Easy way to get Loan without going to bank | வங்கிக்கே செல்லாமல் கடன் பெறும் முறை!

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2021
  • குறைந்த விலையில் ஆதார் கார்டில் பெயர் முகவரி மாற்றம் , ரேஷன் கார்டு எடுப்பது, பெயர் சேர்ப்பது, சாதி சான்றிதழ் போன்ற சேவைகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 91599 59970
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Zábava

Komentáře • 200

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před 2 lety +55

    குறைந்த விலையில் ஆதார் கார்டில் பெயர் முகவரி மாற்றம் , ரேஷன் கார்டு எடுப்பது, பெயர் சேர்ப்பது, சாதி சான்றிதழ் போன்ற சேவைகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 91599 59970

  • @kaallaillaseruppula1600
    @kaallaillaseruppula1600 Před 2 lety +9

    தோழியும் உங்களை போல் தெளிவாக எங்களை போல் எளிய மக்களுக்கும் புரியும் போல் பேசும் விதம் அழகு....
    நல்ல தேர்வு

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om Před 2 lety +22

    கடன் வேண்டாம் வருமானத்திற்கு ஒரு வழி இருந்தால் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்கும்

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om Před 2 lety +17

    நீங்கள் கூறுவது உண்மை ஆனால் லோன் என்பது ஒரு வசதி படைத்த மாணவனும் எளிமையான கிடைக்கும், ஏழை மாணவனும் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் .

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 Před 2 lety +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் அளிக்கும் தங்கள் குழுவிற்கு என் பாராட்டுக்கள் .

  • @sivaraman6889
    @sivaraman6889 Před 2 lety +1

    மிக மிக நன்று,கலங்கரை விளக்கு உங்கள் தேநீர் இடைவேளை.

  • @sweetlynhoney4539
    @sweetlynhoney4539 Před 2 lety +8

    Hats off team, helpfull for all the students

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy Před 2 lety +2

    Seema arumaiyana thagavel always rocking theneer idaivelai keep it up

  • @villagetamilponnu2712
    @villagetamilponnu2712 Před 2 lety +2

    Thalaivi and Thalaiva Vera Level la Sambavam Panreenga....

  • @balamanish6650
    @balamanish6650 Před 2 lety +1

    Final Touch song vera level Team...Great Information

  • @rajkumart514
    @rajkumart514 Před 2 lety +3

    Ennakku thevapadutha content currete ana time la paththe bro 😍☺️

  • @JD-yl7xe
    @JD-yl7xe Před 2 lety +3

    அண்ணா உண்மையிலேயே அருமையான படைப்பு இந்த வீடியோ பார்க்கிற அனைவருக்கும் இது ஒரு நல்ல பயனுள்ளதாக இருக்கும் அண்ணா மேலும் இது போல நல்ல வீடியோவா நீங்க எடுத்து போட என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க தமிழ் வளர்க தேனீர் இடைவேளை

  • @mugesha23
    @mugesha23 Před 2 lety +1

    தகவலுக்கு நன்றி சகோதரி 👍

  • @mohamedarief1946
    @mohamedarief1946 Před 2 lety +6

    அருமையான பதிவு நண்பா

  • @svashwin2627
    @svashwin2627 Před 2 lety +4

    Thanks for ur information it may helps us ✨️♥️

  • @jamesnewton8550
    @jamesnewton8550 Před 2 lety +3

    Super bro....expected video
    Apply panathuku aprmmm enna pananum nu soluinga

  • @snekadurga8547
    @snekadurga8547 Před 2 lety

    Very useful information thank you so much

  • @legitcricketfan6858
    @legitcricketfan6858 Před 2 lety

    Super video brother.but oru website link ah sollumpothu athe discription la upload panneenga na useful ah irrukum.

  • @pradhap2901
    @pradhap2901 Před 2 lety

    Happy deepam wishes to the whole team✨

  • @thesissycrossdresser2791
    @thesissycrossdresser2791 Před 2 lety +1

    Akka, ungaluku ella dressum super aa suit aaguthu

  • @muthukumaransk8669
    @muthukumaransk8669 Před 2 lety +1

    பயனுள்ள தகவல் 👍

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 Před 2 lety +16

    Brother fixed deposit , share market video podunga . Thank you

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 Před 2 lety +24

    மிக பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி

  • @kumaresht9814
    @kumaresht9814 Před 2 lety +2

    Education loan interest rate conversation pathi sollunga. This will useful for all. 2015 it was 11% now it's 8%. Bank is not going to tell any of the students. Please share the details about this.

