லண்டன் ரோட்டு கடை சாப்பாடு | London Street Food Market | Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2023
  • வியக்கவைக்கும் லண்டனின் மிகப்பெரிய சந்தை | London Street Food Market | Tamil Vlog
    Today we will take you to one of the BIGGEST and most famous markets in the world - Portobello Road Market! Located in London, England in the beautiful Notting Hill. We will show you all the stalls in the market. Also There is plenty of street food to try in the market. It is most famous for having one of the world’s largest antique, bric-a-brac and vintage clothing markets. It's a location that attracts tourists, locals and celebrities from all walks of life.
    Portobello Road Market- Address: London W11 1LJ
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    ► Help us get 300K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, little India of london Southall, little India of London
    I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

Komentáře • 203

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 10 měsíci +7

    Hi London Tamil Bro, சுப்பர் கானொலி, நான் லண்டனில் 45 வருடங்களாக வசித்தும் இந்த இடம் போகவில்லை உங்கள் கானொலி மூலமாக எல்லா இடங்களும் பார்த்து ரசிக்கின்றேன் நன்றி தம்பி 👍🙏😇Usha London

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      மிக்க நன்றி அக்கா 🙏❤️

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j Před 10 měsíci +5

    ஜெயிலர் படம் பற்றி அங்குள்ளோரின் கருத்து கேட்டது போல் சந்ராயன்3 பற்றி அங்குள்ளோரின் கருத்து கேட்டு போஸ்ட் பண்ணுங்க! வேற லெவல் ரீச் ஆவீங்க! கமான்! குயிக்!

  • @muthupandian724
    @muthupandian724 Před 10 měsíci +3

    இங்கிலாந்தில் உள்ளவர்களே இது போன்று பார்க்கத இடத்தை எல்லாம் பரவசத்துடன் ரசிக்க வைத்த. பெருமை உங்களுக்கே சாரும். வழக்கம் போல அருமையான பதிவு London Tamil Bro 👌👌👌

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      மிக்க நன்றி அத்தான்

  • @user-fn3bg4un5z
    @user-fn3bg4un5z Před měsícem

    ப்ரோ ரொம்ப சந்தோசமா இருக்கு ப்ரோ லண்டன் தான் போக முடியல வீடியோ பார்க்கிற அதனால மனசு முழு திருப்தி ஆயிரு ரொம்ப நன்றி சகோதரர் ❤❤❤❤

  • @kaira2040
    @kaira2040 Před 10 měsíci

    Delicious food and interesting things to shop.Very nice!

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj Před 10 měsíci

    Very nice video as usual. Very informative and at the same time very interesting. Keep on doing.
    God bless you both and my dear Gideon. ❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 10 měsíci

    Super pathivu pa mahane
    Ellam parkum pothe rompa santhosamaga ullathu pearan rompa alagu arivu cellam Super 👌

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 Před 10 měsíci

    Nice vlog brother 💐

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 10 měsíci +2

    வெளிநாட்டு உணவு வகைகள் சூப்பர்ங்க 👍🤝👏 கிடியன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் லண்டன் மார்க்கெட் பிரமாதம் 👍🤝👏❤❤

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Před 9 měsíci +1

    தம்பி நன்றிப் பா, நான்ல்லாம் லன்டன் நேர்ல வந்து பார்கவாய்ப்பே இல்லை திரும்பவு உங்களுக்கு நன்றி தம்பி வாழ்க தமிழ் மக்கள் .

  • @boominathan3142
    @boominathan3142 Před 10 měsíci +1

    வணக்கம் 🙏.
    தங்கள் குரலை கேட்டு பலநாட்களாகி
    விட்டது அருமையான பதிவு நன்றாகவே உள்ளது.
    மனமார்ந்த நல்
    வாழ்த்துகள்,
    மேலையூர்.தமிழ் நாடு. 💐🌷💐🙏.

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      மிக்க நன்றி சகோ. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் பல காணொளிகளை வெளியிட்டுள்ளேன் மிக்க நன்றி 🙏❤️

  • @loganathans6263
    @loganathans6263 Před 10 měsíci +1

    Very nice bro will i get eat.💪👍

  • @milanraj6808
    @milanraj6808 Před 10 měsíci +1

    Hi bro your videos really Stress buster. Happy Onam bro.

