Tata ace இன்ஜின் வேலைக்கு எவ்வளவு செலவாகும் ? |Tata ace engine repair cost |Tamil mechanic

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 209

  • @sathishtamilnithi347
    @sathishtamilnithi347 Před 2 lety +34

    எந்த ஒரு மெக்கானிக்கும் இப்புடி உண்மைய சொன்னதில்ல அண்ணே. நீங்க சூப்பர்.

  • @praveenamd8755
    @praveenamd8755 Před 2 lety +8

    👍சூப்பர் அண்ணா இது மாதிரி நிறைய வீடியோஸ் போடுங்க🥰

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Před 2 lety +2

    Annan innaiku yennoda Tata ace EX diesel air lock aaidichi apram unga video va paathu than sari pannunayn Annan pump ku vara power wire loose a erunthuchi konjam antha pinna nasuki pottathum start aaidichi Annan thanks na ❤️👍

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před 9 měsíci +1

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @keerthykgvasan4438
    @keerthykgvasan4438 Před 2 lety +1

    Anna neeinga vera leaval anna yanakku rombave use full la irunthu thu anna unga video yallamum follow pandran anna ya vandi kooda ippa head work pannanum anna vandila timeming belt la vara 2rount varum illa anna athu barring vena poi head ku vara pend da adichchiduchchi anna ya vandi sound munna matheri illa anna machanic da keattathukku head da pirikkanum sollittanga anna unga video paththathula romba happy anna thanks ku so much anna🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😉🥰🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanavanthiran.kthanavanth6149

    நன்றி நன்றி நன்றி. டாட்டா ஏஸ் சிறிய மேடு என்றாலும் கியர் வாங்குகிறது இழுவை மிகவும் கம்மியாக உள்ளது இதை எவ்வாறு சரி செய்யலாம். எவ்வளவு செலவு வரும். ஐயா அவர்கள் தயவு செய்து கூறவும்.

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw Před 2 lety +3

    Usefull bro thank u

  • @ramalingamrenganathan3251

    வணக்கம் ஜி மிக அருமையான பதிவு அருமை தாங்கள் எந்த ஊர் என்பதை தெரியப்படுத்தவும் எனது வண்டி டாட்டா ஏசி வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது தயவு செய்து தங்களுடைய அட்ரஸை தெரியப்படுத்தவும்

  • @v.sureshhserus.v3462
    @v.sureshhserus.v3462 Před měsícem

    சூப்பர் அண்ணா 🎉🎉🎉

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb Před 2 lety +1

    Thanks நா. 👍

  • @guruswami6847
    @guruswami6847 Před 2 lety

    Tata ac வீடியோ போடுறிங்க மற்ற கம்பேனி வண்டிகளோட வீடியோவும் போடுங்கள்

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Před 2 lety +8

    New engine just 30000 replace cost total new engine best 👌😅 1.5 lacks no problem 💯💥💥

    • @jujeesasi1022
      @jujeesasi1022 Před 2 lety +1

      Yanga pro kedikum

    • @vinoselvasami5880
      @vinoselvasami5880 Před rokem +1

      Enga irukka

    • @yaswanth.1291
      @yaswanth.1291 Před 8 měsíci

      ​@@jujeesasi1022coimbatore to tiruppur avinashi road la Lawrence motors iruku....all type of tata vehicle ku engine irukum....amt katitingana a-z ellamae avangalae maathi kuduthuruvanga....coimbatore la best tata commerical showroom

    • @SASIKUMAR-ji3oh
      @SASIKUMAR-ji3oh Před 5 měsíci

      ​@@yaswanth.12912nd hand vandi vaangalanu irukkaen Bolero pick up nalla mechanic refer pannunga

  • @mohammedmusthaba5448
    @mohammedmusthaba5448 Před 2 lety +1

    அண்ணா டாட்டா யோகா பற்றி போடுங்கள்

  • @pmuthurajmano
    @pmuthurajmano Před 2 lety +2

    Tata indica head work ku evlo aagum...? Full engine work evlo agum? Sollunga anna

  • @gopalakrishnan5846
    @gopalakrishnan5846 Před 2 lety +1

    Tata ace gear box assemble video podunga bro

  • @nallathambi569
    @nallathambi569 Před 2 lety +1

    நேத்து நா என்னோட Tata Ace வண்டி என்ஜின் worke selam kudutha motha selavu,,,,head 5000,bor 6000 ,pumb 6500 ,spers 15000

