Sri Rangam Temple History | Trichy 360 | Suryan FM

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2017
  • Facebook: / suryanfm935
    Twitter: / suryanfm
    CZcams: / suryanfm
    Insta: / suryanfm
    Google Plus: goo.gl/g07mrV
  • Zábava

Komentáře • 688

  • @kurumoorthyvelupillai9309
    @kurumoorthyvelupillai9309 Před 2 lety +31

    மிகவும் தரமான பதிவு சகோதரா நன்றி நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை

  • @rajapadhu4727
    @rajapadhu4727 Před 4 lety +9

    தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ஶ்ரீரங்கம்.

  • @belwinraj1318
    @belwinraj1318 Před 5 lety +37

    நன்றி அண்ணா ... என்னால நேரில் போய் பார்க்க முடியலயே என்ற வருத்தம் ரொம்ப நாளா இருந்தது .... இப்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...

    • @shanthigokul6423
      @shanthigokul6423 Před 2 lety

      : :O bC

    • @shanthigokul6423
      @shanthigokul6423 Před 2 lety +1

      Ok hu

    • @Ramani143
      @Ramani143 Před 9 měsíci

      கண்டிப்பாக போவீர்கள் நல்ல வைப்ரேஷன் கிடைக்கும் உண்மையாக மனமகிழ்ச்சியும் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் தரும் நிறைவாக இருக்கும் கண்டிப்பா போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருங்கள் நீங்களே நினைக்காத அன்று நீங்கள் ரங்கநாதனை போய் பார்ப்பீர்கள் அதற்கு அவர் ஆசிர்வாதம் பண்ணுவார்

  • @girishpadiyath
    @girishpadiyath Před 4 lety +37

    Love from kerala😍. Please preserve your tamil culture

  • @narasimmanl9164
    @narasimmanl9164 Před 5 lety +153

    அருமையான கோவிலை அழகான விளக்கத்துடன் படம்பிடித்து காட்டியதற்கு நன்றி

  • @infinite5795
    @infinite5795 Před rokem +16

    As an Odia, I love the beautiful towering gopurams of Tamizh architecture and everything Tamizh in general, the Tamizh language is very well suited to music and has a rich heritage, Tamizh Thai is like the emerald while Samskritam is like the Ruby in Muktamanisara( assorted string of pearls and gemstones) of India. This temple is much meaningful to me being a Vaishnava, if SriRanganatha pleases, I shall visit Sri Meenakshi, Brihadeesawara, Pazhani and SriRangam temples respectively.
    Our Gajapati Kings still hold this temple in high regard and esteem in par with Sri Jagannatha temple, after all he is the preserver and we are all his servitors.
    ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ବାମୀ, ନୟନ ପଥଗାମୀ, ଭବ ତୁମେ |

  • @karthikmohan7613
    @karthikmohan7613 Před 4 lety +4

    ஓம் நமோ நாராயணா திவ்யதேசங்களில் முதன்மையான திவ்யதேசம் அழகான தெளிவுரை அழகா விலக்கி சொன்னிங்க ரொம்ப அருமையா இருந்தது கேட்கவே வாழ்த்துக்கள் அண்ணா

  • @sciencelover8557
    @sciencelover8557 Před 2 lety +11

    தில்லை நடராஜனும் அவனே
    திருவரங்கத்தில் இருக்கும் திருமாலும் அவனே
    ஓம் நமசிவாய🙏

  • @Rkmmvasagan
    @Rkmmvasagan Před 3 lety +10

    நான் ஒரு நாள் ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தேன் அன்று முழுவதும் மிகவும் சந்தோசமாக இருந்தேன் 🙏🙏🙏

  • @priyankaselvam1740
    @priyankaselvam1740 Před rokem +6

    மறக்க முடியாத கோவில் 🙏🙏🙏🙏🙏

  • @sreesree7503
    @sreesree7503 Před 5 lety +99

    Im from kerala i love trichy😍😍😍😍wonderful human beings are in trichy

    • @tamilnadupolitics8864
      @tamilnadupolitics8864 Před 4 lety +6

      sree Sree But Kerala people really waste

    • @micsmurmurs
      @micsmurmurs Před 4 lety +1

      Keralites. Are best human beings.