  • @frost_link
    @frost_link Před 10 měsíci +2

    Super vidéo

  • @rath6686
    @rath6686 Před 6 měsíci +2

    Super episode❤❤

  • @PriyaVas123
    @PriyaVas123 Před 10 měsíci

    We did window shopping Bro... ❤
    V nice shopping area..
    Giddy kutty is cute❤

  • @paramraja9289
    @paramraja9289 Před 5 měsíci

    Hi London Tamil Bro I like your all videos London super market is amazing thank you for your hard work keep continue more videos you and your family all the best brother 👍👍👍👍

  • @user-vz3lv2xl2z
    @user-vz3lv2xl2z Před 7 měsíci

    சூப்பர் பிரோ

  • @loganathans6263
    @loganathans6263 Před 10 měsíci +1

    Ur great person i am from Bangalore ❤️

  • @shibushiva5755
    @shibushiva5755 Před 10 měsíci

    variety of dishes are superb

  • @saibs007
    @saibs007 Před 10 měsíci +1

    Visual treat! Loved the video.

  • @MANIKANDAN-he1sz
    @MANIKANDAN-he1sz Před 9 měsíci +3

    நம்ம ஊரு சாப்பாடு கவாப் ஆ போங்க புரோ நம் தமிழ்நாடு சாப்பாடு னா வரகு சாமை அரிசி தான்😊

  • @NiyasAhmedPhotography
    @NiyasAhmedPhotography Před 10 měsíci +1

    Thanks for the video bro, planning to visit soon. Where is the nearby car parking to visit this market?

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Před 10 měsíci

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @ensamayal6537
    @ensamayal6537 Před 10 měsíci +1

    Hai .bro,madam & Gide..நல்லா சந்தைன்னு பெயர் வச்சிருக்கீங்க..😊.நம்ம ஊர்ல ஆடு மாடுகளும் சேர்ந்து சுத்திக்கிட்டு இருக்கும்.நாம வந்ததே சாப்பிடுவதற்க்குதான் so dieting லாம் வேண்டாம் மேடம் வச்சு நல்லா சாப்பிடுங்க... As a mother டெஸ்ட் பண்ணிட்டு Gideon க்கு ஊட்டிவிடுறீங்க..so nice!அந்த தமிழர் விளையாட்டாக சொன்னார் வர்றதே bag தூக்கதான் என்று சுமப்பதுதான் சுகமென்று (காதுகொடுத்து கேட்டேன்)MGR பாடியிருக்கும் பாடலை கேளுங்க..😊🙏

  • @luciapaul6226
    @luciapaul6226 Před 10 měsíci +1

    Now we don't see you very often. Love to watch your videos. Love to all of you. Take care and God bless.

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      Thank you so much 🙏❤️ I have posted many videos. Not sure if you don't get it in recommendation

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e Před 10 měsíci +9

    வாழ்த்துகள் சகோ.பிரதர் நீங்க என்ன நித்தி பிரியாரோ ஒரு ஏக்கதோட கைலாசா கடைதான் இல்ல ஏதோ பரிதாபம சொல்லிரிங்க 😂

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 10 měsíci

    Nice one Bro👌, I was there in Central London
    I was there at the Notting Hill Carnival in the weekend 😎

  • @fmstory3941
    @fmstory3941 Před 9 měsíci

    Nice video bro nalla Tamil pesaringa na low middle class aana London and America pathi therinjika aasai. unga moolam therinjikiten santhosam..pro

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 9 měsíci +2

    Indian criketer "அஸ்வின்" போன்று முகவெட்டு .

  • @sherrinjohn5217
    @sherrinjohn5217 Před 10 měsíci +1

    Hi bro happy onam from idukki

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Před 10 měsíci

    வணக்கம்ணே துபாய்லேஇருந்து அருமையான பதிவு

  • @user-ze4ss9my7i
    @user-ze4ss9my7i Před 9 měsíci

    Fantastic, thanks a lot

  • @lourdhumary3992
    @lourdhumary3992 Před 9 měsíci

    அருமை அருமை அருமையான பதிவு நண்பா 👋🏻 லூர்து சென்னையிலிருந்து......

  • @kannangovinda7021
    @kannangovinda7021 Před 6 měsíci

    Very nice information thanks

  • @81240
    @81240 Před 10 měsíci

    தலைவா.அருமை.

  • @mahendiranu2682
    @mahendiranu2682 Před 8 měsíci

    நன்பரே உங்கள் காணொளி பார்ப்பது நானே லண்டன் வந்து பார்த்தது போல் இருக்கிறது 😂😂😂 மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @kctinternet
    @kctinternet Před 9 měsíci

    சூப்பர் லண்டனை சுற்றிபார்த்த மாதிரி இருக்கு சூப்பருங்க. நாங்க இங்க தூத்துக்குடி பார்த்துட்டு இருக்கோம்

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Před 10 měsíci

    Superb Bro

  • @kirubasudha
    @kirubasudha Před 9 měsíci

    Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @ARUNESHWARAN126
    @ARUNESHWARAN126 Před 7 měsíci

