சத்தியமங்கலம் பண்ணாரி காடு புலிகள் காப்பகம் Tiger Frost

Sdílet
Vložit

Komentáře • 10

  • @letsobservenature9402
    @letsobservenature9402 Před 2 měsíci +2

    கோடைகாலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்பாக நடப்பது தான். மழை வரும் வரை காடுகளையும் விலங்குகளையும் அதை சார்ந்து வாழும் மனிதர்களின் குடியிருப்புகளையும் காப்பது அப்பகுதி மக்களின் கடமை.
    சமூக அக்கறை மிகுந்த அருமையான பதிவு.

    • @saravananduraisamy-sx3nz
      @saravananduraisamy-sx3nz  Před 2 měsíci

      Thank you bro

    • @letsobservenature9402
      @letsobservenature9402 Před 2 měsíci +1

      நன்றி. அந்த காடு தான் நமையெல்லாம் வாழ வைக்கிறது என்பதே உண்மை.
      யானை புலி மான் சிறுத்தை மற்றும் பறவைகள் ஊர்வன உட்படஎல்லா உயிரினங்களும் மனிதர்களின் வாழ்விற்கு மகத்தான பங்களிக்கின்றன.

  • @bsakilobm
    @bsakilobm Před 2 měsíci

    காட்டின் நிலைமை சோகத்தை தருகிறது...
    நல்ல விழிப்புணர்வான செய்தி...

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh Před 2 měsíci +3

    மழைக்காலத்தில் முடிந்த அளவுக்கு மரங்கள் நட வேண்டும், எந்த அளவுக்கு மரங்கள் உள்ளதோ அந்த அளவுக்கு குளுமையாகவும் மழையுடனும் நமது பகுதிகள் இருக்கும்.

    • @saravananduraisamy-sx3nz
      @saravananduraisamy-sx3nz  Před 2 měsíci +2

      பெட்ரோல் டீசல் நிலக்கரி இவைகளை தவிர்த்து இயர்கை பெட்ரோல் இன்று நிறைய கண்டுபிடிப்புகள் வருகிறது கார்ப்பரேட் காரர்கள் அனுமதிப்பதில்லை

  • @NagaNaga-ni2nx
    @NagaNaga-ni2nx Před 2 měsíci +1

    😢😢😢😢

  • @rupeshpuja1597
    @rupeshpuja1597 Před 2 měsíci +1

    Super

  • @seranseran182
    @seranseran182 Před 2 měsíci +1

    500 feet boar potta ippadithan irukkum.

    • @saravananduraisamy-sx3nz
      @saravananduraisamy-sx3nz  Před 2 měsíci

      மரங்கள் இல்லை எனில் காற்று மண்டலம் மாறுபடும் நாம் எரிக்கும் பெட்ரோல் டீசல் நிலக்கரி புகைகள் அனைத்தும் காற்று மண்டலத்தில் சேர்ந்து மேலும் அதிக மாசுபாடுகள் நடக்கிறது