    • @tamilnadupolitics8864
      @tamilnadupolitics8864 Před 4 lety +7

      Sophiya Bhaskaran yes maybe some people
      Lot of people selfish
      Only they love keralians

    • @tamilnadupolitics8864
      @tamilnadupolitics8864 Před 4 lety

      Real

    • @sunderganeshanplsundergane1329
      @sunderganeshanplsundergane1329 Před 2 lety +5

      @@tamilnadupolitics8864 it's in everywhere dear. Don't say like that., Because my ancestors are came from TN to Kerala around last 300 years, at that time Kerala Gives us Everything to settle here. ( We are Tamil Iyer's).

  • @shyamnandha1387
    @shyamnandha1387 Před 2 lety +3

    Thanks Perumaley🧘‍♀️. Life la oru time achu Srirangam varanum nu aasai Pattom. Adhu 2022 la nadanthuruchu😊😊 April 16nth Saturday Morning 8:30 ku lam dharsanam nala padiya mudinchu🙏🙏

  • @tthanarajulunaidukpm-guru434

    The first temple that I had visited during my first trip to India. I felt blessed as I am a Vaisnavite and it is a temple dedicated to Lord Vishnu. I have made several trips to this temple since then... Well documented.

  • @saravanastore6354
    @saravanastore6354 Před 3 lety +3

    கோவில் தளத்தை பற்றி அருமையான ஒரு பதிவு ஸ்ரீரங்கநாதரை பற்றியும் அரங்க நாயகியை பற்றியும் வரலாற்று கதைகள் கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sunderganeshanplsundergane1329

    Super explanations of Srirangam Sriranganatha Perumal. Perumal was also blessed me to visit last 2021 February alongwith my friends. It's like tremendous structure and wondered like a child. I bow my forehead Lord Ranganatharswami Perumal & Rangnayaki Ammal.

  • @meenakshimeenakshi4406
    @meenakshimeenakshi4406 Před 6 lety +53

    Na pona masam ponan most beautiful temple i love sree rangam

    • @rajeshiyer1692
      @rajeshiyer1692 Před 4 lety

      My sweeeeetest of sweeeeetest of sweet divine sister always forever greatest of great divine always forever ji tc tc tc tc tc ji

  • @rajasekaran416
    @rajasekaran416 Před 5 lety +93

    அற்புதமான கோவில்.ஓம் நமோ நாராயணாய....

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 Před 3 lety +2

      Trichy first I saw sri ranganathar kovil poorva jenma palan I saw read 1000th ramanujar book so iam very happy thank you God

    • @manig7381
      @manig7381 Před 3 lety +3

      ஓம் நம சிவாய

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 Před 2 lety +3

      @@manig7381 poda paithyam... Om Namo Narayana

  • @ramanathanpr8737
    @ramanathanpr8737 Před 6 lety +18

    fantastic information, keep it with with golden clips

  • @Aswin_edits
    @Aswin_edits Před 3 lety +6

    Any Akash Anna Fans❤️

  • @pgraja5767
    @pgraja5767 Před 3 lety +3

    beautiful divine temple, fabulous place Trichy, excellent video, the anchor speaks wonderfully, though I dont know Tamil.

  • @fack_life5871
    @fack_life5871 Před 3 lety +7

    எங்க ஊர் ஶ்ரீரங்கம் .....🌟🔥

  • @raghavn9398
    @raghavn9398 Před 5 lety +144

    தமிழக மக்களே வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமே நம்மிடத்தில் தான் உள்ளது ஆனால் நாம் தான் ஆந்திராவை நோக்கி திருப்பதிக்கு செல்கிறோம்.
    திருப்பதிக்கு வருமானத்தைக் கொட்டுகிறோம் இனியாவது மாறுவோம் பல அதிசயங்கள் நம் மாநிலத்திலே உள்ளது!!!

    • @prabhakaran4920
      @prabhakaran4920 Před 5 lety

      @தட்சிணா மூர்த்தி yen nee anga than valriya

    • @venkateshvenky409
      @venkateshvenky409 Před 5 lety +8

      Raghav N ஆனால் திருப்பதி முன்னாள் தமிழ்நாடு எல்லையில் தான் இருந்தது

    • @srivishnusrimurugan1946
      @srivishnusrimurugan1946 Před 4 lety +1

      Kasi north indiavil irukumbothu north Indians rameshwaram varangale

    • @shri9933
      @shri9933 Před 4 lety +3

      Bagavan enge irunthal Enna , matham Moli inam endru pirichu pesatheenga engum nirainthullar Bagavan , accept please

    • @micsmurmurs
      @micsmurmurs Před 4 lety +4

      அதுவும் நம்மளோடதுதான்.அங்கே கோவிலை சுற்றி யுள்ள. கல்வெட்டு கள் தமிழில்தான் உள்ளது.