    Wow bro

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 Před 10 měsíci

    Awesome street food market video 👌👌😋😋

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 Před 6 měsíci

    Super super super
    Keep doing

  • @govindarajr3801
    @govindarajr3801 Před 9 měsíci

    Explanation a nd video good 🎉🎉🎉

  • @renugadevialwar1554
    @renugadevialwar1554 Před 9 měsíci

    😊🎉

  • @Purpleboysurya
    @Purpleboysurya Před 9 měsíci

    Super visit bro 👍

  • @user-wy3vn1sb3d
    @user-wy3vn1sb3d Před 10 měsíci

    Hi bro I saw you yesterday in Ilford very nice videos 😊

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      Wow. Sorry missed you. Thank you so much 🙏❤️

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 9 měsíci

    சூப்பர் 👌

  • @jamesreginold33
    @jamesreginold33 Před 10 měsíci

    Well done bro

  • @Ronaldogiri
    @Ronaldogiri Před 9 měsíci

    Sirapuuuu 🎉

    • @londontamilbro
      @londontamilbro  Před 9 měsíci +1

      Nandri

    • @priyavpriyav2093
      @priyavpriyav2093 Před 9 měsíci

      ​@@londontamilbro arumai சகோதரர் vijay wife veeda kattunga please 🙏 nangala nenga podra video latha London pakurom paka mudium reply panun ga

  • @antoniovaz6
    @antoniovaz6 Před 8 měsíci

    Thank you bro ❤

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Před 9 měsíci

    👍😀

  • @lawrencedavid7891
    @lawrencedavid7891 Před 7 měsíci

    Video super Nanba

  • @kavyakonar2404
    @kavyakonar2404 Před 10 měsíci

    Anna super very nice

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      Thank you so much 🙏❤️ sorry for the delayed response

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Před 9 měsíci +1

    LANTAN,, Tamilzhan,,,, Super,, 23.9.23

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz Před 10 měsíci

    Super bro

  • @aslamanwar6339
    @aslamanwar6339 Před 9 měsíci

    Very good Bro with Best wishes

  • @saisimna2377
    @saisimna2377 Před 9 měsíci

    Baby cute.. Nice video

  • @ligniteraja6100
    @ligniteraja6100 Před 8 měsíci

    Nice pinreenka sir

  • @shanmugamm7508
    @shanmugamm7508 Před 10 měsíci

    Very nice 🙏

  • @muthukumara6859
    @muthukumara6859 Před 9 měsíci

    நானும் மதுரை தான் ப்ரோ. வாழ்க வளமுடன். முத்துக்குமார் அட்வகேட் ஹை கோர்ட் மதுரை.

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️

  • @mrajamraja9412
    @mrajamraja9412 Před 9 měsíci

    Sir nan ungal chanal parpathu ungal nagaichuvai pechuthaan❤❤❤

  • @ChristySamayal
    @ChristySamayal Před 9 měsíci

    Super 👌 😄

  • @desingan3903
    @desingan3903 Před 9 měsíci

    Super Bro

  • @chinthadurai1792
    @chinthadurai1792 Před 9 měsíci

    Yes.i saw. I'm seafarer 😊

  • @thirunavukarasuranganathan8346

    தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கடை போடலமா சார் சொல்லுங்க போடுவோம் நன்றி வணக்கம்.....
    கும்பகோணத்திலிருந்து திருநாவுக்கரசு....

  • @redrose4287
    @redrose4287 Před 10 měsíci

    nice

  • @rath6686
    @rath6686 Před 6 měsíci

    Super duper offer London tamil bro ❤❤❤❤❤❤❤

  • @roshanab7984
    @roshanab7984 Před 10 měsíci

    Part 2 varuma

  • @VinothRamalingam22787
    @VinothRamalingam22787 Před 10 měsíci

    East Ham Anjappar hotel not serving the Parotta items for Lunch, we got disappointed on lunch. so plan accordingly.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 10 měsíci +1

    👍👍👍👍👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @ramkumart8084
    @ramkumart8084 Před 10 měsíci

    Bro one time you and London Tamilachi Akkka meeting post and send. Waiting your video

  • @stkvillageviews55
    @stkvillageviews55 Před 10 měsíci

    Super vlog bro, Same pommai I bought from Russia.

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Před 9 měsíci +1

    That's ,,,Bro,, your,, Acktar,, Jeyam,, RAVI,,mass,, ⭐🇮🇳🇮🇳Tamil

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 Před 10 měsíci

    Nice video Sam bro, I didnt visit this place during my recent visit to London but through this coverage I felt I visited this place too and enjoyed. Well done Sam

  • @ramamoorthynagasubramaniya6165

    Super madurai brother. I am also maduraikaran.

