வாழுறதே போராட்டம், இதுல எங்க கல்யாணம்-னு!💔 Mari Selvaraj & Wife Emotional Painful Moments| Maamannan
Vložit
- čas přidán 6. 07. 2023
- #galattatamil #mariselvaraj #mariselvarajfansfestival #maamannan #udhayanidhistalin #vadivelu #fahadhfaasil #keerthysuresh #arrahman #mariselvarajfansmeet #mariselvarajinterview #galattafansfestival #galattafansmeet #galattainterview
வாழுறதே போராட்டம், இதுல எங்க கல்யாணம்-னு!💔 Mari Selvaraj & Wife Emotional Painful Moments| Maamannan
================================
BOOKIT CABS :
play.google.com/store/apps/de...
================================
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
Website : www.gtholidays.in
================================
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink - Zábava
பரியேரும் பெருமாள் படத்தை ஜெயிக்க வைக்க நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஐ படம் பார்க்க வைத்தேன். பத்தாயிரத்திற்கும் மேல் செலவு செய்து நண்பர்களோடு படம் பார்த்தேன். காரணம் மாரி செல்வராஜ் ஜெயிக்க வேண்டும்.
Nice. Thanks
Andha kaasu vaenumna P.Ranjith kitta kaelu
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது தான் ஆனால் பணம் கொடுத்து ஓட்டு வைத்தீர்கள் என்பது பொருளாகும் அது சில படங்களை திரையரங்கத்தில் ஆளில்லாமல் ஓட்டுவார்கள் அதுபோல் நீங்கள் மற்றவர்களை அழைத்து சென்று உங்கள் பணத்தை செலவு செய்திருக்கிறீர்கள் பாரியும் பெருமாளும் நல்ல படம் தான் நீங்கள் அழைத்துச் செல்லாமல் இருந்தாலும் அது வெற்றி அடைந்திருக்கும் நண்பா
God bless u
Pariyaerum Perumal oru fantastic making..neenga kaasu kudukkalaenalum movie hit agum..Director a insult pannadheenga..Please
மாரிசெல்வராஜ் அண்ணா நீங்களும் உங்களுடைய குடும்பமும் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் மாமன்னன்
❤❤❤❤❤
காதலுக்கு கண்ணியம் சேர்த்து சமூகநல்லினக்கத்தை வளர்த்து வரும் நீங்கள் கடவுள் அனுகிரகத்துடனும் எல்லோர் ஆசியுடனும் வாழ்க!வளர்க 👪😍
தம்பி நீ வெற்றி பெற்றது நியாயமே நீ ஒரு உண்மையான அறிவாலி மற்றுமில்லை நேர்மையானவன்
நான் இன்னும் படம் பார்க்கவில்லை இருந்தாலும் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி நிறைய பேர் புகலும்போது பெருமையாக இருக்கிறது வாழ்க வளர்க மாரி செல்வராஜ் அவர்களே
⅞
சாதனைக்கு சொந்தகாரர் மாரி செல்வராஜ் = பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துக்கிறோம் = மாமன்னன் படம் பார்த்தேன் = தங்களின் வலி படத்தில் தெரிகிறது = சமூகநீதி படத்தில் அருமை யாக விளக்கி சொல்லிருக்கிறீர்கள் = மாமன்னன் தேசிய விருது பெறும் = வாழ்த்துக்கள்....
❤❤❤❤
A brilliant ,knowle 7:27 geable DIrector.,
Intercaste marriage செய்த மாரி இயக்குனர் செல்வராஜ் க்கு வாழ்த்துக்கள் 💐
சிறப்பான பேட்டி. Nice to see this family ❤. மாமியார் போல forward பெண்மணிகளே நம்பிக்கை நட்சத்திரங்கள்❤
வேசித்தனம் இல்லாமல் தமிழில் படம் எடுத்ததற்கு❤ மாமன்னன் 👌
இந்த அன்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்🎉🎊
Mari oru Lucky Man 👏👏👏👏
Very understanding Wife you have..Salute Teacher 🙏🙏
Wonderful pair...
