இரவில் திருடன்; பகலில் வியாபாரி..! சினிமா பாணியில் நடந்த இளநீர் வியாபாரம்..!

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2021
  • இரவில் திருடன்; பகலில் வியாபாரி..! சினிமா பாணியில் நடந்த இளநீர் வியாபாரம்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #TenderCoconut #Theft #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 339

  • @user-sl8ig2br5d
    @user-sl8ig2br5d Před 2 lety +551

    வயிற்று பிழைப்புக்கு கொஞ்சம் திருடுபவனை பெரிய அளவில் பேசும் ஊடகங்கள் ,கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை புனிதர்களாக காட்டுவது தான் வேடிக்கை........

  • @patchwork11
    @patchwork11 Před 2 lety +458

    மூன்று லெஜெண்ட் களும் நடித்த காமெடி 😂😂😂🔥🔥🔥

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 Před 2 lety +256

    கௌண்டமணி : இளநீர் எங்கிருந்துடா வந்தது
    வடிவேலு : தென்னை மரத்துல புடுங்குனது அண்ணே
    கௌண்டமணி : நாங்க மட்டும் இளநீய ஆலமரத்துல இருந்தா புடுங்குறோம் 😂 Semmaya இருக்கும் காமெடி 😂😂

  • @lollipopcandybag6364
    @lollipopcandybag6364 Před 2 lety +126

    கடைசியா சொன்னிங்க பாருங்க
    திருடன் பெயர் ரஜினிகாந்த்
    சிரிப்பு தாங்கல 😂😂

    • @user-ze4qd8dh2u
      @user-ze4qd8dh2u Před 2 lety +2

      😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @paramusandalsandal5378
      @paramusandalsandal5378 Před 2 lety +3

      Unmya thna soliruknka

    • @arul9260
      @arul9260 Před 2 lety +7

      திருடன் sorry திருடர் ரஜினி ரசிகர் போல.. 😀

    • @umasubramanian9445
      @umasubramanian9445 Před 2 lety

      🤣🤣🤣🤣🤣

    • @sivasankar6438
      @sivasankar6438 Před rokem +2

      ரஜினிகாந்த் பெயர் சொன்னது
      எனக்கே சிரிப்பு தாங்கலை

  • @selvamk9920
    @selvamk9920 Před 2 lety +85

    நேர்மையான திருடன் எல்லாத்தையும் சினிமாவில் காட்டிவிடுங்க அப்புறம் சினிமாவில் மாதிரி திருடுரான்னு சொல்லுங்கள்

  • @patchwork11
    @patchwork11 Před 2 lety +47

    இந்த கடைக்காரர் ரொம்ப நல்லவரா இருக்காரே 😍

  • @shanmugamtamizharsan2783
    @shanmugamtamizharsan2783 Před 2 lety +49

    ஊரையே கொள்ளை அடிக்கிறாங்க அதெல்லாம் தெரியாது இதுவும் ஒரு நியூஸ் சேனல் தமிழ் நாடு வாய்ப்புள்ள

  • @mahesvillagefoods286
    @mahesvillagefoods286 Před 2 lety +37

    இதற்கு பெயர்தான் நோகாமல் நொங்கு திண்பது,

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 Před 2 lety +25

    தவறு தான் என்றாலூம், கொஞ்சம் உதவி செய்து மன்னிக்காலாம்😇🙏

    • @vikram3245
      @vikram3245 Před 2 lety

      Sir he is a big fraud. He begged me to rent my premises. After comming to my premises he never paid rent nor vacated the place.

  • @n.rajraj1492
    @n.rajraj1492 Před 2 lety +21

    அன்பே சிவம்🙏 குருவே சரணம்🙏 நல்ல🙏 உள்ளங்களுக்கு காலை வணக்கம்.

  • @bpk_army
    @bpk_army Před 2 lety +19

    தலைப்பை பார்த்ததும் யாருக்கெல்லாம் கவுண்டமணி செந்தில் வடிவேல் காமெடி ஞாபகம் வந்தது???

