Vikatan Awards | வடிவேலு நடிச்சாதான் மாமன்னன் செய்றதுன்னு உறுதியா இருந்தேன் - மாரி செல்வராஜ்

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2023
  • #mariselvaraj #dhanush #vadivelu #arivu
    The Vikatan Nambikkai Awards is an annual event that celebrates and recognises individuals and organizations for their outstanding contributions in various fields. Held in 2023, this year's event promises to be a spectacular showcase of talent, dedication, and perseverance. Nominees will be chosen based on their exceptional performances in their respective fields, as well as their overall impact on society. The event will also feature live performances by some of the most talented artists in the industry. The audience can expect to be entertained by electrifying music, dance, and drama performances throughout the event. The Vikatan Nambikkai Awards is an excellent platform for recognising and encouraging talent in various fields, and it promises to be an unforgettable experience for everyone involved.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    CREDITS
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Komentáře • 330

  • @itsvishnu8131
    @itsvishnu8131 Před rokem +481

    கல்வி ஒரு தலைமுறையை மாற்றியுள்ளதற்கு ஓர் சிறந்த உதாரணம் கல்வியை தந்த அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் வணங்குவோம்

    • @saravananks1349
      @saravananks1349 Před rokem

      கல்வித்தந்தை காமராஜர் தான் தமிழன் என்பதால் கண்ணுக்கு தெரியவில்லையோ

    • @selvabharath5030
      @selvabharath5030 Před rokem +17

      Mr. Kamaraj also bro

    • @ganesh8892
      @ganesh8892 Před rokem +8

      Kamaraj only

    • @noblenagarajan9817
      @noblenagarajan9817 Před rokem +14

      Ambedkar ok But We cannot accept the Second name

    • @selvabharath5030
      @selvabharath5030 Před rokem +4

      @@noblenagarajan9817 you can't only the 2nd name also deserves

  • @user-jj1uj8yq1d
    @user-jj1uj8yq1d Před rokem +163

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கல்வியின் தந்தை கல்வியே மிகப்பெரிய ஆயுதம் 💙❤️🔥🔥🔥

  • @maragathamj5726
    @maragathamj5726 Před rokem +27

    மாரிமுத்து செல்வராஜ் மனித நேயம் உள்ள நல்ல மனிதர் மனம் போல் வாழ்க

    • @Psenthur-yr7kt
      @Psenthur-yr7kt Před 11 měsíci +1

      நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படமா விளக்கினார் அண்ணன்மாரி செல்வராஜ் வாழ்த்துக்கள்.........

  • @annadhosawala-gp5wu
    @annadhosawala-gp5wu Před rokem +90

    குடிக்கின்ற நீரில் மிதந்தது மலமல்ல..,சாதி...னு சொல்ல அறிவு தேவைதான்... நடக்கின்ற போரில் நமக்கெங்கு நீதி...னு கேட்க அறிவு தேவைதான்...
    அறிவற்ற சமூகத்திற்கு கட்டாயம் அறிவு தேவைதான்

  • @duraip7314
    @duraip7314 Před 10 měsíci +4

    அறிவு உன் என்னங்கள், பேச்சுக்கள் அனைத்து உயினங்களுக்கும் சாமத்துவத்தை போதிக்கிறாய். நன்றி

  • @musasiva8864
    @musasiva8864 Před rokem +84

    அறிவு.... பெயருக்கேற்ற பெருமை 💐

  • @vasanthanvasanth77
    @vasanthanvasanth77 Před rokem +26

    உங்கள் பாடலைக் கேட்க்கும் போது உடல் சிலிர்க்கிறது.

  • @ranijammy9434
    @ranijammy9434 Před rokem +91

    அறிவு உலகம் முழுவதும் உன் புகழ் பரவும். God bless you son

  • @bharathidoss1095
    @bharathidoss1095 Před rokem +95

    வாழ்த்துக்கள் அறிவு சார் 🎉 மனிதத்த்தை உருக்கும் வேங்கை வயல் பாடல் ❤

  • @kokkarakoseval
    @kokkarakoseval Před rokem +59

    மகாகவியின் வரிகள் அறிவின் குரலில் அட்டகாசம்.