  • @saravanamurugan4809
    @saravanamurugan4809 Před 2 lety +1

    Intha ponnu super ah act pannuthu i like it

  • @anbu1308
    @anbu1308 Před 2 lety +2

    Education loan வட்டி மானியம் பெறுவது(CSIS) எப்படி nu video podunka anna🙌

  • @karthikeyank4418
    @karthikeyank4418 Před 2 lety

    Finishing song vera level thalaiva 👍❤

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 Před 2 lety +12

    But becareful guys educational loan interest romba adigam adhuvum kootuvatti

    • @priyanathan2354
      @priyanathan2354 Před 2 lety +1

      Upto installment start date there is simple interest only.
      After that only its compound interest

  • @tamilprakash7774
    @tamilprakash7774 Před 2 lety

    நல்லதொரு பதிவு ....

  • @hemachandran7961
    @hemachandran7961 Před 2 lety +9

    அண்ணா இது என்ன மாதிரி வறுமை கொட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளவாரு இருக்கும் மிக்க நன்றி 🥰

    • @hemachandran7961
      @hemachandran7961 Před 2 lety +1

      நான் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் நான் உங்களின் ஒருவனாக இருக்கிறேன்............... எனது கிராமத்தை சுற்றி இருக்கின்ற ஒரு சில பிரச்சனை நான் எப்படி அரசுக்கு தெரிவிப்பது என்று தெரியவில்லை நான் எப்படி தெரிவிப்பது என்று உங்களுடைய ஒரு சில ஆலோசனை எனக்கு வேண்டும் இதற்கு நான் எங்கு மனு குடுக்கவேண்டு நான் யாரிடம் தெரிவிக்கவேண்டும் என்று கூறுங்கள் அண்ணா..............🙄

    • @Pattupazhasuadipudhusu1987
      @Pattupazhasuadipudhusu1987 Před 2 lety +1

      Hello

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om Před 2 lety +4

    நண்பனே, தங்க கட்டிக்கும் ,தங்க நகைக்கும் உள்ள வேறுபாடு மற்றும் அதன் இலாபம் சிறிய கடைக்கு, பெரிய கடைக்கும் உள்ள தங்க மாற்றம் என் விரிவாக கூறவும். நன்றி

  • @sarukabdullah7173
    @sarukabdullah7173 Před 2 lety +3

    வணக்கம்.🙏
    இந்த தகவல் மிகவும் பிடித்தது👏🤝
    நான் ஒரு போராட்டம் அல்லது கட்டண ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றாள் எங்க சென்று அனுமதி பெறுவது. அனுமதிக்காக என்னென்ன செய்ய வேண்டும்.
    இதைப் பற்றி தேனீர் இடைவேளை ஒரு தகவல் தரும் என்று நம்புகிறேன். 💐💐
    நன்றி 💪💙

  • @selvaganesh1418
    @selvaganesh1418 Před 2 lety +1

    Ending song ennoda kannula azhugai vara vachiduchi, eppavume appadhan ennoda hero

  • @mainarraja7373
    @mainarraja7373 Před 2 lety

    Good News thank you

  • @sahana19
    @sahana19 Před 2 lety

    நன்றிகள் பல

  • @trendingtime5122
    @trendingtime5122 Před 2 lety +1

    Finishing vera level

  • @venkateshs.m.venkateshm2687

    Excellent 🤝 video 👍

  • @kiruba3518
    @kiruba3518 Před 2 lety +4

    Thanks naa

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 Před 2 lety +3

    Suddenly i feel like finally enake loan kedacha mari oru chinna feel so, unexpectedly iam laughing.
    Nice video😀

  • @kilbertrajan2863
    @kilbertrajan2863 Před rokem +1

    Sir
    Mudhra Loan
    MSME loan details Share Pannuga Sir Nalla Irkum

  • @varunm2354
    @varunm2354 Před 2 lety +1

    Bro govt maniyam salugaigal peruvathu pathi video podunga bro

  • @RaghuramanCBME
    @RaghuramanCBME Před 2 lety

    மிக்க நன்றி

  • @sudharsanranganathan2547
    @sudharsanranganathan2547 Před 2 lety +2

    அண்ணா மாற்றுத்திறனாளிகள் Distance Education மூலம் Professionals courses பயில்வதற்கு உதவி செய்ய யார் யார் உள்ளார்கள்? அவர்களிடம் விண்ணப்பம் செய்வது எப்படி? என்பதைப் பற்றி ஒரு காணொளி பதிவு செய்து உதவி செய்ய முடியுமா?

