கிறிஸ்தவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டும் || Siripom sinthipom ||சிரிப்போம் சிந்திப்போம்

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2017
  • கிறிஸ்தவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டும் || Siripom sinthipom ||சிரிப்போம் சிந்திப்போம்

Komentáře • 382

  • @hdihdu355
    @hdihdu355 Před rokem +2

    Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prtibrahim2002
    @prtibrahim2002 Před 5 lety +8

    அருமையான விளக்கம் பைபிள் படித்தவன் என்பதால் நன்றாக புரிந்து ஆனாலும் நடைமுரயில் மாற்றம் கொண்டுவருவது கடினம் நன்றி

  • @paulbala143
    @paulbala143 Před rokem +3

    கிறிஸ்துவத்திலும். மூடநம்பிக்கை உள்ளது என்பதை அழகாக சுட்டி காட்டினீர்கள் ஐயா உங்கள் ஊழியம் சிறக்க இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். ஆமென்

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 Před 4 lety +11

    இயேசு ஒருவரால் மட்டும் தான்
    உண்மையான கிறிஸ்த்தவ ராக்
    இருக்க முடியும்
    கிறிஸ்த்தவ னுக்கு தேவை காணிக்கை
    கிறிஸ்த்தவர்குள்ளே சாதிகளும்
    உண்டு சாதி சண்டைகளும் உண்டு
    உலகம் முழுவதும் உல்லாச பங்களாக்கள்
    கல்லூரிகள் என்று கட்டி
    உல்லாசமாக
    வாழ்ந்து கொண்டிருக்கும்
    ஆசாமிகளும் உண்டு
    தூரத்தில் வெண்மையாக தெரியும் கிறிஸ்த்தவ மதம்
    அதனிடம் நெருங்கி பார்க்கும் போது வேதனையளிக்கிறது
    யோக்கியமான பிரசங்கம் செய்யும் பாஸ்டர்களின் மறு பக்கத்தை புரட்டினால்
    சாக்கடை நிறைநததாய் இருக்கிறது
    சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன்

  • @mageshwarimagesgwari2358
    @mageshwarimagesgwari2358 Před 4 lety +4

    suppar i love you Jesus

  • @priyajanaki5203
    @priyajanaki5203 Před 3 lety +2

    Pastor unga video pathen super a irunthathu enakku naraya vishiyam purinthathu theliva purinjikitan then nalla enjoyment a irunthathu..thank u pastor

  • @asddzxcc2890
    @asddzxcc2890 Před 5 lety +5

    Support 👌👌👌🌷🌷🌷
    Mr Sathlsh.Thamar 💞💖💜💛💚
    Jesus 🎶👌👌👌Jesus.
    lNDlA Good 💘💘💘🇮🇳

  • @thescingurajan8883
    @thescingurajan8883 Před 4 lety +4

    It's good all the message thankfully jesus name amen muthudeepa Desingurajan please pray Pastor thankfully jesus name amen

  • @queensgaming4539
    @queensgaming4539 Před 5 lety +5

    It's very very true. Nammakku Jesus ota kunamum venum.

  • @maryisaac817
    @maryisaac817 Před 6 lety +15

    Very good preaching and great information about to be a true Christian with love and unity, moralistic and culturally mingling with society is the most important for the Christian life. Thanks for the sharing.

    • @thankarajs4341
      @thankarajs4341 Před 3 lety +2

      Good message ....Thanks

    • @duraiguruji.6616
      @duraiguruji.6616 Před 2 lety

      Nonsense! How it is very good. St. PETER WAS PIECED TO DEATH BY THE BRAMINE PUJARIES. JUST BECAUSE THEIR SUPERIORITY ARROGENCE IS GOING TO BE PERISHED. ALL ARE EQUAL STATUS IS GOING TO PREVAIL. AGATHIAN KOMALI TALKS WILL BE ALWAYS CONTRADICTORY TO TRUTH.