  • @dharockiaj699
    @dharockiaj699 Před 2 lety +18

    இந்த விஷயத்துல ஹைலைட் திருடன் உடைய பெயர் தான் வேற லெவல்

  • @mdbl9566
    @mdbl9566 Před 2 lety +11

    அவன் பிச்சை எடுக்க கூடாதுனு நீ சொல்ற! ஆனா அவன் திருடனா ஆகிற கூடாதுனு நா சொல்றேன்🤦😜

  • @Elansugan
    @Elansugan Před 2 lety +33

    நீ தான் அந்த வடிவேலா, பார்க்க அப்படியே இருக்க டா , பாலி மியூசிக் சூப்பர்

  • @sathik288
    @sathik288 Před 2 lety +13

    அண்ணா ராஜ மரியாதை சல்யூட் சூல்நிலை கருதி மன்னிப்பது இவர் தான் மனிதர் என்பதற்கு அடையாளம்

  • @thalapathyveriyanda1786
    @thalapathyveriyanda1786 Před 2 lety +65

    தட்டிக்கேட்ட வேலறாஜ் அவர்களை வெரட்டி வெரட்டி வெலுத்த இளநீர் கடைக்காரர்...😂😂😂😁😁😁

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety +3

      முதல்ல பிழையில்லாமல் எழுத கத்துக்கோங்க அதுக்கப்புறமா சிரிக்கலாம்....

    • @dhaneshdhanesh6278
      @dhaneshdhanesh6278 Před 2 lety +1

      😁😁😂😂

    • @maddygaming6116
      @maddygaming6116 Před 2 lety

      @@idnameveikkala2078 nee sootha moodu

    • @fearfiles6164
      @fearfiles6164 Před 2 lety

      @@maddygaming6116 ean ne avan thoranthatha pathuttiya

  • @user-lx4md4ln5b
    @user-lx4md4ln5b Před 2 lety +59

    கமெண்ட் பார்க்க வந்த அனைத்து நல்லூள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே 🙋🏻‍♂️🙏🏻😁

    • @johnray2698
      @johnray2698 Před 2 lety

      gm bro

    • @venkadesh7862
      @venkadesh7862 Před 2 lety

      உங்களுக்கும் காலை வணக்கம்

    • @user-lx4md4ln5b
      @user-lx4md4ln5b Před 2 lety

      @@johnray2698 குட் ஈவ்னிங் ப்ரோ 🤗

    • @user-lx4md4ln5b
      @user-lx4md4ln5b Před 2 lety

      @@prialagu குட் ஈவ்னிங் அக்கா 🤗

    • @user-lx4md4ln5b
      @user-lx4md4ln5b Před 2 lety

      @@venkadesh7862 குட் ஈவ்னிங் தல 🤗

  • @sri_bala_deiv5832
    @sri_bala_deiv5832 Před 2 lety +4

    அன்றே கணித்தார் கவுண்டமணி 🤣

  • @sasikumar6655
    @sasikumar6655 Před 2 lety +8

    ரசினியின் தீவிரமான ரசிகர் போல

  • @p.m5364
    @p.m5364 Před 2 lety +5

    அந்தளவுக்கு வறுமை வேலையில்லா திண்டாட்டம் ன்னு செய்தி சொல்லமாட்டீங்களே

    • @soundbeat8913
      @soundbeat8913 Před 2 lety

      Eithuku peruthan varumaiya 🙄🙄🙄🙄

  • @F1_356
    @F1_356 Před 2 lety +6

    அந்தளவுக்கு தமிழ் நாட்டு பெயரை இங்குள்ள அரசியல் வாதிகள் நாரடித்து வைச்சிருக்கானுங்க .

  • @navi7291
    @navi7291 Před 2 lety +6

    என்னடா இது ரஜினிகாந்த்துக்கு வந்த சோதனை

  • @aktamil1996
    @aktamil1996 Před 2 lety +35

    வழுக்கையா இளநீர் கேட்டதால் இளநிபாட்னர் வேல்ராஜ் தலைமறைவானார்🤣😂🤣😂

  • @patchwork11
    @patchwork11 Před 2 lety +26

    பல நாள் திருடன் ஒரு நாள் அக படுவான் 🙂🤘

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 2 lety +32

    பாலிமர் திருடர்களுக்கு ஏற்றால்போல் வடிவேல் செந்தில் கவுண்டமணி காமெடி போட்டீங்க பாத்தீங்களா வேற லெவல்😄😍

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 Před 2 lety +3

    தலைவா என்ன உன் பேருக்கு வந்த சோதனை.