  • @muneswaranrajaratnam8337
    @muneswaranrajaratnam8337 Před 9 měsíci

    Bro,I’m visiting London soon,can share me some tips on places to visit,restaurants to eat and tips on saving cost

  • @annatheresealfredelourdesr6529

    London Tamil bro we like your vedio

  • @albertalbert6558
    @albertalbert6558 Před 7 měsíci

    நான் நேரில் லண்டன் வந்து எல்லா ரோடு ஓரம் ஓட்டலும் மற்றும் எல்லாவிதமான கடைகளும்
    பார்த்ததற்கு காக்க உங்களுக்கு பிரதர் என் வாழ்த்துக்களை கூறுகிறேன்
    நான் லண்டன் வரவில்லை ஆனால் உங்கள் வீடியோ என் ஆண்ட்ராய்டு போன் மூலமாக என்னை அழைத்துக் கொண்டு போனது
    Thsnkyou brothet

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před 10 měsíci +1

    நன்றி சகோ❤. ஒரு அருமையான பொருட்காட்சியில் சென்று🏃🏃 வந்த அனுபவம். சலிக்காமல் ஒவ்வொன்றாக பார்த்து விளக்கம் கொடுத்தது அருமை❤❤

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Před 9 měsíci

    எப்படியோ இங்கு இருக்கும் நிலையில் அந்த நாடு வரணும். எங்கும் ஒண்ணுக்கு போகும் நிலை வரணும் அங்கே

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 9 měsíci

    லண்டன் பெரிய சந்தை காட்டியதற்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @user-mk7vw4vh3o
    @user-mk7vw4vh3o Před 9 měsíci

    சூப்பர் ப்ரோ நீங்க ரொம்ப நல்லா திங்கறீங்க 😂

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 9 měsíci

    Kailasa product coming soon
    Very good ❤❤❤
    Avaloo periya country digital payment ellaya India la street vendors,small to big shop varikkum digital payment vachu irukkanga anga ellanu sollum podhu achariyama irukku...naanga digital India marittom paa neenga😂😂😂
    Adhu London la digital 😢😂

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      Tax aversion bro

    • @londontamilbro
      @londontamilbro  Před 5 měsíci

      If it's digital, then have to pay tax for every sale. India has become digital for a reason. Purinja nalladhu 😁

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 Před 10 měsíci

    From Mdu

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 Před 10 měsíci

    Bro Sam super 👌👌👌👌👌👌👌👌👌👌👌🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

  • @peace-po1hy
    @peace-po1hy Před 4 měsíci

    Brother, what about Birmingham? @
    Any Tamil community there???

  • @mohnpraath2319
    @mohnpraath2319 Před 10 měsíci

    Vanakkam tamil bro madurai la irundhu ❤😊 Bro today my birthday

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci +1

      Wish you many more happy returns of the day 🎂🎉💐. Stay blessed. Have fun 🥰❤️

    • @mohnpraath2319
      @mohnpraath2319 Před 10 měsíci

      @@londontamilbro tq bro

  • @PinkInfo
    @PinkInfo Před 9 měsíci

    Bro, 12th pass, age 30,ecnr passport holder, fresher job kidaikuma London... like super market related work, waiter,, food delivery job

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 10 měsíci

    ப்ரோ, சூப்பர் மார்க்கெட் அலசல்..... மனைவி பின்னால் செல்பவர் சங்க உறுப்பினர் கொட்டி விட்டார்.Combine food review also in any survey😋

  • @karthikpillai9086
    @karthikpillai9086 Před 9 měsíci

    Anga UPI payment illayaa ???

  • @santhanamvasanth7339
    @santhanamvasanth7339 Před 10 měsíci

    Nice video 😂

  • @user-fn3bg4un5z
    @user-fn3bg4un5z Před měsícem

    நீங்க லண்டன்ல என்ன ஒர்க.பண்றீங்க ப்ரோ

  • @riswanrafi
    @riswanrafi Před 9 měsíci

    Bro are you Ravichandran Ashwin brother? or distant relative? 😀

  • @fareetha2330
    @fareetha2330 Před 9 měsíci

    Pound pound எங்கிறீங்களே ஒரு நான்காயிரம் ஐயாயிரம் பவுன் சாலரி கிடைக்க என்ன வேளை செய்யனும் சேர்?

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 Před 10 měsíci

    Hiii pa

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Před 9 měsíci

    லன்டன் விலை அதிகம் உகான்டா நாட்டு விலை நம் நாடு மாதிரி

  • @sakthikumarperiyasamy2403
    @sakthikumarperiyasamy2403 Před 10 měsíci +1

    yappa oru sadharana T shirt 4000 ova, goyyala

  • @sudeep6615
    @sudeep6615 Před 10 měsíci

    Anna jobs solluga anna

  • @Isaac47234
    @Isaac47234 Před 2 měsíci

    brother london job vacancy DTP Design work