  • @surangiurangi.5893
    @surangiurangi.5893 Před 4 lety +3

    Yes jesus good BIBLE good

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 Před 4 lety +12

    ஐயா,சார், உங்களை பாராட்டுகிறேன்.

  • @user-jd8oh2bx9h
    @user-jd8oh2bx9h Před 5 lety +20

    அண்ணா அருமையாக உள்ளது உங்களுடைய அனுகுமுறை சூப்பர்
    யார் என்னசொன்னாலும் சோர்ந்து போகாதீங்க உற்சாகமாக செய்யுங்கள்

  • @theresavela5583
    @theresavela5583 Před 6 lety +4

    Great I am agree with your massage , we (Christians)need lot of changes.

    • @philomenajayaraj2765
      @philomenajayaraj2765 Před 5 lety

      Theresa Vela sam
      samjabadurai

    • @nandakumar423
      @nandakumar423 Před 5 lety

      குடிக்காரண்.திருந்த.சுவிசேசம்.அறிவிக்க.குடிச்சிட்டுபோணுமா

  • @rajk9172
    @rajk9172 Před 4 lety +7

    Very beautiful msg pastor ....am inspire to msg

  • @vettaivettai7822
    @vettaivettai7822 Před 4 lety +3

    Ondrana meidevanagiya ummaiyum.neer anupina yesu krithuvm arivadey nithiua Jeevan.kalacharathaiyo madAkolgaiyo parapavaravillai.nithiya jeevanai kodupadArkagvum.pavathil irukiravangalai janangalai meettu ratchipadargavum vandar.

  • @michaelraj4202
    @michaelraj4202 Před 4 lety +15

    மதமாற்றம் என்பது மனமாற்றம் அது தன்னை நேசிப்பது போல பிறறை நேசிப்பதுதான் இதை பின்பற்றினாலே கிறித்தவம் தானக உலகம் ஏற்றுக்கொள்லும்

  • @arulantony5788
    @arulantony5788 Před 5 lety +1

    Iam Catholic TILL END of my life augustin sir thinking nice...... JESUS SAID HUMANITY MORE THAN RELIGIOUS LAWS ENODAYA KADAVUL THAN PIRARAI NESIKASONNAR KADAVUL VURUVAKINA ORNAMENTS,OTHER THINGS ILENA AVAR VURUVIKINA AVASIYAM ILLAI. CHRISTIANITY MAIN OBJECT ENTHA NALLA MAL KETTA NAL SAANGIYAM SAMBRATHAYANGAL KADAVULUKAGA SACRIFICE ETHUVUMEI KIDAYATHU. JUST JESUS WANTS LIVE FREE EPPO FASTING IRUNTHA POTHUMNU AVAR SOLLIRUKARU ...SO MAIN IS KINDNESS ,HOLYNESS AND BELIVE IN JESUS

  • @antonirajamichael4975
    @antonirajamichael4975 Před 6 lety +14

    Dear Augustin, You are teaching true gospel. Please keep it up.
    And you know Catholics are doing the same for centuries.

  • @vjsams8117
    @vjsams8117 Před 6 lety +6

    As on 26Jun18 .. just 311 dislikes, 1.3K likes for this message.. Even 10&% of the likes follows this.. Then sure there will be huge change among Christianity.. and that is the success of this message

    • @jeraldak8740
      @jeraldak8740 Před 4 lety

      nam kalacharathodu chiristhuvin pin nadappom

  • @subbum3subbumsubbum3subbum4

    Amen

  • @kandasamyvettevel6293
    @kandasamyvettevel6293 Před 5 lety +5

    ஒம்நமசீவாயா ஒம்நாராயண ஒம்பீரம்மாயா நம

  • @muthukumarandaiva2070
    @muthukumarandaiva2070 Před 3 lety +2

    Super pastor

  • @presilasub118
    @presilasub118 Před 6 lety +1

    Good message.There is none like Lord Jesus Christ. He alone is God. He is a living God. He gave his life ransom for all human race. He is the Saviour n Salvation of the World. All Praise n Glory to Jesus. Amen