Splendid Mother-in-law...
Fabulous interview..👍👏
மிகவும் சிறப்பு
வணக்கம் வாழ்த்துக்கள்
உணர்வே
வெற்றி தொடரட்டும் தோழர்
மாரி செல்வராஜ் got nice family, Mamiyar great
மிக அருமையான பேட்டி,🌷👌
Very cute couples be happy forever
நல்ல தொரு குடும்ப
காதல் .. காதல் .. வாழ்தல்.. வாழ்தல்... பல்கலைகழகம்.!!
காதல் என்பது நல்ல இளமையில் மகிழ்ச்சி நினதருமனம்
மாரி செல்வராஜ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்🎉
Generally in this generation youngsters fall in love @ first sight without any thought of going deeper into their mutual love leave alone thinking about life after marriage.
Mari Selvaraj's love is unique & stands out. It seems like his screen play of his films as he had thought over much deeper than other lovers, deftly handled his love comprehensively & also all associated issues till its consummation.
One could discern the depth of Mari selvaraj's maturity & wisdom far ahead of his age. For these things generally are not ordinary stuff & unheard off. Kudos to the couple. Best wishes - from am old man aged 73.
முட்டாள்கள் வாழும் இந்தியாவில் உங்கள் மாமியார் மிகவும் முற்போக்கானவர் வாழ்த்துக்கள் மாரி
❤❤❤❤❤
தங்களது நியாயமான அனைத்து இலட்சியங்களும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரர்.
நீடூழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்க வளங்களுடன்.
எனது ஊர்காரர் என்பதில் பெருமை அடைகிறேன்
My best teacher ❤
Maari Selvaraj is a very lucky man to have a Maamiyaar, who is a Progressive Social Engineer!!! Usually in an inter-caste Marriage, Maamiyaar is the Primary Stumbling Block! Very nice.
Inter-caste and inter-religious marriages must flourish in our troubled Society! Congrats, Maari & his Wife!
:+)))))
உங்கள் அத்தை போல் எல்லாப் பெண்களும் மணம் இதயம் முற்போக்கு சிந்தனை வேண்டும்.
Nice ..congrats to ur mother in law.
God bless you all❤
வாழ்த்துக்கள் சகோதரர் மற்றும் சகோதரிக்கு வாழ்க வளமுடன்
பார்த்து ரசித்தது உங்கள் வாழ்க்கை வரலாறு பல வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது🙏
சாதி ஒழியவேண்டும் என்றால் இதுபோன்ற திருமணம் வேண்டும் வாழ்துக்கள்
தம்பி மாரி செல்வராஜ்
வணக்கம்
உங்கள்
நான உறவினர்
பக்கத்து ஊர் திருச்செ. பட்டி
உங்கள் பதிலில் வேறு வேறு
சாதியைச் சேர்ந்தவர்கள்
நானும் என் மனைவியும்
என்ற உண்மையை உறக்க
சொன்னமைக்கு நன்றி
பாராட்டுக்கள்.
Mari, you gotta wonderful family and please don't take them for granted with ur successes.
This is the first interview we see you relaxed and legs planted.
Mari Mari Neenga kadhal ku munmariiiiiii.....❤❤❤❤❤
இது தான். கணவனுக்காக மனைவி வாழும்போது அந்த சுகமே தனி தான்.
Amazing sir..god bless you both and all...
Wonderful🎉🎉🎉🎉Mari Sir.
திருமதி மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாரி செல்வராஜ் அவர்களின் மாமியார் அவர்களுக்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள்
Semma bro congratulations
good couple congratulations😍😍😍😍
❤Congratulations Sister ❤❤❤
Great director❤❤❤
super mari selvaraj sir.,
VERY TRANSPARENT COUPLE.
Rolemodel family. It's is a peculier love marriage. Nowhere it is happend. Make take a movie. Longlive the mother in law of Mari.