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Před rokem +159

    தெருவில் நடக்கவும் தயங்கிய காலம் மாறியே, தலை நிமிர்ந்து நிற்கும் காலமும் வந்ததே..!! கைகட்டி கைநாட்டாய் தாழ்ந்த ஒரு இனம், இன்று டைகட்டி தன்மானமுடன் வாழும் காலமாய் மாறியதே..!! யாருக்கும் யாரும் தாழ்ந்தவரில்லை, நம்மைத் தாழ்த்தியவர்களே வந்து வியந்து பாராட்டி வாழ்த்தினரே..!! விதையாய் புதைக்கப்பட்ட இனம் ஒன்று மரமாய் வளர்ந்து உயருதடா..!! பலர் விஷமாய் உமிழ்ந்த வார்த்தைகள் மக்கி உரமாய் மாறி வளமாக்குதடா..! மலையாய் நின்ற தடைகள் யாவும் மணலாய் உதிர்ந்து போனதடா..!! கனவாய் இருந்த வாழ்க்கை நமக்கு கண் முன் நிசமாய் ஆனதடா..!!

    • @King-eq6em
      @King-eq6em Před rokem

      டேய் ஏன்டா இன்னும் இப்படி இருக்கிங்க

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Před rokem +3

      @@King-eq6em பின்னே ..?.இன்னும் "அப்படியே" இருப்போம்ன்னு நினைச்சியாடா...?? நீயெல்லாம் எப்போ மாறப் போற...??? மண்டைக்குள் உள்ள மலத்தைத் துடைத்து விட்டு மனுசாய் மாறப் பாரு. பொறாமைப்படுறதை விட்டுட்டு பொழைக்கிற வழியைப் பாருடா..!!

    • @Sani_thisai
      @Sani_thisai Před rokem

      ​@@King-eq6em அறிவில்லாத வன் அபத்தமாய் பேசுவான் அறிவுல்லவன் அறிவியாய் பேசுவான் நம்மை அறிவு மழையில் குளிர் வைக்க மண்டைகுள்ள மலைத்தை எடுத்து அறிவை மலர செய் மடபயலே....

    • @saranakathiyogi
      @saranakathiyogi Před rokem

      💖சிறந்த சிந்தனை 💖

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Před rokem

      ​@@Sani_thisai😊

  • @marichamym1093
    @marichamym1093 Před rokem +47

    மாரி அண்ணா மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @sanusuya6147
    @sanusuya6147 Před rokem +61

    நெருப்புள வாட்டி நிமிர்த்தி பிடிச்சாலும் சங்கிகளிடம் சமத்துவம் நிமிராது - உனது சமுதாய சிந்தனைக்கு வாழ்த்துக்கள் அறிவு தம்பி.

    • @Dakshan353
      @Dakshan353 Před rokem +1

      100 % உண்மை

    • @MegaPugazh
      @MegaPugazh Před rokem

      உண்மை....

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Před rokem

      If Cut the entire wrong tail, not necessary to make strait or bent😢😮😢😮😢😮😢

  • @kayalsusai9699
    @kayalsusai9699 Před rokem +16

    வணங்குகிறேன் : இந்த நல்ல செய்தியை சமநிலையை குறித்து அறிவு பேசினதற்கு இந்த award அறிவுக்கு பொருத்தமானது சாதி என்ற பெயரால் ஒவ்வொரு நாளும் படுகிற வேதனை இருக்கு பார் இந்த சமுதாயத்துல பயங்கரமானது.

  • @ranijammy9434
    @ranijammy9434 Před rokem +32

    Superb Mari Selvaraj sir. God bless you brother.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před rokem +14

    வாழ்க அண்ணல் அம்பேத்கர் புகழ்...... எங்களையும் மனிதர்களாக மதிக்க வைத்த மாமனிதர்.....

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 Před rokem +4

    தோழர் அறிவரசு அவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் கலை பயணம் மேலும் மேலும் தொடரட்டும்.
    ஜெய் பீம்.

  • @thanivalm3772
    @thanivalm3772 Před rokem +10

    அறிவு, பெயருக்கு ஏற்ற ஆற்றலும் படைப்பும் பொருந்தும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sekarsekar559
    @sekarsekar559 Před rokem +81

    உலகம் கொண்டாடும் நாள் வெகுதூரம் இல்லை அறிவு உன்னை.

  • @marimariappan800
    @marimariappan800 Před 11 měsíci +5

    நம்பிக்கை இளைஞர்கள் மேன்மேலும் வளர்க வாழ்க அறிவு தம்பி மற்றும் மாரிசெல்வராஜ்💪💪💪

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před rokem +10

    இசை என்பது இவர்களுக்கு மட்டுமே. பிறர் அதை படிக்க வேண்டும் இவர்களுக்கு அது ரத்தத்திலேயே இருக்கு.