    • @queensgaming4539
      @queensgaming4539 Před 5 lety

      Avar Enna pannala

    • @queensgaming4539
      @queensgaming4539 Před 5 lety

      Sry bro. Jesus yarunu nanga sonna ungalukku puriyathu. God bless you Anna. Neengalum orunal puruchukkuvinga avarota anpa 🙂

    • @muthukuttymuthu720
      @muthukuttymuthu720 Před rokem

      Yesu is a community leader just like that of krishnasamy

  • @judemartin9800
    @judemartin9800 Před 4 lety +8

    thanks my dear brother

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety +14

    ALL THE BEST 😊😀😁✋

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 Před 4 lety +5

    குடும்ப வாழ்கை பிலிருந்தால் உடலில் பக்தி உண்டாகுமா?
    வீடு பந்தம் விட்டு மதம் படித்து பெண்ணு கெட்டாமல் இருந்து போதிப்பது எதற்கு ?
    இரண்டிலும் தத்துவம் இருக்கா i
    குடும்பம் பணத்திற்கு i
    பெண் நினைவு மாற சன்யாசம்
    படனம் பைபிள் போதிக்கிறவர்கள் ஏசுவை கண்ட உடல் இதுவரை உண்டா
    அதில் நடப்பவை ஒரு முடியளவு கிருத்துவம் பக்தி காண முடியுமா
    திருவள்ளுவர் , புறநானுறு பல
    ,ஏடுகள் அன்று கொண்டு போய்
    1707 ல் தமிழ்நாட்டில் அச்சுகூடம்
    உருவாக்கியதில் பைபிள் காணபடுவதில் - திருவள்ளுவர்
    தத்துவவும் காணப்படுவதில், வந்தவர்தமிழ் படித்து தமிழ் பேருகள் எடுத்தது சிந்தித்தால்
    மலையாள நாராயண குரு ,
    ஏசுவும், அல்லாவும், ஒன்றே
    என்றது - தவறு என்று சொல்லமுடிமா-அப்படி சுட்டி காட்ட நீதிமன்றத்தின் முன்பு
    இல்லை என்று வாதிவாவதில்
    எழுத்து உடல்,பொருள்உடல்,தத்துவபாருள், உடலில் பக்தி என்று நிருபிக்க முடியுமா?முடியாது - காராணம் அஷ்டாங்க யோகம் செய்யும் உடல் சம்னியாசம் பெண் சாரல் நீங்கி செய்யும் கலை தத்துவம், எழுத்து தத்துவம், பஞ்ச இந்திரிய செயலுக்கு காரண உடல் சக்திகளை கொண்டு அகங்காரம், காமம், மாயையை
    மாற்றும் தத்துவ பொருள், சிவவாக்கியர், பட்டிணத்தார்
    கொங்கணநாயனார், பாம்பாட்டி சித்தர்கள் பாடல்கள் படித்தால் போதாது, மனித உடல் நேய மயமாய் சிந்தித்தால், நாராயண குரு சொன்ன வார்தை சரி என்பது மனசிலாகும் i
    அதன் பிறகு மதம் மாற்ற கிருத்தவம், வேணுமா வேண்டாமாபுரியும் i

  • @geethamagadevan9643
    @geethamagadevan9643 Před 4 lety +3

    An examplar example of religious tolerance

  • @maryambika1698
    @maryambika1698 Před 4 lety +10

    Brother நன்றாக பேசுகிறீர்கள் நன்றி

  • @jayalakshmianbalaganjayala7354

    Good speech 👍👍👍

  • @aruldrive5487
    @aruldrive5487 Před 5 lety +10

    Mr ahathian brother
    praise the Lord...

  • @jacobsnurseryandprimarysch5712

    Super sir

  • @sugumarran477
    @sugumarran477 Před 3 lety +2

    அத்தனை கோடி பணமும் நோர்மையாக சம்பாதித்ததா? இந்திய மக்கள் சுகம் அடையவேண்டும் என்ற ஒற்றை நோக்கம் கொண்டதா ஏசுவின்மீது ஆனையாகசொல்லுங்கள் சகோதரரே.