Vaalga valamudan
Super 👍👍👍💐💐💐 Marie Anna 🎥🎥🎥❤️❤️❤️💐💐💐 family
Very nice 💐👍
வாழ்த்துகள் தம்பி.
வாழ்க வளமுடன் அண்ணா
நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்பு சகோ
Maari Selvaraj anna 🥰🥰🥰🔥
இன்னும் நிறைய ஆண்டுகளுக்கு குடும்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்
Lovely couple❤❤❤
வாழ்க காதல் தம்பதிகள்
சூப்பர்
🎉🎊வாழ்த்துக்கள்
💐💐💐💐💐💐💐❤❤❤💯💯💯👌
Super 👌👌👌
All the best sir
டைரக்டர் ராம் க்கு தண்ணி காட்டிய மாரி செல்வராஜ். 😀
❤
Super pair. God bless you🎉
இனத்தின் மீது பற்று அதிகமாக இருக்கிறது ,இனத்திற்க்காக எதையாவது செய்ய ஆசை ,ஆனால் இனப்பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு தர மனது இறங்கவில்லையே ஏன். மற்ற இன பெண்களுக்கு பிரகாசமான வாய்ப்பு ,நம்பிக்கை .
Love 🎉
Same situation Mari bro
மாரிசு,அசுரன்படத்தை,திரைபடம்மாகத்தான்,பாா்த்தோம்,❤ஆனால் மா"மா,மன்னன் படத்தைபாா்க்கவில்லை,அதன்ஜாதிய,பின்னனிதான்காரனம்😮
அருமையான பேட்டி சூப்பர் 👍👍
❤
Super Anna
Super bro enjoy life journey no need caste
வாழை waiting 🔥
Good pair ❤🎉
Nice couple 🎉🎉
Smart mari
Enga ooru ponnu.congratulations
@@gowrisankar7962பறையர் தலித் பற்றி படம் எடுக்க அதுதான் காரணம்.
Super sir ❤❤❤❤❤👍👍👍👍👍
நல்ல சிந்தனைவாதி வாழ்த்துக்கள். சார் 🙏🙏🙏
Super
Arumai engal anna highlight your job
Maari sir wife super😅😅😅😅😅😅😅😅 maari sir மாமியாரை பேட்டி எடுக்க வும்😂😂😂😂😂😂😂
மீண்டும் தன்சாதி பெண்ணுக்கு துரோகம்
❤❤❤🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரர்
ரொம்ப தெளிவு
இவ்வளவு Positive ஆன உலகத்தில் எதிர்மறை சிந்தனைகளும் படங்களும் ஏன்?
Mari.super
Congrds
Valthukkal thambi
Indha Divya mam enga school la thaa irugaaga. Enga miss
👍👍👍👍👍👍
உங்கள் மாமியாருக்கு வாழ்த்துக்கள்
❤😂
Super Mari broand family valthukal..
Samuganeethi director Valthukal..
🥰
வாழ்க வளமுடன்!
Sir unkalukku Unga caste la Amma appa sister yarum illaiya avankala patti solla vekkama irrukka sir
❤
Entrendrum vazhalaga vazhamudan
பொண்ணு வீட்டு காரங்களுக்கு வீர வணக்கம்
அய்யா நீடுழி வாழ்கவளமுடன் என் உயிர்நீங்கள்
இப்ப பண ம் வந்தாசு
Yow nee yen ya black dress ah potu varra
அப்ப, தம்பி மாரி செல்வராஜ்
காமெடி பீசா 😁😂😜
வில்லனை மட்டும் செருப்பை கழட்டி அடிப்பார் 😂
@@sreesree1331yenna atha vatchuthane sapdamudiyum
@@surensuren5990 கதறல் பத்தல தோழர் 🥰
Anna katharal😂😂😂 eppa Avarsarntha Castea Thenmavattam muluvathum naangatha Andaparamparainu sollaranga Annukku ithutheriyathupola