நகராட்சி பகுதியில் வீட்டு வரி எவ்வளவு? | Municipality Property tax - Digital Technology Channel
Vložit
- čas přidán 5. 09. 2024
- **************************************************
This website link :-
tnurbanepay.tn...
***************************************************
Thanks to everyone for the support !!!
Disclaimer: -
This channel does not commit and promote any illegal activities.
All content provided by this channel is for the purpose of teaching government based web services and science and technology, Digital tips, Digital information, e-Services etc.
#digitaltechnologychannel #propertytax
SUC charges nu pottu 6000 every 6 months ku poduranga. Idhula 100% tax vera ethitanga. Enga building la yaarume illa, pakathula kuppa thotti kooda illa. Madurai la irukku veedu, aana naanga elorum chennai la irukom. Maduraila Pootrikka veetukku, epadi 6000 + 6000 SUC charges mothama 12000 varadhu. Idhu poga, 20,000 yearly property tax. Romba aniyama irukku. Kuppaye podadha veedu edhukku 12000 varsha varshom kattanum? before 2022, motha oru varshathukku verum 10000 dhaan kattitu vandhom. Ipoo, 32000 ovoru varshamum poduranga. 10,000 la irundhu, 32.000. 230% increase over all. Idha edhirtu case podalama? high court la stay vangalama?
Case pottalum chance kammi than
நல்ல தகவல் நன்றி ங்கோ ஐயா
2021 la building Kati mudichom
Corporation limitla
1025sqft ground floor only
Home Loan potu
All approval vaangi katunom
Tax korachi pani tharen soli
20k lanjam ketan
16k kuduthom
Ipo yearly 5164₹ katurom
Opp v2la 1084₹ katuranga (900sq ft and G+1 floor)
Lanjam Vanguna bill collector kamunaati ipo foreign workku odi poiruchu
வீட்டு வரி அதிகமாக போட்டதால் வீட்டு வரி கட்டாமல் விட்டால் பஞ்சாயத்திலிருந்து என்ன என்ன பிரச்சினைகள் வரலாம்
வீட்டுவரி கட்டாமல் இருக்கும் பட்சத்தில் வரியை கட்ட நோட்டீஸ் அனுப்புவார்கள். பின்னர் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அடுத்து மின்இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
@@DigitalTechnologyChannel சட்ட பூர்வ நடவடிக்கையாக என்ன எடுப்பார்கள்?
(இல்லாத வீட்டிற்கு இருப்பதாகவரி) புதிய வரி போட்டுள்ளது. அதை நீக்க யாரை அனுகனும்.
Enaku same problem bro
நாங்கள் வீட்டை முழுவதும் கட்டி முடிக்காமல் குடியேறி வந்து விட்டோம். அளவு 300சதுரடி தரைதளம் மட்டுமே. இன்னும் மேற்பூச்சு, வேலை செய்யவில்லை. நாங்கள் வீட்டு வரி செலுத்த வேண்டுமா?
can i change house tax through online in MADURAI CORPORATION. But i am not having patta
Anna nanga approval vangamaye home kattiyachu (600sqft) but court la ippo fine vantu panniruikkom.ippi enna method na pannikalam
very very useful sir
Very useful
ஐயா வணக்கம் நான் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் எனது வீடு 1900 sq. Ft வீட்டு வரி 1240 வர வேண்டும் ஆனால் 3442 வருகிறது இதற்கு 100% அதிகமானதாக சொல்கிறார்கள்
Ungalku correct ah dhan bro vandhurukum. Unga property rental value poruthu dhan amount varum.
Photo can not upload
காலியிடத்திற் வரி எப்படி கணக்கிடுவ
Otp incorrect nu varuthe ena Pandrathu
OTP la enter aaga matikidhu
மிகவும் நன்றி, ஆனால் 30 வருடம் முன்னாடி கட்டிய building எதுமே அப்ரூவல் வாங்க வில்லையே, அதை எப்படி கணக்கு இடுவது
30 ஆண்டுகளுக்கு முந்தைய ஓரு உத்தேச தேதியை குறிப்பிட்டு கணக்கீடு செய்யலாம்
தேதி குறிப்பிடுவது கட்டிடத்தின் வயது தெரிந்து கொள்வதற்கு மட்டும் தான். ஆகவே உத்தேச தேதியை குறிப்பிடலாம். அல்லது plan approved option no குடுக்கலாம்
Sir residential land vangi 10 years aguthu land tax kattala . municipality vacant land tax eppudi katturathu online la ,municipality office la poi keatta documents submit panna solranga tax , municipality office pogama online registration panlama ?
panna mudiyathu
இரண்டு ஆண்டாக செலுத்தவில்லை தற்போது எப்படி செலுத்த வேண்டும்
அபராதத்துடன் செலுத்த வேண்டும்
Tindivanam house tax calculate panlama
Tindivanam municipality area thana?
all minicipality and corporation area pannalam
@@sunilnil2142
Sure 👍
Panlam 👍
@@DigitalTechnologyChannel thanks for your reply
Welcome 🙏
Municipality and cooperation area property tax calculate panrathu ipadi thana
Yes 👍
New tax online la apply panna mudiyuma
New tax online la panna mudiyathu
New tax office la poyi apply pannanum
Link address thelivaa sollala
tnurbanepay.tn.gov.in/
corperation area check pannalama
Panlam 👍
@@DigitalTechnologyChannel building usage rate epdi calculate panranga ??
@siva raj
Own residence ah illa rent kku koduthurukkenkala illa industries ah illa commercial usage ah apdinu ketturukku 👍
Bro enakku 6 month ku 5000 potu irukanga... Veedu 1000 than iruku... Ivalavu varuma.....
Ivlo tax varathe bro 👍
@@DigitalTechnologyChannel ennodadhu nagaratchi salem keta ivlo soldranga veedu 1000 than iruku unga number iruka
Varushathuku 5000 paravayilai
Bro naanum salem Chinnathirupathy, en veedum 1012sq.ft. tax 6month kku Rs.5,800 kata solrangga. Neenga enna panneega bro? Tax less panneegala? @@RajeshKumar-pp6it
Sari modi