  • @its_ragu_4896
    @its_ragu_4896 Před 4 lety +8

    Awesome speak.. 👍👍

  • @veerakumar7188
    @veerakumar7188 Před 9 měsíci

    👍 nice amen

  • @teresateresamaria8671
    @teresateresamaria8671 Před 5 lety +12

    நல்ல கருத்துக்களுக்கு பாராட்டு

  • @theiveantramnimroth5862
    @theiveantramnimroth5862 Před 4 lety +5

    Super brother. AMEN

  • @draju7279
    @draju7279 Před 6 lety +3

    sothukku vazhi illatti endha kadavulum kodukkadhu kadavul illai jathi madham irandum than manithanukku edhiri,avaravar velaioyai parthal endha piratchanayum varadhu,ella madha manidhargalum akkiramathil , azhindhu pokirargal,oru uyirai kondru thinbadhai vida matravai ellam pavam illai

  • @stellaruban1976
    @stellaruban1976 Před 4 lety +2

    Super brother

  • @sonyv8098
    @sonyv8098 Před 5 lety +4

    Good

  • @pratheeshganesan3435
    @pratheeshganesan3435 Před 5 lety +4

    Super uncle

  • @chelladuraimarvanchelladur8789

    செமையாக பேசினார்

  • @kannan7779
    @kannan7779 Před 2 lety +1

    Only one in the globe.it is universal truth. Every person knows this. Let them there own ways of prayer. Conversions is not necessary. If we convert them it Leeds to global calamities.Brother, I am a true hindu, I used to go to churches and magjth. I understood all' places I pray and feel one God.I like your lectures in the CZcams all are good. Keep it up 🙏🙏🙏

  • @madkingrishi2474
    @madkingrishi2474 Před 6 lety +9

    ஆமென்

  • @VeluVelu-rp6sl
    @VeluVelu-rp6sl Před 5 lety +3

    super message gi

  • @sakayamerythilip5756
    @sakayamerythilip5756 Před 4 lety +5

    Kadavulea Naa 12th exam Ellathulaiyum pass ayuranum please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dayakarrao2206
    @dayakarrao2206 Před 6 lety +4

    Very good concern about the Chruch growth in India all together. Let your desired be fulfilled and blessed.

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 Před 4 lety +4

    Good speach.

  • @diludilani1358
    @diludilani1358 Před 5 lety +3

    please read I timot 2 :9,10 ;1 Peter 3 :3,4 nakaikal aniyakkudathu, pottu vaikkakudathu, thaali kattakkudathu entru vasanam irukkiratha entru kettkirinka naan kettkiran but nakaikal aniyavendum , thaali kattavennum endu vasanam irukkirathaa? please response me.

  • @anandanjana9032
    @anandanjana9032 Před 6 lety +3

    jesus

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety +11

    YES YES YES YES YES. YOU ARE RIGHT

  • @georgels673
    @georgels673 Před 4 lety +7

    அன்பு விபசாரியிடம் கிடைக்கும் உன்மைதான்

  • @asfaqmarwa5224
    @asfaqmarwa5224 Před 5 lety +2

    1. Who do we Born. 2. What.is the. Purpose life. 3. Do God EXISTS. 4. WHO IS. GOD. 4. WHERE IS THE. PEACE. 5. WILL GOD FORGIVE ME. 7WHAT WILL HAPPEN. AFTER. DEATH. 8. WHETHER. HEAVEN. & HELL EXISTS. 9. WHICH IS THE. WAY TO PARADISE

  • @soundharyarani6587
    @soundharyarani6587 Před 4 lety +2

    Superp message

  • @deborahenoch5107
    @deborahenoch5107 Před 6 lety +10

    ரோமர் 12:2
    நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,
    தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக,
    உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

