கேள்வியெழுப்பிய பாமக... அவையிலேயே அடித்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் | CM Stalin

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • கேள்வியெழுப்பிய பாமக... அவையிலேயே அடித்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் | CM Stalin
    #TNAssembly #TNCM #CMStalin #GKMani
    மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நடப்பு கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
    Vovt
    சட்டப்பேரவையில் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக உறுப்பினர் ஜிகே மணி, வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எந்த வகையிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு திமுக அரசு எதிர்ப்பாக இல்லை என்றார். மீண்டும் குறுக்கிட்டு பேசிய ஜிகே மணி, தமிழக அரசே இந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக பா.ம.க வன்னியர் ஒதுக்ககீடு குறித்து பேசுவதாக தெரிவித்தார். இறுதியாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நடப்பு கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
    Uploaded On 24.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 37

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 4 dny +7

    உதயநிதி இப்படிதான் கேள்வி கேட்டால் இன்னொரு கேள்வியை பதிலாக சொல்வார்.இன்று ஸ்டாலின் அவர்கள் gk mani கேட்டதற்கு அவரிடமே நீங்க ஆதரவு கொடுங்க என்று சொல்கிறார்.அப்பாவும் மகனும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள்😂

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Před 4 dny +4

    இப்போ தமிழ் நாட்டில் பிற மாநிலத்தைவர்கள் கணக்கெடுப்பு தான் முக்கியம்

  • @manivannanmanivannan1930

    இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு வன்னியருக்கு இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு என்று பேசிக்கொண்டே இருப்பிர்கள் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடுகள் வேண்டும் என்று கேட்டால் என்ன குறைந்தாப் போய் விடுவீர்கள்?

    • @praburajperumal6666
      @praburajperumal6666 Před 4 dny +1

      மற்ற சமூகம் யன் முதல்வர் இடம் கேட்கவில்லை

  • @user-qj2ot6en6i
    @user-qj2ot6en6i Před 3 dny +1

    Dr.Ayya vazhga vanniyar kavalar my vote pmk ❤❤❤🔥🔥🔥🇷🇴🇷🇴🇷🇴

  • @vijayalakshmisrinivasan5772

    ஜால்ரா தந்தி

  • @senthila3742
    @senthila3742 Před 3 dny +1

    முதல்வர் மற்றும் அமைச்சர் உலகமகா அறிவாளிகள் தவறு மக்கள் மீது 🙏

  • @madhavantm
    @madhavantm Před 4 dny +1

    சூப்பர் தலைப்பு
    எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு

  • @pushseenu7859
    @pushseenu7859 Před 4 dny +1

    Thanthi tv no1......... Jalra

  • @tamilselviagatheswaran5871

    Super 😂😂😂😂😂😂😂😂

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 Před dnem

    அவையில் அல்ல வாயில் அடித்துச் சொல்லவும்

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Před 4 dny

    Why CM can't do the work ha if you want water from K. A center govt must talk but you be with congress you don't ask both state CM act vote

  • @thirujayajaya2341
    @thirujayajaya2341 Před 4 dny +3

    திராவிட மடல் ஒழிக..

  • @kanakarajannatarajan3859

    Mudiyathu

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw Před 4 dny +2

    இரட்டை வேடம் போடும் திமுகவிற்கு வரும் தேர்தலில் மக்கள் நல்ல பதிலடி கொடுப்பார்கள்😢😢😢😂😂😂😂

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Před 4 dny +2

    சாதிகள் இல்லையடி பாப்பா இந்த பாடல் பாடியது தப்பா

  • @Dhinesh717
    @Dhinesh717 Před 4 dny +7

    இப்படியே சொல்லிட்டு போங்கடா எங்க சமூகம் வாழவே கூடாது முதல்வர் அவர்களே உங்கள் குடும்பம் நல்லாவே இருக்காது 😔😔😔

    • @indram2007
      @indram2007 Před 4 dny

      சரி நீ நல்லா இருந்துட்டு போ!!

    • @ragulragul537
      @ragulragul537 Před 2 dny

      ​@@indram2007 dai mental

    • @indram2007
      @indram2007 Před 2 dny

      @@ragulragul537 நீ யாருன்னு கேட்கவில்லையே?? ஓஹோ நீ சென்னை 10 ?? ராஞ்சி ஆசுபத்திரியில் ஒரு சீட்டு ஒதுக்க சொல்லிடுவோம்!!!

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 Před 3 dny

    Bjp கிட்ட போயி ஜாதி வாரி கணக்குகெடுப்பு நடத்த சொல்லுங்க....