CHRISTMAS MASHUP || TAMIL CHRISTMAS SONGS || SEON CHOIR || GLADYS SAMPATH

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2023
  • Rejoice greatly, Daughter Zion!
    Shout, Daughter Jerusalem!
    See, your king comes to you,righteous and victorious,lowly and riding on a donkey,
    on a colt, the foal of a donkey. Zac 9: 9
    Presenting you A Glimpse of Old favourite Medleys by my angelic voices, celebrating the Birth of Our Lord Jesus Christ.
    May Our Lord bring Joy in all our hearts. Merry Christmas in Advance!!!
    Vocals and Feat
    (Seon Choir)
    1. Aalvina luckrishya. A
    2. Abishua Rina Kathy. J
    3. Angel sherin. S
    4. Anisha. R
    5. Bernice Magdalene. G
    6. Edwina Amaris Iniya. N
    7. Hannabel Joycy. I
    8. Jabez Nesa Kumar. J
    9. Jane Jennis. J
    10. Jaslin Yashika. D
    11. Joes Merlin. V
    12. Johanna Natalie. D
    13. Judith Nathaniya. D
    14. Keren Ivy Cassandra. V
    15. Mehetabel Gladcy. I
    16. Pearlyn Mercy Paul
    17. Riana Adeline. M
    18. Riya Janice. E.S.
    19. Seona Sweeta. A. S
    20. Sherin Theokaren. M
    21. Shiny (a) Varunya. V
    22. Steve Sweeton. A. S
    23. Winston Ayden. W
    24. Winfred Hezron. W
    25. Yeshwanth. D
    Vocal Advisor : Gladys Sampath
    Music : Sam @ Studio S
    Mix and Master : Samuel Prabhu @ 9:11 Studios
    Backings : Annie Jennifer
    Song Recorded @ Seon Music School
    Video Recorded @ C. S. I. Good Shepherd Church, Nemilicherry
    Direction of Photography : Daniel Raj @DayLight Studios
    Editing and DI : Chudarshan Yogi
    Poster Design : Chandilyn Ezra
    Thanks : Rev. K. REV. MANUEL EBINESAR
    Special Thanks : Parents & Friends
    Lyrics in Tamil
    ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
    மண்ணோரை மீட்டிடவே பாரில்விண் வேந்தன் மைந்தனாகினார்
    1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியேமார்க்கம் திறக்க மனிதனானார்வாக்கு மாறா தேவ மைந்தன்ஏழைக் கன்னி மடியில் உதித்தார்மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமேதூதரோடு நாமும் பாடுவோம்
    தேவ பாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவேநீர் வாழ்க வாழ்கவே
    1. மண் மீதினில் மாண்புடனேமகிமையாய் உதித்த மன்னவனேவாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்தூயா உம் நாமத்தையே
    வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
    1 மேய்ப்பர்கள் இராவினிலே - தங்கள்
    மந்தையாய் காத்திருக்க
    தூதர்கள் வானத்திலே தோன்றி
    தேவனை துதித்தனரே - இயேசு
    1. பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்நல் ஆசிகள் கூறிடுவார் - வான்
    வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே
    சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே
    2. கரைகாணா துன்ப வெள்ளம்புரண்டோடும் வேளை வந்தீர்திருக் கைகள் மீட்டி என்னைஉம் அருகில் அணைத்து கொண்டீர்உம் அருகில் அணைத்து கொண்டீர்
    உலகம் தராத அன்பைதருவாய் இயேசு பாலாபலn இல்லை endhan நெஞ்சில்அருள் கூரும் தேவ பாலா
    தூங்கு தூங்கு தேவ பாலகா
    தூதர்களும் பாடல் பாடிட
    தூங்கு தூங்கு சர்வ வல்லவா
    சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட
    2. என்னை மீட்ட மன்னனுக்கு புள்ளனை தானோ
    பொன் பொருள் பரிசு உமக்கு போதுமோ
    பொன்னுலகின் ரட்சகனே
    பாவிதனை காணிக்கையாய் ஏற்றுகொல்லுமேன்
    சின்னஞ்சிறு தொட்டில்
    சின்ன மாட்டு கோட்டில்
    சின்ன பாலன் இயேசுராஜன் செல்லமாக தூங்க
    தூங்கு தூங்கு தேவ பாலகா
    தூதர்களும் பாடல் பாடிட
    தூங்கு தூங்கு சர்வ வல்லவா
    சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட
    பாவங்கள் போக்கிட பாரினில் வந்த என்
    பாலா நீ கண்ணுறங்கு
    என்னுயிர் மீட்கவே தன்னுயிர் தரவந்த
    தேவா நீ கண்ணுறங்கு
    ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ
    3. சத்திரத்திலே ஸ்தலமில்லையேசத்திய தேவன் தலை சாய்க்கவேதாழ்மை சொரூபியே தாழ இறங்கியேதங்கும் தொழுவத்தைக் கண்டடைவோம்
    தேவாதி தேவன் ராஜாதி ராஜன்பாவ உலகினில் வந்துதித்தார்ஏரோது மாளிகை தேடாத மா ராஜன்ஏழைத் தொழுவத்தில் ஜெனித்தவர்
    2. மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் வணங்க
    பூவில் பிறந்தீர் என் மன்னவா
    தூதர்கள் தாலாட்டில் மகிழ்ந்து
    சின்ன பாலனே கண்ணுறங்கு
    ஆதிபனே சிருஷ்டிகனே
    தாழ்மையின் திருவுருவே
    சாவைவெல்ல மனு கோலமாய்
    மா தேவன் நீர் பிறந்தீர்
    கண்ணே நீ கண்ணுறங்கு
    கண்மணி இயேசு பாலா
    பொன்னே பொன்மணியே
    ஆரிரோ ஆரிரரோ
    5 எங்கள் சமாதானப் பிரபு இவர்இயேசு அதிசயமானவர்வேதம் நிறைவேறும் காலமேவேகம் வருகிறாரே
    சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார்
    ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ
    Contact us for the Minus Track.
    #tamilchristmassong #christmassongs #christmasmashup #mashup #devapalan #aanandha #mannorai #chinnachiru
  • Hudba