    • @alexdorwina1288
      @alexdorwina1288 Před 5 lety +1

      We should wear spiritual dress like righteousness, truth, faith, peace, love, God word, not wearing worldly dress like proud, pride, angry, lust...., please don't confuse believers

    • @queensgaming4539
      @queensgaming4539 Před 5 lety

      Amem

    • @sampaul8956
      @sampaul8956 Před 4 lety +1

      Fake a irkardhukum, down towards a irangi avangaloda mingle agaradhukum difference iruku , Mela soldradhu worldly fakenes a irka kudathunu soludhu, Ivar downtowards a pogasoldraru

  • @saravananjoshua5730
    @saravananjoshua5730 Před 4 lety +1

    Missionary. Saravanan C. Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C Saravanan C

  • @sugandharsugandhar7247
    @sugandharsugandhar7247 Před 4 lety +4

    Good spech

  • @sujathagopalann9526
    @sujathagopalann9526 Před 3 lety +1

    Super super

  • @amuthamanokroum5736
    @amuthamanokroum5736 Před 4 lety +3

    🙏🙏🙏🙏🙏

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 Před 5 lety +16

    நான் ஒரு இந்து. உங்களின் பேச்சு கேட்கும்படியாக உள்ளது

    • @queensgaming4539
      @queensgaming4539 Před 5 lety

      It's true

    • @tamilkalavai
      @tamilkalavai Před 5 lety

      நன்றி சகோதரரே

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Před 4 lety

      அன்பரே மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்தியைப் படித்துவிட்டு முடிவெடுங்க.

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 Před 2 lety +1

    St francis Xavier tortured asked them to ask for pardon and then executed thrm; many of them were brahmins
    No christian has ever stoned for these crimes against innocent hindus. Blessed are the meek, for theirs is the Kingdom of heaven

  • @nilanaveena7313
    @nilanaveena7313 Před 6 lety +4

    Good job

  • @shinydeborah1969
    @shinydeborah1969 Před 6 lety +9

    Clear thoughts

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 3 lety +1

    Super Bro 🌹

  • @maharajam1863
    @maharajam1863 Před 4 měsíci +1

    அண்ணா... அழகு ஆக...பேசுறீங்க🎉❤🎉❤😅😅😅

  • @entertainment9230
    @entertainment9230 Před 6 lety +5

    Super

  • @prayeratr5412
    @prayeratr5412 Před 5 lety +6

    Bro I need that book ... Hindu people's 100 question .. how to get tht

  • @filomeabilmin9440
    @filomeabilmin9440 Před 6 lety +3

    amen

  • @KumarKumar-ri6lm
    @KumarKumar-ri6lm Před 5 lety +5

    சூப்பர்

  • @biblesecretstamil
    @biblesecretstamil Před 4 lety +7

    சிரிப்பான், சிந்திக்கமாட்டான்.

  • @saralaragu4175
    @saralaragu4175 Před 6 měsíci +1

    Keep it up brother

  • @nagarajan9918
    @nagarajan9918 Před 4 lety +14

    உலகத்தில் ஓரே கடவுள் ஜீசஸ் ஒருவர் தான்

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Před 4 lety

      Jesus ஒரு சாதாரண மனிதன் முத்து. ஆனா நல்ல மனிதன். மனிதன் எப்படிப்பா கடவுளாக முடியும். அவர் பெயரைச் சொல்லிச் சொல்லி பாதரியார்கள் உங்களைச் சுரண்டுகிறார்கள். அது தெரியாமல் நீங்களும் அலலுயா..அல்வா தாயான்னு அவனுக பின்னாடி செல்றீங்க. உன் பாட்டன் முப்பாட்டன் ஒரு இந்துவாகத்தான் இருந்திருப்பான். எங்கிருந்தோ வந்த மதத்தைத் தழுவி, அதைப் பரப்பவும் எத்தனிக்கும் கிறித்தவனை செருப்பால் அடித்தாலென்ன? இந்த மண்ணின் மதத்தை விட்டு அந்நிய மதத்தைத் தழுவுவது நம் வீட்டுப் பிள்ளையை தள்ளி வைத்து பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளையை கொஞ்சுவதைப் போல் இருக்கிறது.