  • @shri9933
    @shri9933 Před 4 lety +1

    Rompa nanri sir kovilukke pona mathiri oru feel wait for next episod about Srirangam

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 5 lety +30

    Srirangam is the real Thirupathi !

  • @nirmalav6956
    @nirmalav6956 Před 5 lety +3

    Thanks suriyan fm.very superb.Om Namo Narayana

  • @feuercandy9114
    @feuercandy9114 Před 5 lety +16

    Beautiful presentation sir! Very professional and Thamiz is sharp and content is concise!

  • @smartgym2812
    @smartgym2812 Před 5 lety +3

    Mr.Prabhu neenga clear ah explain Panna vidham super

  • @deepikaravindran8280
    @deepikaravindran8280 Před 3 lety +6

    Proud to be an srirangam girl😁

  • @darshandarshan6170
    @darshandarshan6170 Před 4 lety

    ஸ்ரீரங்கம் பற்றி அரிந்துகொண்டதில் மிக மகிழ்ச்சி அன்ணா

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 Před 5 lety +1

    மிகச் சிறப்பு ஐயா... நன்றி...

  • @hari8055haran
    @hari8055haran Před 6 lety +44

    Om namo narayanayaaa

  • @Dineshkumar-ht8bg
    @Dineshkumar-ht8bg Před 6 lety +4

    RJ prabu g realy super.i love this video....

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 Před 4 lety

    தங்களின் வர்ணனை நன்றாக இருந்தது...மகிழ்ச்சி..!

  • @ng.vickyvicky9816
    @ng.vickyvicky9816 Před 5 lety +10

    Intha video vida voice really nice speech

  • @sabanaparveen8184
    @sabanaparveen8184 Před 2 lety

    My fav CZcams channel.. 😍

  • @bipinreddy3307
    @bipinreddy3307 Před 4 lety +97

    Tamil nadu land of temples 😍
    Kanchipuram
    Vellore
    Trichy
    Thiruvanamalai
    Madurai
    Tanjore
    Chennai
    Coimbatore
    All places it's land of God
    One min silence for those Dravida mannu boys

  • @dgstudio587
    @dgstudio587 Před 3 lety

    Arumai sir... unga voice cooku with komali la vara chef vekadesh bhatt sir voice maadhiri irukku sir...

  • @prasanths2575
    @prasanths2575 Před 4 lety +1

    அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு நன்றாக இருந்தது

  • @vijaypratik7160
    @vijaypratik7160 Před 4 lety +6

    When the boy dropped Perumal idol down, Vibhishana saw it & got angry. Vibhishana chased the boy in fury. The boy ran & climbed above a hill nearby. On that hill, Lord Vinayagar gave Dharisanam as Ucchi Pillayar above the hill today in Trichy :)

  • @thirumagalthaggavelu2077
    @thirumagalthaggavelu2077 Před 4 lety +1

    நான் இலங்கை ஸ்ரீரங்கநாதர் கோவில்லை பற்றி நீங்கள் சொல்லும் போது போகனும் ராம்மா தோனுது ஏன் 10 நிமிடங்களுக்குல் முடித்து விட்டீங்கல் நிரைய ஸ்ரீரங்கநாதர் கோவில் பற்றி நிறைய சொல்ங்கல் சார் ரொம்ப நல்லா யிருக்கு பார்க்கவும் ஸ்ரீரங்கம் கோவில்லோடு இருக்கிற மாரியே இருக்கிறது

  • @rsagarkumar5503
    @rsagarkumar5503 Před 5 lety +4

    Great architecture Sir ...Hare Krishna

  • @KJAAICH2
    @KJAAICH2 Před 5 lety +3

    Really interesting !!! Thanks

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před 3 lety

    விவரமான பதிவு. திருச்சியில் இருந்தூ கொண்டு திருச்சிராப்பள்ளியை காணாகண்கள் காணும் பொருட்டு வேண்டுகிரேன்.
    சமயத்தின் மாரி அம்மன் திரச்சிராபள்ளி அரங்கன் தாயுமானவன் திருவானைகாவல் அழகோ அழகு.
    கண்ட மன்னர்கள் மக்கள் இவர்களின் ஆசிர் வாதம் இந்த மண்ணின் சமயங்களின் வழி நின்று காப்பவருக்கூ என்றும் உண்டு.

