PLACE. FROM TAMIL NADU.

  • @chandrasekarkoothan1955
    @chandrasekarkoothan1955 Před rokem +15

    Nice video sir

  • @pmahendran9034
    @pmahendran9034 Před rokem +14

    👏👏👏👏👏

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +16

    மோடி ஜி அவர்களின் பழையகால வாழ்க்கை முறை அவர்களின் பழைய கால வீடு கோட்டை பள்ளி கோயில் ஏறி தன் தந்தையின் டீ கடை இரயில் நிலையம் அனைத்தையும் பதிவில் பார்த்து கண்கள் கலங்கி விட்டது எளிமையான முறை வேப்ப மரம் கொண்ட ஊர் அருமை அருமை வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் சகோ ஓம் நமசிவாய போற்றி போற்றி.

  • @abiramig6307
    @abiramig6307 Před 6 měsíci +1

    Salutes gujarath for giving us Gandhiji and Modiji

  • @elayaraja1982
    @elayaraja1982 Před rokem +3

    நல்லா இருக்கு குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நான் சுற்றி பார்த்து விட்டு வந்த மாதிரி இருந்தது நன்றி நன்றி வணக்கம்

  • @thiru1351
    @thiru1351 Před rokem +29

    அருமை நண்பா மோடி வாழ்க அப்படியே நம்ம ஸ்டாலின் கும்பல் பழைய வீடு இப்போ உள்ள வீடு வீடியோ போடுங்க அப்புறம் திருமாவளவன் சீமான் திருமுருகன் காந்தி கம்யூனிஸ்ட் தலைவர்கள் வைகோ ராமதாஸ் வேல்முருகன் எடப்பாடி ஒபிஎஸ் சசிகலா தினகரன் எல்லோர் பற்றியும் பழைய வீடு வாழ்க்கை இப்போ உள்ள வாழ்க்கை வீடியோ போடுங்க நண்பா

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před rokem +7

    🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @chockalingam1027
    @chockalingam1027 Před 4 měsíci +3

    நரேந்திர தாமோதர் தாஸ் மோதி
    என்ற பெயரை மோடி என்று ஏன் தமிழர்கள் சொல்கின்றனர்

  • @Arunkumar....7683
    @Arunkumar....7683 Před 5 měsíci +2

    Congratulations BJP leader really great performance 🎉❤🎉

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Před rokem +6

    Very good house nice PM

  • @Dhamucaterig
    @Dhamucaterig Před rokem +9

    Jai modiji

  • @indhumathibalasubramanian1630

    A Request,why can't the govt make
    The house .as a historical palace.

  • @durairajramalingam4913
    @durairajramalingam4913 Před rokem +9

    Super bro

  • @jayakumari6593
    @jayakumari6593 Před rokem +3

    நன்றி எம் பெருமானை பெற்ற மண் நன்றி நன்றி நன்றி

  • @anuradhasanthanaraman4416
    @anuradhasanthanaraman4416 Před 6 měsíci

    Thanks for uploading this valuable information.