    • @user-mo5wh5vv3j
      @user-mo5wh5vv3j Před 3 měsíci

      🎉AMEN Brother 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @user-mo5wh5vv3j
      @user-mo5wh5vv3j Před 3 měsíci

      🎉Amen Brother 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 Před 4 lety +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....Brother...எல்லோரும் கேட்டுக்கொள்ளும் எண்ணத்தில்தான் உள்ளார்கள்...புனிதநூலை ஆராய்ந்துபார்க்கும் ஆற்றல் இருப்பதில்லை.அனேக கிருஸ்துவர்கள் புரிந்து கொள்வதில் திறனற்றவர்களாக இருக்கிறார்கள்....தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @PavithraPavithra-pk5be
    @PavithraPavithra-pk5be Před 4 lety +4

    really poster

  • @fmm4887
    @fmm4887 Před 3 lety +2

    கிருத்துவத்தின் கடவுள் கொள்கையை புரிந்துகொள்வது தான் மிகவும்கஷ்ட்டம்.

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 Před 2 lety

      பெரும்பாலான உருவாக்கப்பட்ட மதங்கள், கடவுளை அறியாமமல் மனிதர்களை நினைத்து கொண்டு இருப்பதால் தான் துக்கங்கள் ஏற்படுகிறது.
      அதுவும் இளம் வயதினர், மிருகங்களின் கறியை திங்கிறவன், கண்டிப்பாக கடவுள்
      என்ற வார்த்தைக்கே தகுதியற்றவன். எதோ இப்படி
      அலறுவது கூட சிலருக்கு பிடிக்கலாம்.

    • @selvaraniselva8327
      @selvaraniselva8327 Před rokem

      நீங்கள் அன்பினால் ஆண்டவரை அறிந்து கொள்ள விரும்பினால் மிகவும் எளிது. உடனடி தேவைகளுக்கு மட்டும் தேடினால் இயேசு புரியாத புதிர். நண்பராக , சகோதரர் ஆக. தகப்பனாக விரும்பி இயேசு கிறிஸ்துவை தேடுங்கள். கண்டடைவீர்கள். இன்னும் எதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் . கொடுக்கப்படும்

  • @isacjeyachendran6368
    @isacjeyachendran6368 Před 4 lety +10

    John 15:9
    நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
    If ye were of the world, the world would love his own: but because ye are not of the world, but I have chosen you out of the world, therefore the world hateth you.

  • @drsarah4437
    @drsarah4437 Před rokem

    Super! Explains

  • @paulbala143
    @paulbala143 Před rokem

    நகை அணிவதற்கும் நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறீர் ஊர் சுத்துவதற்கும் விளக்கம் கொடுத்திருக்கிறீர் நன்றி ஐயா எம் பாலசுப்பிரமணியன் .கரூர்

  • @maharajam1863
    @maharajam1863 Před 4 měsíci +1

    அண்ணா நீங்க....கமல்....போலவும்.... சோ...
    போல..... அசத்தி இருக்கிரீர்கள்🎉🎉🎉😅😅😅😅😅🎉

  • @lincyarokiasamy5616
    @lincyarokiasamy5616 Před 3 měsíci

    😮

  • @kirannair6737
    @kirannair6737 Před 3 lety +1

    रहा

  • @welington7225
    @welington7225 Před 6 lety +4

    இரண்டாயிரம் வருடம் நிகழ்த்துகொண்டுருக்கும் மெகா தொடர் , இறைவன் நடந்தும் நாடகம் இந்த கதைக்கு சொந்தகார் இயற்கை ,

  • @srisivakumar1715
    @srisivakumar1715 Před 3 lety

    Katchi nalla naduthuringa agathi

  • @danishmohan3654
    @danishmohan3654 Před 2 lety +1

    jesuvin varthaigala parkamal. jesas mugathaum. siluvayaum. par tha thinaal vantha vilaivu.