  • @bharathiraman7653
    @bharathiraman7653 Před 5 lety +4

    Thankyou very much for your videos.great temple.

    • @GunagGunag
      @GunagGunag Před 5 lety

      Om namo narayana my native god is sri ranganathan i love u god npas

  • @thiruppathis8295
    @thiruppathis8295 Před 6 lety +8

    மிகவும் நன்று நன்றி கூறினார் காலை வணக்கம்

  • @selvam3225
    @selvam3225 Před 5 lety +76

    ஸ்ரீரங்கம் கிடைத்த பெருமை

  • @abinayadevanathan491
    @abinayadevanathan491 Před 3 lety +6

    At temple and watching the specialities 🤩

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 Před 2 lety +1

    Ranga Ranga Ranga 🕉🕉🕉

  • @jpind9018
    @jpind9018 Před 4 lety +9

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @saro7161
    @saro7161 Před 2 lety +1

    I am from trichy Super bro good presentation.

  • @RomanRoman-vp8go
    @RomanRoman-vp8go Před 3 lety

    Bro very very very very very very thanks bro i'am from Srirangam and i'love Srirangam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq Před 4 lety +10

    ஓம் நமோ நாராயணாய!"

  • @rajeswaric4292
    @rajeswaric4292 Před 3 lety +5

    நான் திருச்சி பொன்னு. Srirangam நான் அடிக்கடி போகும் கோயில் இது .Jaishreeram 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathanpazhiyili7466
    @sathanpazhiyili7466 Před 6 lety +130

    Please kindly change the title from "SRI RANGAM" to "THIRUVARANGAM" that is the original name. Thanks

  • @nathiyanathiyanathiyanathi3801

    அர்புதமான கேவில்🙏🙏

  • @subachanel8904
    @subachanel8904 Před 4 lety

    Super sir...good explanation

  • @gokulram2185
    @gokulram2185 Před 4 lety +1

    spr bro nanum trichy dhan enaku theriyadhu lam soninga useful

  • @m.veeranm.veeran8387
    @m.veeranm.veeran8387 Před 4 lety

    அருமை அண்ணா உங்களுக்கு நன்றி

  • @thayamalg4189
    @thayamalg4189 Před rokem +1

    Beautiful presentation

  • @arunkumarchit3688
    @arunkumarchit3688 Před 6 lety +1

    Sema Anna.....Innum solunga...we need more info abt our Tamil nadu

  • @KrishnanIyengar-bc2lp
    @KrishnanIyengar-bc2lp Před 11 měsíci

    Wonderful Temple no one can rebuild this temple . Indias biggest temple. Namo Narayana

  • @prasannadevi8612
    @prasannadevi8612 Před 6 lety +7

    Rj prabhu The information was nicely explained by you. but you didnt mentioned about Andal who was born in srivilliputtur and wants to marry Ranganathar and travelled from there to trichy. soodikodutha sudarkodiyai also add in your 360° prog.

  • @anuraja448
    @anuraja448 Před 4 lety +1

    ரொம்ப அழகாக இருந்தது அண்னா

  • @deepakv1263
    @deepakv1263 Před 6 lety +1

    Clear voice.. Super anchoring.. Keep updating many informations

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Před 6 lety +4

    Very nice video :) Last week only i have visited sri rangam :) This anchor is so good..! :)

  • @BlueDotWrites
    @BlueDotWrites Před 4 lety +9

    "ஆதி திருவரங்கம் அமிழ்த ஸ்ரீரங்கம்"

  • @ishvararameti8007
    @ishvararameti8007 Před 2 lety

    Thank You for your Good Work

  • @vpbbwip
    @vpbbwip Před 4 lety

    Only ignites the curiosity.
    Certainly will visit once.

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Před rokem

    நன்றி சகோதரா....

  • @shashikalakathervel6997

    Very Useful Message

  • @vdmkingkani3080
    @vdmkingkani3080 Před 3 lety +3

    Enga voru Trichy.. Srirangam 🙏🙏

  • @rethishkumar5806
    @rethishkumar5806 Před 6 lety +2

    Awesome...