  • @mohamedarief1946
    @mohamedarief1946 Před 2 lety +3

    Bro laws and order pati rules pati video podunga

  • @venkateshlee2545
    @venkateshlee2545 Před 2 lety +4

    Ending is good

  • @nandakumar1931
    @nandakumar1931 Před 2 lety +2

    2008 to 2012 - almost all banks moved educational loan as NPA .. athan prachna

  • @uk8595
    @uk8595 Před 2 lety +2

    Nandri🙏

  • @eswaraneswaran6929
    @eswaraneswaran6929 Před 2 lety +1

    சூப்பர் நண்பா

  • @kknnanthagopalantamil4879

    Very good...

  • @M.pandi950
    @M.pandi950 Před 2 lety

    Unga team super anna

  • @060pandiaraja.p3
    @060pandiaraja.p3 Před 2 lety +1

    Hi 19s la education loan vakunavanga ipoo 2017-18 than Tnpsc clear pani ponaga avangalukku athuvara EMI pay pana sollave illanu soranga avanga mela civil score irukuma apti iruntha government job ku problem irukkathu la bro

  • @devidharsanasenthilkumar1714

    ஐயா, Bcom படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது இல்லை 😭 நான் பாதிக்கப் பட்டுள்ளேன்

    • @ayyappanm9123
      @ayyappanm9123 Před 2 lety +2

      Arts, diploma coursekellam loan ketaiyatju only for professional couse👍

    • @RightHandJaga
      @RightHandJaga Před 2 lety

      நீ தப்பிவிட்டாய் கடன்தொல்லை இல்லாமல்

    • @emysaral.a5150
      @emysaral.a5150 Před rokem

      @@ayyappanm9123 bro nan professional course epdi apply panrathu

    • @flyrider9889
      @flyrider9889 Před rokem

      ​@@emysaral.a5150 MBBS, chartered accountant etc..

    • @kapildevkapildev1793
      @kapildevkapildev1793 Před rokem +1

      Hotel management kku kidaikkuma

  • @abinash5512
    @abinash5512 Před 2 lety +3

    ENDING❤️

  • @desilva_selva
    @desilva_selva Před 2 lety +2

    Ennoda thangachi ku apply panni 7 months aachi innum panam kidaikala.... Keta indru poi 15 naal kalichi va.. avlo dha

  • @_PurushothamanC
    @_PurushothamanC Před 2 lety +2

    Bro, 2020 la 4 months(april,may,june,july) loan intreset pay pana veanam nu govt la sonnangala....andha details podunga bruh...

  • @lawrenceraja4993
    @lawrenceraja4993 Před 2 lety

    Remba nandri

  • @user-kd3lk3ps7t
    @user-kd3lk3ps7t Před 2 lety +1

    ayya vanakkam.
    birth certificate la name change panra process patthi oru video poda mudiyuma?
    spelling mattha oru process....full name mattha oru process{ithukku madurai varai poganum.....en ooru aruppukottai pakkam} apdinnu alaya vidranga....GH la oru nurse panna thappu, ennudaya puplic examukku edanchal pannuthu{ I am studying 10th now}

  • @world-wide-movies7801
    @world-wide-movies7801 Před rokem +1

    startup business panna government loan pathi solluinga bro detail aha

  • @karthikeyan-bj3uc
    @karthikeyan-bj3uc Před 2 lety +1

    Avanga Namma 1st semester la loan kuduthathula irunthu namaku intrest start aaairunu soldranga bro..athuku poga na college padikirapove enga appa account la irunthu kasu yeduthutanga ..athuku avanga kitta keta proper response illa...