Komentáře • 66

  • @tashokkumaradvocate1615
    @tashokkumaradvocate1615 Před 6 měsíci +1

    Really Great 🎉. Hats off to all the kids. Lovely singing.
    Expression excellent. Wonderful 👍 performance.
    Dear children,. Keep singing and praising God throughout your life.
    May the Lord Almighty bless you 🙏 ALL.
    Hearty Wishes for a bright, prosperous future.

  • @elizabethjoseph411
    @elizabethjoseph411 Před 6 měsíci +2

    God s presence will be present in these children praising.Heart touching.Great appreciation to the choir and Organisers

  • @angelinebrinkiyaiissacjeba7363
    @angelinebrinkiyaiissacjeba7363 Před 5 měsíci +1

    Excellent 👌👌👌👏👏👏mindblowing performance by the Kids Sister🥰🥰🥰no words to say Sister, marvelous effort

  • @chandrachandra4070
    @chandrachandra4070 Před 6 měsíci +1

    Amen praise the Lord God love you all🧚‍♂️🧚🧚‍♀️

  • @shirlysangeetha5355
    @shirlysangeetha5355 Před 6 měsíci +4

    Glory to God, beautiful choir, heavenly presence, keep going

  • @lydiajachin588
    @lydiajachin588 Před 6 měsíci +1

    Beautiful singing of children

  • @joshvaraja
    @joshvaraja Před 6 měsíci +2

    குழந்தைகள் பாடி இருப்பது மிகவும் அருமை! நன்றாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது!