  • @user-zc2vw1ke6q
    @user-zc2vw1ke6q Před 2 měsíci

    Super brother

  • @ganesanloganathan2918
    @ganesanloganathan2918 Před 2 lety

    அருமை அருமை நண்பரே
    எனக்கு ஒரு கேள்வி நான் 2010 மாடல் ரிட்ஸ கார் வெச்சிருக்கேன். நான் வாங்கி 6 மாசம் ஆச்சி மெக்கானிக் இன்சின் வேலை செய்யனும்50 - 60 ஆயிரம் ஆகும் சொல்ராரு இன்னொருத்தர் வேற இன்சின் வாங்கி மாத்தலாம் செலவு கம்மியாகும்னு சொல்ராரு, இன்னும் சிலர் வேற கர் மாத்திடுங்கன்னு சொல்ராங்க எனக்கு என்னபன்றது தெறியல நீங்க ஒரு தீர்வு சொல்லுங்க.

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 2 lety

      என்ஜினை வேலை செய்வதே சிறந்தது. bro முடியவில்லை என்றால் மட்டும் வேறு வண்டி வாங்கி கொள்ளலாம்.

  • @antonystephen3857
    @antonystephen3857 Před 2 lety +1

    Pump service pannuna avalo amount agum .
    4th gearla pickup Ila eanna saiyanum

  • @velmurugan5171
    @velmurugan5171 Před 2 lety

    Very use ful brother
    Thanks

  • @skssks371
    @skssks371 Před 2 lety +2

    mega XL engine cost explained sir

  • @GopiGopi-cf3oy
    @GopiGopi-cf3oy Před 15 dny

    ஐயா நாங்க 2018 இல் ஏன்ஜின் வேலை செய்தோம் ஆனா செலவு 48000ஆயிரம் மொத்த செலவு மெக்கானிக் லேபர் மட்டும் 5000

  • @koteeswaran128
    @koteeswaran128 Před měsícem

    Super bro

  • @dsn123
    @dsn123 Před rokem

    அண்ணா டாட்டா ஏசி ல பிஎஸ் 4 மாடல் இன்ஜினுக்கு அடியில ஆயில் கசியுது என்ன பண்ணுறதா அண்ணா எவ்வளவு செலவாகும் மாற்றுவதற்கு கொஞ்சம் சொல்லுங்க சமீப காலமா உங்க வீடியோவை ரொம்ப விரும்பி பார்க்கிறேன் மிகவும் அருமை

    • @tamilmechanic
      @tamilmechanic  Před rokem

      Crank oil seal and packing change பண்ணுங்க. சரியாகிவிடும்.மொத்தம் லேபர் சார்ஜ் உட்பட 1500 to 1800 வரை வரும் bro,,

    • @dsn123
      @dsn123 Před rokem

      @@tamilmechanic தம்பின்னு சொல்லுங்க அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  Před rokem

      சரிங்க தம்பி😍

    • @dsn123
      @dsn123 Před rokem

      ❤️

  • @saisathish1664
    @saisathish1664 Před rokem

    Super Anna thinking you Anna god is great Anna

  • @vimbilmaestan4687
    @vimbilmaestan4687 Před 2 lety +1

    Dost engine repair cost pathi sollunga

  • @mr.porukigamingmr.porukiga6042

    அருமை

  • @Thamarai-ls7iz
    @Thamarai-ls7iz Před 2 lety +1

    Bro tata ace ht bs4 empty la 50 kms la tha pokuthu atha eppdi sari pandrathunu solluga bro

  • @sugansj1373
    @sugansj1373 Před 2 lety +1

    சூப்பர் 👌👌

  • @BabuBabu-dj8pt
    @BabuBabu-dj8pt Před 2 lety +1

    Mahindra
    Maximo
    Engine problems
    Pathi sollunga

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Před 2 lety

    உங்க videos romba miss panra 😢

  • @Maravanpandi2635
    @Maravanpandi2635 Před 2 lety

    Over load etthuna ethuvum problem varuma anna enjinela tata ace parthi oru video poduga

  • @rajkumarm6061
    @rajkumarm6061 Před 2 lety

    அண்ணா அருமையான பதிவு எந்த ஊர் சொல்லுங்க அண்ணா

  • @RK360view
    @RK360view Před 7 měsíci

    Anna Tata Mega XL 2018 model, 2nd hand la vanginen, oil check pandra place la irundhu air varudhu na, enna pannanum, evlo selavu aagum

  • @arsonsminitrans
    @arsonsminitrans Před 2 lety +1

    My vehicle head work only but cost of 17626rs charged, how possible this? Really possible?