  • @mohammedmubarakm1930
    @mohammedmubarakm1930 Před 2 lety +5

    கல்வி kadan vangamay irukulam

  • @ajas1022
    @ajas1022 Před 2 lety +25

    Bro, educational loan advantage disadvanyage pathi solunga

  • @manjulaprabhu9270
    @manjulaprabhu9270 Před 2 lety +1

    Brother insurance eppadi claim panradhu sollunga bro... Max insurance la appa policy pottu irundharu... Cardiac arrest... May month he passed away... We submitted all form... Ana ippo varaikum cash ah varala.... Max Delhi head office ku phone panna sonnanga and mail poda sonnanga.... But still now there's no response... Help me bro... Eppadi claim pannanum nu sollunga...

  • @muralidharan9845
    @muralidharan9845 Před 6 měsíci

    4:20. இன்னைக்கு தான் என்னுடைய தங்கை கல்வி கடனுக்காக கனரா பேங்க் சென்று இருந்தேன். ரூபாய் 80 ஆயிரம் கல்வி கடனுக்கு வெளி ஆட்கள் இரண்டு பேர் கையெழுத்து கேக்குறாங்க என்ன செய்வது ?. மேலும் கோ அப்ளிகேட் வெளியாக்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள்

  • @anisraja6924
    @anisraja6924 Před rokem

    ஐயா,தமிழக அரசின் கல்வி கடன் தள்ளுபடி பற்றின அண்மை தகவல் ஏதாவது இருந்தா சொல்லவும்

  • @jeevababu255
    @jeevababu255 Před 2 lety +1

    Bro na vijayalakshmi portal la Register panna Antha Application form miss aiyudichi ippa antha application yapadi recover pannra bro! IOB Bank la loan tharalanu sollitaga,IOB Bank la eruthu antha application Reject pannitaka.
    Then Ippa new registration panna Antha Application form kekuraka Antha Application form miss aiyudichi bro yanapanrathu.
    Reply pannuga Please 😥😥

  • @raghav.g9408
    @raghav.g9408 Před rokem +1

    Sir or mam , edu loan ku parent oda civil and credit score mukkiyam ila la mam.

  • @akhilraveendran2880
    @akhilraveendran2880 Před rokem

    Akka....abroad studies kum education loan vaangirathuku intha maathiri loan process same thaana....akka

  • @user-vm6kn7ih6z
    @user-vm6kn7ih6z Před 8 měsíci

    Madam athu mattum illa anaiththu documents ellam irunthum manager loan tharalana....mavattaththin munnodi vangki melaalar (LDM Sir) complaint panna kidachidum...apadiyum kidaikkilana collector Sir kitta complaint panna kidachidum...

  • @k.v.nandhutamilediting1137

    Business loan explain video sister 🤗

  • @ranjithkumar-gw9rx
    @ranjithkumar-gw9rx Před 7 měsíci

    Bro I need one doubt without my knowledge
    How to get details how to increase cibil score pls explain to video

  • @jeevababu255
    @jeevababu255 Před 2 lety +1

    Bro na vijayalakshmi portal la Register panna,Antha Application form miss aiyudichi ippa antha application yapadi recover pannra bro
    Reply pannuga Please 😥😥

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety +1

    Neenga soldradhulam nalla tha iruku but enga nadakudhu nu theriyamatengudhe ,search pannalum theriyamatudhu

  • @krishnanv6797
    @krishnanv6797 Před 2 lety

    1st year la irundhe interest start aagidumaa illa padichu mudicha piragu dha interest start aagumaa🤔... Pls yarachum sollunga...

  • @Sudhanveera
    @Sudhanveera Před 2 lety +3

    👍super👍

  • @nithishkumar.k296
    @nithishkumar.k296 Před 2 lety +1

    Bro abroad la padikaradhiku loan process eppadi nu sollunga pls

  • @-tnpsc3299
    @-tnpsc3299 Před 2 lety +1

    Home loan pathi sollunga bro

  • @krishnanv6797
    @krishnanv6797 Před 2 lety

    Very useful vdo

  • @aravintharavinth5244
    @aravintharavinth5244 Před 2 lety

    அண்ணா முத்ரா திட்டத்தை பற்றி சொல்லுங்கள்

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u Před 2 měsíci +1

    இதெல்லாம் ஒரு கண்துடைப்பு...36 தடவ போனாலும் உரிய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது ஒரு வேதனையான விழயம்..யாராவது அப்படி கல்விக்கடன் பெற்றிருந்தால் எந்த bankil கொடுத்தார்கள் என்று சொல்லுங்கள்

  • @saravanansaminathan594
    @saravanansaminathan594 Před 2 lety +1

    ending song vera level

  • @arunpeter6280
    @arunpeter6280 Před 2 lety

    First graduate certificate paththi video podunga bro....