  • @pushpasilks
    @pushpasilks Před 11 měsíci +65

    எனது சிறு வயதில்... என் கிராமத்தில் உள்ள உணவு விடுதியில் உட்கார்ந்து கொண்டு பார்சல் வங்க காத்திருந்த என்னை ஜாதி பெயர் சொல்லி உட்காராமல் வெளியே நில் என்று சொன்ன பெண்.... என் மனதை காய படுத்தினாள்.. நான் வளர்ந்து மருத்துவர் ஆன பிறகு அதே பெண் முன் அமர்ந்து அவருக்கு சிறந்த மருத்துவம் அளித்ததால் என்னை சாமி என்று சொல்லி வாழ்த்திய பொது ஜாதியம் ஒளிந்ததாக நான் நினைக்கிறேன்... 🎉🎉

    • @sridharm8955
      @sridharm8955 Před 10 měsíci +4

      அறுமை 👏👏👏

    • @user-mn2dq7fv3z
      @user-mn2dq7fv3z Před 10 měsíci +3

      Super 👌👌👌👌👌👌 dr

    • @jayachandraduthie1223
      @jayachandraduthie1223 Před 10 měsíci +7

      சாதி இங்கே சாமியாகிவிட்டது. கல்வி கல்வி

    • @hitlerkasai1408
      @hitlerkasai1408 Před 10 měsíci +2

      உனக்கான தகுதி இயல்பான உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

    • @Mathu89
      @Mathu89 Před 10 měsíci

      🔥🔥🔥🔥🔥💯💯💯

  • @johnpower1344
    @johnpower1344 Před rokem +21

    கடைசியில் கூறிய வரிகள் புத்தன் போல தெளிவு

  • @psekar1954
    @psekar1954 Před rokem +11

    நாம் யார்க்கும் அடிமையல்லோம்
    நமக்கும் யாரும் அடிமையில்லை.
    சமத்துவமே சம நீதி

  • @c.jaganathanc.chandrasekar2082

    அறிவே பாடுகிறது அழகாய்🎉🎉🎉

  • @mannatamilan
    @mannatamilan Před rokem +5

    Great arivu அறிவு உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்

  • @thirugnanasambandamsamnand8122

    அற்புதமான படைப்பாளி செல்வா

  • @shunmugam5747
    @shunmugam5747 Před rokem +26

    கல்விதான் நம்மை முன்னேற்றும் ஜெய்பீம் அறிவுசகோ

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Před rokem +19

    Mariselvaraj great people director

  • @NivasMani-jf2uj
    @NivasMani-jf2uj Před rokem +13

    அறிவு நீ புத்தரின் வாரிசு...

  • @saibaba172
    @saibaba172 Před rokem +28

    மிகவும் அருமை 🌷👌

  • @thirugnanasambandamsamnand8122

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா செல்வா மற்றும் அறிவு

  • @GovindasamyThiagarajan
    @GovindasamyThiagarajan Před rokem +9

    Arivu, impresses people in seconds.This is quality of great leaders. My best wishes to become modern bharathy

  • @kalaigan
    @kalaigan Před rokem +35

    அறிவு.
    பெயருக்கேற்ற அறிவை தன்னகத்தே கொண்ட அறிவு.
    சமூக அக்கறையில் உறுதியும் இலட்சியப்பிடிப்பும் கொண்ட அறிவால் தமிழ் உலகுக்கு பெருமை.
    தமிழ் உலகின் பொக்கிசம்.
    அறிவுக்கு என் வாழ்த்துக்கள்.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Před rokem +2

      Central govt should take severe action against caste terrorism.

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Před rokem

      ​@@RajA-uu9iynow there main task is to devide people to wrong / cunning teaching for their survival😮😮😮😮😮😮😮😮😮

  • @dinakaranvdina9640
    @dinakaranvdina9640 Před rokem +12

    Congratulations Arivu Mama💐🫂❤️💥💥💥💥

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před rokem +12

    Congrats Arivu &Mariselvaraj

  • @dr.r.mohanraj7656
    @dr.r.mohanraj7656 Před rokem +2

    பாடல் மிகவும் அருமை தோழரே

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +8

    Supper congratulations to Mari Selvaraj bro and Arivu bro

  • @KowsalyaSelvaraj-mb2bc
    @KowsalyaSelvaraj-mb2bc Před rokem +2

    👌அருமையான திரைப்படம் 👌

  • @muthuraja4089
    @muthuraja4089 Před rokem +31

    விகடனில் அறிவுக்கு விருதா..... விகடனுக்கு அறிவுள்ளது என்பதை நிரூபித்தமைக்கு நன்றி......