  • @user-raja792
    @user-raja792 Před 2 lety +4

    ஓ இதுதான் சிங்கப்பூர் இளநீயா

  • @patchwork11
    @patchwork11 Před 2 lety +17

    கௌண்டமணி செந்தில் வடிவேல் காமெடி 😂😂😂🔥🔥🔥

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui Před 2 lety +4

    பகலில் திருடன் பகலில் மந்திரி

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 Před 2 lety +7

    3:19 யோவ் polimer வேற level யா

  • @NatureMindRelaxMusic
    @NatureMindRelaxMusic Před 2 lety +5

    நாம கமெண்ட் பண்ணலாம்னு வந்தா அதுக்குள்ள ஆயிரம் கமெண்ட் பண்ணுறாங்க

  • @12ghost1212
    @12ghost1212 Před 2 lety +5

    Super star mind voice - Sathya sothanai

  • @romeo7127
    @romeo7127 Před 2 lety +5

    A very good morning to all
    Have a good day guys☺️

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 Před 2 lety +9

    யோவ் பாலி வேல்ராஜ் நீங்கள் வேற வேற லெவல்👏 🤣😂😁 சரியான நேரத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி போட்டேங்கள் பாருங்கள் 👍

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před 2 lety +13

    ரஜினிகாந்தா பொருத்தமான பெயர்

    • @krisvijay1712
      @krisvijay1712 Před 2 lety +1

      Etadgu porutham original rajini he acting he not like Mr ak 47 saman hide his religion Christian luckily rajni never start party you see dmk staliban promises 500 not doing anything pig layers

    • @balaji1297
      @balaji1297 Před 2 lety

      Ungopanoda peru tha da poruthama irukkum

  • @parthibanparthiban5269
    @parthibanparthiban5269 Před 2 lety +5

    சிரிப்ப அடக்கவே முடியல😂😂😂

  • @meenakshioriginalid1.70ksu9

    படத்தில் வருவது போல நடந்ததுள்ளதே...😂😂

    • @kaviarasu5658
      @kaviarasu5658 Před 2 lety +1

      Unna mathiri thanda sooru ellam vettula iruntha unga appan kuda epadi thirudi sooru podura velaiya paapan😂😂😂😂😂

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety

      @Daring police aim.Chennai marathon இனிய காலை வணக்கம்...☕🍫😊

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +5

    இது 30வருட பழைய டெக்னிக் ஆச்சே😁😁

  • @gunasekarangunasekaran7315

    Rajinikanth legend dawwwww😁

  • @jayamurthyjayamurthy7720
    @jayamurthyjayamurthy7720 Před 2 lety +4

    பாலிமர் நியுஸ் வேரலெவல்👍👍👍👍

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +1

    Thank you for the video.

  • @musiclove4435
    @musiclove4435 Před 2 lety +3

    Background BGM Vera level 😂

  • @n.rajraj1492
    @n.rajraj1492 Před 2 lety +4

    முற்ப்பகல் செய்யின்🤔 பிற்பகல் விளையும்.!!🤦‍♂️திருடன் கதை.....

