17.05.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Komentáře • 38

  • @baskarana7472
    @baskarana7472 Před 21 dnem +2

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா வெள்ளிக்கிழமை காலை திரு இருதய ஆண்டவரே எங்கள் தந்தையே உம்மை மன்றாடுகின்றோம் வாழ்த்தி மகிழ்கிறேன் ஆராதனை செய்கிறேன் நன்றி செலுத்துகிறேன் அப்பா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்அல்லேலூயா ஆமென் ஆமென் மாதாவின் வணக்க மாதம் புனிதவியாகுல அன்னையேவியாதிகளை குணப்படுத்தும் தாயே போற்றி போற்றி மரியே வாழ்க தினமும் ஜெபமாலை செல்வம் ஜெயமா இருப்போம் ஆமென் ஆமென் அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @vprvpr2100
    @vprvpr2100 Před 21 dnem +2

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @johnbosco6684
    @johnbosco6684 Před 21 dnem +2

    Yesoye ente pavangal semikkanume yesoye enaku financial income kidaikkanume thank you jesus avemaria

  • @florancesusila6426
    @florancesusila6426 Před 21 dnem +1

    Amen 🙏 Maria valha Amen 🙏 yesuvukkapugal 🙏 Amen Alleluyah 🙏 thank you Jesus 🙏 Amen 🙏 Nandri Raja 🙏 Nandri appa 🙏 yesuvukkapugal 🙏 Amen 🙏 Alleluyah

  • @suraar2824
    @suraar2824 Před 21 dnem +4

    Kartharukku maigimai undavathaga amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Jamesh-ue7bp
      @Jamesh-ue7bp Před 21 dnem

      பாதர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆமென் ஆமென் மதாஅம்மா ஸ்தேஈத்திரம் ஆமெண் அல்லேலூயா அல்லேலூயா ஏசு அப்பா அம்மா ஸ்தேஈத்திரம் ஆமெண் 🙏🙏🙏📘📗🍊🪷❄️💗💐🌍🌺🌌🌄🌠✝️💟🌅🏖️🍓🌋💮💓💘

  • @mariasingam7288
    @mariasingam7288 Před 21 dnem +2

    அண்பின்ஆண்டவறேஜான்பிரான்சிஸ்என்னும்உம்மகனின்பாவங்களைமண்ணாத்துக்கால்வேதனையைமாற்றுங்கப்பாமிகக்கொடியவேதனைஅப்பாமீட்டுஎடுங்கராஜாவழிநடத்துங்ஙப்பாஆமென்அல்லேலூயா

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 Před 21 dnem +1

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக .....என் வேலையிடத்தில் இருக்கும் போறாமை புடித்தவர்களுக்காக. என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் ❤❤❤

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 Před 21 dnem +1

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @DhanamaniDhanamani-pj3lc
    @DhanamaniDhanamani-pj3lc Před 21 dnem +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா அமல அன்னை ❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿💐

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 Před 21 dnem +1

    அன்பு ஆண்டவரே எங்கலைஆசீர் வதித்தருலும் வின்னையும் மன்னனையும் உண்டாக்கினவரே எங்களை காத்து வழிநடத்தும் தந்தை யேநன்றி ஆமேன்

  • @premalatha5310
    @premalatha5310 Před 21 dnem +1

    ஆண்டவரே என் ஏசுவே உமக்கு நன்றி அப்பா

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 21 dnem +1

    ஆண்டவரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před 21 dnem +1

    அன்பின் இறைவா போற்றி போற்றி. இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா. அப்பா என் மகனுக்கு வேலை விசயமாக செய்யும் முயற்சிகளை ஆசீர்வதிக்க வேண்டுகின்றேன் நல்ல செய்தி கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும்.என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.என்றும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @johnbosco6684
    @johnbosco6684 Před 21 dnem +1

    Joslinemary David oru kochu undaganume thadasangal maathi tharanume thank you jesus avemaria

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 Před 21 dnem +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽thank you 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shyjushy4676
    @shyjushy4676 Před 21 dnem +1

    Amen amen amen appa Thank you Jesus appa Amen Amen Amen 🙏🙏🙏

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 Před 21 dnem +1

    Good morning father amen jesus christ amen aleluya jesus aleluya ave maria ave maria ave maria thank you for your prayers father

  • @johnbosco6684
    @johnbosco6684 Před 21 dnem +1

    Joslinemary David family blessing for jesus jasmine nalla padikanume my wife Martha sugam kidaikkanume courtcase jayamkidaithu companyile velaiyum ,financial income kidaikkanume

  • @user-un6je7fd2l
    @user-un6je7fd2l Před 21 dnem +1

    Thank you n praise you Jesus.

  • @user-kr3rk2qi3o
    @user-kr3rk2qi3o Před 21 dnem +2

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman

  • @reddyskala5273
    @reddyskala5273 Před 21 dnem +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @mariaarul9992
    @mariaarul9992 Před 21 dnem +1

    Jesus Christ I trust in you please help me jobless need children's day care job financial problems help me 🙏Ave Maria pray for us Amen 🙏🌹🙏

  • @nalinibernard6457
    @nalinibernard6457 Před 21 dnem +1

    Amen 🙏 🙏 🙏

  • @anthonystephenanthonysteph5143

    Please pray for my family and loan problem prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @jacobjohn2030
    @jacobjohn2030 Před 21 dnem +1

    Amen❤❤❤

  • @helenmary9384
    @helenmary9384 Před 21 dnem +1

    Prayer very very nice fr🙏🌹🙏

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před 21 dnem +1

    Amen

  • @kanishkakanistan2206
    @kanishkakanistan2206 Před 21 dnem +1

    Amen ✝️🌹👏🤲🌷🧎🙋🛐🙏 Amen Amen Amen

  • @vijudasan8281
    @vijudasan8281 Před 21 dnem +1

    Amen appa 🙏🙏🙏♥️

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Před 21 dnem +1

    MY LORD JESUS CHRIST AMEN 🙏🌹 LORD PLS BELLS FAMLY 🙏🌹 LORD BESS MY SON SON NEED GOOD JOB PLS HELP HIM 🙏🌹 SON NEED WEDDING🙏🌹 LORD I NEED 🏡PLS HELP ME🙏🌹JESUS BELLS MY DAGHTER FAMLY🙏🌹 AMEN.THANKIN YOU LORD JESUS CHRIS AMEN🙏🌹

  • @jamessonanderwilson8576
    @jamessonanderwilson8576 Před 21 dnem +3

    ஜெபம் தேவனிடத்தில் செய்ய வேண்டுமா? அல்லது மனிதன் இடத்தில் செய்ய வேண்டுமா??

    • @MrPaulselvan
      @MrPaulselvan Před 20 dny

      Pray to Jesus.

    • @jamessonanderwilson8576
      @jamessonanderwilson8576 Před 19 dny

      அப்புறம் ஏன் சோசியல் மீடியால ஜெபம் பண்றீங்க

    • @MrPaulselvan
      @MrPaulselvan Před 19 dny

      @@jamessonanderwilson8576 No problem in Media or any where. Jesus is present all over the world. when he will come back tothis world at his second comming. Every one will watch him in the media saying that Jesus is coming. So you can pray in front of the media whomever is praying for all of us. At the time of corona every one was watching the TV and prayer was going on live. Did you watch or no.

  • @johndevona874
    @johndevona874 Před 21 dnem +1

    Amen