  • @logeshwaran.k4521
    @logeshwaran.k4521 Před 2 lety +1

    Bro Tata ace pump epdi adjust pannrathunu video podunga romba naala kekura

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 2 lety +2

      Tata ace engine வேலை பார்த்து இரண்டு வீடியோ போட்டுள்ளேன். bro அதில் Part-2 வீடியோவில் பம்ப் அட்ச ஸ்மெண்ட் பத்தி மிக தெளிவாக சொல்லியிருக்கின்றேன் bro வீடியோவை பாருங்கள். நன்றி

    • @logeshwaran.k4521
      @logeshwaran.k4521 Před 2 lety

      @@tamilmechanic bro antha video patha thaniya eduthu podunga bro epdi adjust Panna millege Varun epdi adjust Panna pickup irukkumnu theliva podunga bri

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 2 lety

      Ok bro👍

    • @winshaw
      @winshaw Před 2 lety

      @@tamilmechanic bro na light load oturen only 500 KGS how much kilometers will run, each 6000 kms I'm doing oil service, tata ace now 41000 totally runned

    • @logeshwaran.k4521
      @logeshwaran.k4521 Před 2 lety

      @@winshaw 2.5.to 3L Kms verati ootama Nirmala ootuna

  • @mugundhann5905
    @mugundhann5905 Před rokem

    Good information bro

  • @madhavanmadhavan2668
    @madhavanmadhavan2668 Před 2 lety

    Anna ஒரு சந்தேகம் நம்பர் வேணும் பழைய tata ace இல்லை எனில் ape வாங்கணும் அதுக்கு தான் எப்படி ape மற்றும் tata ace வாங்கணும் ஒரு video போடுங்க anna phone நம்பர்

  • @user-cl5tm8gl6w
    @user-cl5tm8gl6w Před 4 měsíci

    Tata super acement oil lake

  • @ravishathik0078
    @ravishathik0078 Před 3 měsíci

    Oil kg oil leak enna problem

  • @gameboyzoga9377
    @gameboyzoga9377 Před 2 lety +1

    Super.madurai lathe work place sollunga

  • @prabuchannels9542
    @prabuchannels9542 Před 2 lety

    சூப்பர் அண்ணா

  • @saravananthangadurainadar3502

    Sir 2016 Tata ace vangi iruken vandi ottum podu Kan yerichala iruku Enna karanamnu sollunga please reply pannuga sir

  • @rameshrvg2211
    @rameshrvg2211 Před 2 lety

    T q nanba

  • @najibdeensafraz1205
    @najibdeensafraz1205 Před rokem

    Super ji

  • @pechimuthu2255
    @pechimuthu2255 Před 2 lety

    Tata ace petrole vanti pathi sollungal pro

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Před 2 lety +1

    Tata ace video athigama poduga please

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 2 lety

      சரிங்க bro

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 Před 2 lety

      இந்த மனசு தான் எனக்கு பிடிச்ச விஷயம் ❤️

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 Před 2 lety

      Please help send me mobile no 😢Unga thambiyaa kekkura😭

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 2 lety

      Instagram vaanga bro(tamil mechanic official)

  • @kingmakers3839
    @kingmakers3839 Před 8 měsíci

    Anna head vela paakurathu nallatha illa new nallatha

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 8 měsíci

      Head போதுமான உயரம் இருந்தால் வேலை பார்ப்பது நல்லது bro

  • @mahankavin2072
    @mahankavin2072 Před 2 lety

    Hi.sir
    Na.super.ace.2015.madal.etkkalam
    Inu.erukkan.3.ton.pottu.ottalama.?
    Ungal.karuthu?