  • @RajeshRajesh-ph1tj
    @RajeshRajesh-ph1tj Před 2 lety +3

    Swapna sundharye yaaruthan vachuruka andha scene epothan varum velraj sir

  • @tamilnanba2788
    @tamilnanba2788 Před 2 lety +5

    Vera level😂😂

  • @danyvlogz07
    @danyvlogz07 Před 2 lety +6

    Thalaivare neenga vera lvl🤣😅

  • @mike-ks7uh
    @mike-ks7uh Před 2 lety +1

    Super 👍

  • @comedybrothers.......5188

    Senthil, Goundamani, vadivelu comdey...... 🥳

  • @sparksjmvp
    @sparksjmvp Před 2 lety +1

    Money is always ultimate 😶

  • @venkadesh2023
    @venkadesh2023 Před 2 lety +1

    அன்றே கனித்தாா்கள் மூன்று லெஜன்ட்களும் கவுண்டர் செந்தில் வைகை

  • @villagelife90smemories23
    @villagelife90smemories23 Před 2 lety +1

    நாங்கலாம் ஒரு தோப்பவே அழிச்சுருக்கோம்😂😂😂😂

  • @abdulaaf1578
    @abdulaaf1578 Před 2 lety +2

    ரஜினி காந்த் செய்யுற வேலையா

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před 2 lety +2

    ரஜினிகாந்த் தா🤣

  • @sivaraman4956
    @sivaraman4956 Před 2 lety +2

    அடேய் பாலிமர் நீங்க போடுரிங்களே background music.....அதுக்கு அளவே இல்லடா

  • @kadhalsugarfree7722
    @kadhalsugarfree7722 Před 2 lety +1

    Vedio startingla nenacha gommela editor indha comedy dhan poduvanu 😂😂

  • @durga1166
    @durga1166 Před 2 lety +2

    Movie la pathathulam ipo real ah vae nadakuthu 😂😂😂🤣

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t Před 2 lety +2

    திருடனின் பெயர் ரஜினிகாந்த் 😁😁😁

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Před 2 lety +1

    ரஜினிகாந்த்..... நல்ல நடிக்கிறார்...

  • @gdhayalan7948
    @gdhayalan7948 Před 2 lety +2

    Pera paru Rajini kanth😂😂😂

  • @patchwork11
    @patchwork11 Před 2 lety +6

    அடடே ரஜினிகாந்த் கு இந்த nilamayaa🥺🥺

  • @soundharrajan4321
    @soundharrajan4321 Před 2 lety +2

    ஆமாம் வீடு பத்தி எரிஞ்சா பயர் சர்வீஸ்
    வயிறு பத்தி எரிஞ்சா இளனி சர்வீஸ்

  • @MRKUTTY-vg9yw
    @MRKUTTY-vg9yw Před 2 lety +2

    ❤️🙏 good morning to all 🤝

  • @jabaraj1812
    @jabaraj1812 Před 2 lety +4

    Thirudan Peru Rajinikanth 😆😆

  • @bharathikannan-fd8pj
    @bharathikannan-fd8pj Před 26 dny

    அரசியல்வாதிகள் திருடியது என் சட்டம் ஒண்ணும் செய்யவில்லை

  • @chitrarasansiva3093
    @chitrarasansiva3093 Před 2 lety +1

    Enga erunthu da nenga bgm poduringa...🤣

  • @fathimabosco8024
    @fathimabosco8024 Před 2 lety +1

    என்னப்பா நீங்க இப்படி பன்றிங்களப்பா... போங்கப்பா சிரிப்பு சிரிப்பா வருது....

  • @rajaravi9376
    @rajaravi9376 Před 2 lety +1

    லிங்கம் ரஜினி நடித்த படம்

  • @santoshsanthosh5659
    @santoshsanthosh5659 Před 2 lety +3

    வியாபார காந்தமே 😎😎😎

  • @abiammu965
    @abiammu965 Před 2 lety

    அவரைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது

  • @nandhawth4097
    @nandhawth4097 Před 2 lety +2

    Thalaivar perukku vandha sodhanaiya,, parunga

  • @lokeshs5520
    @lokeshs5520 Před 2 lety +2

    3:16 Rajinikanth 😭😭

  • @nehrukmn652
    @nehrukmn652 Před 2 lety +4

    Andrey kanithar goundamani sir

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 Před 2 lety +4

    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டான் 🤦‍♀️

  • @VISHVA1185
    @VISHVA1185 Před 2 lety +2

    சூர்யா நடித்த படங்கள் தான் நிஜத்தில் நடந்தது இன்று கவுண்டமணி செந்தில் வடிவேல் அவர்கள் படங்கள் பாணியில் இது நடந்திருக்குது 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Aruljothi23189
    @Aruljothi23189 Před 2 lety +2