  • @kalakirubavathy3647
    @kalakirubavathy3647 Před 6 měsíci +3

    Happy to see your beautiful blessed Seon Choir Children.Nice songs super super❤ Glory to Jesus Christ 🎉🎉🎉

  • @shinyshiny9587
    @shinyshiny9587 Před 6 měsíci +4

    Wow superb voice all childrens.... God bless u all❤

  • @maryedward3282
    @maryedward3282 Před 6 měsíci +3

    Praise be to God !
    Such a beautiful song by little Angels of God.
    May God's name alone be glorified. Hallelujah.

  • @PaulVijay._
    @PaulVijay._ Před 6 měsíci +3

    Very good singing!! God bless!!

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 Před 6 měsíci +2

    Beautiful 👍👌🤗🥰🇨🇦

  • @user-xi1rl4gr9u
    @user-xi1rl4gr9u Před 6 měsíci +3

    Wonderful song bless choir God bless you all

  • @sophiasathish3130
    @sophiasathish3130 Před 6 měsíci +3

    Jesus christ blessings always be with you all dear children ❤❤❤❤❤❤❤

  • @kathiravane9491
    @kathiravane9491 Před 6 měsíci +2

    Excellent.well trained.Hatsoff to the teacher.

  • @blessyfranklin4980
    @blessyfranklin4980 Před 6 měsíci +2

    சூப்பர் சூப்பர்.... Beautiful rendition., Gbu

  • @sampathkumar-hv4lp
    @sampathkumar-hv4lp Před 6 měsíci +6

    One of the best by Seon Choir Children! Keep glorify Jesus with your talents! God bless you all

  • @christianinstrumentalclub2892
    @christianinstrumentalclub2892 Před 6 měsíci +4

    Beautiful rendition by kids,thanks for the choir teacher❤🎉🎉🎉,merry Christmas and Happy New year

  • @ItsBenitastic
    @ItsBenitastic Před 6 měsíci +1

    அருமையான பாடல். பாடிய குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்ல இசை.

  • @ebenezerdavid1920
    @ebenezerdavid1920 Před 6 měsíci +2

    அழகு 😍❤, காணொளி முகப்பாவனைகளை அழகாக காட்டுகிறது, God bless you team and members all who sang especially chutties...❤

  • @explorewithshiney
    @explorewithshiney Před 5 měsíci +1

    Nice singing kids
    Good training mam🎉

  • @jayasheela359
    @jayasheela359 Před 6 měsíci +2

    Super choir

  • @danielisaac2927
    @danielisaac2927 Před 6 měsíci +3

    ❤Very Nice.. God Bless

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 6 měsíci +1

    Amen praise the lord 🙏🙏🙏

  • @RCMTulsiPaintsKarnataka-kr6jn

    Awesome, nice rendition, Appreciate the trainer and team. God bless

  • @MakersMusicInstitute
    @MakersMusicInstitute Před 6 měsíci +2

    Awesome chelloms...

  • @irenravi3385
    @irenravi3385 Před 6 měsíci +3

    Could feel the greatest effort nd practice behind these Mesmerizing voices...Best wishes to each nd everyone ❤️ Specially Benny dear🥰

  • @helendennisaify
    @helendennisaify Před 6 měsíci +2

    Wow, congratulations sister Glady . Great effort , everything fantastic. All glory to Lord Jesus . God bless u all children. Shine for Jesus . God bless u all .❤

  • @sonymanju2893
    @sonymanju2893 Před 6 měsíci +2

    Super chellams

  • @jeniselvi3511
    @jeniselvi3511 Před 6 měsíci +2

    God bless u all..In the name of Jesus Christ

  • @saviersuresh490
    @saviersuresh490 Před 6 měsíci +2

    Super

  • @kalavathijebaraja926
    @kalavathijebaraja926 Před 6 měsíci +2

    Very very nice Sis.Gladys.May God bless and honour your all efforts.

  • @lidiyakani8682
    @lidiyakani8682 Před 6 měsíci +1

    Wonderful sis. ❤ blessed choir. God bless you all 🎉