  • @thamimulansarali5990
    @thamimulansarali5990 Před 11 měsíci

    Super

  • @velmuruganautoservice6449

    Engine oil neraya kudikkuthu .. En anna . Ethanala kudikkuthu

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 2 lety

      Piston rings மாத்த வேண்டும்.

  • @marimurugan7566
    @marimurugan7566 Před 2 lety

    ford fiesta service full செய்யலாம

  • @AshokAshok-cd2bq
    @AshokAshok-cd2bq Před 2 lety

    சென்சார் வண்டி மைலேச் எப்படி காண்பிப்பது

  • @manikandan-tg9zn
    @manikandan-tg9zn Před rokem

    Super anna

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 2 lety

    Anna indica car engine replace pannamudiyuma ungakitta kidaikkuma?

  • @manikandanveenagamanikanda4329

    Bio டீசல் பத்தி சொல்லுங்க

  • @krishnanmuthu7648
    @krishnanmuthu7648 Před 2 lety

    Super sir

  • @krishna45737
    @krishna45737 Před 9 měsíci

    Swaraj mazda engine cost sollunga

  • @m.vivekanandan2061
    @m.vivekanandan2061 Před 2 lety

    Anna car la normal aah 1lakhkm oru vaati petrol engine ku ena ena service pannanum?

  • @balrajg2854
    @balrajg2854 Před 2 lety

    Anna
    Tata ace Mahindra maximo bolero supro dost la yentha vandi best all aspects ??

    • @BabuBabu-dj8pt
      @BabuBabu-dj8pt Před 2 lety

      மஹிந்திரா மாக்ஸிமோ வேணாம் ப்ரோ. அதிகம் செலவு

  • @rameshramadurai7664
    @rameshramadurai7664 Před 2 lety +2

    நா கியர்மாத்தம்போது😀 படக்படக் னு சத்தம் வருது எதனால என்னு டைய வண்டி gold bs4 km 79000 ஓடிருச்சுகிளட்ச் பிளேட் மாத்தனு மா😀

  • @tamilselvan5633
    @tamilselvan5633 Před rokem

    Anna silencer smoke ah epdi cure pandrathu

  • @manidharsan8169
    @manidharsan8169 Před rokem

    Tata magic HT head working எவ்ளோ செலவு ஆகும்....

  • @user-co9us9fn4c
    @user-co9us9fn4c Před měsícem

  • @Hunk-my6vg
    @Hunk-my6vg Před 2 lety

    Anna tata ace mega ingine work ku evlo varum nu solla mudiyum gala

  • @gireesh321gireesh8
    @gireesh321gireesh8 Před 2 lety

    Super super super super sir

  • @KarthikKarthik-qe4mc
    @KarthikKarthik-qe4mc Před 4 měsíci

    கார்க்கும் சொல்லுங்க ப்ரோ

  • @dsn123
    @dsn123 Před rokem

    அண்ணா ஏன் வண்டி டாட்டா ஏசி ஹெட் வேலை பார்த்து ரிங்செட் மாத்தணும் சொன்னாங்க ? லேபர் சார்ஜ் எல்லாம் சேர்த்து எவ்வளவு செலவாகும் அண்ணா

  • @praba1323
    @praba1323 Před 2 lety

    Anna Tata super ace maintenance pathi sollunga

    • @joyelprasanth2206
      @joyelprasanth2206 Před rokem

      அந்த வண்டி sale pannuga

    • @joyelprasanth2206
      @joyelprasanth2206 Před rokem

      Na 2013 la எடுத்தது இன்று வரை செலவு அதிகம்

  • @raj_sneha_weekenders8449

    Sir, Unga Workshop name share pannunga in madurai

  • @kalarajai4622
    @kalarajai4622 Před 2 lety +1

    👌👌👌👌

  • @manimani394
    @manimani394 Před 2 lety

    Sir vanakkam Tata ace dicor 2015 model engine work panna evalavu selavu varum solla mudiuma pls

  • @muruganauto3943
    @muruganauto3943 Před rokem

    Bro unga shop name Enna. Epdi ungala contact pandrathu.ennoda Tata ace ku engine work irukku. Details kudutha naa vanthu nerla pKkaran naaa