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Před rokem

      Yea, this hanur to ARIVU is a unexpected event, miracle by ananda vikatan 🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉

  • @subramaniants2286
    @subramaniants2286 Před rokem +14

    விகடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்த காலங்களும் உண்டு அப்போது. நிறம் மாறுவது கொஞ்சம், கொஞ்சமாக தெரிய வந்த நிலையில், வாங்குவதை மட்டுமல்ல, கண்ணால் பார்ப்பதையே விட்டு விட்டேன்.

    • @sakthivadivel8635
      @sakthivadivel8635 Před rokem

      காலமாற்றம் மாற்றிக்கொண்டது
      நிலைத்திருக்க வேண்டும்

    • @bhuvanakumar7452
      @bhuvanakumar7452 Před rokem

      Yen Subramaniam Sir? Verum Brahmins kku mattumaana pathirikaiyaaga illaamal yelloraiyum aravanaithu avargalin thiramaiyai kandu adhukku oru angeekaaram kodupadhu ungalukku porukkavillaiyo! Idhu dhaan sir nalla maattramum munnetramum! Vaazhga Ananda Vikatan!!

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +11

    Great songs. Hats off Arivu bro.keep it up. God bless you Arivu bro

  • @pmnarayan3829
    @pmnarayan3829 Před rokem +2

    Great speach Arivu.

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 Před rokem +2

    GOD BLESS YOU ARIVU. VAALTHUKAL

  • @ree9626
    @ree9626 Před rokem +14

    Arivoda First song ..Kaala movie ..idhu aanandha vikatanukku theriyaatha... Nilame Engal Urimai🔥

  • @sanath6708
    @sanath6708 Před rokem +7

    Congratulations dear Arivu 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh Před rokem +5

    All the best 💓 arivu Anna and Mari Anna

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Před rokem +20

    வாழ்த்துக்கள் நண்பா 🌹🌹🌹🌹

  • @msmohana482
    @msmohana482 Před rokem +13

    அறிவுக்காக மட்டுமே 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ramakrishnanp5289
    @ramakrishnanp5289 Před rokem +1

    சூப்பர் செய்தி நன்றி திருஅறிவு ஒளிபரப்பிய ஊடகத்திற்கு நன்றி .வெளியே வயராத நாம் வெளியே வரவேண்டும் நன்றி வணக்கம்

  • @velvelu5561
    @velvelu5561 Před rokem +2

    Super speech bro

  • @duraisamyu2468
    @duraisamyu2468 Před rokem +4

    Arivu has speed with high quality of social consciousness

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Před rokem +7

    Congratulations Arivu sir

  • @manivel6778
    @manivel6778 Před rokem +7

    Great voice ariu

  • @rajkumar-sm6ti
    @rajkumar-sm6ti Před rokem +5

    Arivu Polictal monster ❤❤❤

  • @sk-creations9409
    @sk-creations9409 Před rokem +4

    இப்படிபட்ட இசை சம்பந்தபட்டவரை மேடையில் பாட வைக்கும்போது ஒரு சிறிய இசை குழுவை பின்புலமாக வைத்தால் காதுக்கு இனிமையாகவும் பாடுபவருக்கு உற்சாகமாகவும் இருக்கும்
    விகடன் முயற்சி செய்யுமா?

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Před 10 měsíci +1

    ❤ செல்லமே

  • @ramkrishnan7229
    @ramkrishnan7229 Před rokem +10

    வாழ்த்துக்கள்

  • @gopalkrishnan1825
    @gopalkrishnan1825 Před rokem +6

    நன்றி ஆனந்த விகடன் 🙏மகிழ்ச்சி அறிவு

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 Před rokem +6

    Arivu 🎉🎉🎉🎉❤❤❤

  • @vsmediaentertainment8692

    Semma lines Arivu Bro❤️❤️❤️❤️

  • @feelings761
    @feelings761 Před rokem +3

    வாழ்த்துக்கள் அறிவு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jackyjohnsalem1985
    @jackyjohnsalem1985 Před rokem +2

    Wow.... Beautiful knowledge to ARIVU

  • @VijayKumar-bv4rk
    @VijayKumar-bv4rk Před rokem +3

    அருமை அருமை அருமை அண்ணா 🙏🙏🙏❤️

  • @subramanian1322
    @subramanian1322 Před rokem +2

    Mari anna 💝💐💐💐

  • @pmnarayan3829
    @pmnarayan3829 Před rokem +1

    Arivunude vengaivayal kavithai is one of the best ever heard.