  • @internetversion6600
    @internetversion6600 Před 2 lety +1

    Ghost 👻 Eruika eliya etha pathi solluinga anna

  • @VishnuMagi
    @VishnuMagi Před 2 lety +5

    Bro personal loan pathi sollunga. Without govt employees process how much to get loan from bank

  • @gokulakrishnan6254
    @gokulakrishnan6254 Před rokem +1

    Mam indian bank la interst irrukuma iru tha evlo percentage irrukum

  • @kssachin6805
    @kssachin6805 Před 2 lety +1

    Business loans pathi solluga Anna

  • @selva_perumal
    @selva_perumal Před 2 lety

    Interesting video

  • @love.beats1719
    @love.beats1719 Před 10 měsíci +1

    Indian bank la 117000 ku monthly interest nu 1250 charge pandranga But I am in finally year 7th sem

  • @mdshan6353
    @mdshan6353 Před 2 lety +1

    Education loan la eppidi bro interest full cut pannurathu

  • @SuganeshwaranR
    @SuganeshwaranR Před 2 lety +2

    Bro management qutovuku loan vagalamma

  • @user-ly4pu9se6b
    @user-ly4pu9se6b Před 2 lety +1

    LLB law degree course ku loan amount kidaikuma?

  • @harishmoo5772
    @harishmoo5772 Před 2 lety

    Anna intha educational loan interest and eppo la irunthu interest poduvanga padikum pothu interest poduvanguvala

  • @ECJTAMILSELVAN
    @ECJTAMILSELVAN Před 2 lety

    Business loan pathi slunka bro

  • @monish5794
    @monish5794 Před rokem +1

    Education loan abroad ku available ah plzz solungaaa...

  • @HariHaran-cc6pl
    @HariHaran-cc6pl Před 2 lety

    Pf esi cancel pandrathuku idea sollunga na oru nal kuda work panala just interview tha apply pana adhuke pf esi creat panitanga epdi na adha cancel pandrathu

  • @babltamilan9290
    @babltamilan9290 Před 2 lety

    Anna law collag pathi sollungana!

  • @sakthivel8245
    @sakthivel8245 Před 2 lety

    Business loan pathi video podunga

  • @pandian101010
    @pandian101010 Před 2 lety +3

    Super... let me tell u 1 story, i was travelling in a bus till last stop in a window seat no was nxt to me with total 18 stops 2hrs total traveling time, suddenly 2 lady came on 4th bus stop and stole my window seat& even there were men sitting in ladies seat , i asked them to sit in ladies reserved seat, still they forced me to get up and sit with a guy nxt to window seat & the culprit society support this act, they both travelled till 6th bus stop & suddenly public came & occupied the window seat & nxt seat. I was new to the place & helpless . Is there any legal solution for this.

    • @Prasanth2403
      @Prasanth2403 Před 2 lety

      Conductor kita solirkalam la? Or nee andha pombalayaye pathutu irundhiay?

    • @pandian101010
      @pandian101010 Před 2 lety

      @@Prasanth2403 i mentioned a word as "they" atha neega gavanika thavaritenga,
      t include conducter, driver passanger & whole society.

  • @MasterNKCreation
    @MasterNKCreation Před 2 lety +3

    ❤️

  • @divakardiva1393
    @divakardiva1393 Před 2 lety

    தேர்தல் அறிக்கையைல Loan தள்ளுபடி செய்வோம் CM சொன்னாங்க.இப்போ வாங்கின loan கட்டலாமா இல்ல வேணாமா.சொல்லுங்க

  • @divyasubramaniam2
    @divyasubramaniam2 Před 10 měsíci +1

    Distance education la ug panna loan kedaikuma