  • @HariHaran-tk2tx
    @HariHaran-tk2tx Před 2 lety

    Super brother Unga shop enga irukku brother

  • @VICKYVICKY-xj3ee
    @VICKYVICKY-xj3ee Před rokem

    Load yethumbothu pickup illa clutch plate mathuna sari aiduma

    • @tamilmechanic
      @tamilmechanic  Před rokem

      Engine mattum rise aanal thaan clutch compliant so apdi iruntha mattum clutch change pannunga bro

  • @k.s.i.kathiravan6790
    @k.s.i.kathiravan6790 Před rokem

    அண்ணா டாடா அஸ் பம்ப் நல்லா சர்வீஸ் பண்ணும் இடம் எங்கான்னா

  • @tampielectronics4493
    @tampielectronics4493 Před 2 lety

    கோவையில் நல்ல மெக்கானிக் சாப் எதுங்க

  • @sathishrajan1939
    @sathishrajan1939 Před rokem

    Tata indica engine work panna yewla ahum sir

  • @niceday3790
    @niceday3790 Před rokem

    Innova 2.5 engine work pana evlo augum brother

  • @sujaisubramanian2670
    @sujaisubramanian2670 Před 2 lety

    Tata mega 2016 model mileage vara maataguthu bro.

  • @geethamanickam8537
    @geethamanickam8537 Před 2 lety

    Supar sat ugga pon nempar potugga

  • @nandriullam9474
    @nandriullam9474 Před 2 lety

    Anna superna

  • @thirumanithiru5354
    @thirumanithiru5354 Před 2 lety

    Anna indica engine work cost solluga

  • @durisamydurisamy3400
    @durisamydurisamy3400 Před rokem

    Annatha full engine work panrathukku pathila new engine mathiralam Pola😂😂😂🙏

  • @veeraiyanpsv4245
    @veeraiyanpsv4245 Před rokem

    Tata ace ht engine vaangalama anna

  • @saminadhan4875
    @saminadhan4875 Před rokem

    அண்ணா வணக்கம் ரன்னிங் டைமிங் பெல்ட் கட்டானா என்னென்ன பிராப்ளம் வரும்

    • @tamilmechanic
      @tamilmechanic  Před rokem

      ஏற்கனவே நம்மசேனல்ல இத பத்தின வீடியோ இருக்கு செக் பண்ணி பாருங்க

  • @saleembatcha9026
    @saleembatcha9026 Před 2 lety

    Anna Vannakam suzuki super carry vangalama Soluka Anna Nanum Madurai than

  • @rewardlabel
    @rewardlabel Před 2 lety

    Ford figo diesel engine rebore cost bro

  • @boxerkumaresan4243
    @boxerkumaresan4243 Před 2 lety

    👍💯👌

  • @karthir3282
    @karthir3282 Před 11 měsíci

    Anna neenga videos podunga please

  • @sreekumarsree6737
    @sreekumarsree6737 Před 8 měsíci

    Super ❤❤❤😂

  • @k.s.i.kathiravan6790
    @k.s.i.kathiravan6790 Před rokem

    புது பம்ப் ரேட் எவாலு அண்ணா வரும்

  • @prashithas
    @prashithas Před 9 měsíci

    S

  • @arunsmp1753
    @arunsmp1753 Před 3 měsíci

    பெட்ரோல் டாடா டீசல் இன்ஜின் ஆக மாற்ற முடியும்

  • @SureshSuresh-jh9tp
    @SureshSuresh-jh9tp Před 2 lety

    Tata ace gold vandi vanganum bro petrol vehicle nallatha diesel vehicle nallatha illa petrol vehicle la problem irukuma inform panuunga

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 2 lety +1

      Diesel is best option bro

    • @pathmanaban3335
      @pathmanaban3335 Před 2 lety

      Bro am lawrence tata motor mech coimbatore disel mattu yeduthurathinga v30 try pannunga disel vena neraga complain varuthu

  • @robinramya8380
    @robinramya8380 Před 2 lety

    வணக்கம் அண்ணா

  • @V.marirajMariraj
    @V.marirajMariraj Před rokem

    ❤❤❤❤

  • @askustech7402
    @askustech7402 Před 2 lety

    Ecm training required sir

  • @perarasanjothi1804
    @perarasanjothi1804 Před 2 lety

    Pumb mattum Full service yevlo agum anna

  • @user-yf2yj4jy6m
    @user-yf2yj4jy6m Před rokem

    Annaa unga Workshop eanga irukku eantha oor