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 Před rokem +11

    Maari selvaraj🎉

  • @gopalraja1006
    @gopalraja1006 Před rokem

    தமிழ்த் தாயின் இளம் புதல்வன் வாழ்க....

  • @ethirajanpnnagappan9652
    @ethirajanpnnagappan9652 Před rokem +2

    நல்வாழ்த்துகள் என்ரத்தமே

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 Před rokem +5

    Keep it up Aarivu god bless

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před rokem

    அறிவு ஒரு சிறந்த அறிவாளி.
    வாழ்க்கை மேடு பள்ளத்தில்
    தடம் புரளாமல் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @geethadevi1162
    @geethadevi1162 Před rokem +2

    Best wishes

  • @kgfdspscreations4246
    @kgfdspscreations4246 Před 11 měsíci +2

    வாழ்த்துக்கள் 👏👏👏

  • @anbuselvan5973
    @anbuselvan5973 Před rokem +2

    Arumai thambi semma speech

  • @vishaldesai3838
    @vishaldesai3838 Před rokem +1

    கவிதை கவிதை தன்னலமற்ற புரட்சி க் கவிதை..

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Před 11 měsíci +1

    Wow ❤ equality

  • @vvincent3998
    @vvincent3998 Před rokem +3

    Arivu anna🎉

  • @sathamakhrishssatha349
    @sathamakhrishssatha349 Před rokem +4

    Congratulations brother

  • @AnandhBabu-ts2zl
    @AnandhBabu-ts2zl Před rokem +2

    Super super Anna 👌 👍

  • @duraisamyu2468
    @duraisamyu2468 Před rokem +2

    Arivu is the pride of TN

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh Před 2 měsíci

    Mari❤ Anna ❤arivu❤ thambi ❤ super ❤

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Před 6 měsíci +2

    ஏல தம்பி மாரி.. நீ தொடுந்து இப்படி படங்களே எடு.. கடவுள் (சிறு தெய்வங்கள் )நம் பக்கம்

  • @srinivasanmanimegalai9229

    Super

  • @CHINNAARR
    @CHINNAARR Před rokem +14

    அறிவு 🔥🔥🔥

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před rokem +5

    அறிவு ...
    பெரும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்.

  • @ganesh8892
    @ganesh8892 Před rokem +7

    Kamaraj built schools with midterm meals saved many given life to all

  • @b.chandranchandran8642
    @b.chandranchandran8642 Před rokem +3

    வாழ்த்துக்கள் சகோ.........

  • @haltonsimon5036
    @haltonsimon5036 Před rokem +6

    Final wards are really super

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Před rokem

      Realy, realy like bible words to people🎉🎉🎉🎉🎉❤

  • @Leela-qe6rw
    @Leela-qe6rw Před rokem

    வீரம்பல் என்ற வீரநாடு லீலா
    என் மகன். நூறு. ஆண்டு வாழ
    வாழ்த்தும். அம்மா

  • @ragunathan3629
    @ragunathan3629 Před rokem

    ARIVU Thambi Excellent💯👍👏

  • @user-vl8tg4ji6c
    @user-vl8tg4ji6c Před rokem +2

    குடிக்கின்ற நீரில் கிடக்கின்ற சாதி(மலம்) 🔥🔥🔥

  • @ramkumarn986
    @ramkumarn986 Před rokem +3

    Arumai🎉

  • @kopperundevim-ig9cp
    @kopperundevim-ig9cp Před rokem +3

    Arivu Arivu supr

  • @balasubramaniamsutheskumar548

    Arivu❤❤❤

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před rokem +4

    Congrats Ananda vikatan

  • @trendingtamizhan4205
    @trendingtamizhan4205 Před rokem +2

    Super anna 💓 semma

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před rokem +2

    சிறப்பு

  • @cheranm4724
    @cheranm4724 Před rokem +1

    Super bro

  • @calvinbanet920
    @calvinbanet920 Před 5 měsíci

    India's no1 director mariselvaraj sir vazge 🤴🏼🔥🔥🔥🙏🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @painmakesperfect4882
    @painmakesperfect4882 Před rokem +3

    Arakkonam arivu❤️