    Oru country la finance position nela illa naa.. Nela iruthavana kudum thirudan akkidum.. This is good example

  • @sivathirunallar60
    @sivathirunallar60 Před 2 lety

    நேத்து இரவு தான் இந்த காமெடி பார்த்தேன் polimer uhu😂😂😂😂😂

  • @Vetrimaligai
    @Vetrimaligai Před 2 lety +1

    Good morning friends

  • @harihari5767
    @harihari5767 Před 2 lety +1

    YowD.M.K.KaranEdavidaPeriyaLevalaThiruduranga,AduPattiyevanumPesamaattinga😁😁😁😁😂😂

  • @jothimani9294
    @jothimani9294 Před 2 lety +1

    அன்னைக்கு காமெடியா எழுதன விஷயம் எல்லாம் உண்மையா நடக்குது.

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 2 lety

    Polimer kku நல்ல கண்டட்

  • @vichucaptain
    @vichucaptain Před 2 lety +1

    thirudan - rajini....super

  • @dhinesh_editz1341
    @dhinesh_editz1341 Před 2 lety +3

    Avarukku enna kastamo avan avan enna enna mo thiruduraa athalaa vittu vidunga

  • @veludmdk6109
    @veludmdk6109 Před 2 lety

    கோயில்காளை படத்தில் வந்ததை ரஜினிகாந்த் இப்படி செஞ்சிட்டாரே

  • @mukesh030786
    @mukesh030786 Před 2 lety +1

    Ennadhu per Rajini Kanth aah 🤣🤣🤣

  • @anthonyswamy6158
    @anthonyswamy6158 Před 2 lety +1

    Ellam pugalum super star rajinikke

  • @pilppilp2.0masurugavrey47

    அன்றே கணித்த கவுன்டமணி தலைவா

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 Před 2 lety +1

    Antha goundamani vadivel senthil comedy parthutu ipd kadai potrukkaan pola😁😁😁😁

  • @dhavaselvan6792
    @dhavaselvan6792 Před 2 lety +1

    Kooyel kaalai padathula vara Comedy 😁😁😁😁😁

  • @snakebabu5279
    @snakebabu5279 Před 2 lety +1

    Rajinikanth🔥

  • @user-ze4qd8dh2u
    @user-ze4qd8dh2u Před 2 lety

    அட.பாவமே.அந்தாளுக்கு. சொந்தமாக. கடைபோட. உதவிசெய்யுங்களேன்...

  • @sartaar4292
    @sartaar4292 Před 2 lety +1

    Super star rajinikanth tha😀

  • @adhilarshath2111
    @adhilarshath2111 Před 2 lety +4

    Andre kanithaar goundamani Senthil mahaan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @voxeditor3740
    @voxeditor3740 Před 2 lety

    No memes! Only polimer news always

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 Před 2 lety

    யப்பா பாலி உன்னோட நியூஸ் பாக்கவே na நெட் போட்டு வச்சிருங்க உன்னோட நியூஸ் உன்னோட தலைப்புக்கு... என்றுமே நான் அடிமை.......😂😂😂😂😂😂😂😍

  • @thesecretmeditation5741
    @thesecretmeditation5741 Před 2 lety +1

    இளநீர் கடை owner தரமான ஆளு
    ...

  • @sowndharyasowndharya1573
    @sowndharyasowndharya1573 Před 2 lety +1

    Mass 🤣🤣🤣

  • @vedimuthu35
    @vedimuthu35 Před 2 lety +1

    Enga Namaa vellraj kaaanum 😅😂🤣🤣

  • @lachulifestyle6116
    @lachulifestyle6116 Před 2 lety

    😥

  • @karthikeyannlk
    @karthikeyannlk Před 2 lety +1

    Koundamani ,senthil and vadivel comedy

  • @vegadagave3499
    @vegadagave3499 Před 2 lety

    அந்த சைக்கிளை பறிமுதல் பண்ணுங்க,, தலையில் தூக்கிட்டு போகட்டும்,,,,,,😜😜😜