  • @rkragavan9191
    @rkragavan9191 Před 4 lety

    Arumayana pathivu vaalthukkal tholare

  • @spsp7498
    @spsp7498 Před 3 lety

    அருமை நன்றி...

  • @vidhyae6070
    @vidhyae6070 Před 6 lety +2

    Thanks for the divine video and narration

  • @sivanandha4553
    @sivanandha4553 Před 5 lety +75

    நீங்கள் எல்லாமே நம்பிக்கையில்லாமல் பேசுவது கேளிக்கூத்தாக இருக்கிறது, இங்கு உள்ள ஒவ்வொரு அற்புதங்களும் 100% உண்மையானது, சந்தேகம் வேண்டாம் சகோ

  • @sathyarajsuji9936
    @sathyarajsuji9936 Před 5 lety +1

    ongala fm la vaice ketturuka innaiketha pakura ongala super suryan fm

  • @gokulkumar2418
    @gokulkumar2418 Před 3 lety

    Pls add suriyan fm to onlineradio we are from other states but not able listen to music from trichy

  • @vijayap6657
    @vijayap6657 Před 5 lety +1

    Thank you

  • @mani4546
    @mani4546 Před 3 lety

    Very good presentation 👍 best wishes 🤝💐

  • @sivashanmugam7584
    @sivashanmugam7584 Před 3 lety +4

    அருமையான 🙏

  • @anuyav3194
    @anuyav3194 Před 6 lety +13

    super wow imagine being in india itself.

  • @seenipeyriyakaruputheyvar1280

    அருமை சிறப்பு மிகச் சிறப்பு அருமை

  • @nagalingam8059
    @nagalingam8059 Před 4 lety

    ஒரு கேள்வி:கோவில்லெயா வாழ்ந்துள்ளாங்க?,நிகழ்ச்சி தொகுப்பு அருமை,,

  • @ramanamohan1560
    @ramanamohan1560 Před 4 lety +4

    Shree Arangam !!! Om Sengamalavalli thaayar sametha Renganathar Thiruvadigale Saranam !!!

  • @bashkar510
    @bashkar510 Před 2 lety +1

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி எல்லோருக்கும் நலம் தருக கடவுள்ளே

  • @muruganp7133
    @muruganp7133 Před 10 měsíci

    Super anna valthukal

  • @dhineshg7920
    @dhineshg7920 Před 4 lety +1

    சூப்பர் அண்ணண் நன்றி

  • @JayaKumari0191
    @JayaKumari0191 Před 2 lety +1

    Very beautiful Temple😍

  • @venkataramanprabhu1931
    @venkataramanprabhu1931 Před 6 lety +18

    Majestic Temple..

  • @raghavendratalasiri1991
    @raghavendratalasiri1991 Před 4 lety +1

    Nicely explained

  • @vasanvas7872
    @vasanvas7872 Před 5 lety

    Superb video

  • @inbarasi1094
    @inbarasi1094 Před 3 lety

    Om namo lashmi narayana... En kanavil muthal muraiyaga vandhathu romba santhosam ah eruku... 🙏🙏🙏🙏🙏🙏enrum unai maraven sri rama rama seetha rama jayam

  • @Siddha111
    @Siddha111 Před 3 lety +5

    சீரங்கம் சென்றால் வேறெங்கும் போக வேண்டியதில்லை என்று சொல்வார்கள்.
    அரங்கன் பெயர சொன்னாலே ஆனந்தமே.

  • @ranjitkumar-xc9bu
    @ranjitkumar-xc9bu Před 2 lety

    Today only I vist this Srirangam it was so good and nice temple

  • @annappansundar8127
    @annappansundar8127 Před rokem

    அருமையான விளக்கம் 👌

  • @manivasagam9001
    @manivasagam9001 Před 5 lety

    thanks for information

  • @ranjani851
    @ranjani851 Před 5 lety +1

    I wish to visit Srirangam soon

  • @senthilrathi8178
    @senthilrathi8178 Před 3 lety

    Very nice video. Srirangam perumal dhan engaloda kuladeivam

  • @pravinkani4726
    @pravinkani4726 Před 4 lety +1

    சூப்பர் அண்ணா