  • @YHWH979
    @YHWH979 Před 6 lety +3

    Pure preaching about Bible verses

  • @selvanjeyaraj9912
    @selvanjeyaraj9912 Před 4 lety +2

    😭

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety +5

    Nice tactics BRO. !!!!😊 YOU ARE AN AUDIENCE; KANTH !!!!!

  • @paulbala143
    @paulbala143 Před rokem +1

    கடவுள் என்னை நேசித்தார் அதனால் நான் அவர் மேல் பற்றுகள் கொண்டேன். அன்பு கொண்டேன்.

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 Před 4 lety +2

    Andavara namatha thosikkera jadjiment.u

  • @hosannaministrihosanna6058

    Dear brother can you explain the moto of your preaching under john 14:15 to 24 & john 16:6 to 13 & John 17:6 to 23

  • @user-ow2jw5xx3b
    @user-ow2jw5xx3b Před 4 lety +2

    ஜெய் ஜீசஸ். ஜெய் மேரி மாதா. ஜெய் கிறிஸ்தவ ஆங்கிலம்.

  • @jabaseelan2863
    @jabaseelan2863 Před 6 lety +20

    ஐயா நீங்க கொடுக்கும் msg or advice ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க
    பேசுற மாதிரி இருக்கும் எல்லா pastors களும் சர்ச் ல அல்லது ஊழியம் செய்கிற பொழுது பேசினார்கள் என்றால் இந்தியா யேசுவை ஏற்று கொள்ளும் நிச்சயமாக ஆணித்தரமாக சொல்கிறேன் நன்றி ஐயா

  • @edisonedison7843
    @edisonedison7843 Před 3 lety

    🙏🙏👌👌👌

  • @maharajam1863
    @maharajam1863 Před 4 měsíci +1

    அண்ணா.. நான்..r.s.s... இல் இருந்த.. நான்... நாடார்..என்பதால்....தேவர்...s.c... மக்கள்.... அவ மானம்....செய்தார்கள்....kovilpaddi... இல்..அருகில்...கிராமத்தில்.... தான்....s.c.. மக்கள்.....சாதி..வெறி..அதிகம்... இங்கே....😢😮😮😮😮😢😮😮😅

  • @maharajam1863
    @maharajam1863 Před 4 měsíci +1

    அண்ணா...பெண்கள்...மார்புகள்.... தெரியும் மாரு....துப்பட்டா... சா லு...துணி... போடா மல்..
    களுத்தை.... மூடி..
    முலைகலை..
    காட்டி...ரோட்டில்..அலை ரா ளுக.....தமிழ்.....உணர்வு......பேசும்.........சீமான்.... ம்....
    வை.கோ.. ம்... வாய்..திறப்பதில்லை........😅😅😅😅😅😅😅😅🎉

  • @sridavisri6397
    @sridavisri6397 Před 5 lety +2

    vesawdoavanukm.kudkeravankm.nala.batha.samewarm.adu.samewa.pewa

  • @user-pt1vi1ox7t
    @user-pt1vi1ox7t Před 5 lety +3

    நிங்கள் செய்த பவத்திற்கு மண்ணிப்பு உண்டு துரேகத்திற்கு தண்டனை உண்டு மதமாற்றம் என்னும் துரேகத்தை செய்யதிர்

  • @rajannesakumar7315
    @rajannesakumar7315 Před 4 lety

    உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. 👍
    பிரசங்கி 9:8

  • @ramarramar9793
    @ramarramar9793 Před 10 měsíci

    Nice speckled🎉❤

  • @maharajam1863
    @maharajam1863 Před 4 měsíci +1

    Move.. சினிமா...நீங்க...எடுங்க... நடிங்க. நல்லா இருக்கும் 😅😅😅😅😅🎉😅❤